மனு அளிக்க வந்த மாணவிக்கு செருப்பு வாங்க ரூ.2 ஆயிரம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

மனு அளிக்க வந்த மாணவிக்கு செருப்பு வாங்க ரூ.2 ஆயிரம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த மாணவிக்கு செருப்பு வாங்க ரூ.2 ஆயிரம் கலெக்டர் கந்தசாமி வழங்கினார். திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டமானது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவசர கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் […]

Read More
30 ஆண்டுகளில் முதல் முறையாக தடைபட்ட மொய் விருந்துகள்

30 ஆண்டுகளில் முதல் முறையாக தடைபட்ட மொய் விருந்துகள்

கொரோனா ஊரடங்கால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட மொய் விருந்துகள் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கீரமங்கலம்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் 1985-ம் ஆண்டு கால கட்டத்தில் மொய் விருந்து விழா தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விரிவடைந்து அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் 1990-ம் ஆண்டு கால கட்டத்தில் நெடுவாசல், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், குளமங்கலம், பனங்குளம், நெய்வத்தளி, பாண்டிக்குடி, மேற்பனைக்காடு, செரியலூர், வேம்பங்குடி பைங்கால் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் […]

Read More
பண மோசடி வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

பண மோசடி வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து 4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீதான பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நஜிப் மீது அரசுத்தரப்பு நம்பிக்கை மோசடி, பணமோசடி, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று […]

Read More
கோடிக்கணக்கில் நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்?

கோடிக்கணக்கில் நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்?

நடிகைகள் நயன்தாராவும், ரம்யா கிருஷ்ணனும், கோடிக்கணக்கில் நிலம் வாங்கி ஏமாந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி நில வணிக நிறுவனம் ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி நீர் ஆதாரம் கொண்ட புறம்போக்கு நிலத்தை நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.  விவசாயிகளிடமிருந்த புறம்போக்கு நிலங்களை ஏக்கர் ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மட்டுமே வாங்கி, அதனை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு […]

Read More
பிசிசிஐ தலைவராக கங்குலி 2023 உலக கோப்பை வரை நீடிக்க வேண்டும்: கவாஸ்கர் விருப்பம்

பிசிசிஐ தலைவராக கங்குலி 2023 உலக கோப்பை வரை நீடிக்க வேண்டும்: கவாஸ்கர் விருப்பம்

கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவி 2023 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கங்குலி பிசிசிஐ தலைவராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஐசிசி-யின் விதிமுறைப்படி அவரது பதவிக்காலம் 9 மாதங்களே. இதனால் நேற்றுடன் அவரது பதவிகாலம் முடிவடைகிறது. அதன்பின் மீண்டும் பதவி பொறுப்பில் […]

Read More
ஆகஸ்ட் 2-ல் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம்: போட்டி அட்டவணையை இறுதி செய்ய வாய்ப்பு

ஆகஸ்ட் 2-ல் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம்: போட்டி அட்டவணையை இறுதி செய்ய வாய்ப்பு

ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஆகஸ்ட் 2-ல் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், போட்டி அட்டவணை இறுதி வடிவம் பெற இருக்கிறது. ஐபிஎல் 2020 சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருப்ப கடிதத்தையும் இந்திய கிரிக்கெட் போர்டு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு அனுப்பி விட்டது. எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டும் அதை பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஆகஸ்ட் 2-ந்தேதி நடைபெறும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. […]

Read More
ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ தகவலை பெற்றோம்: எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு

ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ தகவலை பெற்றோம்: எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ தகவலை பெற்றோம் என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இந்திய பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20-யின் இந்த வருடத்திற்கான தொடர் கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. அப்போதிலிருந்தே ஐக்கிய அரபு அமீரகம் ஐபிஎல் தொடரை நாங்கள் நடத்த தயாராக இருக்கிறோம் என்று கூறி வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த விரும்புகிறோம், கடைசி முயற்சிதான் வெளிநாட்டு மண்ணில் நடத்துவது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். இருந்தாலும் ஐபிஎல் […]

Read More
கரீபியன் பிரிமீயர் லீக்: போட்டி அட்டவணையை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ்

கரீபியன் பிரிமீயர் லீக்: போட்டி அட்டவணையை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ்

கரீபியன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல், பிக் பாஷ் டி20 லீக்கை போன்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு கரீபியர் பிரிமீயர் லீக் என்ற பெயரில் ஆண்டுதோறும் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான டி20 லீக் தொடர் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. ஆறு […]

Read More
வனிதாவுக்கு வக்கீல் அறிவிப்பு அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்

வனிதாவுக்கு வக்கீல் அறிவிப்பு அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. பீட்டர் பால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் வனிதாவை பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இவர்கள் மீது வடபழனி […]

Read More
கொரோனாவிலிருந்து குணமடைய தான் எடுத்துக்கொண்ட மருந்துகளை வெளியிட்ட விஷால்

கொரோனாவிலிருந்து குணமடைய தான் எடுத்துக்கொண்ட மருந்துகளை வெளியிட்ட விஷால்

கொரோனாவில் இருந்து ஒரே வாரத்தில் குணமடைந்த விஷால், அதற்காக தான் பயன்படுத்திய மருந்துகளை வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  உள்ளனர். அந்தவகையில் விஷாலும், அவரது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் விஷாலின் உதவியாளர் ஹரி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே வாரத்தில் குணமடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானதாக விஷால் தெரிவித்திருந்தார்.   இந்நிலையில் தாங்கள் பயன்படுத்திய மருந்தின் […]

Read More
பின்வாங்காத போராளியாக என்னை மாற்றியது ‘தல’ அஜித் தான் – பிரசன்னா நெகிழ்ச்சி

பின்வாங்காத போராளியாக என்னை மாற்றியது ‘தல’ அஜித் தான் – பிரசன்னா நெகிழ்ச்சி

எதிலும் பின்வாங்காத போராளியாக என்னை மாற்றியது ‘தல’ அஜித் தான் என நடிகர் பிரசன்னா நெகிழச்சியுடன் பதிவிட்டுள்ளார். நடிகர் அஜித், சினிமாக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடுகிறார்கள்.  அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அஜித் தொடர்ந்து வான்மதி, காதல் கோட்டை, ராசி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், […]

Read More
நள்ளிரவில் நடிகர் ஷாம் திடீர் கைது…. காரணம் இதுதான்

நள்ளிரவில் நடிகர் ஷாம் திடீர் கைது…. காரணம் இதுதான்

நடிகர் ஷாம் நள்ளிரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் சினிமா நடிகர் ஷாமுக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடுவதாகவும், சூதாட்டம் நடப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நேற்றிரவு அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென சோதனைஅநடத்தினர். அப்போது நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி […]

Read More
ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் ஜூலை 30-ல் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்

ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் ஜூலை 30-ல் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்

ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வருகிற 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா […]

Read More
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருப்பதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி பட உலகில் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பதும் வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் அவர்கள் தடுப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் […]

Read More
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருப்பதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி பட உலகில் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பதும் வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் அவர்கள் தடுப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் […]

Read More
2023-ம் ஆண்டு உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி 30-ந் தேதி தொடக்கம்

2023-ம் ஆண்டு உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி 30-ந் தேதி தொடக்கம்

2023-ம் ஆண்டு உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கும் என்று ஐ.சி.சி. அறிவித்தது. துபாய்: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் சூப்பர் லீக் என்ற பெயரில் கணக்கிடப்படும் தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக […]

Read More
‘கணினிமய’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

‘கணினிமய’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

பத்திரப் பதிவு தொடர்பாக இணைய வழியில் மக்களே ஆவணங்களை உருவாக்கும் நவீன வசதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தமிழக பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2018-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கி வைத்தார். அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறித்த நேரத்தில் வரிசைக்கிரமமாகவும் விரைவாகவும் பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவதுதான் அந்தத் திட்டத்தின் நோக்கம். அதற்கு ஏற்றபடி மென்பொருளில், ‘பொதுமக்களே […]

Read More
சென்னை பூக்கடை பஜாரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க நூதன முறை

சென்னை பூக்கடை பஜாரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க நூதன முறை

சென்னை பூக்கடை பஜாரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க நூதன முறையாக குடைகளை வழங்கி வியாபாரிகள் அசத்தினர். சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பல்வேறு கட்ட தளர்வுகளுடன் 6-வது ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அமலில் இருந்து வருகிறது. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்ட போதிலும், சென்னை பூக்கடை பஜாரில் உள்ள பத்திரியன் தெருவில் இயங்கி வரும் சில்லரை வியாபாரிகள் கடந்த […]

Read More
கணினிமய வகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அவகாசம்- தமிழக அரசு கோரிக்கையை உயர்நீதிநீதி மன்றம் ஏற்றது

கணினிமய வகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அவகாசம்- தமிழக அரசு கோரிக்கையை உயர்நீதிநீதி மன்றம் ஏற்றது

‘ஆன்லைன்’ வகுப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அவகாசம் அளித்தது. சென்னை: ‘ஆன்லைன்’ வகுப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு, மத்திய அரசு அளித்த பதில் மனுவில் ‘ ஆன்லைன்’ மூலம் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கு தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகளும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை […]

Read More
நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உயர்நீதிநீதி மன்றம் முடிவு எடுக்கலாம்- சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவு

நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உயர்நீதிநீதி மன்றம் முடிவு எடுக்கலாம்- சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட்டு முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. புதுடெல்லி: கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறந்ததற்கு எதிராக வக்கீல் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மதுக்கடைகளை மூடுமாறும், அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் […]

Read More
கொரோனா பாதிப்பு- உலகிலேயே மிக வேகமாக அதிகரிக்கும் நாடு இந்தியாதான்

கொரோனா பாதிப்பு- உலகிலேயே மிக வேகமாக அதிகரிக்கும் நாடு இந்தியாதான்

உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பது இந்தியாவில்தான் என்று தெரிய வந்துள்ளது. புதுடெல்லி: உலக அளவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால், உலகிலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வரும் நாடு இந்தியாதான் என்று ‘புளூம்பெர்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றும் சுமார் 50 ஆயிரம்பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 30 […]

Read More
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் கொரோனாவுக்கு பலி

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் கொரோனாவுக்கு பலி

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மைய மண்டபம் மூடப்பட்டு சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்தியாவிலேயே இல்லாதவகையில் திறந்தவெளியில் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.வுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் […]

Read More
உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.55 லட்சத்தை கடந்தது

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.55 லட்சத்தை கடந்தது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India. […]

Read More
திருடப்பட்ட பொம்மைக்காக காத்திருக்கும் தேசம் – ஒரு தாயன்பின் கதை

திருடப்பட்ட பொம்மைக்காக காத்திருக்கும் தேசம் – ஒரு தாயன்பின் கதை

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், mara soriano திருடப்பட்ட பொம்மைக்காக காத்திருக்கும் தேசம் “உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்; உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்; எப்பொழுதும் நான் உன்னுடனேயே இருப்பேன்.” மரா சோரியனோவுக்காக அவரது தாய் மர்லின் கடைசியாகப் பதிவு செய்த சொற்களில் இதுவும் ஒன்று. 2017ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாக இந்த குரல் பதிவு பொருத்தப்பட்ட ஒரு டெடிபியர் பொம்மையை மராவுக்கு வழங்கினார் அவரது தாய். அந்தப் பரிசை தன் மகளுக்கு வழங்கிய இரண்டு ஆண்டுகள் […]

Read More
கொரோனா காலத்தில் பிரசவம் – ஒரு கர்ப்பிணி பெண்ணின் அனுபவம்

கொரோனா காலத்தில் பிரசவம் – ஒரு கர்ப்பிணி பெண்ணின் அனுபவம்

கொரோனா காலத்தில் பிரசவம் – ஒரு கர்ப்பிணி பெண்ணின் அனுபவம் கொரோனா காலத்தை கர்ப்பிணியான தான் எவ்வாறு கடந்து வந்தார் என்பதை விவரிக்கிறார் இந்தப் பெண். Source: BBC.com

Read More
கொரோனா தொற்றை விரைவில் கண்டறிய நவீன கருவி – இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இந்தியா

கொரோனா தொற்றை விரைவில் கண்டறிய நவீன கருவி – இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இந்தியா

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா நவீன கருவியை உருவாக்குகிறது. இதன்மூலம் 30 வினாடியில் முடிவு தெரியும். புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று, வேகமான பரிசோதனை முறை ஆகும். தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து, மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தினால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் தற்போதைய நிலையில் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே கொரோனா தொற்றை வேகமாக […]

Read More
வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கு கொரோனா – வீட்டுக்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்

வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கு கொரோனா – வீட்டுக்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதும் வாடகைக்கு குடியிருந்தவர்களை வீட்டு உரிமையாளர் பூட்டிவைத்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமராவதி: ஆந்திர மாநிலம் குண்டூரில் சட்டெனபள்ளி பகுதியில் 28 வயதான வாலிபருக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தனது வீட்டு உரிமையாளர் உள்பட அனைவரும் தற்காப்பு நடவடிக்கைகளுடன் இருக்குமாறு சொல்லிவிட்டு வந்துள்ளார். அவரைப் பின்தொடர்ந்து வந்த வீட்டின் உரிமையாளர், கொரோனா தொற்று பாதித்த நபரையும், அவருடைய தாயையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். தொற்று பாதித்த நபர் […]

Read More
டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி – வங்காளதேச மந்திரி

டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி – வங்காளதேச மந்திரி

வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார். டாக்கா:  வங்காளதேசத்தின் ரெயில்வே கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டுக்கு 10 அகலப்பாதை டீசல் என்ஜின்களை இந்தியா நேற்று வழங்கியது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், டீசல் என்ஜின்களை வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த என்ஜின்களை வங்காளதேசத்திடம் நேரில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மேற்கு […]

Read More
பிரேசிலில் அடங்காத கொரோனா – 87 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

பிரேசிலில் அடங்காத கொரோனா – 87 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.42 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி […]

Read More
ஜூலை 30-ல் ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

ஜூலை 30-ல் ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ஜூலை 30-ம் தேதி ராஜ்யசபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக அவரது தாயார் சோனியா காந்தி இருந்து வருகிறார். மத்திய பிரதேசத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ஜூலை 30-ம் தேதி ராஜ்யசபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.  சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டம் வீடியோ […]

Read More
ஓபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிநீதி மன்றம் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் – கமல்ஹாசன்

ஓபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிநீதி மன்றம் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் – கமல்ஹாசன்

ஓபிசி இட ஒதுக்கீட்டில் சென்னை ஐகோர்ட் உத்தரவை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். சென்னை: மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஓபிசி இட ஒதுக்கீட்டில் சென்னை ஐகோர்ட் உத்தரவை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் […]

Read More
பிரிட்டனில் 3 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு

பிரிட்டனில் 3 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India. […]

Read More
3-வது சோதனை: மழையால் 4-வது நாள் ஆட்டம் முழுவதும் ரத்து- இங்கிலாந்து ஏமாற்றம்

3-வது சோதனை: மழையால் 4-வது நாள் ஆட்டம் முழுவதும் ரத்து- இங்கிலாந்து ஏமாற்றம்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மான்செஸ்டர் டெஸ்டின் 4-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 369 ரன்கள் குவித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகள் அள்ளினார். பின்னர் 172 ரன்கள் […]

Read More
ஐந்து அணிகள் பங்கேற்கும் ‘லங்கா பிரிமீயர் லீக்’ அறிமுகம்: ஆகஸ்ட் 28-ல் தொடங்குகிறது

ஐந்து அணிகள் பங்கேற்கும் ‘லங்கா பிரிமீயர் லீக்’ அறிமுகம்: ஆகஸ்ட் 28-ல் தொடங்குகிறது

இலங்கை கிரிக்கெட் போர்டின் அறிமுக டி20 லீக்கான லங்கா பிரிமீயர் லீக் அடுத்த மாதம் 28-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை நடத்துவது போல் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுகளும் டி20 லீக்கை நடத்தி வருகின்றன.  அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் லங்கா கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 28-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக […]

Read More
தங்கம் கடத்தல் வழக்கு – சிவசங்கரனிடம் 9 மணி நேரம் என்.ஐ.ஏ விசாரணை

தங்கம் கடத்தல் வழக்கு – சிவசங்கரனிடம் 9 மணி நேரம் என்.ஐ.ஏ விசாரணை

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 9 மணி நேரம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த அவர், தங்க கடத்தல் கும்பலுக்கு தலைமைச் செயலகம் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.   […]

Read More
ஊரடங்கு தளர்வு 3.0 – திரைப்படம் திரையரங்கம்களை திறக்க அனுமதி?

ஊரடங்கு தளர்வு 3.0 – திரைப்படம் திரையரங்கம்களை திறக்க அனுமதி?

ஊரங்கு தளர்வு 3.0 -வில் கட்டுப்பாட்டுகளுடன் சினிமா தியேட்டர்களை திறங்க அனுமதி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கபப்ட்டு வந்தன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 2.0 அமலில் உள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் 1 […]

Read More
ஓபிசி இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

ஓபிசி இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

ஓபிசி மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற […]

Read More
மன அழுத்தத்தில் தற்கொலை முயற்சி…. நடிகையை காப்பாற்றிய சுதீப்

மன அழுத்தத்தில் தற்கொலை முயற்சி…. நடிகையை காப்பாற்றிய சுதீப்

மன அழுத்தத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரபல கன்னட நடிகையை சுதீப் தன்னுடைய குழுவினரை அனுப்பி காப்பாறியுள்ளார். கன்னடத்தில் இளம் நடிகையாக அறியப்படுபவர் ஜெயஸ்ரீ ராமையா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னட பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கன்னட கொத்திலா, உப்பு குலி காரா ஆகிய படங்களிலும் ஜெயஸ்ரீ ராமையா நடித்து இருந்தார். இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். […]

Read More
இஸ்ரேலின் புதிய கண்டுபிடிப்பு: 30 நொடியில் கொரோனா பரிசோதனை முடிவு

இஸ்ரேலின் புதிய கண்டுபிடிப்பு: 30 நொடியில் கொரோனா பரிசோதனை முடிவு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை இஸ்ரேலின் புதிய கண்டுபிடிப்பு: 30 நொடியில் கொரோனா பரிசோதனை முடிவு 3 நிமிடங்களுக்கு முன்னர் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை வெறும் 30 நொடிகளில் கண்டறியும் அதி நவீன கருவியொன்றை தயாரித்துள்ளதாக இஸ்ரேலை சேர்ந்த நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. சில நாடுகளில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. […]

Read More
விருது கொடுப்பதில் எனக்கு அநியாயம் நடந்துள்ளது – தமன்னா

விருது கொடுப்பதில் எனக்கு அநியாயம் நடந்துள்ளது – தமன்னா

விருதுகள் கொடுப்பதில் எனக்கு பல தடவை அநியாயம் நடந்துள்ளது என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா கூறியிருக்கிறார். சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு திரையுலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் வெளியில் இருந்து வரும் நடிகர், நடிகைகள் வாய்ப்புகளை அவர்கள் தடுப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. விருதுகளைகூட வாரிசு நடிகர், நடிகைகளுக்குத்தான் கொடுக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.  நடிகை தமன்னாவும் இதனை ஆமோதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “விருதுகள் கொடுப்பதில் எனக்கு பல […]

Read More
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டி.ஆர்.பி-க்காக தற்கொலை சித்ரவதை… ஓவியா சர்ச்சை கருத்து

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டி.ஆர்.பி-க்காக தற்கொலை சித்ரவதை… ஓவியா சர்ச்சை கருத்து

பிரபல நடிகையாக இருக்கும் ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் டி.ஆர்.பிக்காக தற்கொலை சித்ரவதை என்று கருத்து தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே வந்தவுடன், அவர் எங்குச் சென்றாலும் பெருங்கூட்டம் கூடியது. ஆனால், அவரோ அந்த பிரபலத்தைத் திரையுலகில் பெரிதாக உபயோகிக்கவில்லை.  இதனிடையே, எப்போதாவது தான் தனது சமூக வலைதள பக்கத்துக்கு வருவார் […]

Read More
’டிரம்ப் மோசடி செய்து படித்தவர்’ – மேரி டிரம்ப் குற்றச்சாட்டு

’டிரம்ப் மோசடி செய்து படித்தவர்’ – மேரி டிரம்ப் குற்றச்சாட்டு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை ’டிரம்ப் மோசடி செய்து படித்தவர்’ – மேரி டிரம்ப் குற்றச்சாட்டு 4 நிமிடங்களுக்கு முன்னர் டிரம்ப் குறித்து அவரின் உறவினர் எழுதிய புத்தகத்தில் டிரம்ப் ஒரு ‘சுயமோகி (narcissist)’ எனவும், அவரால் ஒவ்வொரு அமெரிக்கரின் வாழ்வும் அச்சுறுத்தலில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்பின் அண்ணன் மகளான மேரி டிரம்பின், `டூ மச் அண்ட் நெவர் எனஃப்: ஹவ் மை ஃபேமிலி க்ரியேடட் தி வேல்ட்ஸ் மோஸ்ட் டேஞ்சரஸ் மேன்` (Too Much […]

Read More
காதலியை கரம்பிடித்தார் நடிகர் நிதின்

காதலியை கரம்பிடித்தார் நடிகர் நிதின்

பிரபல தெலுங்கு நடிகர் நிதின் தனது காதலி ஷாலினியை ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக வழக்கமாக உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் உள்ளிட்ட சடங்குகள் எளிமையாக நடைபெற்று வருகின்றன. பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளும் அவ்வாறு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரபல தெலுங்கு ஹீரோ நிதினின் திருமண நிச்சயதார்த்தம் மிக […]

Read More
வறுமையில் தவிக்கும் பருத்தி வீரன் பட கிராமிய பாடகி

வறுமையில் தவிக்கும் பருத்தி வீரன் பட கிராமிய பாடகி

பருத்தி வீரன் படத்தில் நடித்த கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் வறுமையில் தவித்து வருவதாக கூறியிருக்கிறார். சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ வைத்த பல நடிகைகள் தற்போது வறுமையில் வாடி வருகின்றனர். இதுபோல் கிராமிய பாடகி ஒருவர் வருமானத்திற்கு வழியின்றி வாழ்க்கையுடன் போராடி வருகிறார். இவர் வேறு யாருமல்ல… நடிகர் கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தில் “ஊரோரம் புளியமரம்….“ என்ற கிராமிய பாடலை பாடிய லட்சுமி அம்மாள் தான்.  இவருக்கு தற்போது 70 வயதாகிறது. விருதுநகர் […]

Read More
கொரோனாவில் இருந்து குணமடைந்தார் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் – மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் – மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சிகிச்சைக்கு பின் குணமடைந்து தற்போது வீடு திரும்பினார். மும்பை : பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 11 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மும்பையில் உள்ள நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் கடந்த 12 […]

Read More
பிசிசிஐ என்னை தொழில்முறை வீரராக நடத்தவில்லை: யுவராஜ் சிங் ஆதங்கம்

பிசிசிஐ என்னை தொழில்முறை வீரராக நடத்தவில்லை: யுவராஜ் சிங் ஆதங்கம்

இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை தொழில்முறை வீரராக நடத்தவில்லை என்று ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். ஒயிட் பால் கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸ் விளாசியவர். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கும், 2011-ல் 50 ஓவர் உலக கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தார். இவர் […]

Read More
தொடர்ச்சியாக 9-வது முறை ‘சீரி ஏ’ கோப்பையை வென்றது யுவென்ட்ஸ்

தொடர்ச்சியாக 9-வது முறை ‘சீரி ஏ’ கோப்பையை வென்றது யுவென்ட்ஸ்

இத்தாலியில் நடைபெற்று வரும் ‘சீரி ஏ’ கால்பந்து லீக்கில் யுவென்டஸ் அணி 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இத்தாலி ‘சீரி ஏ’ கால்பந்து லீக்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான யுவென்டஸ் சம்ப்டோரியா அணியை எதிர்கொண்டது. இதில் யுவென்டஸ் 2-0 என வெற்றி பெற்று ‘சீரி ஏ’ கோப்பையை 9-வது முறையாக தொடர்ச்சியாக வென்றுள்ளது. முதல் 45-வது நிமிடம் முடியும் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. காயத்திற்கான நேரம் வழங்கப்பட்டது. […]

Read More
சர்ச்சிலின் ஆட்சி நிர்வாகம்: கதாநாயக பிம்பம் குறித்து கேள்வி எழுப்பும் இந்தியர்கள்

சர்ச்சிலின் ஆட்சி நிர்வாகம்: கதாநாயக பிம்பம் குறித்து கேள்வி எழுப்பும் இந்தியர்கள்

யோகித்தா லிமாயே பிபிசி 27 ஜூலை 2020, 09:39 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA நான் குழந்தையாக இருந்தபோது முதலில் வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி அறிந்து கொண்டேன். எனிட் பிளைட்டன் எழுதிய புத்தகம் ஒன்றில் வரும் ஒரு பெண் கதாபாத்திரம் விளக்கின் பிரேமில் இவருடைய படத்தை வைத்திருப்பார். `அந்த அளவுக்கு இந்த தேர்ந்த நிர்வாகியின் மீது அவருக்கு பற்றுதல்’ இருப்பதால் அப்படி வைத்திருப்பார். நான் வளர்ந்தபோது, இந்தியாவில் கடந்த கால காலனியாதிக்கம் […]

Read More
அந்தமாதிரி வேடங்களில் நடிக்க ஆசை – பிரியாமணி

அந்தமாதிரி வேடங்களில் நடிக்க ஆசை – பிரியாமணி

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துவரும் நடிகை பிரியாமணி, தனக்கு அந்தமாதிரி வேடங்களில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார். நடிகை பிரியாமணி 2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.  கொரோனா ஊரடங்கில் நடிகை பிரியாமணி அளித்துள்ள பேட்டி […]

Read More
உங்கள் கனவில் நாங்கள்… எங்கள் நினைவில் நீங்கள் – அப்துல்கலாம் குறித்து விவேக் உருக்கம்

உங்கள் கனவில் நாங்கள்… எங்கள் நினைவில் நீங்கள் – அப்துல்கலாம் குறித்து விவேக் உருக்கம்

அப்துல்கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் விவேக் டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். விண்வெளி, அறிவியல், நிர்வாகம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இமாலய சாதனைகளை படைத்தவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் திடீரென்று மயங்கி விழுந்து, இறந்தார். இன்று அவரது 5-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.  இந்நிலையில், பலரும் அப்துல் கலாம் […]

Read More