Press "Enter" to skip to content

மின்முரசு

கரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இந்திய எலக்ட்ரானிக் சந்தை கடும் பதிப்பு..!

    கரோனா வைரஸ் மக்களை மட்டும் வர்த்தகத்தையும் பெரிய அளவில் பாதித்துள்ளது, குறிப்பாகச் சீன பொருட்களை நம்பி இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களும், சீனா நிறுவனத்திற்குச் சேவை அளிக்கும் அல்லது வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு…

மத்திய அரசின் கிஸ்ஸான் திட்டத்திற்கு 20 சதவீதம் குறைவான நிதி: வரவு செலவுத் திட்டம் 2020

    இந்தியாவில் பல புதிய வர்த்தகமும் டெக்னாலஜி வந்தாலும் விவசாயம் தான் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இப்படியிருக்கையில் தற்போது மத்திய அரசு கொண்டு வரும் பல திட்டங்கள் விவசாய நிலங்களில் தான் செய்யப்படுகிறது.…

ஆவடி ராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் துப்பாக்கிச் சூடு: 7 குண்டுகள் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

சென்னையை அடுத்த ஆவடியில் ராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் பாதுகாப்பு ஊழியர் சக ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு துறை சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில்…

சென்னையில் கொரனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு கண்டறியும் ஆய்வகம் – சுகாதாரத்துறை அமைச்சர்

இந்தியாவிலேயே புனேவுக்கு அடுத்தப்படியாக சென்னையில் கொரனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை – ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில்,…

கரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மருந்து நிறுவனப் பங்குகள் 30நாளில் 5 மடங்கு தடாலடி உயர்வு..!

    இன்று சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளைப் பயம்புறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். கேரளா மற்றும் பெங்களூரில் பல சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில்…

2019ல் அதிகம் விரும்பப்பட்டதொலைக்காட்சிபிரபலம்: கவின் முதல், முகென் ராவ் செகண்ட்

Samayam Tamil | Updated:31 Jan 2020, 08:54 AM 2019ம் ஆண்டின் அதிகம் விரும்பப்பட்ட டிவி பிரபலமாக(ஆண்) கவின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கவின் சென்னை டைம்ஸ் நாளிதழ் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தி 2019ம்…

நாடோடிகள்-2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை

சமுத்திரகனி இயக்கியுள்ள நாடோடிகள்-2 திரைப்படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெளியாக இருந்த ‘நாடோடிகள்-2’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு…

டெல்லி ஜாமியா துப்பாக்கி சூடு- காவல் துறை தலைமையகம் அருகே தர்ணா போராட்டம்

டெல்லி ஜாமியா பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து போலீஸ் தலைமையகம் அருகே இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு எதிராக புதுடெல்லி…

இரண்டாவது முறையாக மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு!4 நிமிட வாசிப்புபல்வேறு காரணங்களுக்காக கடந்த 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவ…

பல்வேறு காரணங்களுக்காக கடந்த 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. 26 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், 41 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று…

குரூப் 4: சிபிஐ விசாரணை நடைபெறுமா?6 நிமிட வாசிப்புகுரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் நாளுக்கு நாள் பலர் கைதாகி வருகின்றனர். இதுவரை 18 பேரைக் கைது செய்துள்ள…

முதல்வர் உத்தரவை மதிக்காத அமைச்சர்!4 நிமிட வாசிப்புகம்பத்தில் ரவீந்திரநாத்தைத் தாக்க முயற்சி செய்தவர்களைத் திரும்பித் தாக்கியிருக்க முடியும் என அமைச்ச…

கம்பத்தில் ரவீந்திரநாத்தைத் தாக்க முயற்சி செய்தவர்களைத் திரும்பித் தாக்கியிருக்க முடியும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் (ஆவின்) தலைவராக இருந்த ஓ.ராஜா மற்றும் 17…

கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயற்றுப் பாயசம்2 நிமிட வாசிப்புதமிழர் விருந்துகளில் முக்கிய உணவு பாயசம். இதில் பால் பாயசம், ஜவ்வரிசி பாயசம், அவல் பாயசம் எனப…

தமிழர் விருந்துகளில் முக்கிய உணவு பாயசம். இதில் பால் பாயசம், ஜவ்வரிசி பாயசம், அவல் பாயசம் எனப் பல வகை உண்டு. விருந்துகளில் நிறைவு உணவாகப் பரிமாறுவதற்கும், எளிதில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும், மென்றுவிழுங்குவதில்…

கரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இந்திய எலக்ட்ரானிக் சந்தை கடும் பதிப்பு..!

    கரோனா வைரஸ் மக்களை மட்டும் வர்த்தகத்தையும் பெரிய அளவில் பாதித்துள்ளது, குறிப்பாகச் சீன பொருட்களை நம்பி இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களும், சீனா நிறுவனத்திற்குச் சேவை அளிக்கும் அல்லது வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு…

மத்திய அரசின் கிஸ்ஸான் திட்டத்திற்கு 20 சதவீதம் குறைவான நிதி: வரவு செலவுத் திட்டம் 2020

    இந்தியாவில் பல புதிய வர்த்தகமும் டெக்னாலஜி வந்தாலும் விவசாயம் தான் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இப்படியிருக்கையில் தற்போது மத்திய அரசு கொண்டு வரும் பல திட்டங்கள் விவசாய நிலங்களில் தான் செய்யப்படுகிறது.…

பேண்டசி படத்தில் விஷ்ணு விஷால்

தமிழில் வளர்ந்து வரும் நடிகரான விஷ்ணு விஷால், அடுத்ததாக பேண்டசி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி,…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): உலக அளவில் சுகாதார அவசர நிலையாக பிரகடனம்

சீனாவில் கடும் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளிலும் தொடர்ந்து பரவிவரும் நிலையில், அதை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்து…

5 லட்சம் காவல் துறை பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. புதுடெல்லி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு…

நாளை வரவு செலவுத் திட்டம் தாக்கல்: பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று கூடுகிறது. கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார். நாளை பட்ஜெட் தாக்கல் ஆகிறது. புதுடெல்லி : பாராளுமன்றம் பட்ஜெட் தொடருக்காக இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகிறது. இது, ஆண்டின் முதல்…

ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் வீரர்கள் மோதல் – ஒருவர் சுட்டுக்கொலை

சென்னை அருகே ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (H.V.F) இரு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டர்ர். துப்பாக்கிச்சூடு சென்னை அருகே ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (H.V.F)…

நில உரிமைக்காக போராடிய பூர்வகுடிகள் படுகொலை மற்றும் பிற செய்திகள்

நிகரகுவா நாட்டில் நில உரிமைக்காக போராடி வரும் பழங்குடியினரை ஆயுதமேந்தியவர்கள் தாக்கியதில் ஆறு பழங்குடியினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் கடத்தி செல்லப்பட்டதாகவும் மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து…

நடிகை கௌதமிக்கு இந்த அதிர்ஷ்டம் எப்படி கிடைத்தது? தமிழக பாஜகவினர் ஆச்சரியம்

சமீபத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த குடியரசு தின விழா தேனீர் விருந்தில் நடிகை கௌதமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் கௌதமிக்கு எப்படி அழைப்பு கிடைத்தது…

2021ல் முக அழகிரி அதிசயங்கள் நிகழ்த்துவார்: எஸ்வி சேகர்

திமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருடங்கள் பல உருண்டோடிவிட்ட நிலையில் அழகிரி சமீபத்தில் ஒருவிழாவில் பேசியபோது, மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயமாகிடுச்சு. அதற்கு நானே எடுத்துக்காட்டு. அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ, எம்.பி-க்களோ எனக்கு வணக்கம்…

மகாலட்சுமி கடாட்சம் கிட்ட சொல்லவேண்டிய தோத்திரம்..

பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. ஆனால், வாழ்க்கையை சிறப்பாய் வாழ பணம் வேண்டும். உடை, உணவு, உறைவிடம் என மனிதன் உயிர் வாழ தேவையான அத்தியாவசியமானவற்றை பூர்த்தி செய்துக்கொள்ள பணம் வேண்டும். என்னதான் கடுமையாய்…

“5, 8 பொதுதேர்வு -தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன?” – நீதிபதி கேள்வி

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையெனில் அவர்களது நிலை என்ன என இதுகுறித்த வழக்கு ஒன்றில் நீதிபதி கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த…

பெண்கள் சிறுவர்கள் உள்பட 20 பேரை பிணைக் கைதியாக பிடித்து வைத்த தீவிரவாதிகள்! பெரும் பரபரப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெறுவதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் திடீரென அவர்கள் அனைவரும் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இது…

ஜன-31: கல்லெண்ணெய் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.01

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.09 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.01 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை…

அன்புள்ள திருடா… அதை மட்டும் திருப்பி கொடுத்துவிடு – கேரள பள்ளி ஆசிரியர்களின் உருக்கமான கடிதம்

“அன்புள்ள திருடா…நீ எடுத்துச் சென்ற ‘பென் டிரைவ்’ஐ மட்டும் திருப்பி கொடுத்துவிடு… என்று திருடனுக்கு பள்ளிக்கூட ஆசிரியர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கண்ணூர்: கேரள மாநிலத்தில் இந்த…

கனிமொழி தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கை விசாரிக்க ஐநீதிமன்றத்திற்கு தடை – சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி எம்.பி. வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி…

வைரஸால் வர்த்தக பாதிப்பு ஆய்வு செய்ய கோரிக்கை

புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால், நமது வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து பரிசீலனை செய்யுமாறு, அரசாங்கத்தை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பான, எப்.ஐ.இ.ஓ., வின் டைரக்டர் ஜெனரல்…

மியூச்சுவல் பண்டு விழிப்புணர்வில் டெண்டுல்கர், தோனி பங்கேற்பு

புதுடில்லி: இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்பி, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி ஆகியோருடன், மியூச்சுவல் பண்டு பிரசாரத்துக்காக கைகோர்த்துள்ளது. மியூச்சுவல் பண்டு முதலீடு குறித்த விழிப்புணர்வை முதலீட்டாளர்களிடையே ஏற்படுத்துவதற்காக, ஆம்பி இந்த முயற்சியை…

பதவி விலகுகிறார் ராகுல் பஜாஜ்

புதுடில்லி: ‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ், தன் பதவியிலிருந்து விலக உள்ளார் என்றும், அதன் பின், அவர் செயல் சாரா இயக்குனராக நீடிப்பார் என்றும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ராகுல் பஜாஜின் பதவிக்காலம்,…

நடப்பு ஆண்டில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும்

புதுடில்லி: கடந்த ஆண்டில், இந்தியாவின் தங்கத்தின் தேவை, 9 சதவீதம் சரிந்து, 690.4 டன்னாக குறைந்துள்ளது என, உலக தங்கம் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்து, உலக தங்கம் கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகளவில், அதிக…

நாமக்கல் அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போலி அனுமதி சீட்டில் காளைகளை அழைத்து வந்து வாக்குவாதம் : காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே அலங்காநத்தத்தில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக கலர் ஜெராக்ஸ் எடுத்த போலி அனுமதி சீட்டுடன் காளைகளை அழைத்து வந்தவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார்  தடியடி நடத்தி விரட்டி…

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு 13 பேர் விடுதலை எதிர்த்த மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

மதுரை:  மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் படுகொலையான வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம் உள்ளிட்ட 13 பேர், பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை…

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயக் கல்வி சட்டத்துக்கு எதிராக உள்ளதே?

* மறுதேர்விலும் தேர்ச்சி பெறாதவர் நிலை என்ன? * ஐகோர்ட் கிளை அரசுக்கு சரமாரி கேள்வி மதுரை: ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், 8ம் வகுப்பு வரை…

பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி: இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சென்னை: ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் போன்ற…

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வயநாட்டில் ராகுல் காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி நடந்தது. வயநாடு: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக…

திருச்சியில் இன்று நடைபெறும் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தடை இல்லை – உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெறும் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து உத்தரவிட்டுள்ளது. சென்னை: இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவரும், பத்திரிகையாளருமான…

ஒன்றிய தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. 7 இடங்களில் வெற்றி

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த மறைமுகத் தேர்தலில் ஒன்றிய தலைவர் பதவியிடத்தில் அ.தி.மு.க. 7 இடங்களை பிடித்த நிலையில், துணைத் தலைவர் பதவி இடத்தில் தி.மு.க. 10 இடங்களையும் பிடித்துள்ளது. சென்னை: தமிழ்நாடு மாநில…

பிஎஸ் 6 தரநிலை வாகனங்களால் கல்லெண்ணெய், டீசல் விலை ஒரு ரூபாய் வரை உயரும்: எண்ணெய் நிறுவனம் தகவல்

புதுடெல்லி: பிஎஸ் 6 தர நிலை வாகனங்கள் அறிமுகம் ஆவதால், ஏப்ரல் மாதத்தில் இருந்து  பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை உயரும் என எண்ணெய்…

ஆண்டுக்கு 6,000 வழங்கும் விவசாயிகள் நிதி திட்டத்துக்கு வரவு செலவுத் திட்டம் ஒதுக்கீடு 20% குறையும்

* திட்டம் அறிவித்தும் பலன் இல்லை* ஆதார் சரிபார்ப்பு கூட முடியவில்லை* கிசான் சம்மான் திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒதுக்கீடு 75,000 கோடி.* நடப்பு ஆண்டில் அரசு வழங்கும் தொகை 44,000 கோடிதான்.*…

டெல்லி சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய மத்திய மந்திரிக்கு 3 நாள் தடை – தேர்தல் கமிஷன் உத்தரவு

டெல்லி சட்டசபை தேர்தல், வருகிற 8-ந் தேதி நடக்கவுள்ள நிலையில் மத்திய மந்திரி பிரசாரம் செய்ய 3 நாள் தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல், வருகிற 8-ந்…

மணல் ராமச்சந்திரன் அருகில் நின்று பாவனை கொடுத்த ஸ்டாலின்…!! அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!

மணல் மாபியா என்ற அடைமொழியில் வளம் வருபவரும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவருமான மணல் ராமச்சந்திரனுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டோவுக்கு போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம்…

முரசொலி விவகாரம்…!! ஆதாயம் கிடைக்கும் என்றால் அந்தர்பல்டி: ஆகாச பல்டி எல்லாம் அடித்துக்காட்டுவார் ராமதாஸ்! பதிலுக்கு சீண்டிய தி.மு.க டி.கே.எஸ் இளங்கோவன்.

“முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே. அப்படியானால் அந்த பட்ட வெளியிட்டது.அரசியலில் இருந்து விலகத் தயாரா? ஏன்று சவால் விட்டதெல்லாம் வெற்று சவடால்தானா” என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று டவிட்டர் பக்கத்தில்…

முடிந்தால் பஞ்சமி நில ஆதாரத்தைக் கொடுங்கள்.. இல்லையென்றால் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்… மருத்துவர் ராமதாஸுக்கு திமுக காட்டமான பதிலடி!

முரசொலி அலுவலகம்  ‘பஞ்சமி நிலம்’ என்று சொன்ன குற்றச்சாட்டுக்கு முடிந்தால் ஆதாரத்தைக் கொடுங்கள். அப்படி முடியாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டுஅபாண்டமாக பழி சுமத்தி விட்டோமே என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு பிராயச்சித்தம் தேடப் பாருங்கள் என்று…

5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வா..? இந்தத் திட்டம் கூடவே கூடாது… தமிழக அரசு மீது வைகோ சுளீர்!

5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது என்பது அந்த மாணவர்களை உளவியல் ரீதியாகப் பாதித்துவிடும். 5-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வைப்பது மிகவும் தவறு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக…

கிராமங்களுக்கு இண்டர்நெட் கூடாது என முட்டுக்கட்டைப் போடுகிறார்… மு.க. ஸ்டாலின் மீது அமைச்சர் புது குண்டு!

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் இண்டெர்நெட் கிடைக்கக் கூடாது என திமுக தலைவர் முட்டுக்கட்டை போடுகிறார்” என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் பாரத் நெட் டெண்டரில் ஊழல்…

வண்டலூர் ஜூவில் புலி தாக்குதல்: ஷாலினி அஜித் அதிர்ச்சி!

தல அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் சமீபத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் வண்டலூர் ஜூவிற்கு சென்றதாகவும் அங்கு நடந்த ஒரு சம்பவம் அவரை மிகவும் பாதித்ததாக கூறப்படுகிறது வண்டலூர் ஜூவிற்கு ஷாலினி அஜித் அதே…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு சீனாவிலுள்ள தமிழகத்தினரை மீட்க கோரி வழக்கு: ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை

மதுரை: மதுரை, மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த சமயசெல்வம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சீன நாட்டில் புதுவகையான கொரோனா வைரஸ் பாதித்திருப்பது கடந்த ஜன.7ல் கண்டறிப்பட்டது. பல்லாயிரம் பேர் பாதித்துள்ளனர். சீனா முழுவதும்…

அடிதடி வழக்கில் 3 பெண்களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே மேலகுடியிருப்பு பகுதியில் ஒரு குடும்பத்தில் பிரச்னை காரணமாக உறவினர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தங்கவேல் என்பவரின் மனைவி உட்பட 3 பெண்களை, வழக்கில்…