Press "Enter" to skip to content

மின்முரசு

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் படமாகும் புனித தாமஸ் வரலாறு

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸின் வரலாறு படமாக உள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம். இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ், வாழ்க்கை வரலாறு…

யோகி ஆதித்யநாத் போல் ஹேர்ஸ்டைல்!, நோ ‘நான்வெஜ்’… உ.பி. தனியார் பள்ளியின் அக்கப்போர்!

லக்னோ : உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போல ஹேர்ஸ்டைல் வைத்துக் கொண்டால் மட்டுமே மாணவர்கள் வகுப்பிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்று பிறப்பித்த உத்தரவால் பெற்றோர் மத்தியில் கடும்…

கணவன் சப்-இன்ஸ்பெக்டர் தானாம்… ஆனா, மனைவி இன்ஸ்பெக்டராம்…

கணவன் – மனைவியான ரியாஸ் கான், உமா ரியாஸ் இருவரும், ஒரு படத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   ஷெபி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சென்னை விடுதி’. ரியாஸ் கான், உமா…

இப்போது பிரபுதேவா வலையில் ஹன்சிகா!!

ஹன்சிகா கடைசியாக போகன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் ஒரு மலையாள படத்தில் நடித்தார்.   தற்போது தமிழில் சரியான வாய்ப்பு இல்லாமல் திணறிவருகிறார் ஹன்சிகா. தற்போது ஒரு பிரபல இயக்குனரின்…

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: நடால், ஆன்டி முர்ரே காலிறுதிக்கு முன்னேற்றம்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களான நடால் மற்றும் ஆன்டி முர்ரே ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்…

தீவிரவாதிகளுக்கு அழிவை ஏற்படுத்தியதா அமெரிக்காவின் மாபெரும் குண்டு?

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் பயன்படுத்தப்படும் குகை வளாகத்தின் மீது அணு ஆயுதமல்லாத குண்டுகளில் மாபெரும் குண்டு ஒன்றை ஏப்ரல் 13 ஆம் நாள் அமெரிக்கா…

எங்களோட நிபந்தனைகளை ஏற்க என்னங்க தயக்கம்? எடப்பாடி கோஷ்டி மீது பாயும் செம்மலை!

சேலம்: அதிமுகவின் இரு அணிகள் இணைவதில் தொண்டர்களுக்கு விருப்பமில்லை என்று தடாலடியாக பேசியுள்ளார் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை. அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில்…

தனியுரிமை கொள்கையில் விருப்பமில்லாதவர்கள் பேஸ்புக், வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டாம்

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளலாம் என பேஸ்புக் தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: வாட்ஸ்அப் கடந்த ஆண்டு மாற்றியமைத்த தனியுரிமை கொள்கைகள்…

5 அணைகளை தூர்வார நடவடிக்கை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மேட்டூர், வைகை, அமராவதி, பெருஞ்சாணி, ஸ்ரீவைகுண்டம் அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 140 ஆண்டு…

கொச்சி வழியாக சரக்கு விமானத்தில் டெல்லிக்கு போன பணம்…தினகரனுடன் சேர்ந்து சிக்கும் அமைச்சர் ‘உடுமலை

சென்னை: இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி விலை பேசிய வழக்கில் அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, உதவியாக இருந்தவர்களை கணக்கெடுத்து,ஒவ்வொருவராக விசாரணை…

வீரமரணமடைந்த 26 வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர்!

டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் தாக்குதலால் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் ஏற்க முன்வந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் அடர்ந்த காட்டு…

வினுசக்கரவர்த்தி உடலுக்கு நடிகர் – நடிகைகள் அஞ்சலி: இன்று மாலை தகனம்

நேற்று மாலை காலமான வினுசக்கரவர்த்தி உடலுக்கு நடிகர் – நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து, இன்று மாலை அவரது உடல் போரூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி,…

‘சந்தனதேவன்’ படம் பார்த்தால் என்னை நம்பி எந்த வேடமும் தருவார்கள்: அதிதி மேனன்

‘சந்தனதேவன்’ படம் பார்த்தால் என்னை நம்பி எந்த வேடமும் தருவார்கள் என்று இப்படத்தின் கதாநாயகி அதிதி மேனன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுதகவலை கீழே பார்ப்போம். அமீர் இயக்கி வரும் படம் ‘சந்தனதேவன்’.…

வாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொனால்ட் டிரம்ப்

அணு ஆயுத ஏவுகணைகளை வைத்து அச்சுறுத்திவரும் வட கொரியாவுடனான அமெரிக்காவின் மோதல் போக்கு பெரும் சேதத்தில் போய் முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வாஷிங்டன்: கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில்…

மணிப்பூரில் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவு: மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர்

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இம்பால்: மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ்…

பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தமிழகம்.. காவு கொடுக்கத் துணிகிறது தமிழக அரசு… வேல்முருகன் ஆவேசம்

சென்னை: தங்களின் பொருளியல் குற்றப் பின்னணிக்கு விலையாக தமிழகத்தையே காவு கொடுக்கத் துணியும் கொடூரம் நடக்கிறது என்று தமிழகத்திற்கே கேடாகிப் போன ஆட்சியாளர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

ஈபிஎஸ் அணியுடன் சேர வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்து… செம்மலை அதிரடி

சேலம்: எடப்பாடி அணியுடன் சேர வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது என எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார். 2 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த சுமூகமான சூழல் ஏற்படும் என்றும் எம்எல்ஏ செம்மலை…

தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அனிருத்

பவன் கல்யாண் படத்துக்கு இசையமைப்பதன் மூலம் தெலுங்கு சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அனிருத்.   தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதுவரை அவர்…

குஜராத் 6-ல் 5-ஐ வென்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்: 34 பந்தில் 74 ரன்கள் குவித்த பிஞ்ச் நம்பிக்கை

குஜராத் லயன்ஸ் அணி அடுத்து விளையாடும் 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளதாக, பெங்களூரு அணிக்கெதிராக 74 ரன்கள் குவித்த பிஞ்ச் தெரிவித்துள்ளார். பெங்களூரு சின்னசாமி…

ஐ.பி.எல்.: டெல்லி அணிக்கெதிராக கொல்கத்தா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம்…

காஷ்மீரில் வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சி முறியடிப்பு – துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் பிடிபட்டான்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வளைத்து பிடித்தனர். ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில்…

பயிர்க்கடனை செலுத்தாவிட்டால் வீடு- நிலம் பறிமுதல்: விவசாயிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி நோட்டீஸ்

பயிர்க்கடனை ஜூன் 16-ந்தேதிக்குள் வட்டியுடன் செலுத்தாவிட்டால் விளை நிலங்கள், வீடுகள் பறிமுதல் செய்யப்படும் என திருச்சி விவசாயிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி நோட்ஸ் அனுப்பியுள்ளது. திருச்சி: வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், தேசிய வங்கிகளில்…

திரும்பிப் போ.. கீழடி ஆய்வை தடுத்து நிறுத்திய மத்திய அமைச்சர்களுக்கு எதிர்ப்பு.. சிவகங்கையில் பதற்றம

மதுரை: கீழடியில் நடைபெற்ற அகழாய்வை பாதியில் நிறுத்தியதற்கும், அதன் தலைவராக பணியாற்றிய அமர்நாத்தை அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ததற்கும் கண்டனம் தெரிவித்து மக்கள் தேசம் அமைப்பினர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அருகே கீழடியில்…

சென்னையில் 2 இடங்களில் சோதனை: மன்னார்குடியைச் சேர்ந்த அதிகாரியும் சிக்குகிறார்

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் டெல்லி போலீசார் சென்னையில் இன்று ஒரே நாளில் 2 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை: இரட்டை இலை சின்னத்துக்கு…

சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி அணி பிரமாண பத்திரம்: அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் சிக்கல்

சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதனால் இரு அணிகள் பேச்சுவார்த்தை மங்கி வருகிறது. சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.…

விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? ஸ்ரீதிவ்யா பதில்!!

நடிகை ஸ்ரீதிவ்யா இதுவரை இரண்டாம் கட்ட நடிகர்களுடன் நடித்து வருகின்றார்.    இன்று வரை முன்னணி நடிகர்கள் என யாருடனும் ஸ்ரீதிவ்யா ஜோடி சேரவில்லை. இந்நிலையில், விஜய்-61 படத்தில் ஜோதிகா வெளியேற அந்த கதாபாத்திரத்தில்…

விண்வெளிக்கு ராட்சத பலூன், நாசாவின் புது முயற்சி

ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு பெரிய ராட்சத பலூன் ஒன்று நியூசிலாந்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த புதுமுயற்சியின் காணொளியை பார்த்து ரசியுங்கள். விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து வந்து, பூமியின் வளிமண்டலத்தை சுற்றி மிதக்கும்…

வலுக்கிறது இழுபறி… எடப்பாடி பழனிச்சாமி கபட நாடகம் ஆடுகிறார்.. மதுசூதனன் டமால்

சென்னை: இரு அணிகளின் இணைப்பிற்கான பேச்சுவார்த்தைக்கு பழனிச்சாமி ஒத்துவரவில்லை என்று ஓபிஎஸ் அணியில் உள்ள மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார். பிரிந்து கிடக்கும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி அணிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி இணைக்க வேண்டும் என்று முயற்சிகள்…

மோசடி புகார்: அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பண மோசடி புகாரில் அமைச்சர் காமராஜூக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: தமிழக அமைச்சரவையில் உணவு மந்திரியாக…

கொடநாட்டில் காவலாளி கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்: ஸ்டாலின்

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மர்மம் பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு…

டெல்லி போலீசின் அடுத்த ஸ்பாட் விசாரணை கொளப்பாக்கம்… செல்போன் நிறுவன மேலாளருக்கு சம்மன்!

சென்னை : இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரனிடம் டெல்லி போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்…

தினகரனை விஜயவாடாவுக்கு இழுத்து செல்வதன் பின்னணியில் ‘அந்த கண்டெயனர்’ தானாம்!

சென்னை: இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி பேரம் பேசிய வழக்கில் வசமாக சிக்கிவிட்டார் தினகரன். அவரை ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் டெல்லி போலீஸ்…

ரூ. 30 லட்சம் மோசடி… நிலுவையில் இரு வழக்குகள்…. கைதாகிறார் அமைச்சர் காமராஜ்?

டெல்லி: ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் காமராஜ் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. அமைச்சர் வீட்டில் ரெய்டு, மோசடி புகார், வருமான வரித்துறையினரை அமைச்சர்கள் மிரட்டியதாக…

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு முன்னாள் எம்எல்ஏ.. கார்த்திக் தொண்டைமான் நேரில் சந்தித்து ஆதரவு

சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுக சசிகலா அணி என்றும், ஓபிஎஸ் அணி என்றும் இரண்டாக பிளந்தது. சசிகலாவின் தலைமையை பிடிக்காத பல முன்னாள் இன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தலைவர்கள் ஓபிஎஸ்ஸை தேடி…

முதியோர் பென்ஷன் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் படம்

வயதானவர்களுக்கு வழங்கப்படும் பென்ஷனில் நடக்கும் தில்லுமுல்லுகளை அடிப்படையாக வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டு  வருகிறது. உதயகுமார் இயக்கும் இந்தப் படத்தில், ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த சந்தோஷ் ஹீரோவாக நடிக்கிறார். போஸ்ட்மேன்…

“ஆமா… எனக்கு மனநிலை சரியில்லை” – உண்மையைப் போட்டுடைத்த ட்விட்டர் சுசித்ரா

ட்விட்டர் புகழ் பின்னணிப் பாடகியான சுசித்ரா, தனக்கு மனநிலை சரியில்லை என்ற தகவல் உண்மைதான் என  வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.  ஆர்.ஜே. மற்றும் பின்னணிப் பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. கடந்த பிப்ரவரி மாதம்,…

அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

டெல்லி: அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒப்பந்ததாரரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.…

சொந்த பங்களாவில் சொகுசாக வாழும் ஏழைப்பங்காளனே!… ஜெயக்குமாருக்கு எதிராக அதகள போஸ்டர்கள்!

சென்னை : தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக அவரின் சொந்த தொகுதி முழுவதும் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் அம்மா அணியைச் சேர்ந்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும், ஜெயலலிதாவால்…

சசிகலா, தினகரன் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம்: ஜெயக்குமார்

சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் தனக்கு எதிரான போஸ்டர்களால் தனக்கு விளம்பரம்தான் கிடைக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார். அதிமுக…

நான் தீவிரவாதியா.. தமிழருவி மணியன் சொல்றதை எல்லாம் கண்டுகிறதில்ல… சீமான் பொளேர்

மதுரை: தமிழருவி மணியன், தன்னை தீவிரவாதி என்று சொன்னதை பொருட்படுத்தவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று காலை நாம் தமிழர் கட்சியின்…

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தோஷம்… வாட்ஸ் அப்பில் வேகமாக பரவும் தகவல்

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் இந்த நாளில் தங்கம் வாங்கினால் தோஷம் ஏற்படும் என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.…

இரட்டை இலைக்கு லஞ்சம் – மன்னார்குடி மாஜி பொதுப்பணித்துறை அதிகாரியிடம் போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை

சென்னை: இரட்டை சிலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தில் மன்னார்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு…

இரட்டை இலை பெற லஞ்சம் – மன்னார்குடி மாஜி பொதுப்பணித்துறை அதிகாரிக்கு டெல்லி போலீஸ் வலை

சென்னை: இரட்டை சிலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தில் டெல்லி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மன்னார்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி…

தினகரனின் அதிமுக்கிய விவகாரங்களை டெல்லி போலீசில் போட்டு கொடுத்தது ஜெகஜால ஜெயா டிவி ‘ஜனா’?

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கிய டிடிவி தினகரன் பற்றி அதிமுக்கிய விவகாரங்களை அவரது உதவியாளர் ஜெயா டிவி ஜனாவிடம் இருந்தே டெல்லி போலீஸ் கறந்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா சிறை…

திருப்பதில் விஜயகாந்த் ; கோபப்பட வைத்த மக்களும், நிருபர்களும் (வீடியோ)

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  குடும்பத்தோடு திருப்பதிக்கு சென்று வந்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.     கோபம் வந்தால், பொது இடங்களில் விஜயகாந்த் எப்படி நடந்து கொள்வார் என எல்லோருக்கும் தெரியும். அது ரசிகன்,…

ராதிகாவின் கோகோ-கோலா விளம்பர சர்ச்சை: டுவிட்டரில் விளக்கம்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் வெளிநட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என தமிழக வியாபாரிகள் அறிவித்தனர்.   இதனால் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை வெகுவாக பாதித்தது. இந்நிலையில்…

பிரபாஸ் சாஹோ பட டீஸர் வெளியீடு!!

பிரபாஸ் நடித்துள்ள பாகுபலி 2 திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவரது அடுத்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.   பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்காக ஐந்து ஆண்டுகள் வேறு எந்த…

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திலிருத்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட டாக்டருக்கு நஷ்ட ஈடு

இந்த மாத தொடக்கத்தில் சிகாகோவிலிருந்து வந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றிலிருந்து தரதரவென இழுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட கெண்டக்கி மாநில மருத்துவர் அந்நிறுவனத்திடம் நஷ்ட ஈடு பெற்றுள்ளார். 69 வயதாகும் மருத்துவர் டேவிட் டோவின் வழக்கறிஞர்கள்,…

பழங்குடி பெண்களை சிஆர்பிஎப் வீரர்கள் பலாத்காரம் செய்ததற்கு பதிலடி தந்தாச்சு- சொல்வது மாவோயிஸ்டுகள்!

ராய்ப்பூர்: பழங்குடி இனப் பெண்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாலியல் பலாத்காரம் செய்ததற்கு பதிலடியே சுக்மா தாக்குதல் என்று மாவோயிஸ்ட் இயக்கம் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் என்றாலே…

விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறது தமிழக அரசு.. தூக்கி எறிவதே முதல் பணி.. விவசாயிகள் பாய்ச்சல்

சென்னை: தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திர தாக்கல் செய்துள்ளது. மேலும், உடல்நலக்குறைவு, வயது முதிர்வினாலேயே விவசாயிகள் 82 பேர் உயிரிழந்தனர் என்றும் அதில்…

Mission News Theme by Compete Themes.