Press "Enter" to skip to content

மின்முரசு

ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்: ஆர்.நல்லகண்ணு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த வன்முறை குறித்து, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று ஆர்.நல்லகண்ணு கூறினார். தேனி: தேனியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு…

நரேந்திர மோடிக்கும், தேசிய கொடிக்கும் அவமதிப்பு: கமிஷனர் அலுவலகத்தில், பா.ஜ.க. புகார்

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நரேந்திர மோடிக்கும், தேசிய கொடிக்கும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜா.க. வினர் புகார் அளித்துள்ளனர். சென்னை: தமிழக பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் சென்னை போலீஸ் கமிஷனர்…

வட கொரிய அணு உலை மீண்டும் செயல்பட நடவடிக்கை

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. சபையின் தொடர் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. வாஷிங்டன்: உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. சபையின்…

ராணுவ வீரர்கள் பலி: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காஷ்மீர் மாநிலத்தில் குரேஸ்…

போலீசாரின் அலட்சியமான புலன் விசாரணையினால் 7 பேர் விடுதலை: ஐகோர்ட்டு தீர்ப்பு

திண்டுக்கல் டாக்டர் கொலை வழக்கு பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அலட்சியமாக விசாரணை நடத்தியுள்ளதால் 7 பேரை விடுதலை செய்தும், 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை: திண்டுக்கல்லில் பிரபல…

ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கமாட்டோம்: விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக் கட்டு சட்டத்தை எதிர்க்க மாட்டோம் என்று விலங்குகள் நல வாரியம் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையால், தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு…

பிரிட்டன்-துருக்கி இடையே 125 மில்லியன் டாலர் பாதுகாப்பு துறை ஒப்பந்தம்

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே மற்றும் துருக்கி அதிபர் ரெசிப் தயிப் எர்துவான் ஆகிய இருவரும், பாதுகாப்புத் தொழில் துறையில் 125 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக…

ரஷியாவின் புரோட்டான் ராக்கெட்டுகள் அடுத்த நூறு நாட்களுக்கு இயங்காது

ரஷியாவின் விண்வெளி திட்டத்தை மேற்பார்வை செய்யும் நபர், ரஷியாவின் மிகுந்த பயன்மிக்க புரோட்டான் ராக்கெட்டுகள் அடுத்த நூறு நாட்களுக்கு இயங்காது என்று தெரிவித்துள்ளார். சில ஊழியர்கள் ராக்கெட் தொடர்பான போலி ஆவணங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டு…

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

லக்னோ: சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதன் மகளிர் பிரிவு…

ஜம்மு காஷ்மீர்:பனிச்சரிவில் சிக்கியிருந்த 5 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

ஜம்மு காஷ்மீரின் மார்ச்சில் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது.…

ஜல்லிக்கட்டு: நடிகர் சூர்யாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது 'பீட்டா' அமைப்பு

சென்னை: தம்முடைய பட விளம்பரத்துக்காக ஆதரவு தருகிறார் நடிகர் சூர்யா என பீட்டா அமைப்பினர் திமிராக பேசியிருந்தனர். இந்த பேச்சுக்கு பீட்டா அமைப்பு சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளது. நடிகர் சூர்யா தொடர்ந்து…

கார் விபத்தில் உயிர் தப்பினார் கிரிக்கெட் வீரர் ஜடேஜா !

ஜாம்நகர்: குஜராத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் சிக்கி மனைவியுடன் உயிர் தப்பியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா. இங்கிலாந்துடனான டி20 தொடரிலிருந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா…

அதிபர் டிரம்பின் தடை அறிவிப்புகளை அமல்படுத்தும் நடவடிக்கையில் பாதுகாப்புத்துறை தீவிரம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இராக் மற்றும் ஏமனிலிருந்து வந்த குறைந்தது ஏழு பேர் அமெரிக்காவிற்கு செல்ல முறையான…

மேற்கு வங்காளத்தில் ரூ.12 கோடி மதிப்புடைய கடத்தல் தங்கக் கட்டிகள் பறிமுதல்

வங்காளதேசம் நாட்டிலிருந்து மேற்கு வங்காளம் வழியாக இந்தியாவிற்கு கடத்தி வந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். இக்கடத்தல் சம்மந்தமாக ஒருவரை கைது செய்துள்ளனர்.…

எதிர்க்கட்சியினர் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டனர்: கோவா பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

கோவா தேர்தலில் பா.ஜ.க.விற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் எனவும், எதிர்க்கட்சியினர் அவர்களது தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் பிரதமர் மோடி இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார். பனாஜி: கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டசபை…

அகதிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் : ஐ.நா வேண்டுகோள்

அமெரிக்காவிற்குள் நுழைய அகதிகளுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தாற்காலிக தடை ஒன்றை பிறப்பித்ததை அடுத்து, அகதிகளை தொடர்ந்து பாதுகாக்க அமெரிக்காவை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. சிரியாவிலிருந்து தப்பித்த வரும் பொதுமக்கள், அடுத்த அறிவிப்புஅறிவிப்பு…

போராளிகள் வசமிருந்த முக்கிய தண்ணீர் விநியோகிக்கும் பகுதியை மீட்ட சிரியா ராணுவம்

டமாஸ்கஸ் நகருக்கு முக்கிய தண்ணீர் விநியோகிக்கும் பகுதி ஒன்றை போராளுடனான பல வாரகால சண்டைக்குபிறகு கைப்பற்றியுள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. வாதி பராடா பகுதியில் உள்ளடமாஸ்கஸ் நகருக்கு முக்கிய தண்ணீர் விநியோகிக்கும் பகுதியாக ஐன்…

பாகிஸ்தானில் மாயமான மனித உரிமை ஆர்வலர் 3 வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பினார்

பாகிஸ்தானில் காணாமல்போன மனித உரிமை ஆர்வலர் 3 வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பியதையடுத்து அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பாத்திமா ஜின்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சல்மான் ஹைதர்.…

சென்னையில் 144 தடை உத்தரவு: மெரினா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நாளை முதல் பிப்.12-ம் தேதி வரை அமல்

சென்னையில் மெரினா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நாளை முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னையில் ஒருவார காலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்…

லோதா கமிட்டியின் பரிந்துரை ரஞ்சி டிராபியின் தரத்தை நீர்த்துப் போகச் செய்யலாம்: கவாஸ்கர் கவலை

லோதா கமிட்டியின் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற சீர்திருத்தம் ரஞ்சி டிராபி தொடரின் தரத்தை நீர்த்துப் போக செய்துவிடும் என்று கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் சீர்த்திருத்தம் கொண்டு…

ஐ.பி.எல். அணிகள் ஏலத்தில் என்னை தேர்வு செய்யும்: ஜோர்டான் நம்பிக்கை

ஐ.பி.எல். அணிகள் ஏலத்தில் என்னை கட்டாயம் தேர்வு செய்வார்கள் என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று…

மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் கைது

மேற்கு வங்காள மாநிலத்தில் மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கொல்கத்தா: மேற்குவங்காள மாநிலத்தில் ஹன்ஸ்க்ஹாலி மாவட்டத்தில் நாடியா பகுதியைச் சேர்ந்த மாநில அரசு…

ஒரு பெண்ணின் கற்புக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை.. ஹைகோர்ட் நீதிபதிகள் வேதனை

சென்னை: நாடு சுதந்திரமடைந்த 69 ஆண்டுகள் ஆகியும், நம்மால் ஒரு பெண்ணின் கற்புக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்பதை நினைத்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.…

வெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஸ்டூவர்ட் லா நியமனம்

வெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் லா நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த பில் சிம்மன்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின்னர் அந்த அணிக்கு…

கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணா காங்கிரசில் இருந்து விலகல்

கர்நாடகா மாநில முன்னாள் முதல் மந்திரி காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகினார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்துள்ளார். பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரசில் மூத்த தலைவர்களில்…

கம்பளாவுக்கு அவசர சட்டம் கோரி 200 எருமைகளுடன் கர்நாடகாவில் பேரணி

கர்நாடக மாநிலத்தில் கம்பளா போட்டியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி எருமைக் காளைகளுடன் போராட்டக்காரர்கள் இன்று பேரணி நடத்தினர். பெங்களூர்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மாநில அரசு சார்பில் சட்டத்திருத்தம்…

தமிழகத்துக்கு “நீட்” தேர்வு தேவையில்லை என்று சட்டம் இயற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும், அதற்கான சட்ட முன்வடிவை தமிழக அரசு கொண்டு வந்து நடப்பு கூட்டத் தொடரிலே நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

அயன் பட பாணியில் கோகைனை விழுங்கி கடத்திய ஆப்பிரிக்க பெண் – சென்னையில் கைது

சென்னை: சூர்யா நடித்த அயன் திரைப்படத்தில் போதை பொருளை மாத்திரையாக மாற்றி விழுங்க வைத்து வெளி நாடுகளுக்கு கடத்துவார்கள். அதே பாணியில் சென்னையில் போதை பொருள் கடத்தப்பட்டுள்ளது. அதை கடத்தியவர் ஒரு பெண். போதை…

அகதிகளை வரவேற்கும் நீண்ட பாரம்பரியம் தொடர வேண்டும்: அமெரிக்காவுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

அகதிகளை வரவேற்கும் அமெரிக்காவின் நீண்ட பாரம்பரியம் தொடர வேண்டும் என ஐ.நா. அகதிகள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. ஜெனீவா: அமெரிக்காவில் அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த…

அமைச்சர் எம்.சி.சம்பத் அப்பல்லோவில் அனுமதி.. ஓபிஎஸ் நலம் விசாரிப்பு

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். கடலூர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவான எம்.சி.சம்பத் (58) தமிழக தொழில்துறை…

மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி குறித்து நீதி விசாரணை வேண்டும்: திருமாவளவன், முத்தரசன், ஜி.ரா.

சென்னை: சென்னையில் கடந்த 23ஆம் தேதி வன்முறை நடைபெற்றது. பல இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போலீஸ் தடியடியை கண்டித்து மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் சென்னை,…

உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி.. பாஜக தேர்தல் அறிக்கை

டெல்லி: 12ம் வகுப்பு வரை மாணாக்கர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக உத்தரப்பிரதேசத்தில் உள்ள…

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சரக்கு கப்பல்கள் மோதல் – விசாரணைக்கு உத்தரவு

சென்னை: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு கப்பலும் மற்றொரு சரக்கு கப்பலும் மோதிக்கொண்டன. இரண்டு கப்பல்களும் துறைமுகத்தில் நுழையும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.…

சார தேவா

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் முதல்முறையாக தமிழ்ப் படம் ஒன்றை … ஜல்லிக்கட்டு பிரச்சனை பெப்சி, கோக் மீதான அதிருப்தியை கிளறிவிட்டுள்ளது. பல உணவங்களில் … துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய…

கனவு வாரியம்…. வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்ப் படம்

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் முதல்முறையாக தமிழ்ப் படம் ஒன்றை வெளியிடுகிறது.   அறிமுக இயக்குனர் அருண் சிதம்பரம் இயக்கி நடித்த படம், கனவு வாரியம். தமிழகத்தில் நிலவிய மின்வெட்டுப் பிரச்சனையை…

படப்பிடிப்புதளத்தில் பெப்சி, கோக்குக்கு தடை விதித்த முருகதாஸ்

ஜல்லிக்கட்டு பிரச்சனை பெப்சி, கோக் மீதான அதிருப்தியை கிளறிவிட்டுள்ளது. பல உணவங்களில் பெப்சி, கோக்குக்கு தடை  விதித்திருக்கிறார்கள். வணிகர்கள் சங்கம் மார்ச் முதல் பெப்சி, கோக் விற்பதில்லை என்று முடிவு செய்துள்ளனர். தனது படப்பிடிப்புதளத்திலும்…

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை 181 ரன்னில் சுருண்டது

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 181 ரன்னில் சுருண்டது. மெண்டிஸ் அதிகபட்சமாக 62 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள்…

பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக்: 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெர்த் ஸ்கார்செர்ஸ்

பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது பெர்த் ஸ்கார்செர்ஸ். இந்தியாவில ஐ.பி.எல். தொடர் மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.…

வெப்பநிலை அதிகரிப்பால் மீன்களில் பாதரசத்தின் அளவு உயரலாம் : ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

அதிகரித்து வரும் வெப்பநிலையானது மீன்களில் உள்ள பாதரசத்தின் அளவை தற்போதய அளவைவிட ஏழு மடங்கு அதிகரிக்கச் செய்யலாம் என்று சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெப்பமயமாதல் கடல் உயிரினங்களில் நச்சுத்தன்மையை அதிகரிப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். கூடுதலாக…

வீடியோ: இந்த ஸ்மார்ட்போனை சோப்பு மற்றும் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யலாம்

எந்நேரமும் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் இருக்கும். இனிமேல் எவ்வித கவலையும் இன்றி போனை சுத்தம் செய்ய வெந்நீர் மற்றும் சோப் பயன்படுத்தலாம் என்கிறது கியோசிரா. டோக்கியோ: இன்று வெளியாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்களிலும்…

ஜன. 31ல் ஜல்லிக்கட்டு வழக்கு.. நீதிபதிகள் அமர்வில் மாற்றம்

டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஜனவரி 31ம் தேதி, விசாரிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்த நிலையில், நீதிபதி அமர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அறிவிக்கை…

மூத்த காங். தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு

பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடகா காங்கிரஸில் அண்மைக்காலமாக எஸ்.எம். கிருஷ்ணா ஓரம்கட்டப்பட்டு வருகிறார்.…

துருவங்கள் பதினாறு இயக்குனரின் நரகாசுரன்

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்து நரகாசுரன் என்ற படத்தை இயக்குகிறார். சென்ற வருட இறுதியில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. கச்சிதமான  த்ரில்லர் என ஷங்கர்…

மாதவன் பீட்டா உறுப்பினரா…?

இப்படியொரு கேள்வி கடந்த இரு தினங்களாக இணையத்தில் அதிகம் கேட்கப்பட்டு வருகிறது. மாதவன் பீட்டா உறுப்பினர், ஆதரவாளர் அவரது படங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களையும் இணையத்தில் கேட்க முடிகிறது.   நடிகை ஏமி…

பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு 5 மாதங்கள் முன்கூட்டியே பச்சைக்கொடி காட்டிய அரசு: ஆர்.டி.ஐ

மும்பை: புதியதாக வடிவமைக்கப்பட்ட ரூ.2000, 500 நோட்டுக்களை அறிமுகம் செய்யவும், பழைய ரூ.1000, 500 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கும் 5 மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்ததாம். புதிய ரூபாய் நோட்டுக்கள்…

உபியில் வென்றால் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவோம்- தேர்தல் அறிக்கையில் பாஜக

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச லேப்டாப், கேஸ் சிலிண்டர் என வாக்குறுதிகளும் அள்ளி வீசப்பட்டுள்ளன.…

உ.பி தேர்தல்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஒன்றாக பிரச்சாரம்

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி – காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் ஆகியோர் நாளை ஒன்றாக பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். லக்னோ: உத்தரப்பிரதேச மாநில…

உ.பி. பா.ஜ.க. தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்

உத்தர பிரதேசத்தில் இன்று வெளியிட்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. லக்னோ: உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும்…

நான் கடனாளி அல்ல… அப்பாவி – சொல்வது விஜய் மல்லையா!

லண்டன்: வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிவிட்டு தப்பிச்சென்றதாக தன்மீது குற்றஞ்சாட்டப்படுவது முறையல்ல என்றும், இந்த நிமிடம் வரைக்கும் கிங் பிஃஷர் நிறுவனம் வங்கிகளுக்கு தரவேண்டிய பணம் எவ்வளவு என்பதை நீதிமன்றம் உறுதிசெய்யவில்லை என்றும் விஜய் மல்லையா…

குமரியில் ரப்பர் பூங்கா அமைப்பது தொடர்பாக பரிசீலனை – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கன்னியாகுமரி: தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் ரப்பர் சாகுபடி நடந்து வருகிறது. ஆகவே மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் ரப்பரை ஒட்டியே இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டு…

Mission News Theme by Compete Themes.