Press "Enter" to skip to content

மின்முரசு

பரிசல் மூழ்கி 6 பேர் பலியான வழக்கு.. பரிசல் ஓட்டிக்கு 10 ஆண்டுகள் சிறை

தர்மபுரி: கடந்த 2015ல் ஒகேனக்கலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகியனர். இந்த வழக்கில் படகை ஓட்டியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்பட அவரது…

இறுதிபோரின்போது மாயமானவர்கள் குறித்து நீதி கேட்டு யாழ்ப்பாணத்தில் முழுஅடைப்பு போராட்டம்

இறுதிபோரின்போது மாயமானவர்கள் குறித்து நீதி கேட்டு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. கொழும்பு: இறுதிபோரின்போது மாயமானவர்கள் குறித்து நீதி கேட்டு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்…

ரேவதியை அடுத்து குட்டி ரேவதி: பிரசன்னாவின் பிளான் பலிக்குமா?

தனுஷ் இயக்கிய ‘பவர்பாண்டி’ படத்தில் ராஜ்கிரணுடன் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் பிரசன்னா மற்றும் ரேவதி. சீனியர் நடிகை ரேவதியுடன் நடித்த சந்தோஷத்தில் இருக்கும் பிரசன்னாவுக்கு தற்போது குட்டி ரேவதியுடன் கைகோர்க்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஆம்…

வினுசக்கரவர்த்தி மறைவு: ரஜினி, விஜயகாந்த் இரங்கல்

சென்னை: பிரபல நடிகர் வினுசக்கர்த்தி மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். நடிகர வினுசக்கரவர்த்தி நேற்றிரவு சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் தெரிவித்துள்ளனர். வினுசக்கரவர்த்தி மறைவுச்…

தினகரன் அடியாளிடம் சிக்கி சின்னாபின்னாமான பிரபல நடிகைகள்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, அந்தந்த ஆட்சியில் இருப்பவர்களுக்கு சம்பந்தமே இல்லாத ஆனால் அதே நேரத்தில் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ஒருவர் கோலிவுட் நடிகைகளை சின்னாபின்னாமாக்கி வருவது வழக்கமாக…

பெங்களூர் அணியை வீழ்த்தி குஜராத் லயன்ஸ் அபார வெற்றி

ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் லயன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூர்: ஐ.பி.எல். தொடரின் இன்றையை லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்,…

அதிமுக விரைவில் அஸ்தமனம் அடையும்.. ராமதாஸ் ஆருடம் !

சென்னை: தமிழகம் நலம் பெற வேண்டும், வளர்ச்சியடைய வேண்டுமானால் அதிமுக அஸ்தமனம் அடைய வேண்டும். அது விரைவில் அதுவும் நடக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள…

எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்

டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், தங்களது பொறுப்புகளில் நீடிக்குமாறு கூறிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் வலியுறுத்தலை பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் நிராகரித்துவிட்டனர். புதுடெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சித்…

ஆசிய கிராண்ட் பிரிக்சில் வெள்ளி: உலக சாம்பயின்ஷிப் தொடருக்கு தகுதிப்பெற்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா

சீனாவில் நடைபெற்ற ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. சீனாவில் உள்ள ஜியாசிங்கில் ஆசிய கிராண்ட் பிரிக்ஸ்…

பிரிட்டன் பாராளுமன்றம் அருகே கத்திகளுடன் வந்த நபர் கைது: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமா?

லண்டனில் பாதுகாப்பு மிகுந்த பிரிட்டன் பாராளுமன்றத்தின் அருகே கத்திகளுடன் வந்த நபரை, சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். லண்டனில் பாதுகாப்பு மிகுந்த பிரிட்டன் பாராளுமன்றத்தின் அருகே கத்திகளுடன் வந்த நபரை, சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது…

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்த நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி: ஜனநாயக முறைப்படி…

பேறுகால உயிரிழப்பைத் தடுக்க புதிய முயற்சி

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தின் மூலம் பேறுகாலத்தில் அதிகமான ரத்தப் போக்கு காரணமாக பெண்கள் உயிரிழப்பதை தடுக்க முடியும் என்று நம்பிக்கை. Source: BBC.com

அடுத்த யுத்தம் ஆர்க்டிக்கை ஆளவா? அங்குள்ள ரஷ்யராணுவம் குறித்த பிபிசி காணொளி

ஆர்க்டிக் வடதுருவத்தில் ரஷ்ய எல்லையை ஒட்டி NATO இராணுவம் குவிக்கப்படுவதாக ரஷ்ய அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதேசமயம் வடதுருவப்பிரதேசத்தில் ரஷ்யாவும் தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. ஆர்க்டிக் நிலத்துக்குள் புதையுண்டுள்ள பெட்ரோல், எரிவாயுவை எடுக்கவும்…

பிரபல குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால்…

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72. குரு சிஷ்யன்’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (72).…

துருக்கி அதிபர் எர்டோகன் 30-ம் தேதி இந்தியா வருகிறார்: என்.எஸ்.ஜி. குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் வரும் 30-ம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புதுடெல்லி: துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் வரும் 30-ம் தேதி இந்தியா வருகிறார். மே 1ம்…

குட்டையில் மூழ்கி 3 குழந்தைகள் பலி.. திருவாரூர் அருகே சோகம்

திருவாரூர்: திருவாரூர் அருகே குட்டை நீரில் மூழ்கி மூன்று சிறுமிகள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே வில்வனம் படுகையில் உள்ள ஒரு சிறிய குட்டையில்…

சங்கத் தலைவரையே கலாய்க்கும் நெட்டிசன்கள்

இரண்டு சங்கங்களில் முக்கிய பதவியில் உள்ள உயர நடிகர் தற்போது புதிதாக நடிக்கும் படித்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறாராம். அவர் ஒரு வேடத்தில் நடித்தாலே தாங்காது, இதில் மூன்று வேறா என கலாய்த்து வருகிறார்கள்…

இவருக்கு த்ரிஷா மட்டும் போதுமாம்…

பிரபல பாடகரின் மகன் பாடுவதை மட்டும் செய்யாமல் தற்போது ஹீரோவாக நடிக்கிறார். தற்போது அவர் கூட நடிக்க த்ரிஷா மட்டும் போதும் என்கிறாராம்.      கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகரின் மகன்…

தொடரை தள்ளிப்போட்டதற்கு வங்காள தேச கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் பாய்ச்சல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சென்று விளையாட இருக்கும் தொடர் தள்ளிப் போன விவகாரத்தில், வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அணி ஜூலை, ஆகஸ்ட் மாதம்…

ஐ.பி.எல்.: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிராக குஜராத் லயன்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

பெங்களூருவில் 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிராக குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் ரெய்னா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு –…

வினோத் கண்ணா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: மூத்த இந்தி நடிகர் வினோத் கன்னா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். நடிகர் வினோத் கன்னாவுக்கு கடந்த 31 ந்தேதி திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள…

கட்சியை விட்டு யாரும் போகவேண்டாம்: எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமை மீது நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், கட்சியைவிட்டு யாரும் போக வேண்டாம் என எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த…

பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சர் எம்.எம்.மணிக்கு எதிராக நடிகை நக்மா போர்க்கொடி

சென்னை: தமிழக பெண்கள் குறித்து கேரள அமைச்சர் எம்.எம். மணியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை நக்மா கூறியுள்ளார். கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம் மணி, மூணாறில்…

பிடிக்காத கணவர்; பொய்யான வாழ்க்கை; காற்று வெளியிடை நடிகை

பிடிக்காத கணவருடன் பொய்யான வாழ்க்கை வாழ விரும்பவில்லை என காற்று வெளியிடை நடிகை அதிதி ராவ் கூறியுள்ளார்.     மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியான காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர்…

தினகரன் கைதுக்கு டெல்லி… டெல்லி… டெல்லி தான் காரணம்.. அடித்துச் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்

சென்னை: டி.டி.வி. தினகரன் மீதான நடவடிக்கைக்கு டெல்லி தான் காரணம் என்று அதிமுக அம்மா அணி செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி…

டி.டி.வி.தினகரன் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்: நாஞ்சில் சம்பத்

டி.டி.வி. தினகரன் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும், அவரை அரசியலில் இருந்து வெளியேற்ற சிலர் முயற்சிப்பதாகவும் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். சென்னை: தலைமை தேர்தல் கமி‌ஷனரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை…

வெயில தணிக்க இப்படி ஏதாவது செஞ்சா தான் முடியும்… ஷவரில் ஜாலியாக கும்மாளம் போடும் பழனி கோவில் யானை

பழனி : பழனி பெரியநாயகியம்மன் கோவிலுக்கு சொந்தமான கஸ்தூரி யானைக்கு ஷவர்பாத் மூலமாக வெப்பத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பம் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும்…

தினகரன் பக்கம் 87 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் – நாஞ்சில் சம்பத் பொளேர்

சென்னை: டிடிவி தினகரன் பக்கம் 87 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அதிமுகவில் அவர் கண்ணசைவின்றி எதுவும் நடக்காது என்றும் அரசியலில் தினகரன் வளர்வதை தடுப்பதற்கு டெல்லி சதி செய்கிறது என்றும்…

பாகுபலி-2 டிக்கெட் வாங்க 3 கி.மீ. தூரம் காத்திருந்த ரசிகர்கள்

பாகுபலி-2 படத்தின் டிக்கெட் வாங்குவதற்காக 3 கி.மீ. தூரம் ரசிகர்கள் காத்திருந்தனர். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம்…

டி.டி.வி.தினகரன்-மனைவியிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் துருவித் துருவி விசாரணை

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது மனைவியிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை: தலைமை தேர்தல் கமி‌ஷனரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தைப்…

காங்கிரஸ் சதியால் தான் சிறையிலிருந்தேன்.. பெண் சாமியார் சாத்வி பிரக்யா பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: காங்கிரஸ் கட்சியின் சதி காரணமாகவே தான் சிறையில் அடைக்கப்பட்டதாக மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யா குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மலேகான் என்ற…

அந்த விஷயத்தில் தனுஷை நானும் தப்பாக நினைத்தேன்: பிரசன்னா!!

நடிகர் பிரசன்னா தற்போது குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.    அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த பவர் பாண்டி படம் அவருக்கு நல்ல பெயரையும் வரவேற்பையும் பெற்றுத்தந்துள்ளது.  இந்நிலையில் ஒரு பேட்டியில்…

நடனத்தில் விழுந்த நடிகர்கள்; மும்பை அழகிக்கு குவியும் வாய்ப்புகள்

வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மும்பை அழகி சாயிஷாவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்களாம்.   சாயிஷா வனமகன் படம் தமிழில் அறிமுகம் ஆகியுள்ளார். இவர்…

டெல்லி பல்கலைக் கழகத்தில் பாடமாகிறது விஜய் படம்?

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படம், டெல்லி பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட இருப்பதாகத்  தெரிகிறது.   பிரபல எழுத்தாளரான சேத்தன் பகத் எழுதிய நாவல் ‘பைவ் பாயிண்ட் சம் ஒன்’. இந்த…

லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை; எதிரணிகளை நையப் புடைத்தன

லா லிகா தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டிகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை பொழிந்தன. பார்சிலோனா 7-1 எனவும், ரியல் மாட்ரிட் 6-2 எனவும் எதிரணிகளை வீழ்த்தின. லா லிகா தொடரில்…

ஸ்டட்கார்ட் ஓபன்: 15 மாத தடை முடிந்து களம் இறங்கிய ஷரபோவா முதல் போட்டியிலேயே வெற்றி

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் 15 மாதம் தடைபெற்ற மரியா ஷரபோவா, தடைக்காலம் முடிந்து நேற்று களமிறங்கினார். தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தினார். ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. டென்னிஸ்…

ஓபிஎஸ் கோஷ்டியில் தொடர்ந்து ஐக்கியமாகும் மாஜி எம்.எல்.ஏக்கள்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலரும் இணைந்து வருகிறார்கள். அதில் லேட்டஸ்ட், புதுக்கோட்டை தொகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகர் ஆகும். சசிகலா கோஷ்டிக்கு எதிராக பன்னீர்செல்வம் தனி…

காங்கிரஸ் கட்சியின் சதியால்தான் நான் சிறையிலிருந்தேன் – பெண் சாமியார் சாத்வி பிரக்யா

காங்கிரஸ் கட்சியின் சதி காரணமாகவே தான் சிறையில் அடைக்கப்பட்டதாக மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார். மும்பை: மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து…

புதுவாழ்க்கை… உள்நாட்டுப் போரால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 46 அகதிகள் இலங்கைக்கு திரும்பினர்

சென்னை: அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தினால் இலங்கைத் தமிழ் அகதிகள் 46 பேர், தமிழகத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 1990ஆம் ஆண்டு, இலங்கையில் ஏற்பட்ட போரின் காரணமாக…

ஒரு பக்கம் கடையடைப்பு, மறுபக்கம் கடை உடைப்பு! தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறி

சென்னை: தமிழகத்து பெண்களுக்கு ஒருபக்கம் தண்ணீர் கிடைக்கவில்லையே என்ற பிரச்சினை, இன்னொரு பக்கம் “தண்ணி” தாராளமாக இருக்கிறதே என்ற பிரச்சினை! இரண்டினாலும் பாதிக்கப்படுவது பெண்கள் என்பது மட்டுமே ஒற்றுமை. இரண்டும் தமிழகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது…

விவசாயிகளுக்காக நாங்க ஒன்னும் செய்யலையா… காய்த்த மரம்தான் கல்லடி படும்… ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: விவசாயிகளுக்காக திமுக ஒன்றும் செய்யவில்லை என்று பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கூறிவருவதற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

எல்லைமீறிய கவர்ச்சி: 1 வருடம் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்ட நடிகை

கம்போடியா நாட்டின் நடிகை ஒருவர் மிகவும் கவர்ச்சியாக நடித்ததற்காக ஒரு வருடம் அவர் படத்தில் இருந்து நடிக்க தடை செய்யப்பட்டுள்ளார். கம்போடியாவை சேர்ந்த நடிகை டேனி குவான். இவருக்கு வயது 24. இவரை சமீபத்தில்…

கறி இல்லாததால் நின்று போன திருமணம் – மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த விருந்தினர்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நிலவும் இறைச்சி தட்டுப்பாடு காரணமாக விருந்தில் கறி இல்லாததால் திருமணம் நின்று போக, மற்றொரு இளைஞர் மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர்…

நான் ஹீரோவாக நடிக்க தயாராக இல்லை: பிரபல நடிகர் அதிர்ச்சி பேட்டி

நான் ஹீரோவாக நடித்துள்ளேன், வில்லனாக நடித்துள்ளேன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளேன் என கூறிய பிரபல நடிகர் நான் ஹீரோவாக நடிக்க தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.     மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய…

விவாகரத்து இயக்குனருடன் இணையும் மலர் நாயகி!!

மில்க் நடிகையிடம் இருந்து விவாகரத்து பெற்ற இயக்குனர் தற்போது மீண்டும் படங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார்.   அந்த வகையில் லிவ்விங் டூகெதர் படத்தில் நடித்த மலையாள வாரிசு நடிகர் மற்றும் தனுஷ்…

அஜீத்துடன் மோதும் தெலுங்கு நடிகர்?

அஜீத்தின் படம் ரிலீஸாகும் நாளில், தன்னுடைய படத்தையும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார் தெலுங்கு நடிகரான  மகேஷ்பாபு. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துவரும் படம் ‘ஸ்பைடர்’. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிவரும்…

டெல்லி அணியில் குயின்டான் டி காக்கிற்குப் பதிலாக மார்லோன் சாமுவேல்ஸ் சேர்ப்பு

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் குயின்டா டி காக் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக தற்போது சாமுவேல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். சீசன்-10 டி20 கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது.…

சிரியா தலைநகர் அருகே ராணுவ நிலை மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

சிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் அருகே ராணுவ நிலை மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதாக சிரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. எண்ணெய் டேங்கரும், நீரேற்று நிலையமும் பாதிக்கப்பட்டதாக…

ஜெ.மறைந்த 72 நாட்களில் சசிகலா… அடுத்த 72வது நாளில் தினகரன்… சோ நெக்ஸ்ட் விக்கெட் விவேக்?

சென்னை: ஜெயலலிதா மறைந்த 72 நாள்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டுள்ளதை போல் சசிகலா கைதுக்கு அடுத்த 72 நாள்களில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளித்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Mission News Theme by Compete Themes.