Press "Enter" to skip to content

மின்முரசு

போலீஸ் காவலில் பாகிஸ்தானை சேர்ந்த திருநங்கையர் படுகொலை?

சவுதி அரேபியா நாட்டின் காவல் நிலையத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்த இரு திருநங்கையர் அடித்துக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் உள்ள திருநங்கையர் நல்வாழ்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சுமார் 5 லட்சம் பேர் திருநங்கையர்களாக…

இலங்கை கடற்படை மீது “302” வழக்கு.. கைது செய்ய கோரி டிஜிபியிடம் வேல்முருகன் மனு

சென்னை: ராமேஸ்வர மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்ற புகார் மனு ஒன்றை டிஜிபியிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அளித்துள்ளார். இன்று…

மீனவர் பிரச்சினையில் உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை: மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைளை தடுக்க மத்திய அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது. சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்…

அப்பா விரும்பாததை செய்யும் மகன்… அப்பா மனம் கோணாத மகள்… கனிமொழி சொல்வது யாரையாம்?

சென்னை: சர்வதேச மகளிர் தின விழாவில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் சொன்ன அப்பா- மகன் – மகள் தொடர்பான முன்னுதாரணம் அவரது சகோதரரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை மறைமுகமாக தாக்குவதாக இருந்ததாக…

தமிழக மீனவரை எங்களது கடற்படை சுட்டுக் கொல்லவில்லை.. கூசாமல் பேசும் இலங்கை

கொழும்பு: தமிழக மீனவரை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக்கொன்றதாக கூறுவதில் உண்மையில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் நேற்றிரவு…

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா வழக்கு: கூடுதலாக 4 மாத அவகாசம் கேட்டு சி.பி.ஐ மனு தாக்கல்

சென்னை : டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை முடிக்க, மேலும் 4 மாதங்கள் அவகாசம் கேட்டு சி.பி.ஐ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி…

பாட்ஷாவால் பஞ்சரான புதுப்படங்கள்

22 வருடங்களுக்கு முன்பு வெளியான ரஜினியின் எவர் கிரீன் பாட்ஷாவால் புதுப்படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாட்ஷா படத்தை தயாரித்த சத்யா மூவிஸ், 50 -வது வருடத்தை கொண்டாடும் விதமாக பாட்ஷா படத்தை டிஜிட்டலில்  மெருகூட்டி, பின்னணி…

டோரா

22 வருடங்களுக்கு முன்பு வெளியான ரஜினியின் எவர் கிரீன் பாட்ஷாவால் புதுப்படங்கள் … சுசீந்திரன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்குகிறார். ஒரு படம் தெலுங்கில் தயாராகிறது. … மமகிகி… சத்தியமாக கிண்டல் செய்யவில்லை……

12 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்து தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா

பெங்களூரு டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி கடைசி 6 விக்கெட்டுக்களை 12 ரன்கள் எடுப்பதற்குள் இழந்ததால் 75 ரன்னில் தோல்வியை தழுவியது. பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது…

குடும்ப உறவுகளை அவமானப்படுத்துவதாக குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸ் கமி‌ஷனரிடம் புகார்

டிவி நிகழ்ச்சிகள் மூலம் குடும்ப உறவுகளை அவமானப்படுத்துவதாக குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் பாலாஜி சென்னை போலீஸ்…

நான் அரசியலில்தான் இருக்கிறேன் : நிர்வாகிகள் மத்தியில் கமல் பேச்சு

தான் அரசியலில்தான் இருப்பதாக நிர்வாகிகள் மத்தியில் கமல் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் கமல்ஹாசன் தனது நற்பணி இயக்க நிர்வாகிகளுடனும், சட்ட ஆலோசகர்களிடமும் திடீர்…

59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம்: ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பரபப்பு

பிரிட்டன் நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலைய ஓடுபாதையில் 59 பயணிகளுடன் இறங்கிய விமானம் தரையில் மோதிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. லண்டன்: பிரிட்டன் நாட்டில் உள்ள ‘ஃபிலைபி’ என்ற தனியார் நிறுவனத்துக்கு…

எங்கள் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தவில்லை: இலங்கை வெளியுறவுத் துறை அறிக்கை

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் இலங்கை கடற்படைக்கு தொடர்பு இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கொழும்பு: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது…

லஞ்சத்தில் போலீஸ் துறைக்கு முதலிடம் – மத தலைவர்களும் விதிவிலக்கல்ல: ஆய்வில் தகவல்!

இந்தியாவில் அதிக லஞ்சம் வாங்குவதில் போலீஸ் துறை முதலிடம் பிடித்துள்ளது. இதோடு பெரும்பாலான மத தலைவர்களும் லஞ்சம் சார்ந்த குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. பெர்லின்: இந்தியாவில் அதிக லஞ்சம் வாங்குவோரில்…

சொந்த ஊருக்கு போன முதல்வருக்கு வரவேற்பு கொண்டாட்டம் அமோகம்

சேலம்: நேற்று இரவு விமானம் மூலம் கோவை சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து காரில் சேலம் அழகாபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார். சொந்த மாவட்டத்திற்கு சொந்த வீட்டிற்கு சென்ற முதல்வருக்கு…

விஜய் 61 பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் நடித்து வரும் அவரது 61-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம். விஜய் தற்போது தனது 61-வது படமாக அட்லி இயக்கும் படத்தில்…

நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள்: விஜய் சேதுபதி, வரலட்சுமி தேர்வு

8-வது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 8-வது நார்வே தமிழ் திரைப்பட விழா, வருகிற ஏப்ரல் 27-ந் தேதி…

விஜயகாந்த் 'தொகுதி' தேமுதிக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்! கேப்டன் கப்பலில் மற்றொரு ஓட்டை!!

விருத்தாசலம்: விஜயாந்த் வெற்றி வெற்ற முதல் தொகுதியான விருத்தாசலம் தொகுதியின் எம்எல்ஏ முத்துக்குமார் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். கடந்த 2006-இல் புதிய கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் அந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை…

கதையின்றி தவிக்கும் சுசீந்திரன்

சுசீந்திரன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்குகிறார். ஒரு படம் தெலுங்கில் தயாராகிறது. இன்னொரு படம் தமிழில். தமிழில் தயாராகும் படத்துக்கு அறம் செய்ய பழகு என்று பெயர் வைத்து பாடல் காட்சிகளையும் எடுத்தார்.…

ஐந்து பேர் இணைந்து இயக்கும் மமகிகி

மமகிகி… சத்தியமாக கிண்டல் செய்யவில்லை… இதுவொரு படத்தின் பெயர். ஐந்து பேர் இணைந்து இந்தப் படத்தை  இயக்குகின்றனர். சமீர் பரத் ராம் தயாரிப்பில் லோக்கல் டாக்கீஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஐந்து பேர் –…

பெங்களூரு டெஸ்ட்: அஸ்வினின் அபார பந்து வீச்சால் இந்தியா 75 ரன் வித்தியாசத்தில் வெற்றி

பெங்களூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 112 ரன்னில் சுருட்டி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூருவில் கடந்த…

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை: 31 டாக்டர்கள் பொய் சொல்வார்களா?- இந்திய மருத்துவ சங்கம் விளக்கம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை என்று விளக்கம் அளித்துள்ள இந்திய மருத்துவ சங்கம், சிகிச்சை அளித்த 31 டாக்டர்களும் பொய் சொல்வார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை: ஜெயலலிதாவின்…

கிரெஸ்ஸோ நோக்கியா 3310 விலை ரூ.1.5 லட்சம்: அம்சங்கள் என்னென்ன?

கிரெஸ்ஸோ வடிவமைத்த நோக்கியா 3310 பீச்சர் போன் 2,290 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 1,52,709 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்களை பற்றி இங்கு பார்ப்போம். புதுடெல்லி: நோக்கியா…

கூண்டோடு அதிகாரிகள் அதிரடி மாற்றம்… தினகரனிடம் தோற்றுப் போன சசிகலா, திவாகரன்

சென்னை: தமிழக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு நேற்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த அதிரடி மாற்றம் முழுவதுமே தினகரனின் உத்தரவால் மட்டுமே போடப்பட்டது என்கின்றன கோட்டை…

ஒரே நாளில் உயிர்காக்கும் கருவியை எடுக்க உத்தரவிட்டது யார்? மாஜி அமைச்சரின் டெரர் கேள்வி

சென்னை: ஜெயலலிதாவின் உடலில் இருந்து 7 நாட்களுக்குப் பின் எடுக்க வேண்டி ஒரே நாளில் உயிர்காக்கும் கருவியை எடுக்க உத்தரவிட்டது யார் எனன முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அனுமதியளித்த…

இதான் உங்க டக்கா.. மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொலை.. மோடிக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய சுறுசுறு கடிதம்

சென்னை: நேற்று இரவு ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொள்ளப்பட்டதற்கு தற்போதுதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு…

சிகிச்சைக்கு சேர்ந்த நாள் முதல் ஜெ. உடல்நிலை தேறவேயில்லை.. எய்ம்ஸ் அறிக்கையில் அம்பலம்!

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு ஏற்பாட்டின்பேரில் எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் தங்களின் பங்கு என்ன என்பது குறித்து விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி அவசர கடிதம்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை: இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி…

முரண்பட்ட தகவலால் சந்தேகம் அதிகரிப்பு: ஜெயலலிதா மரண அறிக்கை பற்றி மு.க.ஸ்டாலின்-ராமதாஸ் கருத்து

ஜெயலலிதா மரணம் பற்றி எய்ம்ஸ் அறிக்கை வெளியிடப்பட்டது பற்றி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை…

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம்: அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் வாய்ப்பு உள்ளதால் அமெரிக்கர்கள் அங்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. வாஷிங்டன்: ‘விசா’ தடை சட்டத்தில் சிறிது மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்…

கையூட்டு வாங்குவதில் கைதேர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்?

இந்தியாவில் சில காரியங்கள் சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக 41% மக்கள் லஞ்சம் கொடுத்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாக சர்வதேச லஞ்ச ஒழிப்பு உரிமை இயக்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெர்லின்: சர்வதேச…

விஜய் ஹசாரே கிரிக்கெட்: நடுவரை எதிர்த்து கைப் வெளிநடப்பு

விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் சத்தீஷ்கர் அணி கேப்டன் முகமது கைப் நடுவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிது நேரம் வெளிநடப்பு செய்தார். கர்நாடகா வீரர் அகர்வாலுக்கு சத்தீஷ்கர் வீரர்கள் அவுட் கேட்டனர். ஆனால் அவுட்…

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கல், சோடா பாட்டீல் வீசி கொலை முயற்சி.. பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

சென்னை: திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கற்கள் மற்றும் சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்தநாளை தமிழகம் முழுக்க அதன்…

இலங்கை கடற்படையால் மீனவர் சுட்டுக்கொலை: ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டம்

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராமேசுவரம்: ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இந்திய-இலங்கை கடல் எல்லைப் பகுதியில்…

விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க 4 மாதம் கால அவகாசம்: ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு

போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க மேலும் 4 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு டி.ராஜாபாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை: நாமக்கல் மாவட்டம்,…

இந்திய மீனவர்களின் அழுகுரல் மோடிக்கு கேட்கவில்லையா..? வருத்தம் கூட தெரிவிக்கவில்லை

சென்னை: மக்களின் வரிப்பணத்தில் அனைத்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடிக்கு இந்திய மீனவர்களின் அழுகுரல் கேட்கவில்லை போலும். அதான் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டப்பட்டு 15 மணி நேரங்களாகியும் பிரதமர் மோடி வருத்தம் கூட…

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு – ஒகேனக்கல் விவசாயிகள் பேரணி

கிருஷ்ணகிரி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா மாநில அரசு, 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதை கண்டித்தும் இத்திட்டத்தை கைவிடக்கோரியும், ஒகேனக்கலில் பேருந்து நிலையத்தில் இருந்து விவசாயிகள் முதலைப்பண்ணை வரை பேரணியாக…

மோடிக்கும் சுஷ்மாவுக்கும் அப்படி என்ன தலை போகிற வேலை.. கொதிக்கும் மக்கள்

சென்னை: தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டத குறித்து பிரதமர் மோடியோ சுஷ்மா சுவராஜோ இதுவரை வாய்திறக்கவில்லை. நாட்டில் நடந்துள்ள ஒரு பிரச்சனைக்கு கூட வாய்திறக்காமல் அப்படி என்னதான் செய்கிறது மத்திய அரசு…

விஸ்வரூபமெடுக்கும் ஜெ.மரணம்: ராஜ்யசபாவில் ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் கொடுத்த ஓபிஎஸ் டீம்!

டெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பான விவாதிக்க கோரி ராஜ்யசபாவில் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது ஓபிஎஸ் அணி. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரி வருகிறது அதிமுகவின் ஓபிஎஸ்…

பணமோசடி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்

பணமோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில்…

மொட்டசிவா கெட்ட சிவா படத்திற்கு தடை நீங்கியது

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கான தடை நீங்கியுள்ளது. அதன்படி, புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம். ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான…

தமிழக மீனவனின் ஓட்டு முக்கியம், உயிர் முக்கியமில்லையா? – சீமான் கேள்வி

புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு திட்டமிட்டு இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்துகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம்…

தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள்தான்.. மோடி இலங்கையிடம் பேச வேண்டும்.. டி. ராஜா அதிரடி

டெல்லி: ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு இந்திய கம்யூனிஸ் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி. ராஜா கூறியதாவது: இலங்கை கடற்படையின்…

மீண்டும் படம் இயக்கும் பாடலாசிரியர் பா.விஜய்

பாடலாசிரியராக கொடிகட்டி பறந்தபோது ஹீரோவாக களமிறங்கினார் பா.விஜய். அவர் நடித்த எந்தப் படமும் வெற்றி  பெறவில்லை. கடைசியில் அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடிக்கவும் செய்தார். அப்படியும் தோல்வி. பாடலும் அதிகம்…

வடசென்னை இரண்டு ஷெட்யூல்ட் முடிந்தது

வெற்றிமாறனின் வடசென்னை படத்தின் இரண்டு ஷெட்யூல்ட்கள் முடிந்துள்ளன. படம் ட்ராப், தள்ளிப் போகிறது என்ற வதந்திகளுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் கனவுப்படமான வடசென்னை மூன்று பாகங்களாக தயாராகிறது. தனுஷ், அமலா பால், விஜய்…

விவாகரத்து, படங்கள்… அமலாபாலின் அடுத்த மூவ்!!

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பிறகு அமலா பால் படங்களில் பிசியாகிவிட்டார். எதிர்காலத்தில் ஹோட்டல் துவங்க வேண்டும் என்பது நடிகை அமலா பாலின் திட்டமாம்.    கன்னடத்தில் அமலாபால் நடித்த ஹெப்புலி படம் ஹிட்டாகியுள்ள…

சென்னையில் 12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கிப் போட்டி

சென்னையில் 12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கிப் போட்டி வருகிற 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 6 நாட்கள் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடக்கிறது. சென்னை: இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும்…

இரண்டு மோசமான ஆட்டத்தை வைத்து கோலியை விமர்சிப்பது சரியில்லை: சஞ்சய் பாங்கர்

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், ‘ஒரு சில ஆட்டங்களில் மோசமாக விளையாடியதை வைத்து விராட் கோலியை விமர்சிப்பது சரியில்லை’ என்று தெரிவித்தார். பெங்களூர்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலகின்…

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லையாம் – சிங்கள கடற்படையின் அபாண்ட பொய்!

கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடே நடத்தவில்லை என இலங்கை கடற்படை அப்பட்டமாக பொய்யை கூறியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது நேற்று இரவு இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக இலங்கை கடற்படை…

நெடுவாசலுக்கும் எங்களுக்கும் ஒரு தொடர்புமே இல்லை… சத்தியம் அடிக்கும் ஓஎன்ஜிசி!

சென்னை: விளைநிலத்தில் எரிவாயு கிணறு அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படாது என்றும் இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது என்றும் ஓஎன்ஜிசி செயல் இயக்குநரர் ராஜா விளக்கமளித்துள்ளார். விவசாயிகளிடம் சம்மதம் பெற்றே விளைநிலத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டன என்றும்…

Mission News Theme by Compete Themes.