செய்திகள்

பாம்பு கடித்ததால் தாயை சிகிச்சைக்கு 8 கி.மீ. தூரம் மூங்கில் படுக்கையில் தூக்கிச்சென்ற மகன்கள்

Full story
செய்திகள்

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

Full story
செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் !! 8 மணி நேர போராட்டத்துக்குப்பின் உயிருடன் மீட்பு !!

Full story

ஓபிஎஸ் தலைமையில் இயங்கும் அணியே உண்மையான அதிமுக.. மைத்ரேயன் பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அணியே உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது சுற்றுப்பயணம் அமையும் என்று மைத்ரேயன் எம்.பி.கூறியுள்ளார். அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இரு அணியினரும் மாறு பட்ட கருத்துக்களை ....

Continue reading

மைல் கற்களில் இந்தி விவகாரம்: அதே அளவு தார்தான் தேவைப்படும் – எஸ்.வி.சேகர்

எஸ்.வி.சேகர் | கோப்புப் படம். மைல் கற்களில் இந்தியை அழிப்பதற்கு பதில் தமிழிலும் எழுதினாலும் அதே அளவு தார்தான் தேவைப்படும் என்று எஸ்.வி.சேகர் ட்விட்டரில் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் ஆங்கிலம் அழிக்கப்பட்டு இந்தியில் எழுதப்பட்டு வருவதாக திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய ....

Continue reading

போக்குவரத்து தொழிலாளர்கள் மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். சென்னை:- தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டு தோறும் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும். 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ....

Continue reading

இனி விமான நிலையங்களிலும் ஆதார் கட்டாயம்!

பெங்களூர்: இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்குள் நுழைய ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதல்கட்டமாக பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. ஆதார் திட்டம், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு, பொதுமக்கள் அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு, ஆதார் எண் ....

Continue reading

தமிழக அரசு சார்பில் ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இலங்கையில் உள்ள கண்டியில் 17-1-1917-ல் பிறந்த எம்.ஜி.ஆரின் குடும்பம் கும்பகோணத்தில் குடியேறியது. வறுமையினால் பள்ளிப் ....

Continue reading

100 பாக். ராணுவ வீரர்களின் தலையைக் கொய்ய வேண்டும்: பாபா ராம்தேவ் ஆவேசம்

புதுடெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராம்தேவ். | படம்.| கமல் நரங். பாகிஸ்தான் ராணுவம் நம் வீரர் ஒருவரின் தலையைக் கொய்தால் நாம் அவர்கள் ராணுவத்தினர் 100 பேரின் தலையைக் கொய்ய தயக்கம் காட்டக்கூடாது என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.கட்டுப்பாட்டு எல்லையில் இரண்டு இந்திய ராணுவ வீரர்களைக் ....

Continue reading

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா கட்டாயம் பங்கேற்க வேண்டும்: டிராவிட், தெண்டுல்கர் உள்பட முன்னாள் வீரர்கள் கருத்து

இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று டிராவிட், தெண்டுல்கர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்பட 8 ....

Continue reading

அதிகளவிலான தொற்று மற்றும் பூஞ்சை நோய்களுடன் தவிக்கும் கடல் டால்ஃபின்கள்

அடைத்து வைக்கப்பட்டுள்ள டால்ஃபின்களுடன் ஒப்பிடும் போது கடலில் வசிக்கக்கூடிய டால்ஃபின்கள் மாசு ஏற்படுத்தும் பொருட்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா கடற்கரைக்கு அப்பால் உள்ள பகுதியில் வசிக்கும் இரு டால்ஃபின் குழுக்களின் நோய் எதிர்ப்பு அமைப்புகள், அடைத்து வைக்கப்பட்டுள்ள டால்ஃபின்களின் நோய் எதிர்ப்பு அமைப்புகளுடன் ....

Continue reading

மே 15 முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் மே 15 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அனைத்து தொழிலாளர்கள் போக்குவரத்து சங்கம் இன்று அறிவித்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ....

Continue reading

வேளாண் விளைபொருட்களுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ். | கோப்புப் படம்: பி.ஜோதி ராமலிங்கம். வேளாண் விளைபொருட்களுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் எழுத்து மூலம் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உணவு ....

Continue reading

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய மினி பேருந்து: 5 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் டோடா மாவட்டத்தில் பனிச்சரிவில் மினி பேருந்து சிக்கிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவு விபத்துக்கள் அவ்வவ்போது நிகழ்ந்து வருகிறது. சில சமயங்களில் பனிச்சரிவுகளில் சிக்கி  ராணுவம் வீரர்களும் உயிரிழக்கும் அபாயம் நேரிடுகிறது.  இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் பனிச்சரிவில் ....

Continue reading

சோமாலியாவில் தீவிரவாதி என நினைத்து மந்திரியை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்

சோமாலியா நாட்டில் தீவிரவாதி என நினைத்து அமைச்சர் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்ற சோகம் சம்பவம் நடந்துள்ளது.சோமாலியாவில் தீவிரவாதிகள் மற்றும் போராளிகள் அடிக்கடி அரசுக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து தலைநகரான மொகடிஷு நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பலத்த ....

Continue reading

கமல்ஹாசன் மீதான அவதூறு வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மகாபாரதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.     சில நாட்களுக்கு முன்பு, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தை அவமதித்து விட்டார் என ஆதிநாதர் சுந்தரம் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கு ....

Continue reading

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது தெரியுமா?

வடமாநிலங்களில் சின்னத்திரையில் புகழ் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தமிழில் நடத்துவது உறுதியாகியுள்ளது.    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த தொடரில், முக்கிய 15 பிரபலங்கள், ஒரே வீட்டில் 100 நாட்கள், தொலைத் தொடர்பு, வெளியுலக தொடர்பு எதுவுமின்றி ஒன்றாக சேர்ந்து வசிப்பார்கள். இந்த நிகழ்ச்சி மும்பையில் ....

Continue reading

சாம்பியன்ஸ் டிராபிக்கு மொகமது ஷமி தானாகவே தேர்வு ஆகக்கூடியவர்: சவுரவ் கங்குலி

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் மொகமது ஷமி தானாகவே தேர்வு ஆகக்கூடியவர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி. இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது இவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன்பின் இந்திய அணியில் அவர் ....

Continue reading

மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் திடீர் தர்ணா.. ஈரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு

ஈரோடு: மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பெட்டிகளில் தண்ணீர் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ஈரோடு ரயில் நிலையத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு வழியாக வாரம்தோறும் 4 நாட்கள் இயக்கப்படுகிறது. ....

Continue reading

21 வருடங்களுக்கு பிறகு சாதனை.. டாப் 100 இடத்தில் இடம்பிடித்த இந்திய கால்பந்தாட்ட அணி

கொல்கத்தா: இந்திய கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக தேசிய அணி, உலக கால்பந்து நாடுகள் தர வரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்து சாதித்துள்ளது. ஃபிபா அமைப்புதான் கால்பந்து அணிகளுக்கான தர புள்ளிகளை வழங்குகிறது. இன்று வெளியிட்டுள்ள புதிய புள்ளி பட்டியலில், இந்திய கால்பந்தாட்ட அணி, 100வது ....

Continue reading

கொடநாடு கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – மவுனம் கலைந்த மர வியாபாரி சஜீவன்

கோவை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோவையைச் சேர்ந்த மர வியாபாரி சஜீவன் கூறியுள்ளார். கொடநாடு சம்பவம் நடந்த போது தான் துபாயில் இருந்ததாகவும், சயன், மனோஜ் உள்ளிட்ட யாரையும் தெரியாது ....

Continue reading

மோடியை விட மன்மோகன் சிங் தான் அதிக நாடுகளில் சுற்றியுள்ளார்: அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடியை விட மன்மோகன் சிங் தான் அதிக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். சிம்லா: பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி ....

Continue reading

குடல் கூட சீக்கிரம் சுத்தமாய்ரும். எண்ணூர் கடல் சுத்தமாக 10 வருஷமாகுமாம்… ஷாக் ரிப்போர்ட்!

சென்னை : சென்னை எண்ணூர் கடலில் கச்சா எண்ணெய் கசிந்ததையடுத்து ஏற்பட்ட பேரிடரில் இருந்து அந்தப் பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தேசிய கடல்நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி ஈரான் நாட்டிலிருந்து எரிவாயுவை எண்ணூர் காமராஜர் ....

Continue reading

கொடநாடு மாதிரி சிறுதாவூரிலும் நடக்குமோ… அச்சத்தில் பாதுகாப்பு பணி போலீசார்

காஞ்சிபுரம்: ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த கொடநாடு தேயிலை எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை கொள்ளை போலவும், மர்ம மரணங்கள் போலவும் சிறுதாவூர் பங்களாவில் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் தவிக்கிறார்கள் போலீசார். சென்னை அருகே உள்ள சிறுதாவூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுத்த பங்களா உள்ளது. இங்கு ஜெயலலிதா தங்கியிருந்த ....

Continue reading

வாங்க வாசன் வாங்க… ராஜ்யசபா சீட்டு, மினிஸ்டர் போஸ்ட்டு.. எல்லாம் தர்றோம்.. பாஜகவின் ‘ரெட்கார்பெட்’

சென்னை: ஓபிஎஸ்ஸை சேர்ப்பது, வாசனை வளைப்பது, திமுகவை மெகா கூட்டணி அமைக்க விடாமல் தடுப்பது என பாஜக படு மும்முரமாக களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் பாஜக கால் வைக்கவே முடியாது என எதிர்க்கட்சிகள் உச்சஸ்தாயில் பிரசாரம் செய்கின்றன. ஆனால் திராவிட மண்ணில் காலை வைத்தே தீரும் என கனகச்சிதமாக காய் ....

Continue reading

காணொலி காட்சிக்கு கர்நாடக அரசு அனுமதிக்கவிட்டால்.. சசிகலா நேரில் ஆஜராக வேண்டும்… நீதிபதி உத்தரவு

சென்னை: அன்னிய செலாவணி வழக்கில் காணொலி காட்சி மூலம் சசிகலாவை விசாரிக்க கர்நாடக அரசு அனுமதிக்கவில்லை எனில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார். ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த 1996-97-ஆம் ஆண்டு ஒளிபரப்பு சாதனங்கள் கொள்முதல் செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ....

Continue reading

டாஸ்மாக் கடைகளை மூட வருகிறது திறப்பு விழா

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டத்தை வலியுறுத்தி திறப்பு விழா என்ற படம் உருவாகி வருகிறது.     தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் போராட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை மையமாக வைத்து திறப்பு ....

Continue reading

மை டியர் குஞ்சுமணி: த்ரிஷாவை கொஞ்சியதால் ஆர்யாவை வறுதெடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான த்ரிஷா தனது 33-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.   ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்பில் இருப்பதால் நடிகை த்ரிஷா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரது படப்பிடிப்புகளும் இதனால் ....

Continue reading

விஜய் 61 படத்தின் ஹாட் நியூஸ் என்ன தெரியுமா?

விஜய் நடிக்கும் விஜய் 61 படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. அடுத்தவாரம் படப்பைப்பினை மதுரையில் நடத்த  திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் பாடலாசிரியர் விவேக். பாடலாசிரியர் விவேக் விஜயுடன் தன்னுடைய அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார். விஜய் 61 படத்தில் இரண்டு பாடல்கள்  எழுதினேன். ஒரு பாடலுக்காக நேரடியாக படப்பிடிப்பு ....

Continue reading

ரஜினியோடு விரைவில் இணைவேன் – ராஜமௌலி பேட்டி

நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க தான் விரும்புவதாக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி பேட்டியளித்துள்ளார்.     ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி2 படம் இந்திய சினிமா உலகில் இதுவரை எந்த படம் செய்யாத வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி 6 நாளில் சுமார் ரூ.600 ....

Continue reading

தமிழில் வெளியாகிறது சிவாஜி – மோகன்லால் படம்

சிவாஜி கணேசனும், மோகன்லாலும் இணைந்து நடித்த மலையாளப் படத்தை, தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர்.   சிவாஜி கணேசன் – மோகன்லால் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘ஒரு யாத்ரமொழி’. இந்தப் படத்துக்கு இயக்குநர் பிரியதர்ஷன் கதை எழுத, பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். நாயகியாக ....

Continue reading

அயர்லாந்துக்கு எதிராக விளையாடுவதற்காக கொல்கத்தா அணியில் இருந்து விலகிய ஷாகிப் அல் ஹசன்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னோட்டமாக வங்காள தேசம் அயர்லாந்துக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதனால் கொல்கத்தா அணியில் இருந்து ஷாகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.வங்காள தேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். இவர் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். ....

Continue reading

தான் கொல்லப்படுவதை தானே படமெடுத்த பெண் புகைப்படக் கலைஞர்

அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர், குண்டுவெடிப்பு சம்பவத்தில் தான் உள்பட நான்கு ஆஃப்கானியர்கள் கொல்லப்பட்ட தருணத்தை எடுத்திருந்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது. 2013 ஜூலை 2 ஆம் தேதியன்று, மோர்டார் ஷெல் குண்டு ஒன்று வெடித்ததில் 22 வயதான வல்லுநர் ஹில்டா கிளேய்டன் ....

Continue reading

அபூர்வ செயலாக சீனாவை விமர்சித்துள்ள வடகொரியாவின் அரசு ஊடகம்

தங்களது பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் மூலம், சீனாவை விமர்சிக்கும் மிக அபூர்வநடவடிக்கையை வடகொரியாவின் அரசு ஊடகம் எடுத்துள்ளது. வடகொரியாவால் அணுஆயுத சோதனை ஆபத்து இருப்பதாக சீன ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக, அரசால் நடத்தப்படும் கொரிய மைய செய்தி ஊடகம் (கேசிஎன்ஏ ) மே 3-ஆம் தேதியன்று, ....

Continue reading

வறண்ட மேட்டூர் அணையில் விவசாயம்… நந்தி சிலையின் முழு தரிசனம் – அணையை தூர்வாருமா அரசு

சேலம்: மேட்டூர் அணை முற்றிலும் வறண்டு விட்டது. மிகப்பெரிய மேட்டூர் அணை தற்போது குளம் போல காட்சி அளிக்கிறது. தண்ணீர் வற்றிய பகுதிகளில் விவசாயம் செய்யப்படுவதால் பச்சைப் பசேல் என காட்சி தருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணை மொத்தம் 151 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. அணையில் ....

Continue reading

ரெய்டின் போது மறைக்க முயன்ற ஆவணமும் இருக்கிறது…வசமாக சிக்கும் விஜயபாஸ்கர்

சென்னை : வருமான வரி சோதனையின் போது அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் எடுத்து ஓடிய ஆவணங்களின் விவரங்கள் ஏற்கனவே வீடியோவாக பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக ....

Continue reading

விமான பயணிகளுக்கு ஆதார் கட்டாயம்: பெங்களூர் விமான நிலையத்தில் அமலுக்கு வந்தது

விமான பயணிகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் திட்டம், பெங்களூர் விமான நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம், அடையாள அட்டைகளுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.பெங்களூரு:ஏற்கனவே பான் கார்டு, வருமானவரி தாக்கல் மற்றும் வங்கிகளில் கணக்கு தொடங்க, அரசின் மானியங்கள் பெற, புதிய வாகன ....

Continue reading

வாகன நெரிசல் மிகுந்த வாஷிங்டன் சாலையில் தீப்பிளம்பாய் விழுந்து நொறுங்கிய விமானம்- திக், திக் வீடியோ

வாஷிங்டன்: அமெரிக்காவில் குட்டி விமானம் ஒன்று, சாலையில் வாகன போக்குவரத்துக்கு நடுவே விழுந்து நொறுங்கிய காட்சி நெஞ்சை பதைபதைப்பதாக உள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள முகிட்டியோ பகுதியில் இச்சம்பவம் அந்த நாட்டு நேரப்படி நேற்று பிற்பகலில், நடைபெற்றுள்ளது. அந்த விமானம், தாழ்வாக பறந்து வந்து மின்சார கம்பியை உரசி ....

Continue reading

டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுவது குற்றமா? காவல்துறைக்கு ஹைகோர்ட் ‘நறுக்’ கேள்வி

சென்னை: "மதுக்கடைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது குற்றமா? அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது ஏன்?" என ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. 'நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் மதுபானக்கடைகள் இருக்கக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ....

Continue reading

கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 அரசியல்வாதிகள் 2 கிரிக்கெட் வீரர்கள்

கமல் நடத்தவிருக்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்குபெறும் 15 பேரில் 2 அரசியல்வாதிகளும், 2 கிரிக்கெட் வீரர்களும் அடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உலகமெங்கும் புகழ்பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழிலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தவுள்ளது. ....

Continue reading

தலைக்கு ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் கமாண்டர் போலீசில் சரண்

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 70 வழக்குகளில் தேடப்பட்டு, தலைக்கு ரூ.15 லட்சம் அறிவிக்கப்பட்டு இருந்த மாவோயிஸ்ட் கமாண்டர் போலீசில் சரண் அடைந்தார். ராஞ்சி: இந்தியாவில் சத்தீஸ்கர், தெலுங்கானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. மாநில போலீசாரும், மத்திய துணை ராணுவ படை வீரர்களும் மாவோயிஸ்ட்களை ....

Continue reading

எங்களின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரியுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. அழைப்பு

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்வு செய்யும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுடெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 2-ம் வாரம் தேர்தல் நடைபெற உள்ளது. ....

Continue reading

“தனுஷிடம் பாடம் கற்றேன்” – பிரசன்னா

தனுஷ் படத்தில் நடித்ததன் மூலம், அவரிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார் பிரசன்னா.   தனுஷ் முதன்முதலாக இயக்கிய படம் ‘பவர் பாண்டி’. இந்தப் படத்தில் ராஜ்கிரண் மகன் ராகவனாக நடித்திருந்தார் பிரசன்னா. மூன்று வருட இடைவேளைக்குப் பிறகு முதலில் வெளியான இந்தப் படம், அவருடைய இரண்டாவது இன்னிங்ஸை ....

Continue reading

பந்தை அடித்து வருங்கால கணவரின் அந்த இடத்தை பதம் பார்த்த நடிகை : வைரைல் வீடியோ

சின்னத்திரை நடிகை மேக்னா வின்செண்ட் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.     கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்தில் பரங்கிமலா என்ற படத்திலும், தமிழில் ஒரு சில படத்திலும் இவர் நடித்துள்ளார். ஆனால், சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் சின்னத்திரை பக்கம் வந்தார். தமிழில் தெய்வம் தந்தி ....

Continue reading

புதிய ஸ்பான்ஸரானது ஓப்போ: இந்திய அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸர் ‘ஓப்போ’ என்று பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் ஓப்போ லோகோ அடங்கிய ஜெர்சியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ 1079 கோடி ரூபாய்க்கு ஐந்து வருடத்திற்கு ....

Continue reading

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தாத பி.சி.சி.ஐ.-க்கு நோட்டீஸ் அனுப்பிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தாக பி.சி.சி.ஐ,-க்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீசை அனுப்பி வைத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) - பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் (பி.சி.பி) ஆகியவற்றிற்கிடையே கடந்த 2014-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதில் 2015 முதல் 2023 வரை இந்தியா ....

Continue reading

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நல்லதுதானாம்… ‘ஆழம் பார்க்கும்’ அதிமுக எம்.எல்.ஏ

கோவை: மத்தியில் ஆளும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அது நல்லதுதான் என்றும், தமிழகத்திற்கு அப்போதுதான் வளர்ச்சித்திட்டங்கள் கிடைப்பதில் தாமதம் நிகழாது என்றும் சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பல அணிகளாக உடைந்துபோனது. இதனால் எதுவும் நடக்கலாம் என்ற ....

Continue reading

மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக வழக்கு- நடிகர் கமல் நேரில் ஆஜராக விலக்கு!

மதுரை : மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மார்ச் மாதம் 12ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடிகர் கமல்ஹாசனின் நேர்காணலில் மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு ....

Continue reading

கத்திரி வெயிலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, 28-ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் இயல்பாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வாட்டி வதக்கும் இந்த வெயிலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மருத்துவர் பாலாஜி சில யோசனைகளை வழங்கியுள்ளார். ....

Continue reading

9 மாத சம்பளத்துடன் மூத்த அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பும் காக்னிசன்ட்: ஊழியர்கள் கொதிப்பு

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் தனது நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த ஊழியர்களுக்கு 9 மாத சம்பளத்தைக் கொடுத்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளதால், ஊழியர்கள் கூட்டமைப்பினர் தொழிலாளர் நலத்துறையில் புகாரளித்துள்ளனர்.மும்பை:அமெரிக்காவை தலைமையமாக கொண்ட உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கான்னிசன்ட்-ல் மொத்தம் 2,60,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் ....

Continue reading

ஐகோர்ட்டு உத்தரவை மீறி 9760 அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் பத்திரப்பதிவு: தமிழக அரசு அறிக்கை

ஐகோர்ட்டு தடை உத்தரவை மீறி தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 760 அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை சார் பதிவாளர் பலர் பத்திரப்பதிவு செய்துள்ளதாக, பத்திரப்பதிவு துறை ஐ.ஜி. ஹன்ஸ்ராஜ் வர்மா அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.சென்னை:தமிழகத்தில் விவசாய நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு சட்டவிரோதமாக, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக ....

Continue reading

சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்க மாட்டோம்: வடகொரியா

அணு ஆயுத சோதனை விவகாரத்தில் வடகொரியா, சீனா இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது. சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்கமாட்டோம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது. பீஜிங்: வட கொரியா தொடர்ந்து நடத்தும் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து ....

Continue reading