Press "Enter" to skip to content

மின்முரசு

தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது செருப்பு வீச்சு.. இளைஞர் கைது

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது இளைஞர் ஒருவர் காலணி வீசியதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. உடனடியாக அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்தனர்.…

ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டம்: பார்த்தீவ் பட்டேல் அரைசதத்தால் குஜராத் அணி முன்னிலை

மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் கேப்டன் பார்த்தீவ் பட்டேல் அரை சதத்தால், குஜராத் அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்தோர் : மும்பை – குஜராத் அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் இறுதி…

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொங்கல் திருநாள் மீண்டும் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொங்கல் திருநாள் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கோவூர்: தி.மு.க. சார்பில் கோவூரில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடந்தது.  இதில்…

ஏன் அதிமுக எம்.பிக்களை பிரதமர் பார்க்கலை.. தம்பித்துரையின் "தத்தக்கா புத்தக்கா" பதில்!

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனுவுடன் வந்த அதிமுக எம்.பிக்கள் குழுவை ஏன் பிரதமர் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை மழுப்பலாக விளக்கம் அளித்தார். ஜல்லிக்கட்டு தொடர்பான கோரிக்கை…

புதுப்பானையில் பொங்கல் வைத்த பெண்கள்… உற்சாகமாக பங்கேற்ற பாமக அன்புமணி

சென்னை : பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல்…

ரூபாய் நோட்டு தடையால் நாட்டில் ‘சூப்பர் எமர்ஜென்சி’ நிலை: திரிணாமுல் காங்கிரஸ் கடும் தாக்கு

ரூபாய் நோட்டு மாற்றம் நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலையைக் கொண்டுவந்து விட்டது என மோடி அரசு மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. புதுடெல்லி: மோடியின் ரூபாய் நோட்டு மாற்றத்தை மேற்கு வங்க…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.. சிம்பு ஆவேச பேச்சை திடீரென இருட்டடிப்பு செய்த சேனல்கள்!

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிலம்பரசன் கொடுத்த பேட்டியின் நேரடி ஒளிபரப்பை திடீரென சில தமிழ் டிவி சேனல்கள் கட் செய்து இருட்டடிப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாலை, 4.30 மணிக்கு சிம்பு பேட்டியளிக்கப்போவதாக…

குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி: குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. குடியரசு…

ஜல்லிக்கட்டுக்கு திரிஷா எதிர்ப்பா? சிம்பு விளக்கம்

ஜல்லிக்கட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பில் திரிஷா இருப்பது குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் பலவிதமான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்,…

தலாக் சான்றிதழ் கொடுக்கக் கூடாது.. ஹாஜிக்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் ஹாஜிக்கள் தலாக் சான்று வழங்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தலாக் தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ பதர் சையித் தொடர்ந்திருந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு…

விஷாலுக்கு கருணை காட்டும் நயன்தாரா!!

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுப்பத்தால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.    ஹீரோயின் சார்ந்த கதைகளில்…

விஜய் சேதுபதியின் புரியாத புதிர் பொங்கலுக்கு வெளியாகவில்லையாம்!

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருக்கும் புரியாத புதிர் படம் பல மாதங்களாக ரிலீஸுக்கு  காத்திருந்தது. டிசம்பர் மாத இறுதியில் ரிலீஸ் என்று சொன்னவர்கள் தற்போது பொங்கலுக்கு என்று அறிவித்திருந்தார்கள். தற்போது…

நாளை நான் போராட்டம் நடத்துகிறேன்.. முடிஞ்சா கைது பண்ணுங்க.. சிம்பு அதிரடி!

சென்னை: தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இலங்கை தொடங்கி இந்தியாவில் வரை பல பிரச்சினைகள் உள்ளதாக நடிகர் சிம்பு வேதனை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு இன்று தி.நகரில் உள்ள…

ஜல்லிக்கட்டு நடத்துவோம் – நெல்லையில் திரண்ட இளைஞர்கள் பட்டாளம் #WeNeedJallikattu

சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், முகநூல் நண்பர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ஞாயிறன்று…

பொங்கல் ரேசில் இருந்து விலகிய விஜய் சேதுபதி

பொங்கல் ரேசில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ‘பைரவா’, விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’,  பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, ஜி.வி.பிரகாஷின்…

சத்தீஸ்கர் தொழிற்சாலையில் ரசாயன வாயு கசிவு: 2 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் ரசாயன வாயு கசிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தொழிற்சாலையின் ஒரு…

தங்கல் படம் 62வது பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை!

62வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா விரைவில் தொடங்கவுள்ளது. அதனை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ  ஸ்பான்சர் செய்கிறது. அதற்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் ஆமிர்கானின் தங்கல் திரைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும்…

டிஜிட்டல் வானொலிக்கு மாறும் நார்வே

நார்வே நாட்டில் உள்ள பண்பலை ( எஃப்.எம்) வானொலி வலையமைப்பு நிறுத்தப்படுவது புதன்கிழமை முதல் தொடங்குகிறது. உலகிலேயே நார்வேதான் பண்பலை வானொலி வலை அமைப்புகளை நிறுத்தும் முதல் நாடாகிறது. நார்வே, அங்குள்ள வானொலி வலையமைப்பை,…

தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினை.. சிம்பு வேதனை

சென்னை: தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இலங்கை தொடங்கி இந்தியாவில் வரை பல பிரச்சினைகள் உள்ளதாக நடிகர் சிம்பு வேதனை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு இன்று தி.நகரில் உள்ள…

அன்னிக்கு ஒரு பிரசிடென்ட் வந்திருந்தார்.. இன்னிக்கு ஒரு பிரசிடென்ட் வந்திருந்தார்.. தம்பித்துரையின்

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனுவுடன் வந்த அதிமுக எம்.பிக்கள் குழுவை ஏன் பிரதமர் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை மழுப்பலாக விளக்கம் அளித்தார். ஜல்லிக்கட்டு தொடர்பான கோரிக்கை…

சிறுபான்மையினர் நட்பு நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்கப்படும்: நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் நாடு விரைவில் சிறுபான்மையினர் நட்பு நாடாக அங்கீகரிக்கப்படும் என பிரதமர் நவாஸ் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்: முஸ்லிம் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில் இந்துக்களின் புனித தலங்களில் முக்கியமானது கடாஸ்ராஜ் ஆலயம்.…

ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேர் பத்திரமாக மீட்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிட்னி: ஆஸ்திரேலியா நாட்டின் மூவி வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்காவைச் சேர்ந்த ரோலர் கோஸ்டரில் 20 பேர் பயணம் செய்தனர்.…

சுப்ரீம் கோர்ட்டை காட்டி இரட்டை வேடம் போடும் பாஜக… ஸ்டாலின் காட்டம்

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு மீதான தடையை…

மிரட்டல், நெருக்கடியை மீறி தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை- 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: சென்னை நங்கநல்லூரில் இன்று தீபா ஆதரவாளர்கள் கடும் நெருக்கடிக்கு இடையே ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி 5 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தி.நகர்…

தனது பிரத்யேக விமானத்தில் கடைசிப் பயணம் மேற்கொண்ட ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பிரத்யேக “ஏர் போர்ஸ் ஒன்“ விமானத்தில் கடைசிப் பயணத்தை நிறைவு செய்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் வரும் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது.…

முடிந்தால் சேகுவாரா படங்களை எடுத்துப்பாருங்கள்: பா.ஜ.க.வுக்கு மார்க்சிஸ்ட் சவால்

கேரளாவின் பல பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சேகுவாரா படங்களை முடிந்தால் அகற்றிப் பாருங்கள் என பா.ஜ.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சவால் விட்டுள்ளது. திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பானது, கேரளாவின் பல நகர்ப்புறங்கள்…

பொங்கல் பண்டிகைக்கு, வெள்ள நிவாரண வேட்டி சேலையை கொடுக்கும் தமிழக அரசு… மக்கள் அதிர்ச்சி

சென்னை: பல்லாவரத்தில் பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. அதில் வெள்ள நிவாரத்திற்கான பொருள் என குறிப்பிடப்பட்டிருந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் இலவச…

உங்களிடமிருந்து நிறைய சிக்சர்களை எதிர்பார்க்கலாமா? டோனியிடம் யுவராஜ் சிங் கேள்வி

கேப்டனாக இல்லாத நிலையில் உங்களிடமிருந்து நிறைய சிக்சர்களை எதிர்பார்க்கலாமா? என முன்னாள் கேப்டன் டோனியிடம், யுவராஜ்சிங் கேட்டிருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக தனது கேப்டன் பொறுப்புகளை மகேந்திர சிங் டோனி துறந்து விட்டார்.…

ஆருத்ரா தரிசனம் – சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

சிதம்பரம்: சிவபெருமானில் பஞ்சபூத தலங்களில் ஆகாச தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரையை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன…

ஒரு வாரத்தில் பதவி விலகுகிறார் முதல்வர் ஓபிஎஸ் ? – ஜன. 18ல் சசிகலா பதவியேற்பு?!

சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி… இது அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் சசிகலாவுக்குத்தான் தற்சமயம் பொருத்தமானதாக இருக்கும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே நிறைந்த பவுர்ணமி நாளான ஜனவரி 12ஆம் தேதி முதல்வராக…

முப்பரிமாணம் படத்தில் சாந்தனு நடிகர் மட்டுமில்லை: இயக்குனர் விளக்கம்

முப்பரிமாணம் படத்தில் சாந்தனு நடிகர் மட்டுமில்லை என்று இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம். சாந்தனு நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் புதிய படம் ‘முப்பரிமாணம்’. இயக்குனர்கள் பாலா, கதிர்…

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது காலணி வீச்சு: கண்ணாடி உடைந்தது

பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது ஒரு நபர் காலணி வீசியதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து அரசியல்…

பரபரப்பை ஏற்படுத்திய பைரவா பட போஸ்டர்!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. உலகம்  முழுவதும் 55 நாடுகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் இன்று இரவு ஒரு சில திரையரங்குகளில்…

பிள்ளைகள் பெயருக்கு 40 மில்லியன் டாலரை மாற்றிய மல்லையா.. வங்கிகள் அதிர்ச்சி தகவல்

மும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையா தனது பிள்ளைகள் பெயருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை மாற்றிவிட்டதாக வங்கிகள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார் தொழிலதிபர் விஜய்…

சிவகங்கை அருகே போலீஸ் என்கவுண்டர்.. பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார்!

சிவகங்கை: சிவகங்கை அருகே பிரபல ரவுடி கார்த்திகைச் செல்வன் என்பவரை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட கார்த்திகைச் செல்வன் மீது சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சிவகங்கை…

எஃப்.எம். ரேடியோக்களை மூடும் நார்வே

உலகில் முதல் நாடாக எஃப்.எம். ரேடியோக்களை மூட நார்வே முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக டிஜிட்டல் ரேடியோ செவையை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. ஆஸ்லோ: உலகில் முதல் நாடாக எஃப்.எம். ரேடியோக்களை மூட நார்வே…

ஜல்லிக்கட்டு.. மனுவை கூட நேரில் வாங்காமல் அவமதித்த மோடி.. வாய் மூடி திரும்பிய அதிமுக எம்.பிக்கள்!

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மனு அளிக்க வந்த தமிழக அதிமுக எம்.பி. பிரதமர் நரேந்திர மோடி சந்திக்காமல் தவிர்த்துவிட்டார். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக மத்திய அரசு ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்…

‘பீட்டாவை தூக்கு.. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கு’… திருச்சியில் கொந்தளித்த மாணவ-மாணவிகள்

திருச்சி: ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்துள்ள விலங்கு ஆர்வலர் அமைப்பான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரி திருச்சியில் மாணவ-மாணவிகள் பேரணி நடத்தினார்கள். திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச்…

கர்ஜனைக்காக சண்டை பயிற்சி எடுக்கும் திரிஷா

திரிஷா நடித்து வரும் கர்ஜனை படத்திற்காக சண்டை பயிற்சி மேற்கொள்ளவிருக்கிறாராம். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். திரிஷா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது…

நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘காமெடி’ தாதாவாக நடிக்கும் கானா உலகநாதன்

வாள மீனுக்கும்… விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் பிரபலம் கானா உலகநாதன் புதிய படத்தில் காமெடி தாதாவாக நடிக்க உள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம். வாள மீனுக்கும்… விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல்…

3 ஆண்டுகள் தனியாகப் போராடி சாலை அமைத்த மனிதர்

கேரளாவைச் சேர்ந்த உடல் ஊனமுற்ற மனிதர் ஒருவர் தனியாக 3 ஆண்டுகள் போராடி சாலையொன்றை அமைத்திருக்கிறார். திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சசி(59). தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் வேலையை…

பான் கி மூன் உறவினர்கள் மீது அமெரிக்காவில் லஞ்ச வழக்கு

ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் உறவினர்கள் மீது லஞ்ச குற்றச்சாட்டினை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. சியோல்: ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வந்த பான் கீ மூன்(72)…

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நல்ல காலம் பிறக்கும்: ராகுல்காந்தி

பண மதிப்பிழப்பு விஷயத்தில் தன்னிச்சையாக முடிவு எடுத்ததன்மூலம் பிரதமர் மோடி ரிசர்வ் வங்கியை பலவீனப்படுத்தி விட்டதாகவும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நல்ல காலம் பிறக்கும் என்றும் ராகுல்காந்தி பேசினார். புதுடெல்லி: மத்திய…

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணி வெற்றி

தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு 80-62 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. ‘பி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு-ரெயில்வே அணிகள் மோதின.…

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்தார் முதல்வர் ஓ.பி.எஸ்

சென்னை : அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் போனஸ் அறிவித்துள்ளார். பொங்கல் போனஸ்க்காக 325.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் பொங்கல்…

சசிகலா கடிதம் எழுத… ஓபிஎஸ் உறுதியளிக்க… சீறிப் பாயுமா காளைகள்.. எதிர்பார்ப்பில் மக்கள்!

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடக்குமா? என்று ஏக்கத்தில் உள்ளனர் மாடுபிடி வீரர்கள். தமிழர்களின் வீர விளையாட்டு, பாரம்பரியம் ஜல்லிக்கட்டு. ஆதி தமிழ்க் கூட்டம்…

வறட்சியால் 17 விவசாயிகள்தான் மரணமா.. தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: பருவமழை பொய்த்துள்ளதால் 120க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ள நிலையில் வெறும் 17 விவசாயிகள்தான் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

வார்தா புயலால் சேதம்: வண்டலூர் உயிரியல் பூங்கா பொங்கலுக்கு திறப்பு இல்லை

வார்தா புயல் சேதம் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா பொங்கல் பண்டிகைக்கு திறப்பு இல்லை என்று பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தாம்பரம்: வார்தா புயல் சென்னை நகரை தாக்கி சூறையாடியது. மரங்கள், மின்…

தமிழர்களின் கலாசாரத்துக்கு எதிராக மத்திய பா.ஜனதா அரசு செயல்படுகிறது: தா.பாண்டியன்

தமிழர்களின் கலாசாரத்தின் ஆணி வேரை அறுப்பது, சமஸ்கிருதத்தை திணிப்பது என உழைக்கும் மக்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது என்று தா.பாண்டியன் கூறி உள்ளார். புதுச்சேரி: புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில்…

திருமணத்துக்குப்பிறகு நடிப்பை கைவிட்ட காவ்யா மாதவன்

மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்துள்ள காவ்யா மாதவன் படத்தில் நடிக்க மாட்டேன் என்றுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம். மலையாள நடிகர் திலீப் முதலில் மஞ்சுவாரியரை காதலித்து திருமணம் செய்தார். அப்போது மஞ்சுவாரியரை…

Mission News Theme by Compete Themes.