செய்திகள்

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

Full story
செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் !! 8 மணி நேர போராட்டத்துக்குப்பின் உயிருடன் மீட்பு !!

Full story
செய்திகள்

அடிப்படையிலேயே அவர் திறமை இல்லாதவரு… நிர்மலா சீத்தாராமனை செமையா கலாய்த்த ராகுல் !!

Full story

இணையத்தை கலக்கும் 'குட்டி டிரம்ப்' மீம்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளின் அளவு குறித்து எழுந்த கருத்துகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் சொல்லியதை அவருடைய எதிர்ப்பாளர்கள் அறிந்திருப்பார்கள். தற்போது, சில இணையதள பயன்பாட்டாளர்கள் ஒருபடி மேலே சென்று டொனால்ட் டிரம்பின் புகைப்படங்களில் திருத்தங்களை செய்து அவரது உடல் சிறியதாக தோன்றும்படி செய்துள்ளனர். ....

Continue reading

முதல்வர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்: சீமான்

திருத்தணி: முதல்வர் யார் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். எனவே முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதை ஜனநாயக படுகொலையாக கருதுகிறேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து பொன்னேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது: சட்டசபையயில் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை ....

Continue reading

உ.பி. சட்டசபை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப் பதிவில் 61 சதவீதம் வாக்குகள் பதிவு

உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் இன்று நடைபெற்ற 3-ம் கட்ட தேர்தலில் 61.16 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.லக்னோ:உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் கடந்த 11, 15-ந்தேதிகளில் 2 கட்டதேர்தல் நடந்துள்ளது. மொத்தம் 140 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.3-வது ....

Continue reading

தி.மு.க.வினர் திட்டமிட்டு வாக்கெடுப்பை தடுத்து நிறுத்த முற்பட்டனர்: நவநீதகிருஷ்ணன்

திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை தடுத்து நிறுத்த தி.மு.க.வினர் முற்பட்டனர் என்று அதிமுக மாநிலங்களவை எம்.பி. நவநீதகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.சென்னை:தமிழக சட்டசபையில் நேற்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பு முடிவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கொண்டு ....

Continue reading

மக்களாட்சியை நிலை பெறச் செய்யும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது: ஸ்டாலின்

மக்களாட்சியை நிலை பெறச் செய்யும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை:தமிழக சட்டசபையில் நேற்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பு முடிவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கொண்டு வந்த ....

Continue reading

காதல் – உங்களுடைய புகைப்படங்கள்

ஜோன் அமெஸ்: பவாரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் நிழலில் ம்யூனிக்கின் தெற்கிலுள்ள கோச்செல்சியில் காதல் ஜோடியான நீள் கழுத்து வாத்துகள் (ஸ்வான்). ஆண் வாத்து இன்னொரு ஆண் பறவையோடு பறந்தும், நீரிலும் நடத்திய கண்கவர் சண்டைக்கு பின்னர், காதல் ஜோடியான பெண் வாத்தோடு நெருங்கி உருவான இதய வடிவத்தை பாதுகாக்கிறது. ....

Continue reading

தமிழக சட்டசபை நிகழ்வுகளால் ஜனநாயகத்திற்கே அவமானம்: வெங்கையா நாயுடு

டெல்லி: தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகளால் ஜனநாயகத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட அமளியின் காரணமாக சட்டசபை போர்க்களமானது. சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ....

Continue reading

ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை என்னென்ன நடந்தது.. புத்தகம் எழுதுகிறார் ஆளுநர்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது முதல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது வரையிலான நிகழ்வுகளில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் பங்கு என்ன என்பது குறித்து புத்தகம் ஒன்று வெளியாக உள்ளது. மறைந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் ....

Continue reading

மும்பை: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 4 பேர் பலி

மும்பை அருகே பிவான்டியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.மும்பை:மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள பிவாண்டியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் மின் கசிவு காரணமாக தீ பரவியது. சற்று நேரத்திற்குள் தீ மள மளவென தொழிற்சாலை ....

Continue reading

பயிர்கள் கருகியதால் பரிதாபம்… தாராசுரத்தில் ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை

கும்பகோணம்: விவசாயத்திற்கு தேவையான தண்ணரீன்றி பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த விவசாயி கும்பகோணம் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம், ஆலங்குடி பிரதான சாலையைச் சோந்த கலியபெருமாள் என்பவரது மகன் கண்ணதாசன். 42 வயதான ....

Continue reading

ரஜினி படத்துக்கு ரூ,20 கோடி செலவில் பிரம்மாண்ட அரங்கு

ரஜினி நடிக்கும் ‘2.ஓ‘ படத்துக்காக ரூ.20 கோடி செலவில் பிரம்மாண்ட அரங்கு ஒன்றை அமைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.ரஜினி தற்போது ஷங்கர் இயக்கும் பிரம்மாண்ட படமான 2.ஓ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் ....

Continue reading

மும்பை போய்விட்டு வருவதற்குள் தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கிக்கொண்டதே: குஷ்பு வருத்தம்

சட்டசபையில் நடந்த நிகழ்வுகளுக்கு குஷ்பு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதை கீழே விரிவாக பார்ப்போம்.தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வராக சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான குஷ்பு தனது கருத்தை டுவிட்டர் ....

Continue reading

நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும்: கவர்னரிடம் தி.மு.க. எம்.பி.க்கள் மனு

நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கவர்னரிடம் தி.மு.க. எம்.பி.க்கள் மனு கொடுத்துள்ளனர்.சென்னை:எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட மனு கவர்னர் வித்யாசாகர் ராவிடம் இன்று வழங்கப்பட்டது.அந்த மனுவை எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி என்.சிவா ஆகியோர் நேரில் சென்று வழங்கினார்கள்.கவர்னரை சந்தித்த பிறகு திருச்சி ....

Continue reading

ஓ. பன்னீர்செல்வம் தவிர்த்து 10 எம்.எல்.ஏக்களை மீண்டும் அ.தி.மு.க வுக்கு இழுக்க முயற்சி

ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் எம்.எல். ஏக்களை மீண்டும் அ.தி.மு.கவுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை:முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அ.தி.மு.க பொதுசெயலாளர் ஆனார்.அவர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதும் பிரச்சினை உருவானது.  சசிகலாவுக்காக முதல்- அமைச்சர் பதவியை ....

Continue reading

ஹாஸ்டலுக்குள் முடங்கியுள்ள கூவத்தூர் எம்.எல்.ஏக்கள்.. ஊர் திரும்ப அச்சம்!

சென்னை: சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் எழுப்பிய கலகக்குரலால் கட்சி அதிமுக பிளவு பட்டது. சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் வந்தனர். இதனையடுத்து இருக்கிற எம்எல்ஏக்களை தக்கவைக்க படாத பாடு பட்டனர். மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூரில் உள்ள ரிசார்ட்ஸ்க்கு கொண்டு போய் அடைத்து வைத்தனர். பல வசதிகளைக் கொண்ட ....

Continue reading

இந்த வருட ஐபிஎல் தொடரில் ஸ்டார்க் ஆட மாட்டார்.. ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

மெல்பர்ன்: இவ்வாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் ஆடுவதற்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக மிட்சேல் ஸ்டார்க் ஆடி வரும் நிலையில், இந்த வருட சீசனில் அவர் ஆட அனுமதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மறுப்பு ....

Continue reading

இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி சுட்டுக்கொலை.. ஓசூர் அருகே பயங்கரம்

ஓசூர்: ஓசூர் அருகே விவசாயி ஒருவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் அருகே உள்ள சானமாவு கிராமத்தை சேர்ந்த சேஷாத்திரி என்பவருக்கு உப்பரதம்மன்றப்பள்ளி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. அங்கு கொட்டகை அமைத்து சில ....

Continue reading

உரிய நீதியை வழங்க வேண்டும்.. சட்டசபை அமளியை குறிப்பிட்டு ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: உரிய நீதியை ஆளுநர் வழங்க வேண்டும் என்று, வித்யாசாகர் ராவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 18-02-2017 அன்று நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் ....

Continue reading

பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் பெண் நக்சலைட் கொல்லப்படார்

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் தடை செய்யப்பட்ட நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த பெண் சுட்டுக் கொல்லப்படார்.ராய்ப்பூர்:ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கன்ட், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பணம் படைத்தவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை குறிவைத்து ....

Continue reading

ஷ்ரேயாஸ் ஐயர் இரட்டை சதம்: இந்தியா-ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம் டிரா ஆனது

ஷ்ரேயாஸ் ஐயரின் இரட்டை சதத்தால் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் ....

Continue reading

மேற்கு மொசூல் நகரில் 3.5 லட்சம் குழந்தைகள் சிக்கி தவிப்பு

ஈராக் நாட்டின் மேற்கு மொசூல் நகரில் 3 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. லண்டன்: ஈராக் மற்றும் சிரியாவில் 2014-ம் ஆண்டு பல பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை தன்னிச்சையாக உருவாக்கினார்கள். ஈராக் நாட்டின் 2-வது பெரிய ....

Continue reading

அதெல்லாம் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லையாம்.. வைகோவேை சொல்லிட்டார்!

சென்னை: தமிழக சட்டசபையில் சபாநாயகர் தனபால் தமிழ்நாடு சட்டமன்ற விதிகளின் அடிப்படையில், தமிழக ஆளுநரின் ஆணைக்கு ஏற்ப நம்பிக்கை வாக்கெடுப்பை பாராட்டத்தக்க விதத்தில் நடத்தி இருக்கிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழக சட்ட விதிகளில், நாடாளுமன்ற மரபுகளில் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை என்றும் வைகோ ....

Continue reading

பன்னீர்செல்வம் தரப்புக்கு நெருக்கடி! பாய்கிறது அடுத்தடுத்து வழக்குகள்!

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் அடுத்தடுத்து வழக்குகள் பாய உள்ளது என்கின்றன அதிமுக வட்டாரங்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா முதல்வராக முயற்சித்தார். அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் முதல்வராக இருந்த ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். ....

Continue reading

எம்.எல்.ஏ.க்கள் பயந்து வாக்களித்ததால் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார்: என்.ஆர்.தனபாலன் பேட்டி

எம்.எல்.ஏ.க்கள் பயந்து வாக்களித்ததால்தான் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இது ஜனநாயக விரோதம் என்று என்.ஆர். தனபாலன் கூறினார். ஆலங்குளம்: பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஆலங்குளத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் விஜயன் ....

Continue reading

மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டது பற்றி நீதிவிசாரணை நடத்த வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள், சபாநாயகர் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது என பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். கோவில்பட்டி: கோவில்பட்டிக்கு இன்று வந்த மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் மக்கள் அதை ....

Continue reading

ஸ்டாலின் கைதைக் கண்டித்து அமைச்சரின் வீட்டைமுற்றுகையிட்ட திமுகவினர்

திருவண்ணாமலை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மீதான தாக்குதல் மற்றும் கைதைக் கண்டித்து திமுகவினர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஏற்பட்ட ....

Continue reading

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க ஆதார் எண் கட்டாயம்.. ஜூன் 30க்குள் வாங்க மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: ரேசன் கடைகளில் பொருட்களை வாங்க ஆதார் அட்டை எண் அவசியம் என மத்திய அரசு அறிவி்த்துள்ளது. ஆதார் அட்டை எண் இல்லாதவர்கள் ஜுன் 30-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பண பரிவர்த்தனைகள் உட்பட அனைத்திற்கும் மத்திய அரசு ஆதார் எண்ணை ....

Continue reading

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்கிறார் சித்தராமையா.. தைரியம் கொடுத்த தமிழக அரசியல் குளறுபடி

பெங்களூர்: எத்தனை தடைகள் வந்தாலும், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசனில் நேற்று நிருபர்களிடம் அவர் மேலும் கூறுகையில், ரூ.5900 கோடி திட்டமதிப்பிலான மேகதாது அணை திட்டத்திற்கான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்டுவிட்டது என்றார். காவிரி நதிநீர் ....

Continue reading

எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருப்பது வாடகை நாற்காலி – நிரந்தரமானது அல்ல: பா.ஜ.க. கருத்து

தமிழக சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருப்பது வாடகை நாற்காலி - நிரந்தரமானது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.நாகர்கோவில்:கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-தமிழகத்தில் இந்த ....

Continue reading

கி.வீரமணி அறிக்கைக்கு பதில் கூற விரும்பவில்லை – ஸ்டாலின்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், பிப்ரவரி 22ஆம் தேதியன்று திருச்சியில் நடைபெற உள்ள உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளதாக கூறினார். சட்டசபையில் நடந்த சம்பவம் பற்றி தி.க. தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ....

Continue reading

செரியே ஏ கால்பந்து லீக்.. 25வது வார போட்டிகளின் ரிசல்ட்டுகள்!!

இத்தாலி: செரியே ஏ கால்பந்து தொடரின் 25வது போட்டிகள் நேற்று தொங்கின. முதல் நாள் போட்டியில் ஜுவென்டஸ் அணி 4-1 என்ற கணக்கில் பலர்மோ அணி வெற்றி பெற்றது. முதல் நாள் போட்டியின் முடிவுகள் இதுதான்: ஜுவென்டஸ் 4-1 பலர்மோ அட்லாண்டா 1-0 குரோடோன் எம்போலி 1-2 லசியோ ....

Continue reading

அரசியல் சாக்கடையை மாற்றும் அடைமழையாக மாறுவோம்.. பொன்ராஜ் அறைகூவல்

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று நடந்தது நம்பிக்கை இழந்த வாக்கெடுப்பு என்று அப்துல் கலாம் விஷன் இந்தியா கட்சியின் ஆலோசகர் வெ. பொன்ராஜ் வேதனை தெரிவித்துள்ளார். தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம், மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம். மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு. மாறத்தான் ....

Continue reading

சட்டசபை சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடருவோம்: ஸ்டாலின்

சென்னை: சட்டசபையில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடருவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை. சட்டசபையில் இதை திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் ....

Continue reading

சட்டசபை மார்ஷல் சீருடையில் போலீஸ் அதிகாரிகளை வரவழைத்த சபாநாயகர்- ஆளுநரிடம் திமுக எம்பிக்கள் புகார்

சென்னை: போலீஸ் அதிகாரிகளை சட்டசபை காவலர் சீருடையில் சபாநாயகர் உத்தரவின் பேரில் சட்டசபை செயலர் ஜமாலுதீன் வரவழைத்தது தொடர்பாக ஆளுநர் வித்யாசகர் ராவிடம் திமுக எம்.பிக்கள் இன்று புகார் தெரிவித்தனர். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ....

Continue reading

ராகவா லாரன்ஸ் செய்த உலக சாதனை

நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டுமின்றி பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது  அனைவ்ரும் அறிவர். சமீபத்தில் நடந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தேவையான உதவி செய்ததோடு ஆதரவு குரலும் கொடுத்தார். Source: Webdunia.com

Continue reading

நான் கோபக்காரன், அரசியலுக்கு வர தகுதியற்றவன்: கமல்ஹாசன்

நான் கோபக்காரன் என்பதால் அரசியலுக்கு வர எனக்கு தகுதியில்லை என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடைபெற்ற சம்பவம் மற்றும் மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் கூறியதாவது:-ஊழல் வழக்கில் சுப்ரீம் ....

Continue reading

தற்போது மறுதேர்தல்தான் ஒரே தீர்வு: அரவிந்த் சாமி கருத்து

சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வுகள் குறித்து நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவையின் பெரும்பான்மையை நேற்று சட்டசபையில் நிரூபித்து தனது ஆட்சியை பலப்படுத்தியுள்ளார். இந்த சட்டசபைக்குள் நேற்று நடந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபைக்குள் ....

Continue reading

ஐ.பி.எல்: புனே அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி அதிரடி நீக்கம்

ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.புதுடெல்லி:ஐ.பி.எல். தொடரில் விளையாட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணிக்காக விளையாடி வந்த வீரர்கள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.சென்னை அணியின் கேப்டன் தோனியை, ....

Continue reading

சேலம், வேலூர் தபால் அலுவலங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி: அடுத்த மாதம் அறிமுகம்

மக்களின் வசதிக்காக தபால் அலுவலங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.புதுடெல்லி:இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தேவையான பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க அலுவலகங்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய பெருநகரங்களில் இயங்கி வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ....

Continue reading

பாரிலேயே பழியாக கிடந்தனர்… ரிசார்ட்டை நாசம் செய்து விட்டார்கள் – எம்எல்ஏக்கள் மீது புகார்

சென்னை: சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது மது பாட்டிலும் கையுமாக பாரிலேயே பழியாக கிடந்தனர் என்று ரிசார்ட் நிர்வாகிகள் கூறியுள்ளனர். பிப்ரவரி 7ஆம் தேதியன்று இரவு ஓ.பன்னீர் செல்வம் மெரீனா கடற்கரையில் தியானம் இருந்து விட்டு சசிகலாவிற்கு எதிராக பேட்டி அளித்தார். தான் ....

Continue reading

சட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிப்.22-ல் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்: ஸ்டாலின்

சென்னை: சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக வரும் 22-ந் தேதியன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை ரகசிய ....

Continue reading

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபிர் காலமானார்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற அல்டமாஸ் கபிர் உடல்நலக் குறைவால் கொல்கத்தாவில் இன்று காலமானார்.கொல்கத்தா:19-7-1948 அன்று மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவில் பிறந்த அல்டமாஸ் கபிர், சட்டப்படிப்புக்கு பின்னர் 1973-ம் ஆண்டு வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டார். கொல்கத்தாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பிரபல ....

Continue reading

கவர்னருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு கவர்னர் வித்யாசாகர் ராவுடன் முலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.சென்னை:முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நேற்று தனது அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.இந்த தீர்மானத்தை தர்க்கல் செய்த போது சட்டசபையில் பெரும் ரகளை ஏற்பட்டது. ....

Continue reading

ரூ 55 லட்சம் வாடகை பாக்கி.. செட்டில் செய்யாத சசி குரூப்.. கதறும் கோல்டன் பே ஓனர்கள்!

சென்னை: சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். இதற்கு வாடகை மட்டுமே ரூ. 60 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அட்வான்ஸ் கொடுத்த 5 லட்சம் தவிர பாக்கி தொகையை சசிகலா குரூப் செட்டில் ....

Continue reading

பேசாம ஆட்சியை கலைச்சிடுங்க ஜி.. ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் குவிகிறது மனுக்கள்

சென்னை: தமிழக அரசை கலைக்குமாறு ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் சமூக வலைத்தளங்கள், இ-மெயில்கள் மூலமாக கோரிக்கைகள் பெருகி வருகிறது. தமிழக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டு, கடும் அமளிக்குப் பிறகு ....

Continue reading

பெண்கள் வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்று: நடிகை சினேகா

பெண்கள் வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்றாக இருக்கிறது நடிகை சினேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த சினேகா, தற்போது குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ....

Continue reading

பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேர் கைது

பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளா போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா. இவர் தமிழில் 'தீபாவளி', 'சித்திரம் பேசுதடி', 'அசல்', 'ஜெயம் கொண்டான்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான ....

Continue reading

சட்டசபையில் சபாநாயகர் ஜாதியை முன்னிறுத்தியது கண்ணியத்தை கெடுக்கும் செயல்: விஜயகாந்த்

தமிழக சட்டசபையில் சபாநாயகர் ஜாதியை முன்னிறுத்தியது கண்ணியத்தை கெடுக்கும் செயல் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.சென்னை:தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை காணும் போது அவை அனைத்தும் சட்டசபை மரபுகளை முற்றிலும் மறந்து நடைபெற்ற செயல்களாகவே உள்ளது. பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் ....

Continue reading

தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேச்சு

ஃப்ளோரிடா மாகாணத்தின் மெல்பர்னில் தனது ஆதரவாளர்களின் பேரணியில் பேசிய டிரம்ப், அமெரிக்க அதிபராக பதவியேற்று இதுவரை தான் புரிந்த சாதனைகளை குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார். அமெரிக்காவில் தற்போது ஒரு நம்பிக்கை அலை வீசுவதாக பேசிய அவர், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த தனது பிரச்சார வாக்குறுதிகளை மீண்டும் குறிப்பிட்டு ....

Continue reading

எடப்பாடி வெற்றியை கொண்டாடி தீர்த்த சசி கோஷ்டி! மினி கூவத்துரானது போயஸ் கார்டன்!!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் நேற்று இரவு தடபுடலாக விருந்து கொடுத்து கொண்டாடி தீர்த்திருக்கிறது சசிகலா கோஷ்டி. ஜெயலலிதாவுக்கு சொந்தமானது சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் பங்களா. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது தோழி சசிகலா வசமானது ....

Continue reading