செய்திகள்

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

Full story
செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் !! 8 மணி நேர போராட்டத்துக்குப்பின் உயிருடன் மீட்பு !!

Full story
செய்திகள்

அடிப்படையிலேயே அவர் திறமை இல்லாதவரு… நிர்மலா சீத்தாராமனை செமையா கலாய்த்த ராகுல் !!

Full story

கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட ரூ.5,912 கோடி ஒதுக்கீடு

மேகதாது பகுதியில் அணை கட்ட 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அடியோடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சேலம்:கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கர்நாடகாவில் 320 கி.மீ, தமிழகம்-கர்நாடக எல்லையில் 64 கி.மீ., ....

Continue reading

வருகிற மே மாதம் டொனால்டு டிரம்பை சந்திக்க மோடி அமெரிக்கா பயணம்

வருகிற மே மாதம் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறார். புதுடெல்லி: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறார். தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் ....

Continue reading

ஜீ.வி.பிரகாஷ் படத்திலிருந்து விலகிய இயக்குனர் ராம்பாலா

தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. தற்போது  அந்தப் படத்திலிருந்து அவர் விலகியுள்ளார். சென்ற வருடம் வந்த பேய் படங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த படம், தில்லுக்கு துட்டு. காமெடியில் பின்னி பெடலெடுத்த  இந்தப் படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து ....

Continue reading

ரஜினி படத்தை மறுத்த கே.வி.ஆனந்த்

ரஜினி நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்பதே கமர்ஷியில் சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ஆசை. கே.வி.ஆனந்த்  அப்படியொரு வாய்ப்பை மறுத்தாரா? ஆச்சரியம் வேண்டாம். ரஜினி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அல்ல, ஒளிப்பதிவு  செய்வதற்கான வாய்ப்பு. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்துக்கு கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். 2.0 ....

Continue reading

கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாய் குறைப்பு: ரவிசாஸ்திரி கடும் எதிர்ப்பு

வருவாய் பகிர்ந்தளிப்பு விதிமுறை மாற்றத்துக்கு இந்திய அணி முன்னாள் கேப்டனும், இயக்குனராக பணியாற்றிய ரவிசாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.மும்பை:துபாயில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கிரிக்கெட் வாரியங்களுக்கு வருவாய் பகிர்ந்தளிப்பு விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டது.இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி ....

Continue reading

எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு சசியை பார்க்க போகவில்லை.. கூவத்தூர் செல்கிறார்

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறார். பதவியேற்பு நடந்த உடன் பெங்களூரு சென்று சசிகலாவை சந்திக்கப் போவதாக நேற்று தகவல் வெளியான நிலையில் அவர் செல்லவில்லை. முதல்வராக பதவியேற்ற உடன் தண்டனை பெற்று ....

Continue reading

எடப்பாடியாருக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் புரட்சிப்போல் மக்கள் போராட்டம்? மெரினாவில் போலீஸ் குவிப்பு

சென்னை: சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதைக் கண்டித்து மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியலில் முதல்வர் நாற்காலி யாருக்கு என கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த மோதல் நேற்று ....

Continue reading

புதுவையில் கவர்னருடன் மோதல் போக்கு: ஒட்டு மொத்த அமைச்சர்களும் டெல்லிக்கு படையெடுப்பு

கவர்னர் மீது புகார் கொடுக்க ஒட்டு மொத்த அமைச்சர்களும் டெல்லி சென்றிருப்பதால் புதுவையில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.புதுச்சேரி:புதுவையில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த அதே நேரத்தில் புதுவையின் புதிய கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டார்.நாராயணசாமி தலைமையிலான புதிய அமைச்சரவையும், ....

Continue reading

கூவத்தூரில் தங்கி இருக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

கூவத்தூர் விடுதியில் உள்ள எம்.எல். ஏக்கள் மற்றும் அமைச்சர்களை சந்திக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். அவர்களை சந்தித்து பேசினார். சென்னை: சசிகலா ஆதரவு எம்.எல். ஏக்கள் ஒன்றாக கூவத்தூர் விடுதியில் தங்கி இருந்தனர். அமைச்சர்கள். ஆண், பெண் எம்.எல்.ஏக்கள் ....

Continue reading

தமிழகத்தில் மக்கள் விரும்பாத ஆட்சி: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

தமிழகத்தில் மக்கள் விருப்பத்தின் அடிப்படையிலான ஆட்சி அமையவில்லை என்று தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.சென்னை:தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பம். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ....

Continue reading

ஆட்சிக்கு வந்ததுமே ஓ.பி.எஸ்ஸை வீட்டை காலி செய்ய நோட்டீஸ் விட்ட அதிமுக அரசு

சென்னை: அடையாறு கிரீன் வேஸ் சாலையில் ஓபிஎஸ் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு மேலும் நெருக்கடியை வழங்கி வருகிறது அதிமுக தலைமையிலான தமிழக அரசு. எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை முதல்வராக பதவி ஏற்றார். அடுத்த நிமிடமே முன்னாள் முதல்வர் ....

Continue reading

தீக்குளித்த தொண்டருக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

சென்னை: முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி காஞ்சிபுரத்தை சேர்ந்த மூசா என்பவர் நேற்று தீக்குளித்தார். இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை நேரில் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். சசிகலா தரப்புடன் ஏற்பட்ட மோதல் காராணமாக அதிமுக ....

Continue reading

`விஜய் 61' படத்தில் ஆபத்தான ஸ்டன்ட்களில் பாதுகாப்பு கவசங்களின்றி நடிக்கும் விஜய்

`விஜய் 61' படத்தில் ரசிகர்களுக்கு புதுமையான விருந்து ஒன்று காத்திருக்கிறது. அது என்னவென்பதை கீழே பார்க்கலாம்.தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிமுகங்கள், தொழில்நுட்பங்கள் என அதன் அடுத்த  நிலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில், ரசிகர்களை கவரும் வகையில் நடிகர்களும்,  நடிகைகளும் தங்களது ....

Continue reading

ரஜினியின் வில்லனுக்கு ரூ.29 லட்சம் அபராதம்

வெளிமாநிலத்தில் பதிவு செய்து விட்டு சொகுசு காரை மும்பையில் ஓட்டிய எந்திரன் பட வில்லன் நடிகருக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே மும்பையில் சாலை வரி அதிகமாகும். இங்கு புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு 20 சதவீதம் சாலை வரி விதிக்கப்படுகிறது. எனவே பலர் சாலை வரி 2 முதல் ....

Continue reading

மெஜாரிட்டியை நிரூபித்துவிட்டு வாருங்கள்: எடப்பாடி பழனிச்சாமிக்கு சசிகலா அட்வைஸ்

மெஜாரிட்டியை நிரூபித்து விட்டு வாருங்கள் என்று சசிகலா சொன்னதால் எடப்பாடி பழனிச்சாமி பெங்களூரு சிறைக்கு சென்று அவரை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.சென்னை:அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். பதவி ஏற்றதும் அவர் மந்திரிகளுடன் விமானத்தில் பெங்களூர் சென்று ....

Continue reading

சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு?: விஜயதரணி பேட்டி

சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. ஆட்சி அமைக்க முன் வந்தால் காங்கிரஸ் அதற்கு ஆதரவு அளிக்கும் என்று விஜயதரணி எம்.எல்.ஏ. கூறினார்.நாகர்கோவில்:தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 124 பேரின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெரும்பான்மையை அவர், ....

Continue reading

ஆஸ்திரேலியா – இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.மெல்போர்ன் :மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான ....

Continue reading

கத்தார் ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் சானியா ஜோடி

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் சானியா மிர்சா, பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி ராக்யூல் அடாவோ - யுபான் சூ இணையை பந்தாடியது.டோகா :பெண்களுக்கான கத்தார் டோட்டல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ....

Continue reading

மதுரையில் விழிப்புணர்வு பேரணி நடத்த முயன்ற ஓ.பி.எஸ் ஆதரவாளர் கைது! அடக்குமுறை ஆரம்பம்?

சென்னை: சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் விழிப்புணர்வு பிரசாரத்தை இன்று ஆரம்பிப்பதாக அறிவித்த நிலையில் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்ய தொடங்கியுள்ளனர். சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நேற்று இரவு 7.45 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் ....

Continue reading

நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் 8 எம்.எல்.ஏக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.. காங். கொறடா உத்தரவு

சென்னை: நாளை சட்டசபையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று புதிய அரசு பொறுப்பேற்றது. நாளை அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துகிறது. இதற்கு வசதியாக சட்டசபை கூட்டம் நாளைக்கு ....

Continue reading

சீமை கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்: வைகோ

சீமை கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.கோவில்பட்டி:கோவில்பட்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-கோவில்பட்டியில் அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் மகளிர் மாநாடு நடக்கிறது. இதில் அனைவரும் ....

Continue reading

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சென்னை:அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 14-ந்தேதி நடந்தது. இதில் முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து அவர் தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ....

Continue reading

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இன்று பேரணி

சென்னை: சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் விழிப்புணர்வு பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நேற்று இரவு 7.45 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் ....

Continue reading

அதிமுகவில் புகுந்த ஆமை சசிகலா.. விரட்டவே இந்த தர்மயுத்தம்… கே.பி முனுசாமி காட்டம்

அதிமுகவில் ஓர் ஆமை போல் உள்ளே சசிகலா புகுந்துவிட்டார் என்றும் அவரை விரட்டி அடிக்கவே தர்மயுத்தத்தில் இறங்கி இருக்கிறோம் என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி காட்டமாக கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்ற உடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீடு அருகே கல்வீசு ....

Continue reading

தமிழக அரசியல் திருப்பங்கள் குறித்து நடிகர்களின் கருத்துக்கள்

தமிழக அரசியல் திருப்பங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன், டைரக்டர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கருத்துகள் வெளியிட்டு உள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.நடிகர் கமல்ஹாசன் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். ஆட்சி அமைக்க நடக்கும் போட்டிகள், சொத்து குவிப்பு ....

Continue reading

கேப்டன் பதவியால் பேட்டிங் திறன் பாதிக்காது: இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோரூட்

‘கேப்டன் பதவியை ஏற்பதால் தனது பேட்டிங் திறன் பாதிக்காது’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ஜோரூட் தெரிவித்துள்ளார்.லண்டன் :இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அலஸ்டயர் குக் அந்த பொறுப்பில் இருந்து விலகியதும் 26 வயது பேட்ஸ்மேனான ஜோரூட் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ....

Continue reading

மாநில ஆக்கி போட்டி: வருமானவரி அணி அரை இறுதிக்கு தகுதி

மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் வருமான வரி அணி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை சாய்த்து அரை இறுதியை எட்டியது.சென்னை :வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2-வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி ....

Continue reading

ஜெ. சமாதியிலேயே இந்த அடி.. உயிரோடு இருந்தபோது எப்படி அடித்திருப்பார்கள்.. இளங்கோவன்

ஈரோடு: கல்லறையில் அவர் அடித்த அடியைப் பார்த்து மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். அடித்தே ஜெயலலிதாவைக் கொன்று விட்டனர் என்றும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோட்டில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசினார். அப்போது சசிகலாவின் ....

Continue reading

18 எம்எல்ஏக்கள் தொடர்ந்து முரண்டு.. தொடரும் சமாதான முயற்சி.. பழனிச்சாமிக்கு நாளை ஆதரவளிபார்களா?

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை 18 எம்எல்ஏக்கள் எதிர்த்து வருகின்றனர். நாளைக்கு சட்டசபையில் இந்த 18 பேரும் முதல்வருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொடர்ந்து சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 10வது நாளாக இன்றும் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட் ....

Continue reading

சிறையில் தூக்கமின்றி தவித்த சசிகலா… புளியோதரை, ராகி களி சாப்பிட்டார்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து புதன் கிழமை மாலை பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவும், அவரது அண்ணியார் இளவரசியும், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இரவு ....

Continue reading

அஜித் அண்ணா மிகவும் அன்பானவர்: பாலிவுட் நடிகர் புகழாரம்

அஜித் அண்ணா மிகவும் அன்பானவர் என்று பாலிவுட் நடிகர் புகழந்துள்ளார். அவர் அளித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `விவேகம்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  நிலையில், படத்தின் ரிலீசுக்காக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவான பார்வையாளர்களும் ....

Continue reading

டி.ஆர்.எஸ். முறை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகிழ்ச்சி

டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் மூலம் நடுவர்களால் எடுக்கப்படும் சரியான முடிவுகள் விகிதம் 94 சதவீதத்தில் இருந்து 98.5 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது’ என்று (ஐ.சி.சி.) தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் இணையதளத்தில் கூறியுள்ளார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் மூலம் நடுவர்களால் எடுக்கப்படும் சரியான முடிவுகள் விகிதம் 94 சதவீதத்தில் இருந்து ....

Continue reading

ஆஸ்திரேலியா – இந்தியா ஏ அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி கிரிக்கெட் இன்று தொடக்கம்

ஆஸ்திரேலியா - இந்தியா ஏ அணிகள் இடையிலான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.மும்பை :இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி மராட்டிய மாநிலம் புனேயில் தொடங்குகிறது.அதற்கு முன்பாக ....

Continue reading

தேசிய ஆலோசகர் பதவியை ஏற்க, டிரம்ப் தேர்வு செய்தவர் மறுப்பு

தேசிய ஆலோசகராக தான் தேர்வு செய்தவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்ததன் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தை அமைக்கும் முயற்சியில் மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, அவரது தேசிய ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் நீக்கப்பட்டார். ரஷ்ய தூதருடன் நடந்த உரையாடல் ....

Continue reading

சட்டசபையில் முதல்வர் என்னைப்பார்த்து சிரித்து விட வேண்டாம் – ஸ்டாலின்

சென்னை: தற்போது அமைந்துள்ள ஆட்சி மக்களுக்கு விரோதமான ஆட்சி என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் சட்டசபையில் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளா் சசிகலா சமீபத்தில் பேட்டியளித்த போது, எதிர்கட்சித்தலைவரும் முதல்வரும் சட்டசபையில் ஒருவரை ....

Continue reading

அரவிந்த்சாமி படத்தில் இருந்து விலகிய டேனியல் பாலாஜி

செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் `வணங்காமுடி' படத்தில் இருந்து விலகியதாக டேனியல் பாலாஜி அறிவித்துள்ளார். அவர் விலகியதற்கான காரணம் என்னவென்பதை கீழே பார்க்கலாம்.பிரபல இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் படம் `வணங்காமுடி'. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்  நேற்று முன்தினம் துவங்கியது. `புதையல்' படத்திற்கு பிறகு 20 வருடங்களுக்குப் ....

Continue reading

அஜித்துடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கின்றேன். விவேக் ஓபராய்

அஜித் நடித்து வரும் 57வது படமான 'விவேகம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. சென்னை மற்றும் பல்கேரியாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள இந்த படம் வரும் ரம்ஜான் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Source: Webdunia.com

Continue reading

ரிலீசுக்கு முன்பே தமிழ் ராக்கரில் வெளிவந்த தமிழ்ப்படம். நடிகர் வேதனை

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கிய படம் 'லைட்மேன்'. இளைஞர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க கஷ்டப்பட்டு எடுத்த இந்த படம் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இந்த படத்தை 9ஆம் தேதியே தனது இணையதளத்தில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. Source: ....

Continue reading

எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க நாளை சட்டசபை கூடுகிறது: ஓட்டெடுப்பு நடைபெறுவது எப்படி?

சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கொண்டு வரும் தீர்மானத்தின் மீது பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடைபெறும்.சென்னை:சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கொண்டு வரும் தீர்மானத்தின் மீது பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடைபெறும்.அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததை தொடர்ந்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ....

Continue reading

சொத்து குவிப்பு வழக்கு நடத்தியதற்கு ரூ.10 கோடி தாருங்கள்: தமிழகத்திடம் கேட்கிறது கர்நாடகம்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியதற்கு ஈடாக ரூ.10 கோடி தாருங்கள் என்று தமிழகத்திடம் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பெங்களூரு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி ....

Continue reading

பிரச்சாரத்தில் எச்சரிக்கையுடன் பேசுங்கள்: மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் குட்டு

தேர்தல் பிரச்சாரத்தின் போது, வரும் காலத்தில் எச்சரிக்கையுடன் பேசுமாறு மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. பனாஜி: கோவாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர், வாக்காளர்களை ஓட்டுக்கு பணம் வாங்க தூண்டும் விதமாக பேசியதாக ....

Continue reading

இந்தியாவுக்கு ஒத்துழைப்பு: அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் உறுதி

இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர். வாஷிங்டன்: கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கிளாரி கிளிண்டன் ....

Continue reading

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  ஹவில்தர் க்ரிஷ்னன் ....

Continue reading

கனடா நாட்டிற்கான இந்திய தூதராக விகாஸ் ஸ்வரூப் நியமனம்

மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளராக உள்ள விகாஸ் ஸ்வரூப் கனடா நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுடெல்லி: 1986 ஐ.எஃப்.எஸ் மூத்த அதிகாரியான விகாஸ் ஸ்வரூப்மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார்.  இந்நிலையில், கனடா நாட்டிற்கான இந்திய தூதராக விகாஸ் ஸ்வரூப் நியமனம் ....

Continue reading

உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான்: அமெரிக்க உளவுப்படை முன்னாள் அதிகாரி தகவல்

உலகிலேயே ஆபத்தான நாடு, பாகிஸ்தான் என்று அமெரிக்க உளவுப்படையின் முன்னாள் உயர் அதிகாரி கூறி உள்ளார்.வாஷிங்டன்:உலகிலேயே ஆபத்தான நாடு, பாகிஸ்தான் என்று அமெரிக்க உளவுப்படையின் முன்னாள் உயர் அதிகாரி கூறி உள்ளார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், அமெரிக்க உளவுப்படையின் (சி.ஐ.ஏ.) நிலைய அதிகாரியாக பணியாற்றியவர் கெவின் ஹல்பெர்ட்.இவர் அமெரிக்காவில் இயங்கி ....

Continue reading

வெளிநாடு செல்ல தடை நீக்க வேண்டும்: ஹபீஸ் சயீத், நவாஸ் ஷெரீப் அரசிடம் கோரிக்கை

வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் தன்னை சேர்த்து பிறப்பித்த ஆணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் ஹபீஸ் சயீத், நவாஸ் ஷெரீப் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.லாகூர்:இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பை மாநகரில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் ....

Continue reading

தமிழ்நாட்டில் ‘சிறைக்கு பின்னால் இருந்து அரசு இயங்கும்’: முன்னாள் நீதிபதி கட்ஜூ விமர்சனம்

தமிழ்நாட்டில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரால் சிறைக்கு பின்னால் இருந்து அரசு இயங்கும் என சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது வலைப்பக்கத்தில் விமர்சித்து உள்ளார்.புதுடெல்லி:தமிழ்நாட்டில் கே. பழனிசாமி தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றிருப்பது குறித்து சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது வலைப்பக்கத்தில் ....

Continue reading

உத்தரபிரதேசத்தின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் மோடி பிரசாரம்

உத்தரபிரதேசத்தின் தத்துப்பிள்ளை நான். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரசிடம் இருந்து விடுபட்டால்தான் உத்தரபிரதேசம் முன்னேறும் என்று பிரதமர் மோடி பேசினார்.லக்னோ:உத்தரபிரதேசத்தின் தத்துப்பிள்ளை நான். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரசிடம் இருந்து விடுபட்டால்தான் உத்தரபிரதேசம் முன்னேறும் என்று பிரதமர் மோடி பேசினார்.உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, ....

Continue reading

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா திடீர் சந்திப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா இன்று இரவு சந்தித்து பேசியுள்ளார். அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று முதல்வராக ....

Continue reading

ஓபிஎஸ் அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல்.. போடியில் பதட்டம் !

தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அங்கு போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். ஓ.பன்னீர் செல்வம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டசபை உறுப்பினராக உள்ளார். அவரது அலுவலகம் சுப்புராஜ் நகர் பகுதியில் ....

Continue reading