Press "Enter" to skip to content

மின்முரசு

காதலர் இருக்க, வேறொரு நடிகருடன் குழந்தை பெற்ற நடிகை!

ஹாலிவுட் ஹீரோ வின் டீசலுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.    பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வின் டீசலின் xXx: ரிட்டர்ன் ஆப் சாண்டர் ஹாலிவுட் படத்தில்…

மாணவர்கள் போராட்டத்தில் திரையுலகினர் கலந்து கொள்ள வேண்டாம் – என்ன சொல்ல வருகிறார் கமல்?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் தன்னெழுச்சியாக நடத்திவரும் போராட்டத்தில் திரையுலகினர் கலந்து கொள்ள  வேண்டாம் என்று கமல் கேட்டுக் கொண்டுள்ளார். இதை படித்ததும் கமல் மீது கட்டுக்கடங்காமல் கோபம் ஏற்பட வாய்ப்புள்ளது.  ஆனால், கமல் சொல்லவருவதை…

ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கேட்டா வறட்சி நிவாரண குழுவை அனுப்புகிறதாம் மத்திய அரசு!

டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என்றும், இதற்காக உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கும் வகையில் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை தொடங்கி நெல்லை…

ஜல்லிக்கட்டு:உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி மீண்டும் தமிழகத்தின் முதுகில் குத்தியது மத்திய பாஜக அரசு

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது என இந்திய மத்திய பாஜக அரசு மீண்டும் தமிழ்நாட்டின் முதுகில் குத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழினத்தின் பண்பாட்டு அடையாளம்; அது…

கேரள முதல்வரின் எளிமையை தமிழகத்தில் எதிர்பார்க்க முடியாது: நடிகர் சூர்யா பேட்டி

கேரள முதல்வரின் எளிமையை தமிழகத்தில் எதிர்பார்க்க முடியாது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியை கீழே பார்க்கலாம். நடிகர் சூர்யா நடித்த சிங்கம்-3 சினிமா வருகிற 26-ந்தேதி திரைக்கு வருகிறது.…

“தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்” – விஸ்வநாதன் ஆனந்த்

எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது என்று இளைஞர்களின் போராட்டம் குறித்து விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என பல்வேறு இடங்களிலும் தொடந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள்…

அடித்துப் பாருங்கள் பார்க்கலாம், ராணுவமே வந்தாலும் கவலையில்லை: நடிகர் சிம்பு

தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் சென்னை மெரினா கடற்கரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அறப்போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு…

மதிப்பு மிக்க வீரர் அஸ்வின்: வாட்மோர் புகழாரம்

உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் மதிப்பு மிக்க வீரர்களில் அஸ்வினும் ஒருவர் என்று டேவ் வாட்மோர் கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம். சென்னை : இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஜிம்பாப்வே…

அலங்காநல்லூர் போர்க்களமானது: 4-வது நாளாக இளைஞர்கள் – பெண்கள் தொடர் போராட்டம்

வாடிவாசல் திறக்காத வரை வீட்டிற்கு செல்ல மாட்டோம் என அலங்காநல்லூரில் 4-வது நாளாக இன்று போராட்டத்தை தொடர்ந்த இளைஞர்கள் தெரிவித்தனர். அலங்காநல்லூர்: உச்சநீதிமன்ற தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு இந்த…

சூர்யாவை நெகிழச் செய்த விஜய் ரசிகர்

`சி-3′ படம் ரிலீசாவதை முன்னிட்டு கேரளா சென்ற சூர்யாவை சந்தித்த விஜய் ரசிகர் அவரை நெகிழச் செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் `சி-3′ படம் ஜனவரி 26-ம்…

மெரினாவை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள் கூட்டம்: தமிழகத்தில் வெடித்தது அறவழி புரட்சி

ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்து வருகிறது. சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் உச்சக் கட்டத்தை…

அதிமுக அரசு டெல்லிக்கு தலையையும், தமிழருக்கு வாலையும் காட்டிக்கொண்டிருக்கிறது – உதயகுமார் தாக்கு

சென்னை: அ.தி.மு.க. அரசு டெல்லிக்கு தலையையும், தமிழருக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கிறது. போராட்டங்களை அடக்காமல் விட்டுவிட்டால், எங்கே நமது அரசு கலைக்கப்பட்டுவிடுமோ, ஆட்சியை இழந்து விடுவோமோ, பணம் பண்ண முடியாதோ என்கிற பயத்தில் நமது…

தலைக்கு ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட தீவிரவாத தலைவர் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை

தலைக்கு ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட தீவிரவாத தலைவர் ஆசிப் சோட்டு உள்பட 4 பேர் போலீசார் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். லாகூர்: பாகிஸ்தானில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஆசிப்…

முன்னாள் எம்.பி. தருண்விஜய் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி முன்னாள் எம்.பி. தருண்விஜய் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார் புதுடெல்லி: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி மாணவர்களும், இளைஞர்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த…

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவி ஏற்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் 45-வது ஜனாதிபதியாக நாளை பதவி ஏற்கிறார். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்டு…

நடைமுறையில் இல்லாத மேலும் 105 பழைய சட்டங்கள் ஒழிப்பு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

நடைமுறையில் இல்லாத மேலும் 105 பழைய சட்டங்களை ஒழித்துக்கட்ட மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. புதுடெல்லி: நடைமுறையில் இல்லாத மேலும் 105 பழைய சட்டங்களை ஒழித்துக்கட்ட மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.…

பாராளுமன்ற நிதிக் குழு முன்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ஆஜர்

பாராளுமன்ற நிதிக் குழுவின் முன்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் நேற்று ஆஜர் ஆனார். அப்போது பண மதிப்பு நீக்க நடவடிக்கை கடந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார். புதுடெல்லி: பாராளுமன்ற நிதிக்…

சுற்றுச் சூழல் மந்திரியை நாளை தமிழக பா.ஜ.க.வினர் சந்திக்கின்றனர்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச் சூழல் மந்திரியை தமிழக பா.ஜ.க. பிரதிநிதிகள் நாளை சந்தித்து பேச உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை: ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் மத்திய இணை மந்திரி…

பீட்டாவை தடை செய்ய சட்ட நடவடிக்கை.. சசிகலா அதிரடி!

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கோரிக்கைவிடுத்துள்ளார். பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 10.30 மணிக்கு டெல்லியில்…

68 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தர்மபுரி சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனை

தர்மபுரி: தர்மபுரியில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்களை மிரட்டியும், நிர்ப்பந்தப்படுத்தியும் 67 பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய பைனான்சியர் சிவராஜூக்கு தர்மபுரி மகிளா நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. தர்மபுரி…

செயற்கை கருவை ஆய்வுக்காக எவ்வளவு நாட்கள் வைக்கலாம்?

செயற்கை கருவூட்டல் மூலம் உருவாக்கப்படும் கருக்களில் நோய்களுக்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய இருக்கும் கால அளவை அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது குறித்து பிரிட்டனில் பிபிசி நடத்திய ஆய்வில்…

மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம்

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்புக்கு பிறகு நல்ல பதில் கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சென்னை: சென்னை மெரினா கடற்கரையில்…

தமிழர்களின் உணர்வுகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்: முதல்வர் பன்னீர் செல்வம் பேட்டி

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழர்களின் ஒட்டுமொத்தமான உணர்வுகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைப்பேன் என்று முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இரண்டு நாட்களாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் போராட்டம் நேரம்…

ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினருடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்குழுவினருடன் முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னை: ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை…

ட்ரம்ப் வருகையும் மெக்ஸிக்கோ மக்களும்

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்,  அமெரிக்காவிலிருக்கும் மெக்ஸிக்கர்களால் அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பப்படும் பணத்தையும் தடுக்கப் போவதாக உறுதியளித்துள்ளார். மெக்ஸிக்கோவிலுள்ள லட்ச கணக்கான மக்கள் அமெரிக்காவிலுள்ள உறவினர்கள் அனுப்பி வைக்கும் பணத்தை நம்பியே…

பிரதமரை சந்திக்க செல்லும் ஓ.பி.எஸ். பயணம் வெற்றிபெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிரதமரை நாளை நேரில் சந்தித்து “அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்துகிறேன்” என்று முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியிருப்பதை வரவேற்பதாக திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க் கட்சி தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின்…

ஜல்லிக்கட்டு விவகாரம்:மத்திய சுற்றுச்சூழல்துறை நாளை அவசர ஆலோசனை!

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக நாளை பகல் 1 மணிக்கு டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.…

சூப்பர்ஸ்டார் பட பாணியில் வெளியாகும் கமல் படம்

கமல், பிரபு நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `வெற்றி விழா’ படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மீண்டும் திரைக்கு வருகிறது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம். சமீபகாலமாக சிவாஜி, எம்.ஜி.ஆர்., நடித்த பழைய படங்கள்…

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் புல்லட் ஓட்டும் ஜோதிகா

`மகளிர் மட்டும்’ படத்தில் புல்லட் ஓட்டும் பெண்ணாக வலம் வரும் ஜோதிகாவின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம். `குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா அடுத்ததாக ஜோதிகாவை வைத்து…

விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிகள் எடுக்கவேண்டும்: சிபிராஜ்

சிபிராஜ் விதிமுறைகளுடன் கூடிய ஜல்லிக்கட்டை நடத்த முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இளைஞர்களின்…

ஸ்டூவர்ட் பிராட்டின் லெவன் அணியில் சச்சினுக்கு இடம்: சங்ககரா, இம்ரான்கான் இல்லை

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட்டின் லெவன் அணியில் சச்சின் தெண்டுல்கருக்கு இடம் கொடுத்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் தனது மிகச்சிறந்த ஆடும் வெலன் அணியை…

மலேசியா மாஸ்டர்ஸ்: சாய்னா நேவால், அஜய் ஜெயராம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால், அஜய் ஜெயராம் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த வருடத்தின் முதல் பேட்மிண்டன் தொடரான மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்…

பிரதமரே கூறினாலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் வாபஸ் இல்லை.. அலங்காநல்லூர் மக்கள் அறிவிப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் தொடரும் என்று அலங்காநல்லூர் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 10.30 மணிக்கு டெல்லியில் சந்தித்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம்…

விடாமல் போராடும் மாணவர்கள்… அண்ணாமலை பல்கலை.க்கு 22ம் தேதி வரை விடுமுறை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக நிர்வகாம் தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் பெரும்பாலான…

கட்டிடத்தில் ஏறி சட்ட கல்லூரி மாணவர் தற்கொலை மிரட்டல்… மதுரை தமுக்கம் மைதானத்தில் பரபரப்பு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் திடீரென கட்டடத்தின் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. மதுரை தமுக்கம் மைதானத்தில் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில்…

ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம்… டெல்லி விரைகிறார் ஓபிஎஸ்.. மோடியுடன் நாளை சந்திப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் வீரியம் அடைந்துள்ளது. இதனால் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்த…

ரியல் மாட்ரிட்டின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்த செவில்லா வாலென்சியா

40 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு கம்பீரமாக சென்ற ரியல் மாட்ரிட் அணிக்கு செவில்லா வாலென்சியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் 40 போட்டிகளில்…

காயம் காரணமாக பாகிஸ்தான், நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து கிறிஸ் லைன் நீக்கம்

ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் லைன் கழுத்துக் காயம் காரணமாக பாகிஸ்தான் தொடரில் இருந்தும், நியூசிலாந்து தொடரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்…

ஜல்லிக்கட்டு விவகாரம்: பிரதமர் மோடியுடன் முதல்வர் பன்னீர்செல்வம் நாளை சந்திப்பு

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்து தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.…

ஜல்லிக்கட்டுக்காக களம் குதிக்கும் நடிகர்கள்… 20ம் தேதி உண்ணாவிரதம், ஷூட்டிங் ரத்து!

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு…

மெரினாவில் பீட்டா அமைப்புக்கு பாடை கட்டி ஊர்வலம் நடத்திய மாணவர்கள்!

சென்னை: மெரினாவில் பீட்டா அமைப்புக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பீட்டாவுக்கு அவர்கள் பாடை கட்டி ஊர்வலம் நடத்தினர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும் பீட்டாவுக்கு தடைவிதிக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.…

ஆறு மணிவரைதான் கெடு.. அடுத்து என்ன செய்ய வேண்டும் ஆட்சியாளர்கள்?

சென்னை: மாலை 6 மணிக்குள் ஜல்லிக்கட்டு நடைபெற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பிக்கள் 50 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் என அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.…

சிங்கம் 3 படத்துக்காகத்தான் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளித்தாரா?

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆதரவாகவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் தமிழகம் எங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு …

இளைஞர்களின் அமைதியான போராட்டம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்: வீரேந்திர சேவாக்

”உங்களின் அமைதியான போராட்டம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்” என கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார். புது டெல்லி: ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும்…

ஐ.சி.சி. தரவரிசை: ஸ்டெயினை முந்தினார் ரபாடா; அம்லாவிற்கு 6-வது இடம்

டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதன்முறையான ஸ்டெயினை முந்தியுள்ளார் ரபாடா. பேட்ஸ்மேன் தரவரிசையில் அம்லா 6-வது இடத்திற்கு முன்னேறினார். இலங்கை அணிக்கெதிரான 3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

கீர்த்தி சுரேஷை பின்பற்றும் அவரது தந்தை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் முதன்முதலாக படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில்…

அரபு வசந்தம், மல்லிகைப் புரட்சி போல இந்தியாவை அதிர வைக்கும் தமிழகத்து “கார்த்திகைப் பூ” புரட்சி!

சென்னை: உலக நாடுகளை உலுக்கிய மல்லிகை புரட்சி, அரபு வசந்தம் போல இந்திய துணைக் கண்டத்தில் ஒரு தேசிய இனத்தின் பண்பாட்டு உரிமையை பாதுகாக்கும் அறவழிப் போராக தமிழகம் தொடங்கி வைத்திருக்கிறது ‘கார்த்திகை பூ’…

கடந்தவார படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

சொல்ல வேண்டியதில்லை… பைரவாதான் எங்கும் எதிலும் அடித்து கிளப்பிக் கொண்டிருக்கிறது. சென்ற வார சென்னை பாக்ஸ்  ஆபிஸில் அமீர்கானின் தங்கல் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்றவார இறுதியில் 2.44 லட்சங்களை இந்தப் படம் வசூலித்துள்ளது.…

வரலாற்றில் இல்லாத எழுச்சி… – ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து நயன்தாரா அறிக்கை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரையுலகினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாராவும்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது… இளையதலைமுறையின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம்…

சி3 பட விளம்பரத்துக்காக சூர்யா ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்: குற்றஞ்சாட்டிய பீட்டா

தன்னுடைய பட விளம்பரத்துக்காகவே சூர்யா ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக பீட்டா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். ஜல்லிக்கட்டுக்கு தேவை என்பதற்கு தமிழகத்தில் ஆதரவும், போராட்டங்களும் பெருகிவரும் நிலையில், ஜல்லிக்கட்டை எதிர்த்த பீட்டா…