மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்தார் ரூனே

மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்தார் ரூனே

மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து முன்னாள் ஜாம்பவான் பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்துள்ளார் வெயின் ரூனே. இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரர் வெயின் ரூனே. 31 வயதாகும் ரூனே அந்நாட்டின் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து அந்த அணிக்காக விளையாடி வரும் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். எஃ.ப்.ஏ. கோப்பைக்கான 3-வது சுற்றில் மான்செஸ்டர் அணி இன்று ரீடிங் அணியை எதிர்கொண்டது. அப்போது ஆட்டம் […]

Read More
இந்தோனேசியாவில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் தடை

இந்தோனேசியாவில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் தடை

இந்தோனேசியாவில் 2016ம் ஆண்டின் இறுதியில், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட பெரும்பாலான தளங்கள் ஆபாச தரவுகளை கொண்டிருந்ததாகவும், மற்றவை தீவிர அரசியல் கருத்துக்களை பரப்புவதாகவும் அல்லது சட்டவிரோத சூதாட்ட தளங்களாக இருந்ததால் அவை நிறுத்தப்பட்டன என்று தெரியவந்துள்ளது. 2014ல் இந்தோனேசியா அரசு கடுமையான இணைய சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இந்தோனேசிய அரசு எதிர்மறையான கருத்து என்று கருதும் தரவுகள் இணையத்தில் இருந்து நீக்குவதை இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அரசு […]

Read More
கலகத்தில் ஈடுபடும் ராணுவத்தினரை சந்திக்கிறார் ஐவரி கோஸ்ட் பாதுகாப்பு அமைச்சர்

கலகத்தில் ஈடுபடும் ராணுவத்தினரை சந்திக்கிறார் ஐவரி கோஸ்ட் பாதுகாப்பு அமைச்சர்

ஐவரி கோஸ்டில் புவாகே நகரில் கலகத்தில் ஈடுபட்டுள்ள ராணுவப் படையினரை சந்திக்க, அந் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அலைன்-ரிச்சர்டு தொன்வாஹி அங்கு சென்று கொண்டிருக்கிறார். படையினரின் குறைகளுக்கு செவிமடுக்க அரசு தயாராக உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். புவாகே நகரத்தில் ஒரு எம்.பி. அந்த கலகக்கார்கள் சுமார் 8,000 டாலர்கள் சம்பள உயர்வு வேண்டும் என்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு வேண்டும் என்றும் கோரியதாக கூறினார். அவர்கள், 2011ல் போரின் முடிவில், ராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட முன்னாள் […]

Read More
புதுவையின் அனைத்து நிர்வாகப் பணிகளுக்கும் நானே பொறுப்பு: கிரண் பெடி அதிரடி

புதுவையின் அனைத்து நிர்வாகப் பணிகளுக்கும் நானே பொறுப்பு: கிரண் பெடி அதிரடி

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து நிர்வாகப் பணிகளுக்கும் நானே பொறுப்பு என துணை நிலை ஆளுநர் கிரண் பெடி பகிரங்கமாக கூறியுள்ளார். புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பெடிக்கும், முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. ஆளுநர் மீது அமைச்சரின் குற்றச்சாட்டு, அவரது அதிகாரம் குறித்து முதல்வரின் கருத்து, வாட்ஸ்அப் விவகாரம், முதல்வரின் சுற்றறிக்கையை ஆளுநர் ரத்து செய்தது போன்றவற்றால் இந்த பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த பரபரப்பான […]

Read More
மத உணர்வுகளை காயப்படுத்தியதாக சாக்‌ஷி மகராஜ் மீது எப்.ஐ.ஆர். பதிவு

மத உணர்வுகளை காயப்படுத்தியதாக சாக்‌ஷி மகராஜ் மீது எப்.ஐ.ஆர். பதிவு

மக்கள் தொகை பெருக்கம் தொடர்பாக முஸ்லிம்களை மறைமுகமாக சாடிய சாக்‌ஷி மகராஜ் மீது காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரட்: உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. சாக்‌ஷி மகராஜ் பேசுகையில், நாட்டில் மக்கள்தொகை பெருகுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று மறைமுகமாக கூறியிருந்தார். ‘நாட்டில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு இந்துக்கள் காரணமல்ல, 4 மனைவிகளின் மூலம் 40 பிள்ளைகள் வரை ஒருவர் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ள மதத்தை சேர்ந்தவர்கள்தான் […]

Read More
கோபம் தணியாத தென் கொரிய மக்கள்; அதிபருக்கு எதிராக மீண்டும் போராட்டம்

கோபம் தணியாத தென் கொரிய மக்கள்; அதிபருக்கு எதிராக மீண்டும் போராட்டம்

தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை பதவி விலகக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டங்களின் வரிசையில் தொடர்ந்து பதினோராவது வாரமாக, தலைநகர் சோலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குழுமி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென் கொரிய படகு ஒன்று மூழ்கி 300 பேர் பலியானர்கள். அதில், பெரும்பாலானவர்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள். அந்த சம்பவத்தின் 1000வது நாளை குறிக்கும் விதமாக போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியிருந்தனர். தன் நெருங்கிய தோழியை அரசியல் விவகாரங்களில் தலையிட அனுமதித்தார் என்ற எழுந்த குற்றச்சாட்டை […]

Read More
துருக்கியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நீக்கம்

துருக்கியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நீக்கம்

கடந்தாண்டு துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட சமீபத்திய களையெடுப்பில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. காவல்துறையை சேர்ந்த உறுப்பினர்கள், சட்டத்துறை, சுகாதார அமைச்சகம் மற்றும் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் என இந்த களையெடுப்பு பட்டியலில் அடங்குவார்கள். ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை துருக்கி அரசு […]

Read More
தமிழ்நாடு வேளாண் பல்கலை., முறைகேடுகள்: விசாரணை நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாடு வேளாண் பல்கலை., முறைகேடுகள்: விசாரணை நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகள், நிர்வாக குளறுபடிகள் போன்றவை குறித்து விசாரணை செய்ய குழு ஒன்றை அமைத்து அறிக்கை பெற்று, அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவிலேயே முதன்முறையாக கருணாநிதியால் உருவாக்கப்பட்ட “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்” இன்றைக்கு அதிமுக ஆட்சியில், “இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின்” அங்கீகாரத்தை இழந்து நிற்பதைப் பார்த்து […]

Read More
50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பள்ளியில் தனது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்ட மு.க. அழகிரி

50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பள்ளியில் தனது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்ட மு.க. அழகிரி

சென்னை: சென்னை சேத்துபட்டு எம்.சி.சி.பள்ளியில் 1967-ம் ஆண்டு படித்த மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பில், திமுக முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி கலந்து கொண்டு, தனது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பள்ளிப் பருவம் என்பது ஒவ்வொரு வாழ்விலும் வசந்த காலம் எனலாம். ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்… நம்மை நாம் அங்கு தேடலாம்…’ எனும் தங்கர் பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ படத்தில் வரும் இந்த வரிகளில் ஒளிந்து கிடப்பது, நம் ஒவ்வொருவரின் பள்ளி பருவ நினைவுகளும் தான். அந்த வகையில், […]

Read More
4 மனைவிகள், 40 குழந்தைகள், 3 விவாகரத்துகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதா?: சாக்‌ஷி மகராஜ்

4 மனைவிகள், 40 குழந்தைகள், 3 விவாகரத்துகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதா?: சாக்‌ஷி மகராஜ்

மீரட்: 4 மனைவி உள்ளவர்கள் தான் மக்கள் தொகை உயர்வுக்கு காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. சாக்‌ஷி மகராஜ் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் மீரட் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக […]

Read More
ரூபாய் நோட்டு தடையால் இந்திய பொருளாதார மந்தநிலை- எச்சரிக்கும் பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா

ரூபாய் நோட்டு தடையால் இந்திய பொருளாதார மந்தநிலை- எச்சரிக்கும் பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா

டெல்லி: உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது தற்காலிக பொருளாதார மந்த நிலைக்கு வழி வகுக்கக் கூடும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார். பிரணாப் முகர்ஜி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் இடையே உரையாற்றினார். அப்போது அவர், உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்பது ஏழை மக்களின் முழு ஒத்துழைப்புடனேயே நடக்க வேண்டும் என்றும் அதற்காக அவர்கள் நீண்ட நாட்கள் அதற்காக காத்திருக்கவும் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். […]

Read More
மும்பை மாரத்தானின் தூதராக ஒலிம்பிக் சாம்பியன் நியமனம்

மும்பை மாரத்தானின் தூதராக ஒலிம்பிக் சாம்பியன் நியமனம்

மும்பை மாரத்தானின் தூதராக ரியோ ஒலிம்பிக்கின் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்ற டேவிட் ருடிசா நியமிக்கப்பட்டுள்ளார். ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கென்யாவின் டேவிட் ருடிஷா சாம்பியன் பட்டம் வென்றார். இதில் ஒரு நிமிடம் 42.15 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த அவர், லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஒரு நிமிடம் 40.91 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். இதுதான் உலக சாதனையாக உள்ளது. இந்நிலையில், 800 […]

Read More
பிரிஸ்பேன் சர்வதேச கோப்பையை வென்றும் முதல் இடத்தை இழந்தார் சானியா மிர்சா

பிரிஸ்பேன் சர்வதேச கோப்பையை வென்றும் முதல் இடத்தை இழந்தார் சானியா மிர்சா

பிரிஸ்பேன் சர்வதேச தொடரின் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பின்னரும், முதல் இடத்தை இழந்துள்ளார் சானியா மிர்சா. இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து பல்வேறு வெற்றிகளை குவித்த சானியா, இரட்டையர் பிரிவு தரவரிசையில் முதல் இடத்தி்ல் இருந்து வந்தார். இந்நிலையில் பிரிஸ்பேன் சர்வதேச தொடரில் அமெரிக்காவின் பெத்தானி மாட்டேக்-சாண்ட்ஸ் உடன் இணைந்து சானியா விளையாடினார். இதில் இந்த […]

Read More
கானாவில் அமைதியான அதிகார மாற்றம்

கானாவில் அமைதியான அதிகார மாற்றம்

நனோ அகூஃபோ அடோ புதிய அதிபராக பதவியேற்கின்ற கானாவின் தலைநகர் அக்ராவில் ஆப்ரிக்கா முழுவதுமுள்ள தலைவர்கள் கூடியுள்ளனர். அக்ராவிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் அகூஃபோ அடோ பதவி பிரமாணம் எடுப்பதை காண ஆயிரக்கணக்கான விருந்தினர்களும், பிரமுகர்களும் கூடியிருந்தனர். முன்னாள் மனித உரிமைகள் வழக்கறிஞரான அகூஃபோ அடோ, அதிபராக இருந்த ஜான் டிராமானி மஹாமாவை கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைய செய்தார். நாடுகளின் தலைவர்கள் பதவியிலிருந்து விலக விரும்பாத ஆப்ரிக்காவில், சுமுகமான முறையில் நடைபெறும் இந்த அதிகார […]

Read More
தெற்கு தாய்லாந்தில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு; 12 பேர் பலி

தெற்கு தாய்லாந்தில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு; 12 பேர் பலி

தெற்கு தாய்லாந்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழைக்காலம் இல்லாத நேரத்தில் பெய்துவரும் மழை குறைந்தது இன்னும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என்றும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும் தாய்லாந்தின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. பல விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்து சேவைகள் தாமதமாகி உள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. நீரில் […]

Read More
ஐந்து ஐ.ஐ.டி.களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்: ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி

ஐந்து ஐ.ஐ.டி.களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்: ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி

கோவா, திருப்பதி உள்ளிட்ட ஐந்து ஐ.ஐ.டி.களுக்கான புதிய இயக்குநர்கள் நியமனத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். புதுடெல்லி: நாடு முழுவதும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் ஐ.ஐ.டி.கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோவா, திருப்பதி, பாலக்காடு, பிலாய்துர்க் மற்றும் தார்வாட் ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.டிகளில் இயக்குநர் பதவிகள் காலியாக இருந்து வந்தது. இதற்காக கடந்த ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பதாரர்களில் இருந்து, ஐஐடி […]

Read More
விவசாயிகளை காக்க வேண்டும்: திருநாவுக்கரசர் தலைமையில் கூடிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

விவசாயிகளை காக்க வேண்டும்: திருநாவுக்கரசர் தலைமையில் கூடிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சென்னையில் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. கர்நாடக அமைச்சர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், குமரி அனந்தன், இளங்கோவன், தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தன், கார்த்திக் சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், நாசே ராமச்சந்திரன், குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர். எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், விஜயதரணி, மகளிர் அணி தலைவி ஜான்சிராணி, டி.யசோதா, விஜய இளங்செழியன், செல்வப்பெருந்தகை, பவன் […]

Read More
தனிக்கட்சி தொடங்கி அதிமுகவை எதிர்க்க திட்டம்? தீபா சூசக தகவல்

தனிக்கட்சி தொடங்கி அதிமுகவை எதிர்க்க திட்டம்? தீபா சூசக தகவல்

சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தனிக்கட்சி தொடங்க உள்ளதாக மறைமுகமாக தெரிவித்தார். சென்னை, தி.நகரிலுள்ள தீபா வீட்டின் முன்பு இன்றும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்து கோஷமிட்டனர். அவர்கள் மத்தியில், தீபா உரையாற்றினார். இதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில், எம்ஜிஆர் நூற்றாண்டு தினத்திற்கு பிறகு நான் புதிய முடிவை அறிவிக்க உள்ளேன். மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து அதிமுக தொண்டர்களின் கருத்துக்களை கேட்க உள்ளேன். அதன் பிறகு எனது […]

Read More
கோவாவில் உள்ள தனது மூதாதையர் வீட்டிற்குச் செல்லும் போர்ச்சுக்கல் பிரதமர்

கோவாவில் உள்ள தனது மூதாதையர் வீட்டிற்குச் செல்லும் போர்ச்சுக்கல் பிரதமர்

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா, கோவாவில் உள்ள தனது மூதாதையர் வசித்த வீட்டை பார்வையிட உள்ளார். பனாஜி: போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லி வந்தார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்நிலையில் தனது இந்தியப் பயணத்தில் பெங்களுர், குஜராத், கோவா ஆகிய இடங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் […]

Read More
அரசியலுக்கு வருவாரா தீபா? விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக உறுதி

அரசியலுக்கு வருவாரா தீபா? விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக உறுதி

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வருவது குறித்து தொண்டர்களை கலந்து ஆலோசித்து விரைவில் முடிவை அறிவிக்கப் போவதாக கூறியுள்ளார். சென்னை: தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து அவர் வகித்து வந்த முதலமைச்சர் பதவிக்கு ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக தேர்வு செய்யப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டார். அதன்பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டு, அவரும் பதவியேற்று கட்சி பணிகளை தொடங்கியுள்ளார். இதற்கிடையே, மறைந்த முதலமைச்சர் […]

Read More
அதிமுகவில் மட்டும் நான் இருந்திருந்தால்.. காங். தலைவர் திருநாவுக்கரசர் சொல்வதை பாருங்கள்

அதிமுகவில் மட்டும் நான் இருந்திருந்தால்.. காங். தலைவர் திருநாவுக்கரசர் சொல்வதை பாருங்கள்

சென்னை: அதிமுகவில் இருந்திருந்தால் நான் முதல்வராகியிருப்பேன் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது: எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நான் அரசியலில் இருந்து வருகிறேன். அதன் பிறகு ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்து அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தேன். பின்னர் கட்சியிலிருந்து நான் நீக்கப்பட்டேன். நான் அதிமுகவில் இருந்திருந்தால் முதல்வராகி இருப்பேன். அப்படி இல்லை என்றாலும் கூட […]

Read More
5 வருட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது: பிரபாஸ் உருக்கம்

5 வருட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது: பிரபாஸ் உருக்கம்

‘பாகுபலி-2’ படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த ‘பாகுபலி-2’ படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நேற்று முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் இப்படம் தொடர்பாக தனது உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து பிரபாஸ் ” ‘பாகுபலி’ படத்திற்காக வேலை செய்யத் தொடங்கி 5 ஆண்டுகள் முடிந்து விட்டது. படக்குழுவினர் அனைவரும் தற்போது  எனது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஆகிவிட்டனர். […]

Read More
தாவர மற்றும் விலங்கினங்களின் மரபணு கட்டமைப்பை பாதிக்கும் நகரமயமாக்கல்

தாவர மற்றும் விலங்கினங்களின் மரபணு கட்டமைப்பை பாதிக்கும் நகரமயமாக்கல்

இயற்கை அமைப்புக்கு மிகவும் முக்கியமான நூற்றுக்கணக்கான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணு கட்டமைப்பு நகரமயமாக்கத்தால் மாறிவருவதாக, நகரங்கள் மற்றும் பெருநகரங்களின் அதிகரிப்பு பற்றி பரந்த அளவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல தாவர மற்றும் விலங்கினங்களை சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து கொள்ள அல்லது அழிந்து போக செய்ய நகரமயமாக்கம் வழிகோலுவதாக, ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர். இத்தகைய சீர்குலைவு, விதைகள் பரவலாகுவதை தடுத்தல், தொற்று நோய்கள் உருவாக புதிய வழிமுறைகள், அதிக மாசுபாடுகள் ஆகியவற்றை உருவாக்கலாம் என்று […]

Read More
மேகாலயாவில் 14 வயது சிறுமி பலாத்காரம்.. தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ அசாமில் கைது

மேகாலயாவில் 14 வயது சிறுமி பலாத்காரம்.. தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ அசாமில் கைது

கவுகாத்தி: மேகாலாயா மாநிலத்தில் கடந்த மாதம், மூத்த காங்கிரஸ் தலைவரும் அம்மாநில உள்துறை அமைச்சருமான லிங்டோ என்பவரின் மகனுக்கு சொந்தமான சொகுசு இல்லத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய அமைச்சரின் மகன் 4 பெண்கள் உள்பட எட்டுபேரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தன்னை சீரழித்ததாக சில நபர்களின் பெயர்களை போலீசாரிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய […]

Read More
கேரள மந்திரி மணியை நீக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் மத்திய தலைமையை வலியுறுத்தும் சென்னிதாலா

கேரள மந்திரி மணியை நீக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் மத்திய தலைமையை வலியுறுத்தும் சென்னிதாலா

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கேரள மந்திரி மணியை பதவிநீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு கடிதம் எழுதியுள்ளார். திருவனந்தபுரம்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த 1982-ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் பிரமுகரான அஞ்சேரி பேபி, சில மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ள மணி தற்போது கேரளாவில் ஆட்சி அமைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான […]

Read More
உ.பி தேர்தல்: வேட்பாளர்கள், தலைவர்களுடன் மாயாவதி அவசர ஆலோசனை

உ.பி தேர்தல்: வேட்பாளர்கள், தலைவர்களுடன் மாயாவதி அவசர ஆலோசனை

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். லக்னோ: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, மொத்தமுள்ள 403 தொகுதிகளில் இதுவரை 300 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை […]

Read More
லட்சிய திமுக முடிஞ்சிருச்சின்னு நினைக்காதீங்க… வந்துவிட்டார் டி.ராஜேந்தர்

லட்சிய திமுக முடிஞ்சிருச்சின்னு நினைக்காதீங்க… வந்துவிட்டார் டி.ராஜேந்தர்

மதுரை: எங்களோட லட்சிய திமுக முடிஞ்சிருச்சின்னு நினைக்காதீங்க. 2017ல் மாவட்ட வாரியாக சென்று கட்சியை பலப்படுத்துவோம் என்றும் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கரடிக்கல் கிராம மக்கள் இன்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நடிகர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரம் விளைஞ்ச மண்ணு மதுரை, இந்த மதுரையில பெயர் போனது ஜல்லிக்கட்டு, அந்த ஜல்லிக்கட்டை தடை செய்வதா என்று கேள்வி எழுப்பினார். ஜல்லிக்கட்டு நடத்த […]

Read More
முதல்வர் பதவி பற்றியெல்லாம் சசிகலா யோசிக்கவில்லை.. மாஃபா பாண்டியராஜன் சொல்கிறார்

முதல்வர் பதவி பற்றியெல்லாம் சசிகலா யோசிக்கவில்லை.. மாஃபா பாண்டியராஜன் சொல்கிறார்

முதல்வராக சசிகலா அவசரம் காட்டவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொங்கலுக்கு பிறகு தீர்ப்பு வெளியாகிவிடும் என்ற தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. சென்னை: முதல்வராக பதவியேற்பது குறித்து சசிகலா தங்களிடம் பேசவில்லை என்றும், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவே அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சசிகலா முதல்வராவாரா என்பது குறித்து கேள்விக்கு, தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்து கூறியது: “சின்னம்மா […]

Read More

விவசாயிகள் மரணத்தை கொச்சைப்படுத்துவதா? ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்குக – தி. வேல்முருகன்

சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதனால் காவிரி டெல்டா மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோயுள்ளனர். இது தொடர்பாக பண்ருட்டி தி. வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை. தற்போதுதான் தமிழக அமைச்சர்கள் வறட்சி நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். அப்படி ஆய்வுக்கு சென்ற அமைச்சர்களில் சிலர், விவசாயிகள் நோய்வாய்பட்டு இறந்துபோனதாக கூறியிருப்பதாக பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அமைச்சர்களின் இத்தகைய பேச்சுகள் விவசாயிகள் மட்டுமின்றி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாக […]

Read More
பைரவா படத்தில் விஜய்க்கு ஏன் விக்கு? இதுதான் காரணம்!

பைரவா படத்தில் விஜய்க்கு ஏன் விக்கு? இதுதான் காரணம்!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. தமிழக ரசிகர்களை போன்றே கேரள ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.    பைரவா படத்தில் விஜய்க்கு விக் வைத்துள்ளனர். தளபதி முடியே அழகு அப்படி இருக்கும் போது விக் எதற்கு என விஜய் ரசிகர்களுக்கு லைட்டா வருத்தம் உள்ளது.  இதற்கான காரணத்தை படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் தெரிவித்துள்ளார். தெறி படத்தை அடுத்து விஜய் பைரவாவில் நடித்தார். தெறி படத்திற்காக அவர் முடியை […]

Read More
நம்மிடமிருந்து இந்தியப் பெண்களை யார் பாதுகாப்பார்கள்? சித்தார்த் ஆவேசம்

நம்மிடமிருந்து இந்தியப் பெண்களை யார் பாதுகாப்பார்கள்? சித்தார்த் ஆவேசம்

நம்மிடமிருந்து இந்தியப் பெண்களை யார் பாதுகாப்பார்கள்? என நடிகர் சித்தார்த் ஆவேசப்பட்டிருக்கிறார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம். புத்தாண்டு தினத்தன்று பெங்களூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடைபெற்றன. டெல்லியிலும் இதுபோல பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றன. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. இதுபற்றி பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர், ”பெண்கள் மேற்கத்திய பாணியில் அரைகுறை ஆடைகள் அணிவதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன” என்று கருத்துத் தெரிவித்தார். இந்தக் கருத்து நாடு முழுவதும் பலத்த விவாதங்களை எழுப்பியது. […]

Read More
இணையவெளி தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்கும் அமெரிக்கா

இணையவெளி தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்கும் அமெரிக்கா

இணையவெளி தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்காவின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தரவு தளங்களின் பாதுகாப்பை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க உள்துறை பாதுகாப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது. இணைய வலையமைப்புகளில் ரஷ்யா திருட்டுத்தனமாக புகுந்து தகவல்களை திருடியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களின் பின்னணியில், தேர்தல் கட்டமைப்புக்கள் அபாயகரமான நிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக அமையும் வகையில் தலையிட, ரஷ்ய அதிபர் புதின் தனிப்பட்ட முறையில் ஆணையிட்டதாக நேரடியாக, முதல்முறையாக அமெரிக்க உளவுத் […]

Read More
என் தந்தைக்கு கிடைத்த உன்னத பரிசு: உதயநிதி பேட்டி

என் தந்தைக்கு கிடைத்த உன்னத பரிசு: உதயநிதி பேட்டி

தி.மு.க. செயல்தலைவர் பதவி வழங்கி இருப்பது என் தந்தையின் உழைப்புக்கு கிடைத்த உன்னத பரிசு என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘‘பொதுவாக என் மனசு தங்கம்’’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், நகைச்சுவை நடிகர் சூரி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. ஓய்வின் போது […]

Read More
பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 218 மீனவர்கள் தாயகம் வந்தனர்

பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 218 மீனவர்கள் தாயகம் வந்தனர்

பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 218 மீனவர்கள் வாகா வழியாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி எல்லையை வந்தடைந்தனர். புதுடெல்லி: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் மற்றும் இந்திய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், நல்லெண்ண அடிப்படையில் இருநாட்டு மீனவர்களும் பரஸ்பரம் அவ்வவ்போது விடுதலை செய்யப்பட்டும் வருகின்றனர். அவ்வகையில், 219 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். அவர்களை  நல்லெண்ண அடிப்படையில் […]

Read More
பெங்களூரில் மீண்டும் ஒரு மானபங்க சம்பவம்.. நடு ரோட்டில் பெண்ணின் நாக்கை கடித்த காமுகன்

பெங்களூரில் மீண்டும் ஒரு மானபங்க சம்பவம்.. நடு ரோட்டில் பெண்ணின் நாக்கை கடித்த காமுகன்

பெங்களூர்: பெங்களூரில் மீண்டும் ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் நகர பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஷாப்பிங் மால் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 6.30 மணியளவில், வேலைக்கு செல்வதற்காக அவர் பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். எஸ்.பி.ஆர். லே அவுட் பகுதியில் அவர் நடந்து சென்றபோது அதுவரை அவர் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென, அந்த பெண்ணை […]

Read More
பாகிஸ்தானில் தீவிரவாத வழக்குகளுக்கான ராணுவ நீதி மன்றங்கள் இன்று முதல் மூடப்படுகிறது

பாகிஸ்தானில் தீவிரவாத வழக்குகளுக்கான ராணுவ நீதி மன்றங்கள் இன்று முதல் மூடப்படுகிறது

பாகிஸ்தானில் தீவிரவாத வழக்குகளை விசாரிப்பதற்கென்று அவசர சட்டம் மூலம் திறக்கப்பட்ட ராணுவ நீதி மன்றங்கள் இன்றிலிருந்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி முடிந்து, ஜனநாயகரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பின்னர் அந்நாட்டில் தூக்கு தண்டனை முறை ஒழிக்கப்பட்டு, ராணுவ நீதிமன்றங்களும் கலைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 16-12-2004 அன்று பெஷாவர் நகரில் உள்ள பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 150 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின்னர், நாட்டில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல் […]

Read More
ரூ.16க்கு அன்லிமிட்டெட் 3ஜி / 4ஜி டேட்டா: வோடபோன் அதிரடி திட்டம்

ரூ.16க்கு அன்லிமிட்டெட் 3ஜி / 4ஜி டேட்டா: வோடபோன் அதிரடி திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை பலப்படுத்த புதிய சலுகை ஒன்றை வோடபோன் அறிவித்துள்ளது. அதன் படி வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா மிக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. புதுடெல்லி: இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடபோன் சூப்பர் ஹவர் (SuperHour) என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் 3ஜி அல்லது 4ஜி டேட்டா ரூ.16 என்ற விலையில் வழங்கப்படுகிறது. இதே போல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களும் (வோடபோன் எண்களுக்கு மட்டும்) ரூ.7 […]

Read More
ஜெயலலிதா பெயரில் அமெரிக்காவில் சேவை மையம்

ஜெயலலிதா பெயரில் அமெரிக்காவில் சேவை மையம்

வாஷிங்டன்:இந்த மையம் மூலம் அமெரிக்கா மற்றும் கனடா வில் சமூக சேவைகள் செய்யப் பட உள்ளன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மறைந்த ஜெயலலிதா பெயரில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் சமூக சேவைகள் செய்யப்பட உள்ளன. இந்த மையத்தை அமெரிக்க எம்.பி.க்கள் இல்லினாய்சை சேர்ந்த டேன்னி கே. டேவிஸ் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கியுள்ளனர். இவர்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இதன் தலைமை அலுவலகம் இல்லினாய்சில் உள்ள […]

Read More
தீபாவின் வீட்டு முன்பு இருந்த வருங்கால முதல்வரே பேனர் அகற்றம்- தொண்டர்கள் கொதிப்பு

தீபாவின் வீட்டு முன்பு இருந்த வருங்கால முதல்வரே பேனர் அகற்றம்- தொண்டர்கள் கொதிப்பு

சென்னை : ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அதிமுக தொண்டர்களில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகிறார்கள். தீபா தியாகராயநகரில் உள்ள சிவஞானம் தெருவில் வசித்து வருகிறார். தீபாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுக தொண்டர்கள் தினமும் வீட்டு முன்பு குவிந்து வருகிறார்கள். அவரது வீட்டு முன்பு வருகை பதிவேடு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வரும் தொண்டர்கள் அதில் கையெழுத்து போட்டு தங்களது ஆதரவையும், விருப்பத்தையும் பதிவு செய்து வருகிறார்கள். […]

Read More
தமிழ்நாட்டில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட வேண்டும்: பிரதமருக்கு அன்புமணி கடிதம்

தமிழ்நாட்டில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட வேண்டும்: பிரதமருக்கு அன்புமணி கடிதம்

தமிழ்நாட்டில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட வேண்டும் என்று பிரதமருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். சென்னை: பிரதமர் மோடிக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் வறட்சியால் பயிர்கள் கருகியதை தாங்கிக் கொள்ள முடியாமல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 உழவர்கள் உயிரிழந்திருப்பதையும், இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அறிவிக்கை அனுப்பியிருப்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று […]

Read More
பெங்களூர் பெண் மானபங்க வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி கைது

பெங்களூர் பெண் மானபங்க வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி கைது

பெங்களூர்: பெங்களூரில் பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பெங்களூர் கம்மனஹள்ளி பகுதியில் ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற இளம் பெண்ணை ஸ்கூட்டரில் வந்த இரு வாலிபர்கள் சேர்ந்து கொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சிசிடிவியொன்றில் பதிவாகி அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் லீனோ என்ற லெனின் பேட்ரிக் மற்றும் […]

Read More
உ.பி. தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உ.பி. தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை அக்கட்சியின் தலைவர் மாயாவதி இன்று வெளியிட்டார். லக்னோ: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன்சமாஜ் கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகிறது, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் […]

Read More
14 வயது சிறுமியுடன் விபச்சாரம் – தேடப்பட்ட மேகாலயா எம்.எல்.ஏ. அசாமில் கைது

14 வயது சிறுமியுடன் விபச்சாரம் – தேடப்பட்ட மேகாலயா எம்.எல்.ஏ. அசாமில் கைது

மேகாலாயாவில் 14 வயது சிறுமியை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட சுயேட்சை எம்.எல்.ஏ. அசாம் மாநிலத்தில் இன்று கைது செய்யப்பட்டார். ஷில்லாங்: மேகாலாயா மாநிலத்தில் கடந்த மாதம், மூத்த காங்கிரஸ் தலைவரும் அம்மாநில உள்துறை மந்திரியுமான லிங்டோ என்பவரின் மகனுக்கு சொந்தமான சொகுசு இல்லத்தில் 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய மந்திரியின் மகன் 4 பெண்கள் […]

Read More
ஜெய் படத்தில் வில்லியாக பிரணிதா!

ஜெய் படத்தில் வில்லியாக பிரணிதா!

ஜெய்யுடன் நடிப்பதின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வரும் பிரணிதா தான் அந்த படத்தின் வில்லியாம். இதுகுறித்த தகலை கீழே பார்க்கலாம். மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய், பிரணிதா நாயகன்-நாயகியாக நடிக்கும் படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. இந்த  படத்தில் நாயகியாக நடிக்க பல நடிகைகளிடம் கேட்டும் நடிக்க மறுத்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. காரணம் இதில்  நாயகி, நாயகனை காதலித்து ஏமாற்றி வில்லத்தனம் செய்வது போன்ற வேடம். இந்த கதையை பிரணிதாவிடம் சொன்னவுடன், ‘இந்த மாதிரியான கதாபாத்திரத்தை […]

Read More
1 வருடம் நடந்த ‘பாகுபலி-2’ படப்பிடிப்பு முடிவடைந்தது

1 வருடம் நடந்த ‘பாகுபலி-2’ படப்பிடிப்பு முடிவடைந்தது

ஒரு வருடமாக நடந்து வந்த ‘பாகுபலி-2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிவரும் படம் ‘பாகுபலி-2’. ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது அதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே 2-ம் பாகத்துக்கான 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மீதம் உள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு 2015-ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. ஒரு வருட […]

Read More
அபிமன்யூ… கார்த்தியுடன் மோதப் போகும் இந்தி வில்லன்

அபிமன்யூ… கார்த்தியுடன் மோதப் போகும் இந்தி வில்லன்

சதுரங்க வேட்டை வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக அபிமன்யூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனுராக் காஷ்யபின் குலால், ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திரம் போன்ற படங்களில் நடித்தவர் அபிமன்யூ. குலால் படத்தில் இவர்தான் மைய கதாபாத்திரம், கிளாஸ் நடிப்பு. தமிழில் இவரை நாயகனிடம் அடிவாங்கும் மெயின் வில்லனாக நடிக்க வைக்கிறார்கள். அஜித், விஜய்யிடம் தாராளமாக உதை வாங்கியவர் அடுத்து கார்த்தியிடம் அடிவாங்க காத்திருக்கிறார். ஆம், வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று […]

Read More
புத்தாண்டு தினத்தில் பெண்கள் மானபங்கம்: வீராட்கோலி கடும் கண்டனம்

புத்தாண்டு தினத்தில் பெண்கள் மானபங்கம்: வீராட்கோலி கடும் கண்டனம்

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளம் பெண்களிடம் வாலிபர்கள் அத்துமீறிய சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் வீராட்கோலி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளம் பெண்களிடம் வாலிபர்கள் அத்துமீறிய சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் வீராட்கோலி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- பெங்களூருவில் நடந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. அந்த பெண்களிடம் நடந்த கொடுமைகளை ஆண்கள் தட்டிக்கேட்காமல் போனது கேவலமான செயல். உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்தது அதைவிட […]

Read More
சென்னை ஓபன் டென்னிஸ்: அகுட்-பெனாய்ட் பேர் அரைஇறுதியில் மோதல்

சென்னை ஓபன் டென்னிஸ்: அகுட்-பெனாய்ட் பேர் அரைஇறுதியில் மோதல்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் அகுட்டும் பிரான்சை சேர்ந்த 47-ம் நிலை வீரர் பெனாய்ட்டும் மோதுகிறார்கள். சென்னை: சென்னை ஓபன் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதன் கால்இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தது. உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் ராபர்ட்டோ பவுடிஸ்டா அகுட் (ஸ்பெயின்) கால் இறுதியில் 57-வது வரிசையில் இருக்கும் மைக்கேல் யூஜ்னியை (ரஷியா) எதிர் கொண்டார். இதன் முதல் செட்டை அகுட் 2-6 […]

Read More
சென்னையில் 'இந்தியா டுடே' கருத்தரங்கை  துவக்கி வைத்துப் பேசுகிறார் சசிகலா?

சென்னையில் 'இந்தியா டுடே' கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசுகிறார் சசிகலா?

-ஆர்.மணி இந்தியாவின் முன்னணி செய்தி பத்திரிகையான இந்தியா டுடே வரும் 9 மற்றும் 10 ம் தேதிகளில் சென்னையில் இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தவிருக்கிறது. ‘India Today South Conclave’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றுமாறு அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வுக்கு இந்தியா டுடே குழுமத்தின் சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அழைப்பிதழை பெற்றுக் கொண்ட சசிகலா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவது குறித்து தன்னுடைய சம்மதத்தை இதுவரையில் உறுதி படுத்தவில்லை என்று […]

Read More
திருநாவுக்கரசர் தலைமையில் கூடியது தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்

திருநாவுக்கரசர் தலைமையில் கூடியது தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்

சென்னை: இந்த கூட்டத்தில் முகுல் வாஸ்னிக், சின்னாரெட்டி, கர்நாடக அமைச்சர் சிவக்குமார், ரகுமான்கான் எம்.பி. ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 200 பேர் பங்கேற்றுள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இளங்கோவன் தலைவராக இருந்தவரை அதிமுக, பாஜக எதிர்ப்பு கொள்கையை கடை பிடித்தனர். இளங்கோவன் தலைமையில் அதிமுக மீது ஊழல் பட்டியல் கொடுத்தபோது திருநாவுக்கரசரும் உடன் இருந்தார். சட்டசபை தேர்தலுக்குப் பிறகு திருநாவுக்கரசர் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நிலைப்பாட்டில் […]

Read More