Press "Enter" to skip to content

மின்முரசு

மாநில விளையாட்டு அமைச்சர்களுடன் மத்திய மந்திரி ஆலோசனை

கொரோனாவுக்கு பிறகு போட்டிகளை தொடங்குவது குறித்து மாநில விளையாட்டு அமைச்சர்களுடன் மத்திய மந்திரி ஆலோசனை நடத்துகிறார். புதுடெல்லி: கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 4 மாதங்களாக நாடு முழுவதும் விளையாட்டு…

20 ஓவர் உலக கோப்பை குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு

20 ஓவர் உலக கோப்பை போட்டியின் தலைவிதி குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். துபாய்: 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்…

பெண்ணுடன் லிப்லாக் முத்தக்காட்சி…. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நித்யா மேனன்

பாலிவுட் வெப் தொடர் ஒன்றில் பெண்ணுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்து நடிகை நித்யா மேனன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு,…

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதில் ஏதோ உள்நோக்கம் இருக்கு…. ராஜ்கிரண் சாடல்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதில் யாருக்கோ, ஏதோ, உள்நோக்கம் இருப்பதாக நடிகர் ராஜ்கிரண் சாடியுள்ளார். கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள்…

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை- முதலமைச்சர் பேட்டி

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கிருஷ்ணகிரி…

கவலைகளில் இருந்து மீள இதைச் செய்யுங்கள் – இலியானா யோசனை

தமிழ்,தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை இலியானா, கவலைகளில் இருந்து மீள யோசனை கூறியுள்ளார். தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக…

தந்தையைப்போல் இசையமைத்து அசத்திய ஏ.ஆர்.ரகுமான் மகள்…. மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா பட பாடலுக்கு தனது மகள் இசையமைக்கும் வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி தற்கொலை செய்து கொண்டது, இந்திய திரையுலகினரிடையே…

இறுதிஆட்டத்தை இப்போது பார்த்தாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது – மோர்கன்

சூப்பர் ஓவருக்கு மத்தியில் வென்ற 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை இப்போது பார்த்தாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார். லண்டன்: இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடந்த…

மீண்டும் மணிரத்னத்துடன் இணையும் சூர்யா?

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா மீண்டும் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் முன்னணி நடிகர், நடிகைகள் அவற்றில்…

மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிநீதி மன்றம்

ஊரடங்கு காலத்தில் மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை: ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்க எதிர்ப்பு…

முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி பயணம்- கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.…

உண்மையை அறிய தங்களது பாணியில் வியூகம் வகுக்கும் சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் உண்மையை அறிய சிபிஐ அதிகாரிகள் வியூகம் வகுத்து விசாரணையில் இறங்கியுள்ளனர். சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மரண வழக்கில் கோர்ட்டு உத்தரவையடுத்து போலீசார் 5 பேரும், சி.பி.ஐ. கூடுதல்…

சென்னையில் கொரோனாவுக்கு இன்று 15 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.36 லட்சமாக உயர்வு- 5.92 லட்சம் பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 582 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை…

கொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி- பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

சவுதி அரேபியாவில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. துபாய்: சவுதிஅரேபியாவில் அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள்…

உத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்தது- 3 பேரின் உடல்கள் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீட்பு பணி உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள்…

கேரள தங்க கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது சுங்கத்துறை

கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேரை கொச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கொச்சி: கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று நிலைமை இன்னும் மோசமாகும்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், கொரோனா வைரஸ் தொற்று நிலைமை இன்னும் மோசமாகும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்தார். ஜெனீவா: சீனாவில் கடந்த டிசம்பர் மாதம்…

மதுரையில் ஏழாயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 295 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,285 ஆக உள்ளது. மதுரை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த…

எளாவூர் சோதனைச்சாவடியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச்சாவடியில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் சோதனைச்சாவடியில் தமிழக பதிவு எண் கொண்ட காரை போலீசார்…

முருகப்பெருமானை அவதூறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்- சௌந்தரராஜா

பகுத்தறிவு என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகப்பெருமானை அவதூறாக பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நடிகர் சௌந்தரராஜா கூறியிருக்கிறார். கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது…

சீனா – அமெரிக்கா மோதல்: ஹாங்காங் முன்னுரிமைகளை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

ஒரு நிமிடத்துக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஹாங்காங்குக்கு அமெரிக்க அரசு வழங்கும் சிறப்பு முன்னுரிமைகளை ரத்து செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் சீனாவுக்கு எதிரான…

யோகா, இயற்கை மருத்துவத்தால் பயனடைந்த 61 ஆயிரம் பேர்- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 61 ஆயிரம் பேருக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பயிற்சிகளால் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக…

ஜெயலலிதா வீட்டுக்கு சென்ற தீபக்- போயஸ் கார்டனில் திடீர் பரபரப்பு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டுக்கு அவருடைய அண்ணன் மகன் தீபக் நேற்று திடீரென சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அவருடைய…

இரான், சீனா இடையே ஒப்பந்தம்: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

சிந்துவாசினி பிபிசி செய்தியாளர் 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சீனா மற்றும் இரான் இடையே விரைவில் போடப்படவுள்ள ஒரு ஒப்பந்தம் உலகம் முழுக்க கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தநிலையில், சபஹார் ரயில்…

அதிரும் அமெரிக்கா – 35 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா…

சோதனை கிரிக்கெட் தரவரிசை – வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முன்னேற்றம் வகிக்கிறார். துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.  பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன்…

உலக இளைஞர் திறன் தினம் – நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்ற உள்ளார். புதுடெல்லி:  ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2022க்குள், நாடு முழுவதும்,…

அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் – டிரம்ப் நிர்வாகம் தகவல்

அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாஷிங்டன்:  உலக நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் உலகமெங்கும்…

உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது – ஐசிஎம்ஆர்

உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் உலகின் பல்வேறு முன்னணி நாடுகள்…

ராமர் குறித்த நேபாள பிரதமரின் கருத்துக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

ராமர் குறித்த நேபாள பிரதமரின் கருத்துக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. காத்மாண்டு: ராமரின் பிறப்பிடமாக கோடிக்கணக்கான இந்துக்களால் நம்பப்படும் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில் அவரது பிறப்பிடம் இல்லை…

அசாம் அடைமழை (கனமழை) – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு

அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கவுகாத்தி: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தர பிரதேசம், பீகாரில் கடந்த…

காங்கிரஸ் முன்னாள் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா கட்சியிலிருந்து நீக்கம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளரான சஞ்சய் ஜா அக்கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மும்பை: ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்,…

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்தியா பதிலடி

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து…

கொரோனா பாதிப்பு – டெல்லியில் நாளை மத்திய உள்விவகார பாராளுமன்ற நிலைக்குழு ஆலோசனை கூட்டம்

கொரோனா பாதிப்புகள் பற்றி ஆலோசிக்க டெல்லியில் மத்திய உள்விவகார துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு கூட்டம் நாளை கூடுகிறது. புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு…

அமெரிக்காவுக்கு ரகசிய தகவல் வழங்கியதாக சொந்த நாட்டை சேர்ந்தவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியது ஈரான்

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வுக்கு ரகசிய தகவல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஈரானியருக்கு அந்நாட்டு அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. தெஹ்ரான்: ஈரானுக்கு அமெரிக்காவும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக தங்களின் அணு…

ராஜஸ்தான் அரசியல் : பாஜக நாளை திடீர் ஆலோசனை

நொடிக்கு நொடி திருப்பங்கள் நிகழ்ந்து வரும் ராஜஸ்தான் அரசியல் நிலவரம் குறித்து அம்மாநில பாஜக நாளை அவசர ஆலோசனை நடத்துகிறது. ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்து வந்த …

போக்கிரிகளை தண்டிக்க வேண்டும் – பிரசன்னா ஆவேசம்

போக்கிரிகளை தண்டிக்க வேண்டும் என்று நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்திருக்கிறார். கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது…

நாளை 101-வது பிறந்தநாள் – இன்று கொரோனா பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் – சாதித்து காட்டிய முதியவர்

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதியவர் நாளை தனது 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மருத்துவ ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மும்பை: இந்தியாவில் கொரோனா…

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாராட்டப்பட்ட பெண் அதிகாரி நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு பலி – மேற்கு வங்காளத்தில் சோகம்

மேற்கு வங்காளத்தில் வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டப்பட்ட பெண் அதிகாரி கொரோனா தாக்குதலுக்க்கு உயிரிழந்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா: மேற்கு வங்காள மாநில ஹோக்லி மாவட்டத்தின் சந்தன்நகர்…

ராமர் பற்றி நேபாள பிரதமர் என்னதான் பேசினார்?

ராமர் பற்றி நேபாள பிரதமர் என்னதான் பேசினார்? உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கடவுள் ராமர்…

அஜித் பட நடிகைக்கு கொரோனா

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அஜித்துடன் நடித்த நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனாவில் சிக்கி வருகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய்…

ராஜா ஸ்டுடியோவை உருவாக்கி வரும் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் புதியதாக ராஜா ஸ்டுடியோவை உருவாக்கி வருகிறார். இசையமைப்பாளர் இளையராஜா வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தனது பாடல்களைப் பதிவு செய்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் எல்.வி.பிரசாத் இளையராஜாவுக்கு…

கல்வி தொலைக்காட்சி வழியாக பள்ளி பாடங்கள் – முதலமைச்சர் தொடங்கி வைப்பு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகளை குறித்த காலத்திற்குள் திறக்க முடியாத சூழல்…

கணினிமய வகுப்புகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகளை குறித்த காலத்திற்குள் திறக்க முடியவில்லை.…

சாலை ஓரம் வசிப்பவர்களுக்கு உணவளித்து வரும் பஷீர்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு நடிகரும், தயாரிப்பாளருமான பஷீர் உதவி செய்திருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இதன் பாதிப்பு…

பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் கொடுக்கப்படும்: இங்கிலாந்து பயிற்சியாளர்

கடந்த 12 டெஸ்ட் இன்னிங்சில் அரைசதம் கூட ஜோஸ் பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அந்த அணியில்…

அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளானேன் – வனிதா

செய்தியாளர்களை சந்தித்த நடிகை வனிதா, அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பேட்டியளித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27-ம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பீட்டர்…

பிசிசிஐ-யின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமனம்

ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதை தொடர்ந்து ஹேமங் அமின் பிசிசிஐ-யின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய ராகுல் ஜோரி, கடந்த டிசம்பர்…