Press "Enter" to skip to content

மின்முரசு

அமேசானில் கடுமையாக அதிகரித்த காட்டுத்தீ – கடந்த ஆண்டை போன்ற நிலை மீண்டும் ஏற்படுமா?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters அமேசான் பிராந்தியத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கை மிகப் பெரிய ஏற்றம் கண்டுள்ளது பிரேசில் அரசு வெளியிட்டுள்ள…

அமெரிக்கா – சீனா இடையே என்னதான் பிரச்சனை?

அமெரிக்கா – சீனா இடையே என்னதான் பிரச்சனை? இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு பெரிய நாடுகள் இடையே என்னதான் பிரச்சனை என்பதை முழுமையாக இந்த…

கொரோனாவில் இருந்து மீண்ட அமிதாப் பச்சன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று…

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- முதலமைச்சர் எச்சரிக்கை

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை: தமிழகத்தில் ஆரம்பத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. …

ஏழை மாணவி கணினிமய வகுப்பில் படிக்க ஐபோன் வாங்கி கொடுத்த டாப்சி

கர்நாடகாவை சேர்ந்த ஏழை மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க, நடிகை டாப்சி ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது பாலிவுட் படங்களில்…

சம்பளத்தை பாதியாக குறைத்த கோப்ரா பட இயக்குனர்

தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யும் வகையில், கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளாராம். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக…

எனக்கு ஏதாவது நடந்துச்சுனா சூர்யா தான் பொறுப்பு – மீரா மிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.…

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

‘சந்திரமுகி 2’ கதாநாயகி யார்? – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லாரன்ஸ்

சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், லாரன்ஸ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து…

அரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் கணினிமய வகுப்புகள் – கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. சென்னை: கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படும் என்று…

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு மருத்துவ பரிசோதனை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சென்னை: தமிழக ஆளுநர்…

அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா?

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த…

அயர்லாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி: தொடரை கைப்பற்றியது

அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரையும் கைப்பற்றியது அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இந்த தொடர் 2023-ம் ஆண்டு உலக…

அரபு உலகின் முதல் அணு உலை அமீரகத்தில் தொடங்கியது: எச்சரிக்கையும், கொண்டாட்டங்களும்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், @MOHAMEDBINZAYED அரபு உலகத்தின் முதல் அணு உலை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்காவில் திறக்கப்பட்டுள்ளது. கத்தாருக்குக் கிழக்கே பரக்காவில், வளைகுடா கடற்பகுதியில் இந்த அணு உலை…

இலங்கை பிரீமியர் லீக் – இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட முடிவு

இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட விருப்பம் தெரிவித்து உள்ளார். கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் முதலாவது லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர்…

செய்தியில் கருத்து வேறுபாடு, ஊடக சாம்ராஜ்ஜியத்திலிருந்து வெளியேறிய நிறுவனர் மகன் ஜேம்ஸ் முர்டாக்

அமெரிக்கா 153,082 46.8 4,544,627 பிரேசில் 92,475 44.1 2,662,485 மெக்சிகோ 46,688 37.0 424,637 பிரிட்டன் 46,119 68.7 303,181 இந்தியா 36,511 2.7 1,695,988 இத்தாலி 35,141 58.0 247,537 பிரான்ஸ்…

மாஸ்க் அணிய மறுத்த 2 பயணிகள் – விமானத்தை பாதிவழியில் திருப்பி புறப்பட்ட இடத்திற்கே வந்த விமானிகள்

அமெரிக்காவில் பயணிகள் 2 பேர் மாஸ்க் அணிய மறுத்ததால் விமானத்தை பாதிவழியிலேயே திரும்பி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே விமானிகள் கொண்டுவந்தனர். வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வைரஸ் வேகமாக பரவுவதால் அந்நாட்டில் உள்ள பல்வேறு…

தேசிய பாதுகாப்பு சட்டமா? கொரோனா வைரசா? – ஹாங்காங்கில் பொதுத்தேர்தல் 1 ஆண்டுகள் தள்ளிவைப்பு

ஹாங்காங்கில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் 1 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளார். ஹாங்காங்: ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தை சீனா அமல்படுத்தியது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு…

பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்று போட்டி இன்று நடக்கிறது

பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் இன்று நடக்கிறது. சில்வர்ஸ்டோன்: பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் இன்று நடக்கிறது. இதில் 306.198…

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் செர்பியா நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை…

தடைக்கு அஞ்சி டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை விற்பனை செய்ய முடிவு – வாங்கும் முனைப்பில் மைக்ரோசாப்ட்

அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படலாம் என்பதால் அதன் செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்ய தாய்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், அதை மைக்ரோசாப்ட் வாங்க முனைப்பு காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன்: தென்சீன கடல்…

கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது – முதல் நாடாக அறிவித்த ரஷியா

கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. மாஸ்கோ: உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.…

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,276 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமராவதி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து…

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு

தமிழகத்தில் 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. சென்னை: தமிழகத்தில் 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும்…

மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை

திருவேற்காடு அருகே மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியையின் செயலை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பூந்தமல்லி: கொரோனா வைரஸ் ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. தனியார்…

2-ம் கட்ட கொரோனா பரிசோதனை – இங்கிலாந்தில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு

கொரோனா தடுப்பூசியில் முதல்கட்ட பரிசோதனை வெற்றிகண்ட நிலையில் அடுத்த கட்டமாக 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சோதிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். லண்டன்: கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பரிசோதனையில் இந்தியா, அமெரிக்கா,…

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,462 பேருக்கு கொரோனா தொற்று

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் எண்ணிக்கை தற்போது 8,45,443 ஆக உயர்ந்துள்ளது. மாஸ்கோ: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,78,55,714…

கர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கர்நாடகாவில் இன்று 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அயோத்தி நகரம்

அயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. அயோத்தி: அயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. அதில்,…

ஊழல் ஒழிந்தால்தான் முகக்கவசம் அணிவேன் – மெக்சிகோ அதிபர் சபதம்

நாட்டில் ஊழல் ஒழிந்தால் மட்டுமே தான் முகக்கவசம் அணிவதாக மெக்சிகோ நாட்டு அதிபர் லோபஸ் ஓபரேடர் தெரிவித்துள்ளார். மெக்சிகோ: உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படுத்தி வருகிறது.…

கைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் நரேன்,…

கொரோனா தடுப்பூசி: அக்டோபர் மாதம் மக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters ரஷ்யாவில் வரும் அக்டோபர் மாதம் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தச் சுகாதார அதிகாரிகள் தயாராகி வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முதலில் மருத்துவர்களுக்கும்,…

விஜய் சேதுபதி – நயன்தாரா பாடலை கொண்டாடிய ரசிகர்கள்

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இமைக்கா நொடிகள் படத்தின் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.…

இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர்

தமிழில் பல படங்களுக்கு பாடல் எழுதி வரும் பாடலாசிரியர் முருகன் மந்திரம், இளையராஜாவை பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘விருந்தாளி, சாரல், சும்மாவே ஆடுவோம், திருப்பதி லட்டு, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்…

தாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது – பிரதமர் மோடி

தாய்மொழியில் கற்பதையே புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:   பெற்றோர், உறவினர்,…

காணொளி, புகைப்படம் எடுக்காதீர்கள் – மிருணாளினி ஆதங்கம்

தமிழில் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் ஆகிய படங்களில் நடித்த மிருணாளினி வீடியோ, புகைப்படம் எடுக்காதீர்கள் என்று ஆதங்கமாக கூறியிருக்கிறார். தமிழில் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் ஆகிய படங்களில் நடித்தவர் மிருணாளினி. தற்போது விக்ரமுடன் கோப்ரா,…

டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA சீனாவை சேர்ந்த டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.. இத்தடை தொடர்பாக உத்தரவில் இன்று (சனிக்கிழமை) கையெழுத்திட…

பி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்கக்கோரி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடிதம்

இனிமேல் விதிகளை மீற மாட்டேன் எனத் தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இவர்…

ஹர்திக் பாண்ட்யா முதல் 10 இடத்திற்குள் வரமுடியாதது துரதிருஷ்டம்: இர்பான் பதான்

ஆல்-ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதல் 10 இடத்திற்குள் வர முடியாதது துரதிருஷ்டம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட…

மின் கட்டணம் ரூபாய் 2 லட்சம்…. அதிர்ச்சியடைந்த பாடகி ஆஷா போஸ்லே

பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகியான ஆஷாபோஸ்லே, தன்னுடைய வீட்டின் மின் கட்டணம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேலாக வந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகி ஆஷாபோஸ்லே. இவரது வீடு…

ஐபிஎல் போட்டிக்கு 30 முதல் 50 சதவீத ரசிகர்களை எதிர்பார்க்கிறோம்: ஐக்கிய அரபு அமீரகம் போர்டு

ஐபிஎல் போட்டியை காண 30 முதல் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறோம் என ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் போட்டியை…

டேனியில் கவனத்தை ஈர்த்த துரை சுதாகர்

ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என்று நடித்து வரும் துரை சுதாகர், டேனி படத்தில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் துரை சுதாகர். முதல் படத்தில் தாடியும் சோகமுமாக…

புலம்பெயர்ந்த 3 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும் சோனுசூட்

பிரபல நடிகர் சோனு சூட், புலம்பெயர்ந்த 3 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு செல்வதை பார்த்த வில்லன் நடிகர் சோனுசூட், அவர்களுக்கு…

நவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச்சில் டிஎன்பிஎல்- தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தகவல்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி அறிவித்துள்ளார். சென்னை: தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு…

தனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய சிஎஸ்கே வீரர்கள்… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’, படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் – ஏப்ரல் –…

தனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய சிஎஸ்கே வீரர்கள்… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’, படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் – ஏப்ரல் –…

ஊரடங்கை மீறியவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்

ஊரடங்கை மீறியதால் வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு ஆளானவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காத்திருக்கின்றன. மதுரை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, இந்த…

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். புதுடெல்லி: கடந்த 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் புதிய…

வெளிநாட்டு 20 சுற்றிப் போட்டிகளில் 4 மாதம் விளையாடும் நியூசிலாந்து வீரர்

வெளிநாட்டு 20 ஓவர் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் 4 மாதம் விளையாடுகிறார். வெலிங்டன்: 8-வது கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் வருகிற 18-ந்…

பக்ரீத் திருநாள்- இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

பக்ரீத் பெருநாளையொட்டி டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். புதுடெல்லி: தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இறைவனின் கட்டளையை ஏற்று, உயிர்ப்பலி கொடுக்க…