Press "Enter" to skip to content

மின்முரசு

ஐபிஎல் 2021: வேகமெடுக்கும் கொரோனா, லாக்டவுன் பேச்சு- மாற்று மைதானமாக ஐதராபாத்?

ஆறு மைதாங்களில் ஏதாவது இரண்டிற்கு பிரச்சினை வந்தால் மாற்று மைதானம் தேவைப்படுவதால் ஐதாராபாத்தை தேர்வு செய்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். ஐபிஎல் 2020 பருவம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில்…

சர்ச்சைகளை தவிர்க்க ‘கர்ணன்’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள…

டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அக்சார் பட்டேலுக்கு கொரோனா தொற்று

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 பருவம் வருகிற 9-ந்தேதி மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான ஆறு…

குறும்பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த விஷால்

நடிகர் விஷாலின் 31-வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார்.…

மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு

மாநாடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும்…

மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட விளம்பரத்தை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா

‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளதோடு, திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ‘ராக்கெட்ரி’…

சீனாவின் சுயரூபத்தை காட்டியதால் வெளியேற்றப்பட்டேன் – பிபிசி செய்தியாளர் பகிரும் கசப்பான உண்மை

ஜான் சட்வர்த் பிபிசி நியூஸ் 5 நிமிடங்களுக்கு முன்னர் சீனாவில் கடைசிவரை செய்தி சேகரித்ததன் கோர உண்மையின் நினைவு அது. தாமதமானதாலும் தயார் நிலையில் இல்லாததாலும் கடைசி நிமிட தயாரிப்புகளுடன் எங்கள் குடும்பம் விமான…

தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும் பிரசாரத்தை முடிக்க உள்ளனர். சென்னை: தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை…

ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்

நடிகர் தனுஷுக்கு தேசிய விருதும், நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருதும் ஒரே நாளில் வழங்கப்பட உள்ளதாம். இந்திய திரைத்துறையில் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது, இந்தாண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு…

ஐ.பி.எல். நடைபெறும்போது சர்வதேச போட்டிகள் வேண்டாம் – பீட்டர்சன் வேண்டுகோள்

ஐ.பி.எல். நடைபெறும் போது சர்வதேச போட்டிகள் நடத்த வேண்டாம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். லண்டன்: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி…

திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டுத் தனிமையில் உள்ளார். சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்குவதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின்…

திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சோதனையிட்டு ரொக்கம் பறிமுதல் செய்து வருகின்றனர். புதுக்கோட்டை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனடிப்படையில்…

வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனு இம்மானுவேல், வாரிசு நடிகரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. நடிகை அனு இம்மானுவேல், தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில்…

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடமான கேபிடல் மீது தாக்குதல்: காவல் துறை அதிகாரி பலி

3 ஏப்ரல் 2021, 02:19 GMT புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கேபிடல் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு காவல் துறை அதிகாரி…

‘சச்சின் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம் பெற வேண்டும்’ – ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்…

புதுவையில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

புதுவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். புதுச்சேரி: புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள்…

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் – காவல் அதிகாரி பலி

அமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்த கேபிடால் கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் நடத்தியதில் காவல் அதிகாரி ஒருவர் பலியானார். வாஷிங்டன்: அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பு வளையம்…

உதயநிதியால் கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துவர முடியுமா? – விஜயபிரபாகரன் கேள்வி

எய்ம்ஸ் செங்கலை எடுத்துக்காட்டும் உதயநிதியால் கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர முடியுமா? என்று விஜயபிரபாகரன் கேள்வி எழுப்பினார். வையம்பட்டி: மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணகோபாலை ஆதரித்து விஜயபிரபாகரன்…

துருக்கியில் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 42308 பேருக்கு தொற்று

துருக்கி நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலால் அங்கு ஒரே நாளில் 42,308 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்தான்புல்: சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது…

பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம் – வெஸ்ட் இண்டீசுடனான 2வது டெஸ்டை டிரா செய்தது இலங்கை

பேட்ஸ்மேன்களின் நிதான ஆட்டத்தினால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை டிரா செய்தது இலங்கை அணி. ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி சோதனை கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில்…

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 81 ஆயிரத்தை தாண்டியது- தொற்றுக்கு மேலும் 469 பேர் பலி

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 81 ஆயிரத்தை தாண்டியது. 24 மணி நேரத்தில் 469 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு,…

கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு தீ வைப்பு- தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு தீ வைத்த கும்பலை கைது செய்ய கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்…

பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம் – வெஸ்ட் இண்டீசுடனான 2வது டெஸ்டை டிரா செய்தது இலங்கை

பேட்ஸ்மேன்களின் நிதான ஆட்டத்தினால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை டிரா செய்தது இலங்கை அணி. ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி சோதனை கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில்…

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உதவியாளர் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உதவியாளர் வீட்டில் 1½ மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி: சட்டமன்ற தேர்தலையொட்டி வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில்…

கொரோனா பரவல் எதிரொலி – இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள்

உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து 6-வது இடத்தில் நீடிக்கிறது. லண்டன்: இங்கிலாந்து நாட்டில் இதுவரை 43 லட்சத்து 53 ஆயிரத்து 547 பேர் கொரோனா வைரசால்…

நான் நெருக்கடிகளை எதிர்கொள்கிறேன், நீங்கள் வெற்றியை பெற்று தாருங்கள்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஆளுந்தரப்பின் பொய் பரப்புரை, ரெய்டு நடவடிக்கைகள் திசை திருப்பும் நடவடிக்கைகளால் உங்கள் கவனம் சிதறிவிட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து…

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை – 80 நாடுகளுக்கு அனுப்பியுள்ளோம் என மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனால் தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. புதுடெல்லி: இந்தியாவிடம் நேபாளம் கூடுதலாக 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கேட்டிருப்பதாகவும், அதற்கு…

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்- சரத்குமார் பேச்சு

25 ஆண்டுகளுக்கு முன்பே நான் மக்களை சந்தித்து வருபவன். அப்போதே அ.தி.மு.க. ஆட்சியை எதிர்த்து 40 நாட்கள் பிரசாரம் செய்தேன் என்று சரத்குமார் பேசினார். தேனி: பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி…

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிக நிறுத்தம்

இந்தியாவில் இருந்து தடுப்பு மருந்து வருவதில் தாமதம் காரணமாக இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. கொழும்பு: ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து…

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- அன்புமணி ராமதாஸ் பேச்சு

எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆவதற்கு தகுதி உள்ளது. ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற ஒரே தகுதி தான் உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி அ.தி.மு.க.…

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – ஒரு லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

ரஷ்யாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 45.63 லட்சத்தைக் கடந்துள்ளது. மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது…

தமிழகத்தில் 3 ஆயிரத்தை தாண்டிய ஒரேநாள் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று மேலும் 1,715 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின்…

முதல் ஒருநாள் போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. சென்சூரியன்: பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஞ்சூரியனில்…

முதல் ஒருநாள் போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. சென்சூரியன்: பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஞ்சூரியனில்…

தைவானில் உள்ள குகை பாலத்தில் தொடர் வண்டிபெட்டிகள் ஒரு குகை பாலத்தில் சிக்கின

தைவானில் உள்ள குகை பாலத்தில் தொடர் வண்டிபெட்டிகள் ஒரு குகை பாலத்தில் சிக்கின தைவானில் சுமார் 490 பேருடன் சென்ற தொடர் வண்டிகுகைப் பாதைக்குள் தடம் புரண்ட பயங்கரமான விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர்.…

தளபதி 65 படத்தில் பகைவனாக நடிப்பது உண்மையா? – நடிகர் வித்யூத் ஜமால் விளக்கம்

பிரபல பாலிவுட் நடிகரான வித்யூத் ஜமால், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு பகைவனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு…

நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி

நடிகர் மாதவனுக்கு கடந்த வாரம் கொரோனா இருப்பது உறுதியான நிலையில், தற்போது அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில்…

தைவானில் குகைப் பாதைக்குள் பயங்கர தொடர் வண்டிவிபத்து: 48 பேர் உயிரிழப்பு

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters தைவானில் சுமார் 490 பேருடன் சென்ற தொடர் வண்டிகுகைப் பாதைக்குள் தடம் புரண்ட பயங்கரமான விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர். தண்டவாளத்தில்…

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது பருவத்தை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பருவத்தில் நடிகர் ஆரவ்வும்,…

ஆசிரியர் பட நடிகைக்கு கொரோனா

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரும்பத்தக்கதுடர் பட நடிகை, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் 96. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கவுரி…

எண்ணெய் உற்பத்தி குறித்து செளதி அரேபியா சொன்ன கருத்தால் எரிச்சலுற்ற இந்தியா

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கச்சா எண்ணெய் விலை தொடர்பாக இந்தியாவுக்கும் செளதி அரேபியாவிற்கும் இடையிலான உறவில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் மனக்கசப்பு இப்போதும் குறையாதது போலவே…

தனுஷின் ‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன்லால்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள…

கொரோனாவால் பாதிப்பு – சச்சின் தெண்டுல்கர் ஆஸ்பத்திரியில் அனுமதி

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 6 நாட்களுக்கு பிறகு தெண்டுல்கர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்…

நான்கு முறை திருமணம்…. அதுவும் வெவ்வேறு நபருடன் – வதந்திகளால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க வீரர் முதல் 2 ஆட்டங்களில் விளையாட மாட்டார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து உள்ள தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி முதல் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது. சென்னை: 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி…

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூர் அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு – விராட்கோலி

அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ள நிலையில் ஐபிஎல் கோப்பையை பெங்களூர் அணி வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த அணியின் கேப்டர் விராட் கோலி கூறியுள்ளார். சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மலேசிய தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images தமிழக சட்டமன்ற தேர்தலில் மலேசிய வாழ் தமிழர்களால் வாக்களிக்க முடியாது. எனினும் பலர் இந்தியா வம்சாவளியினர் என்ற…

மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி…

சேலத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

சேலம் வடக்கு தொகுதி, தெற்கு தொகுதி, மேற்கு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். சேலம்: தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி…