Press "Enter" to skip to content

மின்முரசு

கழுகு பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சசிகுமார்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் சசிகுமார், எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் மிகப்பெரிய…

விஜய்யுடன் இணைவதை உறுதிப்படுத்திய வெற்றிமாறன்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன், தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தமிழ் திரைப்படத்தில் தரமான படங்களை கொடுப்பவர் வெற்றிமாறன். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான…

ஏப்ரலில் ஜுவாலா கட்டாவுடன் திருமணம்- உறுதி செய்த விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட…

‘ருத்ர தாண்டவம்’ படத்தில் இணைந்த கேஜிஎப் பிரபலம்

‘திரெளபதி’ படத்தின் மூலம் பிரபலமான மோகன் ஜி, அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘திரெளபதி’. மோகன் ஜி இயக்கிய இப்படம்…

மீண்டும் இணையும் சூர்யா – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி?

சூர்யாவும், ஏ.ஆர்.முருகதாஸும் ஏற்கனவே ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த…

தடுப்பூசி போட்டுக் கொண்ட சூரரைப்போற்று பட நடிகருக்கு கொரோனா பாதிப்பு

தடுப்பூசி போட்டுக் கொண்ட சில வாரங்களில், சூரரைப்போற்று பட நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வட…

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் – இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ள நிலையில் மொத்த பதக்க எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது. புதுடெல்லி: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.…

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா மட்டையாட்டம் – நடராஜன் சேர்ப்பு

இந்திய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட…

மலேசியாவில் பாலர் பள்ளி மாணவனை தூக்கி வீசிய ஆசிரியை கைது

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Andrey Zhuravlev via getty images பாலர் பள்ளி மாணவன் ஒருவனை ஆசிரியை கோபத்துடன் அப்படியே தூக்கி வீசிய சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது…

மிகுதியாகப் பகிரப்படும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி போட்டோஷூட்

‘பட்டம் போல’ படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனன், பின்னர் தமிழ், கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமாகினார். கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில்…

ஓ.டி.டி. தளம் துவங்க டி.ராஜேந்தர் திட்டம்

ஓ.டி.டி. என்பது காலத்தின் கட்டாயம் என்பதால், நான் கூட ஓ.டி.டி. தளம் துவங்குவேன் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘தண்ணி வண்டி’ என்ற படத்தின் பட…

சென்னை- தர்மபுரியில் சோதனை: அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினர் நிறுவனத்தில் ரூ.6 கோடி சிக்கியது

வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை: வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை…

சூயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்கும் எவர் கிவன் கப்பல்: ஆப்ரிக்காவை சுற்றிப் போகும் சரக்கு கப்பல்கள்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நிற்கும் மிகப்பெரிய சரக்கு கப்பலை மீண்டும் மிதக்க வைக்க, சனிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. எனினும் இந்த முயற்சிகளில்…

வங்காளதேசத்துக்கு எதிரான டி20 – நியூசிலாந்து 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

வங்காள தேசத்துக்கு எதிரான முதல் 20 ஒவர் போட்டியில் நியூசிலாந்து அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹேமில்டன்: வங்காள தேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு…

குர்ணால் பாண்ட்யாவை 5-வது பந்து வீச்சாளராக ஏற்க முடியாது – கவாஸ்கர்

குர்ணால் பாண்ட்யாவை 5-வது பந்து வீச்சாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். புனே: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட்…

இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்துக்கு பேர்ஸ்டோ பதிலடி

கவாஸ்கருக்கும், எனக்கும் இடையே எந்தவித தகவல் தொடர்பும் இல்லாத நிலையில் அவர் என்னை பற்றி எப்படி கருத்து சொல்ல முடியும் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன் என பேர்ஸ்டோ கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்…

அமெரிக்காவில் கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை

விர்ஜினியா மாகாணத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன்: அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்…

கொரோனாவுக்கு சிகிச்சை -எல்கே சுதீஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷுக்கு கடந்த 20-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை: தமிழக சட்டசபை தேர்தலலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, தே.மு.தி.க.…

ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் ரியுக்யு தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டோக்கியோ: ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள ரியுக்யு தீவுகளில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. இந்த…

நீதிமன்றம் அறைகள் எதிர்காலத்தில் சிறியதாக மாறும் – சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதி சொல்கிறார்

மும்பை உயர்நீதிநீதி மன்றம்டின் கோவா அமர்வுக்கு பனாஜி அருகே புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே நேற்று திறந்து வைத்தார். பனாஜி: மும்பை உயர்நீதிநீதி மன்றம்டின்…

பா.ஜ.க. தொண்டர்களுடன் பாரம்பரிய நடனம் ஆடி வாக்கு சேகரித்த மத்திய மந்திரி

தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பாரம்பரிய நடனம் ஆடி வாக்கு சேகரித்தார். கோவை: தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற…

காங்கிரஸ் எம்.பி.க்கு கொரோனா – டெல்லியில் தனிமைப்படுத்திக்கொண்டார்

பஞ்சாப் மாநிலம், பதேஹ்கார் தொகுதியில் இருந்து மக்களவைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மருத்துவர் அமர்சிங். புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம், பதேஹ்கார் தொகுதியில் இருந்து மக்களவைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மருத்துவர் அமர்சிங்…

கொரோனாவை கட்டுப்படுத்த 5 அம்ச திட்டம் – மத்திய அரசு வெளியிட்டது

மராட்டியத்தில் 37 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளான நிலையில், தமிழகம், கர்நாடகம், சத்தீஷ்கார், டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா 1500-க்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

அமர்நாத் யாத்திரை ஜூன் 28ல் தொடக்கம் – முன்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது

ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை…

பிரான்சை விடாத கொரோனா – 45 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

பிரான்சில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளது. பாரிஸ்: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா…

2 லட்சம் தடுப்பூசிகள் நன்கொடை – இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றி

ஐ.நா.அமைதிப்படையினருக்கு இந்தியா 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இதற்காக இந்தியாவுக்கு ஐ.நா.சபை நன்றி தெரிவித்துக்கொண்டது. நியூயார்க்: ஐ.நா.அமைதிப்படையினருக்கு இந்தியா 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இதற்காக…

சர்வதேச பேட்மிண்டன் : அரைஇறுதியில் சாய்னா தோல்வி

பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி, தாய்லாந்தின் ஜோங்கோல்பான் கிதிஹராகுல்-ராவின்டா பிரஜோன்ஜாய் இணையிடம் பணிந்தது. சாய்னா நேவால் பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி, தாய்லாந்தின்…

மியாமி ஓபன் டென்னிஸ் : ஒசாகா, மெட்விடேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான நவோமி ஒசாகா, 6-4 என்ற நேர்செட்டில் டாம்ஜனோவிச்சை வீழ்த்தினார். மியாமி: மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து…

கொரோனாவுக்கு ஊரடங்கினால் தீர்வு ஏற்படாது – சத்யேந்திர ஜெயின்

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைப்போல தலைநகர் டெல்லியிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்து வருகிறது. புதுடெல்லி: தலைநகர்டெல்லியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…

இந்திய வீரர்களின் பாராசூட் சாகசங்கள் – தென்கொரிய ராணுவ மந்திரி பார்த்து வியப்பு

தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு முறை பயணமாக கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார். ஆக்ரா: தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு…

பண மோசடி வழக்கு : ஐ.ஏ.எஸ். தம்பதியின் சொத்துகள் ஜப்தி

மத்தியபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். தம்பதிகள் மீதான வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு, போபாலில் உள்ள இவர்கள் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. புதுடெல்லி: மத்தியபிரதேசத்தை சேர்ந்த முன்னாள்…

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் மாநில காவல் துறையினர் கூட்டாக இணைந்து பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி…

கொலம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து விபத்து – 20 பேரின் கதி என்ன?

தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கால்டாஸ் பிராந்தியத்திலுள்ள நெய்ரா நகரில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. போகோடா: தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கால்டாஸ் பிராந்தியத்திலுள்ள நெய்ரா நகரில் தங்க…

வங்காளதேசம் பயணம் முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்த அழைப்பை ஏற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றார். புதுடெல்லி: வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில்…

சச்சின் தெண்டுல்கரை தொடர்ந்து முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை: இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். திரைப்படம் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட…

மியான்மர் ராணுவ ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு: குறைந்தது 60 பேர் பலி

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 90 பேர்…

“ஜோர்ஜா புதிய தேர்தல் சட்டம் கருப்பின மக்கள் வாக்குகளை அதிகம் தடுக்கும்”: ஜோ பைடன் கடும் எதிர்ப்பு

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters அமெரிக்காவின் ஜோர்ஜா மாநிலத்தில் ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்துள்ள புதிய வாக்களிப்புச் சட்டம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து கருப்பின மக்கள் வாக்களிப்பதை அதிகம் தடுக்கக் கூடியதாக…

அசாம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல்- முதற்கட்ட வாக்கு பதிவு நிறைவு

அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை முதற்கட்ட தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி முறையே 72.14% மற்றும் 79.79% வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுடெல்லி: அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான…

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படம்

கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 2020-ல் ‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்கள் ஜீ5 தளத்தில் வெளியானது. தற்போது மதில்…

அசாம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்குபதிவு- மாலை 5.30 மணி நிலவரம்

அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மாலை 5.30 மணி நிலவரப்படி முறையே 72.16% மற்றும் 79.79% வாக்குகள் பதிவாகி உள்ளன. கொல்கத்தா அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்…

ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் குருப் விளம்பரம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றியை தொடந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் குருப் படத்தின் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும்…

அசாம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்குபதிவு- மாலை 3 மணி நிலவரம்

அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி முறையே 47.10% மற்றும் 55.27% வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுடெல்லி: அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்…

சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு

சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன். மும்பை: கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில…

குடும்ப தகராறில் கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற எலக்ட்ரீஷியன் பலி

பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்ற முயன்ற எலக்ட்ரீஷியன் பரிதாபமாக உயிரிழந்தார். பேரணாம்பட்டு: பேரணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சதா (வயது 32) எலெக்ட்ரீஷியன். பெங்களூவில்…

ராணா, விஷ்ணு விஷால் பாராட்டை பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக்குமார்

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் காடன் படத்தின் ஒளிப்பதிவாளரை பலரும் பாராட்டி வருகிறார்கள். பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன்.…

நாளை கடைசி போட்டி – ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா?

நாளை நடைபெற உள்ள 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புனே: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.…

சேதுராமனின் முதலாமாண்டு நினைவு நாள்… மனைவி உருக்கமான பதிவு

மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா சேதுராமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர்…

ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் – அடித்ததில் பென் ஸ்டோக்ஸ்சும், கொடுத்ததில் குல்தீப்பும் 3-வது இடம்

இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 10 சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றார். புனே: இந்தியாவுக்கு எதிராக நேற்று…

மகாதீர் முகமதை குத்திக் கொல்ல திட்டம்: மலேசியாவில் ‘ஐ.எஸ் ஆதரவாளர்கள்’ 3 பேர் கைது

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்று கூறி மூன்று பேரை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் இஸ்லாமிய அரசு…

உடல் அமைப்பு குறித்து விமர்சனம்… வருத்தத்தில் இலியானா

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை இலியானா, உடல் அமைப்பு குறித்த விமர்சனத்தால் வருத்தமடைந்து இருக்கிறார். தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. கேடி படத்திலும்…