Press "Enter" to skip to content

மின்முரசு

பலம் பெற்ற கொரோனா.. மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு.. இனி எப்போது தான் குறையும்..!

    சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் உலக நாடுகளே அச்சம் கண்டுள்ளன. பரவும் தொற்று நோய் ஒரு புறம் எனில், மறுபுறம் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இதனால்…

பாம்பன் மீனவர் வலையில் சிக்கியது மெகா சைஸ் சுறா

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து திரும்பிய மீனவர் வலையில் 100 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் சுறா மீன் சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் சமீபகாலமாக…

அந்தோ பரிதாபத்தில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்.. கதறும் முதலீட்டாளர்கள்..!

    மும்பை: ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் கடந்த புதன் கிழமையன்று டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதில் நிகர நஷ்டமாக 1,639 கோடி ரூபாயினை பதிவு செய்துள்ளது. இதில்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏற்பட்ட விபத்தில் தம்பதி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பைக்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் கணவர் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். மாத்திகிரி என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் முனி கிருஷ்ணாய்யா, சந்தோசம்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். Source:…

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் திருமாங்கல்யம் வைத்து பூஜை: தடைபட்ட திருமணம் விரைவில் நடக்கும்

காங்கயம்: காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்ரமணியசாமி கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கோவையை சேர்ந்த பக்தர் ஒருவரது கனவில் வந்த உத்தரவான மஞ்சளுடன் திருமாங்கல்யம் வைத்து நேற்று முதல் பூஜை செய்யப்படுகிறது.…

Vijay அப்படி என்ன மாயம் செய்தாரோ: மீண்டும் விஜய்யை இயக்கும் ‘கதை’ இயக்குநர்

Samayam Tamil | Updated:30 Jan 2020, 11:56 AM தளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. தளபதி 65 விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்…

தமிழுக்கு வரும் மலையாள நடிகை

1/30/2020 12:12:36 PM அறிமுகமான படம் வெளியாவதற்கு முன்பே, மேலும் 2 படங்களில் ஹீரோயினாக நடித்து முடித்து இருக்கிறார், அனிகா விக்ரமன். இதுபற்றிஅவர் கூறுகையில், ‘மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ளேன். ஜெகன் சாய் இயக்கிய…

ஆண்ட்ரியாவை சீண்டிய அனு இமானுவேல்

1/30/2020 11:56:47 AM விஷால் நடிக்க மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் நடித்தவர் அனு இமானுவேல். அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைக்கு வந்துள்ள சைக்கோ படத்திலும் நடித்திருக்கிறார் அனு. இதில்…

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி.எஸ்.ராகவேந்திரா. இவரது இயற்பெயர் விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரிலேயே ஆரம்பக்காலங்களில்…

6 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த நஸ்ரியா

மலையாள நடிகை நஸ்ரியா, 6 ஆண்டுகளுக்கு பின் தன் கணவர் பகத் பாசிலுடன் இணைந்து திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட படங்களில் தனது…

முதலீடு திட்டங்களில் அரங்கேறும் மோசடிகள்: கிராமப்புற அஞ்சலகங்களில் பணம் போட மக்கள் தயக்கம்..கூடுதல் இலக்கு நிர்ணயிப்பதால் தபால் ஊழியர்கள் திண்டாட்டம்

நெல்லை: நெல்லை தபால் கோட்டத்தில் கூடுதல் இலக்கு நிர்ணயிப்பதால் அஞ்சல் ஊழியர்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். அஞ்சல் முதலீடு திட்டங்களில் ஆங்காங்கே அரங்கேறும் மோசடிகள் காரணமாக கிராமப்புற மக்கள் பணத்தை முதலீடு செய்ய தயக்கம் காட்டி…

இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு 52 இடங்களில் தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு 52 இடங்களில் தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 20 கி.மீ. தொலைவில் சென்று தேர்வு எழுதி வந்த நிலையை மாற்றி தற்போது 10…

ரஜினியை அடுத்து ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ ஆவணப்படத்தில் பிரபல நடிகர்!

டிஸ்கவரி சேனல் தயாரிப்பில் பேரிகிரில்ஸ் இயக்கத்தில் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த ஆவணப்படத்தில் உலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே முன்னாள் அமெரிக்க…

அறந்தாங்கி நிஷாவின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்திய விஜய்தொலைக்காட்சி- மிகுதியாக பகிரப்பட்ட காணொளி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான  கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி…

அந்தோ பரிதாபத்தில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்.. கதறும் முதலீட்டாளர்கள்..!

    மும்பை: ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் கடந்த புதன் கிழமையன்று டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதில் நிகர நஷ்டமாக 1,639 கோடி ரூபாயினை பதிவு செய்துள்ளது. இதில்…

விஜயரகு கொலைக்கு மதச்சாயன் பூசக்கூடாது..: திருச்சி காவல் ஆணையர் பேட்டி

திருச்சி: திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு தனிப்பட்ட விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திருச்சி காவல் ஆணையர் வரதராஜீ கூறியுள்ளார். விஜயரகு கொலைக்கு மதச்சாயன் பூசக்கூடாது. மேலும் விஜயரகு கொலையில் தொடர்புடைய 5…

திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை தொடர்பாக மேலும் 3 பேர் கைது

திருச்சி: திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுடர்வேந்தன், சச்சின், உள்பட 3 பேரை கைது செய்து திருச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயரகு…

72-வது நினைவு நாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புத்துறை மந்திரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். புதுடெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 72-வது நினைவு நாள்…

மும்பை விழாவில் நெகிழ்ச்சி.. ரத்தன் டாடாவின் காலில் விழுந்த இன்போசிஸ் நாராயணமூர்த்தி!

மும்பை: மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை ரத்தன் டாடாவிற்கு வழங்கிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி,ரத்தன் டாடாவின் காலில் விழுந்து வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.…

மும்பை விழாவில் நெகிழ்ச்சி.. ரத்தன் டாடாவின் காலில் விழுந்த இன்போசிஸ் நாராயணமூர்த்தி!

மும்பை: மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை ரத்தன் டாடாவிற்கு வழங்கிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி,ரத்தன் டாடாவின் காலில் விழுந்து வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.…

வட்டித் தொழில் செய்வதாக வருமான வரித்துறையிடம் கூறிய ரஜினி?

2002 முதல் 2005 வரை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்ததாக வருமான வரித்துறையினரிடம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான…

எச்சரிக்கையா இருங்க பாஸ்.. 2 நாள் வேலை நிறுத்தத்ம்.. வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்.. !

    டெல்லி: நாளை மற்றும் அதற்கு அடுத்த நாள் நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் போராட்டம் நடத்தவிருப்பதால், வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான சம்பள…

Harish Kalyan புள்ளை தனுஷ் மாதிரி நடிக்கணுமாம்: தாராள பிரபு விளம்பரம் வேற லெவல்

Samayam Tamil | Updated:30 Jan 2020, 11:00 AM ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு டீஸரை விக்கி டோனாருடன் ஒப்பிடாமல் பார்த்து ரசிக்கவும். தாராள பிரபு தேசிய விருது பெற்ற ஆயுஷ்மான் குரானா,…

Vijay Sethupathi சிவா இல்லை விஜய் சேதுபதியை இயக்கும் விக்கி: கதாநாயகி நயன்தாரா

Samayam Tamil | Updated:30 Jan 2020, 09:56 AM விக்னேஷ் சிவன் இயக்கும் புதுப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. நானும் ரவுடி தான் கூட்டணி விஜய்…

நிர்வாணமாக நடித்த நடிகைக்கு சேரன் பாராட்டு

ராஜாவுக்கு செக் படத்தில் காட்சியின் முக்கியத்துவம் கருதி நிர்வாணமாக நடித்த நடிகையை, இயக்குனர் சேரன் பாராட்டி உள்ளார். சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ராஜாவுக்கு…

எச்சரிக்கையா இருங்க பாஸ்.. 2 நாள் வேலை நிறுத்தத்ம்.. வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்.. !

    டெல்லி: நாளை மற்றும் அதற்கு அடுத்த நாள் நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் போராட்டம் நடத்தவிருப்பதால், வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான சம்பள…

சேலம் கெங்கவல்லி அருகே எரிவாயு உருளை வெடித்ததில் ஒருவர் காயம்

சேலம்: கெங்கவல்லி அருகே வீரகனூரில் வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தங்கம் என்பவர் காயம் அடைந்துள்ளார். கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பணம், வீட்டு உபயோக பொருட்கள் சேதமாகியுள்ளது. Source:…

ஆரணியில் வாடகை செலுத்தாத 114 நகராட்சி கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வாடகை செலுத்தாத 114 நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடியே 10 லட்சம் வரை வாடகை செலுத்தாததால் நகராட்சி அதிகாரிகள் 114 கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

சார்ஸை விட மோசமானது.. பிளேக் அளவிற்கு அபாயமானது.. பலம் பெற்ற கொரோனா.. எப்படி தெரியுமா?

பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் பிளேக் அளவிற்கு அபாயமானதாக இருக்கலாம் என்று இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும்…

அன்புள்ள திருடா.. அதை மட்டும் குடுத்துடு சாமி.. திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் உருக்கமான கடிதம்

கண்ணூர்: கேரளாவில் அரசு பள்ளியில் பொருட்களை எல்லாம் திருடிசென்ற திருடனுக்கு அங்குள்ள ஆசிரியர்கள் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். அந்தகடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவின் தலசேரியில் அரசு உதவி பெறும் தனியார்…

ஷமியின் கடைசி ஓவரால் வெற்றி கிடைத்தது- ரோகித் சர்மா சொல்கிறார்

சூப்பர் ஓவரில் நான் அடித்த 2 சிக்சரை விட முகமது ஷமியின் கடைசி ஓவரால் தான் வெற்றி கிடைத்தது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். ஹேமில்டன்: நியூசிலாந்து மண்ணில் 20 ஓவர் தொடரை இந்திய…

சார்ஸை விட மோசமானது.. பிளேக் அளவிற்கு அபாயமானது.. பலம் பெற்ற கொரோனா.. எப்படி தெரியுமா?

பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் பிளேக் அளவிற்கு அபாயமானதாக இருக்கலாம் என்று இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும்…

அன்புள்ள திருடா.. அதை மட்டும் குடுத்துடு சாமி.. திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் உருக்கமான கடிதம்

கண்ணூர்: கேரளாவில் அரசு பள்ளியில் பொருட்களை எல்லாம் திருடிசென்ற திருடனுக்கு அஞ்குள்ள ஆசிரியர்கள் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். அந்தகடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவின் தலசேரியில் அரசு உதவி பெறும் தனியார்…

அம்பலமான மோசடிகள்.. 1 லட்சம் போலி கணக்குகள்.. ரூ.12,773 கோடி அபேஷ்.. ..டிஹெச்எஃப்எல் பலே சாதனை..!

    மும்பை: திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் 1 லட்சம் போலியான சில்லறை வாடிக்கையாளர்களுக்கு 12,773 கோடி ரூபாய் கடனை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் கண்டு பிடித்துள்ளது. உண்மையில் இந்த…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.32 உயர்ந்து ரூ.3,888க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

இந்தியாவில் தங்கத்தின் தேவை 9 % குறைந்துள்ளது..:உலக தங்க கவுன்சில் தகவல்

டெல்லி: 2019-ல் இந்தியாவில் தங்கத்தின் தேவை 9 % குறைந்து 690.4 டன்னாக குறைந்துள்ளது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. 2019-ல் இந்தியாவில் தங்கம் இறக்குமதியும் 14% சரிந்து 646.8 டன்னாக குறைந்தது.…

எஸ்எஸ்ஐ வில்சனை கொன்றபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல்

நாகர்கோவில்: எஸ்எஸ்ஐ வில்சனை கொன்றபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு வடகரை பகுதியில் இருந்து 2 பேரின் உடைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். Source: Dinakaran

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் விடுபட்ட 300-க்கும் அதிகமான பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் தொடங்கியது

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் விடுபட்ட 300-க்கும் அதிகமான பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் தொடங்கியது. மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. தண்டராம்பட்டு, திருப்புவனம், கடலூர், மங்களூரு…

அம்பலமான மோசடிகள்.. 1 லட்சம் போலி கணக்குகள்.. ரூ.12,773 கோடி அபேஷ்.. ..டிஹெச்எஃப்எல் பலே சாதனை..!

    மும்பை: திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் 1 லட்சம் போலியான சில்லறை வாடிக்கையாளர்களுக்கு 12,773 கோடி ரூபாய் கடனை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் கண்டு பிடித்துள்ளது. உண்மையில் இந்த…

ஓவர் டைம் பார்த்து லோட் அனுப்புறோம்.. முகமூடி இல்லாமல் கஷ்டப்படும் சீனா.. உதவிக்கு களமிறங்கிய மதுரை

Coronavirus Update|கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 25 பேர் பலி பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள்…

சீனாவில் நிலைமை கைமீறியது.. பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு! 7711 பேருக்கு பாதிப்பு.. மிரட்டும் கொரோனா

சீனாவில் சாலையில் சுருண்டு விழும் மக்கள் பெய்ஜிங்: சீனாவில் இன்று காலை நிலவரப்படி 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,737 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…

பல்லடம் அருகே மணல் கடத்தல் பார வண்டியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மணல் கடத்தல் லாரியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லாரியை விடுவிக்க சொல்லி கிராம நிர்வாக அலுவலரை செல்போனில் மிரட்டியதால் ஈஸ்வரி…

ஓவர் டைம் பார்த்து லோட் அனுப்புறோம்.. முகமூடி இல்லாமல் கஷ்டப்படும் சீனா.. உதவிக்கு களமிறங்கிய மதுரை

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில்…

ரஜினிகாந்த் ப்ரவுன்சுகர் வியாபாரி..?பாஜக பிரமுகர் சுப்பிரமினியசாமி கடும் தாக்கு..!

ரஜினிகாந்த் ப்ரவுன்சுகர் வியாபாரி..?பாஜக பிரமுகர் சுப்பிரமினியசாமி கடும் தாக்கு..! நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் சம்பாதித்த பணம்,கருப்பு பணத்தை வெளிநாட்டில் வைத்திருக்கிறார்.இதே போல் ,ப்ரவுன்சுகர் பிசினஸ் எல்லாம் மற்றவர்களைப் போல் ரஜினியும் செய்கிறார் என்று பாஜக…

வெற்றி மகிழ்ச்சியில் ஒரு குழந்தையை மாதிரி துள்ளிவந்து ரோஹித்தை கட்டிப்பிடித்த கேப்டன் கோலி.. காணொளி

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி நேற்று ஹாமில்டனில் நடந்தது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று…

டிஎன்பிஎஸ்சி முறைகேடு… மேலிட ஆதரவில்லாமல் இதை செய்ய முடியுமா..? சந்தேகம் கிளப்பும் அழகிரி!

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை மேலிடத்தின் ஆதரவில்லாமல் இடைத்தரகர்களால் நிச்சயம் செய்திருக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழக அரசின் நிர்வாகம் எத்தகைய சீர்கேடான நிலைக்குத்…

திரைத்துறையில் எனக்கு எதிரிகள் அதிகம்- கங்கனா ரணாவத்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், திரைத்துறையில் தனக்கு நிறைய எதிரிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி…

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்-5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதை ஒட்டி பலத்த காவல் துறை பாதுகாப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்ரவரி-5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாயில்களில் கூடுதலாக 4 மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள்…

டெல்லி தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு

புதுடெல்லி தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவாலின் பேச்சு ஒன்றை பகிர்ந்து தனது…

சீனாவில் நிலைமை கைமீறியது.. பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு! 7711 பேருக்கு பாதிப்பு.. மிரட்டும் கொரோனா

பெய்ஜிங்: சீனாவில் இன்று காலை நிலவரப்படி 38 உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,737 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…