Press "Enter" to skip to content

மின்முரசு

அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் – அனுஷ்கா

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் அனுஷ்கா, அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் என்று கூறியிருக்கிறார். நடிகை அனுஷ்காவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. திருமண வயதை தாண்டியும் இன்னும் திருமணத்துக்கு அவர்…

என்னை பிடிக்காதவர்கள் செய்த வேலை இது… ராஜ்கிரண் கோபம்

தமிழ் திரைப்படத்தில் குணச்சித்ர நடிகராக இருக்கும் ராஜ்கிரண், என்னை பிடிக்காதவர்கள் செய்த வேலை இது என்று கோபமாக பேட்டி அளித்துள்ளார். தமிழ் பட உலகில், மிக சிறந்த குணச்சித்ர நடிகராக இருப்பவர், ராஜ்கிரண். பிரபல…

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளன- முதலமைச்சர்

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்…

கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் திமுக உள்ளது- எல்.முருகன் குற்றச்சாட்டு

கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் திமுக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை: தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியதாவது: கடவுள் முருகனின் துணைகொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையை தொடங்குகிறோம். கடவுள்…

கடவுளை வழிபட திருத்தணிக்கு செல்கிறேன்- எல்.முருகன்

கடவுள் முருகனை கும்பிடுவது வழிபாட்டு உரிமை என்பதால் திருத்தணிக்கு புறப்படுகிறேன் என்று எல்.முருகன் கூறினார். சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜ.க. சார்பில் இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை…

அமெரிக்க அதிபர் தேர்தல்: வெற்றியை தீர்மானிக்கும் 6 முக்கிய மாகாணங்களில் என்ன நிலை?

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ANGELA WEISS / Getty வெள்ளை மாளிகையில் அடுத்து யார் அடி எடுத்து வைக்கப்போகிறார்? உலகின் சக்தி வாய்ந்த நாட்டை ஆளப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ளும்…

டிரம்ப் Vs பைடன்: ‘அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும், இந்தியாவுடனான உறவு மேம்படும்’

ஜூபைர் அகமது பிபிசி செய்தியாளர் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், PRADEEP GAUR / MINT VIA GETTY IMAGES டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் மாளிகைக்கு திரும்பினாலும் சரி அல்லது ஜோ…

வேல் யாத்திரை- பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது

வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜ.க. சார்பில் இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகபெருமானின்…

பிளஸ் 2 தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்

இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். ஈரோடு: ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.…

வாட்ஸ் ஆப்பில் 7 நாட்களில் மெசேஜுகள் தானாக அழிந்துவிடும் ஆப்ஷன் அறிமுகம் மற்றும் பிற செய்திகள்

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், WHATSAPP “மெசேஜுகளை காணாமல் போகச் செய்வது” (disappearing messages) என்ற புதிய ஆப்ஷனை வாட்சப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு செய்தி அனுப்பிய ஏழு நாட்கள் கழித்து,…

ஐ.பி.எல். கிரிக்கெட் : வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-பெங்களூரு இன்று மோதல்

ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) ஐதராபாத்-பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. அபுதாபி: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளான…

அமெரிக்கத் தேர்தல் குழப்பத்திலும் சில நன்மைகள்: பட்டியலிடும் அமெரிக்க தமிழர்கள்

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA வழக்கத்துக்கு மாறாக அமெரிக்க தேர்தல் முடிவு வெளியாவது, பல நாட்களுக்குத் தள்ளிப் போகும் சூழ்நிலையும், அதற்குப் பிறகும் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தில் முடியும் சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது.…

32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசய பெண்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை 32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசய பெண் 7 நிமிடங்களுக்கு முன்னர் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் காலைவேளை அது… பிரிட்டனின் மேன்செஸ்டரில் தனது…

பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : 47 ஓட்டத்தில் சுருண்டு மிதாலிராஜ் அணி தோல்வி

பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலோசிட்டி அணி 47 ஓட்டத்தில் சுருண்டு அதிர்ச்சி தோல்வி கண்டது. சார்ஜா: இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 3-வது பெண்கள் சேலஞ்ச்…

சர்வதேச டென்னிசில் ஆயிரம் வெற்றிகளை குவித்து நடால் சாதனை

பாரீஸ் மக்கள் விரும்பத்தக்கதுடர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால்(ஸ்பெயின்), பெலிசியானோ லோப்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார் .நடால் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும் பாரீஸ்: பாரீஸ் மக்கள் விரும்பத்தக்கதுடர்ஸ்…

இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது

ஆபாசமான வகையில் காணொளி வெளியிட்டதற்காக இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. கடந்த செப்டம்பர் 10-ந் தேதி இவருக்கும் –…

அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி

அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வென்று புதிய சாதனைகளை படைத்துள்ளனர். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் நாடாளுமன்றத்துக்கும், பல மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற…

ஈரானில் 3,780 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு – மத தலைவர் கமேனி ஒப்புதல்

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3,780 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க மத தலைவர் கமேனி ஒப்புதல் அளித்துள்ளார். டெக்ரான்: ஈரானில் மத தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி, அந்த நாட்டின் உச்ச தலைவராக உள்ளார்.…

இங்கிலாந்தில் 4 வாரம் ஊரடங்கு அமல் – வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றின் 2-வது அலை பரவலை தடுப்பதற்காக இங்கிலாந்தில் 4 வார ஊடரங்கு அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். லண்டன்: உலகளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று நோயின்…

இறையாண்மையை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது – ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

ஆக்கிரமிப்பை எதிர்நோக்கி வருவதால், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று ராஜ்நாத்சிங் கூறினார். புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைரவிழாவையொட்டி காணொலி காட்சி மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், ராணுவ மந்திரி…

கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் – சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவு

மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுடெல்லி: மக்கள் அதிகமாக கூடும்…

நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம் – டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம் என் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் மற்றும் ஜனநாயக…

பட்டாசு வெடிக்க தடை கோரும் மனுக்கள் – தேசிய பசுமை தீர்ப்பாயம் 9-ந் தேதி தீர்ப்பு

பட்டாசு வெடிக்க தடை கோரும் விவகாரம் தொடர்பான மனுக்கள் தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்குகிறது. புதுடெல்லி: டெல்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 7 முதல் 30 வரை…

டெல்லி இந்தியாவின் கொரோனா தலைநகரம் ஆகும் – உயர்நீதிநீதி மன்றம் அதிருப்தி

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் விரைவில் டெல்லி இந்தியாவின் கொரோனா தலைநகரம் ஆகும் என்று உயர்நீதிநீதி மன்றம் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். புதுடெல்லி: வடக்கு டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் மருத்துவர்கள், துணைமருத்துவ…

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது – 26 மணிநேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்

பி.எஸ்.எல்.வி, சி-49 ராக்கெட் நாளை (சனிக்கிழமை) மாலை 3.02 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது. சென்னை: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,156 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகாவில் புதிதாக 3,156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே…

பும்ரா, போல்ட் புயலில் டெல்லியை ஊதித்தள்ளி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்

துபாயில் நடைபெற்ற குவாலிபையர்-1ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை — ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ். துபாயில் நடைபெற்ற ஐபிஎல் குவாலிபையர்-1-ல் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்…

பும்ரா, போல்ட் புயலில் டெல்லியை ஊதித்தள்ளி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்

துபாயில் நடைபெற்ற குவாலிபையர்-1ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை — ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ். துபாயில் நடைபெற்ற ஐபிஎல் குவாலிபையர்-1-ல் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்…

ஐபிஎல் குவாலிபையர்-1: டெல்லிக்கு 201 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 201 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். ஐ.பி.எல். தொடரின் குவாலிபையர்-1 துபாயில் நடைபெற்று…

ஐபிஎல் குவாலிபையர்-1: டெல்லிக்கு 201 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 201 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். ஐ.பி.எல். தொடரின் குவாலிபையர்-1 துபாயில் நடைபெற்று…

‘அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவார்’- ஜோசிய கணிப்பை ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், TWITTER அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடித்துவிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது…

விஜய் அடுத்த படத்தின் புதிய அப்டேட்… இயக்குனர் யார் தெரியுமா?

மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் இயக்குனர் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தில் நடித்து முடித்துள்ளார். செவன்…

கட்சி குறித்து விஜய் பரபரப்பு அறிக்கை

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பது குறித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி…

ஐபிஎல் குவாலிபையர்-1: டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் குவாலிபையர்-1ல் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-1 துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில்…

கட்சி குறித்து விஜய் பரபரப்பு அறிக்கை

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பது குறித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி…

ஐபிஎல் குவாலிபையர்-1: டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் குவாலிபையர்-1ல் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-1 துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில்…

கட்சி உண்மைதான்… ஆனால் விஜய்க்கு எந்த சம்பந்தமும் இல்லை- எஸ்ஏ சந்திரசேகர்

அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக…

கட்சி உண்மைதான்… ஆனால் விஜய்க்கு எந்த சம்பந்தமும் இல்லை- எஸ்ஏ சந்திரசேகர்

அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக…

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு முன்பே உயரும் பங்குச் சந்தைகள்

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள் என இதுவரை முறையாக அறிவிக்கப்படவில்லை. இப்படி ஒரு நிலையற்ற தன்மை நிலவும் போதும், கடந்த பல தசாப்தங்களில்…

கட்சியாக மாறுகிறது விஜய்யின் மக்கள் இயக்கம்

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் படங்கள் வெளியாகும்போது, அதிலுள்ள அரசியல் ரீதியான கருத்துகளை வைத்து விவாதம் நடைபெறும்.…

திரைப்படங்களை வெளியிடும்போது கட்டுப்பாடு கூடாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

வருகிற 10- ந்தேதி திரைப்படங்களை வெளியிடும்போது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். சென்னை: அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது, தமிழகத்தில் வருகிற 10- ந்தேதி திரைப்படங்களை வெளியிடும்போது இயக்குநர்…

கட்சியாக மாறுகிறது விஜய்யின் மக்கள் இயக்கம்

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் படங்கள் வெளியாகும்போது, அதிலுள்ள அரசியல் ரீதியான கருத்துகளை வைத்து விவாதம் நடைபெறும்.…

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: டிரம்ப், பைடன் போட்டி குறித்து அமெரிக்க தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்?

சொர்ணம் சங்கரபாண்டி வாஷிங்டன் டி.சி. , பிபிசி தமிழுக்காக 14 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக வழக்கமான நேரத்தைவிடக் கூடுதல் நேரம் ஆகியுள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நெருக்கடி காரணமாக…

இவரெல்லாம் அம்மனா… நயன்தாராவை விளாசிய மீரா மிதுன்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்ததற்கு, இவர் எல்லாம் அம்மனா என்று மீரா மிதுன் கூறியிருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கதாநாயகியை…

அமெரிக்க தேர்தல் முடிவுகள்: பைடனின் வெற்றிக்கு டிரம்பின் சட்ட நடவடிக்கை தடை போடுமா?

8 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்னும் சில மாகாணங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படாத நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும் தொடர்ந்து தாங்கள்தான் வெற்றி பெறுவோம்…

பீட்டர் பாலுடன் சமரசமா? – வனிதா விஜயகுமார் விளக்கம்

மூன்றாவது திருமணம் செய்த பீட்டர் பாலுடன் சமரசம் ஏற்பட்டதாக வந்த செய்திக்கு வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3 வதாக திருமணம் செய்தார்.…

உங்கள் பணிகள் எனக்கு ஊக்கம்… பிரபல நடிகரை புகழும் விஷால்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் உங்கள் பணிகள் எனக்கு ஊக்கம் என்று பிரபல நடிகரை புகழ்ந்து பேசி இருக்கிறார். விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன்…

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரபல நடிகரின் மகள்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்ததாக பிரபல நடிகரின் மகள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் பருவம் 4 நிகழ்ச்சி கடந்த…

ஐ.பி.எல்.லில் ஆடுவதுதான் ரோகித் சர்மாவுக்கு முக்கியமா?- வெங்சர்க்கார் கேள்வி

ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியை விட ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது தான் முக்கியமா? என்று முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார். மும்பை: இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித் சர்மா. இவர்…

மும்பை அணியை கண்டால் எதிரணிகளுக்கு பயம் – பந்து வீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியை கண்டால் எதிரணிகளுக்கு பயம் என்று மும்பை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார். ஷேன் பாண்ட் – பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியை கண்டால் எதிரணிகளுக்கு பயம்…