Press "Enter" to skip to content

மின்முரசு

சிவகார்த்திகேயன் ரவிக்குமார் படம் என்ன ஆச்சு? புதிய தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்று உருவாகி வந்த நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சயின்ஸ் பிக்சன்…

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்…

தமிழகத்தில் தொடரும் கொடுமை: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 39% அதிகரிப்பு… தூத்துக்குடியில் 97 போக்சோ வழக்கு பதிவு

தூத்துக்குடி: தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டில் சிறுமிகள், சிறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் ஒரே ஆண்டில் 97 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு…

அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் – மத்திய அரசு ஒப்புதல்

அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் – மத்திய அரசு ஒப்புதல்Jan 28, 2020 20:59:32 pmJan 28, 2020 20:59:33 pmWeb Team அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க…

காதலிப்பதை நிறுத்திய பெண்ணின் சகோதரிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய இளைஞர்

காதலிப்பதை நிறுத்திய பெண்ணின் சகோதரிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய இளைஞர்Jan 28, 2020 20:01:26 pmJan 28, 2020 20:01:30 pmWeb Team கோவையில் காதலிப்பதை நிறுத்திய இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை…

சர்வர் சுந்தரம் வெளியீடு தேதியில் மாற்றம்

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டகால்டி’. இப்படம் ஜனவரி 31ம் தேதி…

போக்குவரத்து துறை சார்பில் புதிதாக வாங்கப்பட்ட அரசு பேருந்துகளில் தீ தடுப்பு கருவிகள் இல்லை: கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு

வேலூர்: தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் புதிதாக வாங்கப்பட்ட பெரும்பாலான அரசு பஸ்களில் தீ தடுப்பு கருவிகள் இல்லை. இதனால்  பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில்…

பாளை அரியகுளத்தில் அதிசய பப்பாளி மரம்: ஆண் மரத்தில் கொத்து, கொத்தாக காய்கள்

நெல்லை: பாளை அரியகுளத்தில் ஆண் பப்பாளி மரம் பூ பூத்து, கொத்து கொத்தாக காய்ப்பதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பாளை அரியகுளத்தை சேர்ந்தவர் தங்கசாமி. காங்கிரஸ் பிரமுகர். இவர் வீட்டு வளாகத்தில்…

எதிர்பார்த்தபடியே திடீரென பின்வாங்கிய ‘சர்வர் சுந்தரம்’

தமிழ் திரையுலகில் கடந்த பல வருடங்களாக ஒரு ஹீரோ நடித்த இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் 5 முதல் 8 படங்கள் வரை ரிலீசாகி கொண்டு இருப்பதால்…

ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்ஆப்பிரிக்காவை 3-1 என வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒன்பது முன்னணி அணிகள் 27 தொடர்களில் 71 போட்டிகளில் விளையாடுகின்றன.…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இலங்கை வரும் சீனர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான ஒருவர் முதற்தடவையாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இலங்கையர்களை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று இடம்பெற்ற…

தமிழக அரசியல்: ‘முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அரசு செயலர் மாற்றம்’ – மு.க. ஸ்டாலின்

டெண்டர் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் மாற்றப்பட்டதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் கோரியிருக்கிறார்.…

முகப்பு பகுதிக்கு மூடுவிழா நடத்திய மாநகராட்சி: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் தடுப்பு கம்பிகளால் இடையூறு… வாகன ஓட்டிகள், பயணிகள் குமுறல்

நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் முகப்பு பகுதியில் காணப்படும் தடுப்பு கம்பிகளால் பஸ் ஸ்டாண்ட் களையிழந்து வருகிறது. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளை ஏற்றவும், இறக்கி விடவும் வரும் பயணிகள் டூவீலர்களை நிறுத்த…

“கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது” – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

“கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது” – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிJan 28, 2020 19:53:10 pmJan 28, 2020 19:53:14 pmWeb Team சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு முறையற்ற போராட்டங்கள் மற்றும் அனுமதியற்ற…

வருமான வரித்துறை அறிவிப்பு – நடிகர் ரஜினிக்கு எதிரான வழக்கு திரும்பப்பெற…!

வருமான வரித்துறை நோட்டீஸ் – நடிகர் ரஜினிக்கு எதிரான வழக்கு வாபஸ்…!Jan 28, 2020 19:28:43 pmJan 28, 2020 19:28:47 pmWeb Team நடிகர் ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கை வருமான…

யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..!

    மும்பை: இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும்…

ஒரே கல்லில் 2 மாங்காய்…! இது தெரிந்தால் நீங்கள் ஏன் இப்படி இருக்க போறீங்க..!

ஒரே கல்லில் 2 மாங்காய்…! இது தெரிந்தால்  நீங்கள் ஏன் இப்படி இருக்க போறீங்க..!  பெண்கள் குடும்பத்தையும்…வேலையையும் சமாளிப்பது எப்படின்னு தெரிஞ்சிக்க இத படிங்க…. ஒரு பக்கம் அலுவலக வேலை. இன்னொரு பக்கம் கணவர்,…

தொடர்ந்து லவ் கொடுமை செய்த ஆண்..! பக்கவா பிளான் பண்ணி ஆசிட் வீசிய பெண்..!

தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்த ஆண்..!  பக்கவா பிளான் பண்ணி ஆசிட் வீசிய பெண்..!  தனக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர்  செய்து ஒரு தலை காதல் செய்து வந்த ஒரு ஆண் மீது, அப்பெண்…

கஞ்சா மீதான அதீத காதலால்… விருது விழாக்களில் புறக்கணிப்படும் பிரபல நடிகை…!

அமெரிக்காவின் பிரபல இசைக்கலைஞரும், நடிகையுமான மைலே சைரஸ். டிஸ்னி சேனலின் முக்கிய தொடர்களில் ஒன்றான ஹன்னா மோன்டனா மூலம் சைரஸ் பிரபலமானார். 2008ம் ஆண்டு வெளியான போல்ட் திரைப்படத்திலும் நடித்தார் சைரஸ். 2013ம் ஆண்டு…

மோடி அரசை முதல்ல அடிக்கணும்!?: மேடையேறி, மைக்கை பிடித்து அடுத்த பஞ்சாயத்தை இழுத்த ஸ்டாலின்?

தி.மு.க.வின் பிதாமகன்களான அண்ணாதுரையும், கருணாநிதியும் பொதுக்கூட்ட உரை ஆற்றுகிறார்கள் என்றால்  நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தும் வண்டி கட்டிக் கொண்டு வருவார்கள் மக்கள். அவர்கள் தி.மு.க.வின் அனுதாபிகள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அண்ணா,…

எடப்பாடியாரை அசால்ட்டாக ஓவர்டேக் செய்த செங்கோட்டையன்: ஜஸ்ட் மூணு பைசாவில் மருத்துவர்.ராமதாஸின் வாயை மூடி அதிரடி

இன்னைய தேதிக்கு அ.தி.மு.க.வின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் கட்சி எது? என்று கேட்டால்….’தி.மு.க.’ என்று பதில் சொன்னால் நீங்கள் அவுட். உண்மையில் இப்போதெல்லாம் ஆளுங்கட்சிக்கு ஆப்பு அடிப்பதில் முன்னிலையில் இருக்கும் கட்சி, அதே…

அட்வான்ஸ் வாங்கி மாயமான நடிகை அதிதி மேனன்

பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை படங்களில் நடித்த அதிதி மேனன், படக்குழுவினரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு மாயமாகி இருக்கிறார். ‘பட்டதாரி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை அதிதி மேனன். அட்டக்கத்தி தினேசுடன் ‘களவாணி…

யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..!

    மும்பை: இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும்…

ரசிகரின் கைபேசியை தட்டிவிட்ட நடிகர் ! மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் பிரபல நடிகர் சல்மான் பறித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிவக்குமாரருடன் ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயன்போது அதை தட்டி விட்டார்.…

டு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்

ஜோகன்னஸ்பர்க்கில் டு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டு பிளிஸ்சிஸ் ஸ்டூவர்ட் பிராட் வாக்குவாதம் ஜோகன்னஸ்பர்க்கில் டு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து…

நரிக்குடி ஒன்றிய தலைவர் – குலுக்கல் முறையில் தேர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவியை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தலைவர் பதவியை தேர்வு செய்ய…

திருவண்ணாமலை சார்பு நில ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சார்பு நில ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். செஞ்சியிலுள்ள நெடுஞ்செழியன் வீட்டிலிருந்து 52 சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த…

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த உயர்நீதிநீதி மன்றம்

சென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள், மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புகள் இல்லை எனவும் மாநில…

திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தி.மலை: திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செஞ்சியிலுள்ள நெடுஞ்செழியன் வீட்டிலிருந்து 52 சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது. Source: Dinakaran

அதிக மார்க் போட்டியில் வெற்றிபெற்று ஒருநாள் தலைமை ஆசிரியை ஆன மாணவி ஐஏஎஸ் ஆக விருப்பம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், நெசவுத்தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள். மூத்த மகள் காவியா(16) எஸ்எஸ் அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2, 2வது மகள் மதுமிதா(14),…

‘தமிழக அரசு மீது விமர்சனம்’ – ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு

‘தமிழக அரசு மீது விமர்சனம்’ – ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் சார்பில் அவதூறு வழக்குJan 28, 2020 18:44:25 pmJan 28, 2020 18:44:28 pmWeb Team அவதூறான வகையில் பேசி வருவதாக திமுக…

திருமணமான இரண்டே ஆண்டில் மனைவி தற்கொலை – கணவரிடம் விசாரணை…!

திருமணமான இரண்டே ஆண்டில் மனைவி தற்கொலை – கணவரிடம் விசாரணை…!Jan 28, 2020 17:59:05 pmJan 28, 2020 18:09:35 pmWeb Team குடும்ப பிரச்னை காரணமாக திருமணமான இரண்டே ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு…

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த உயர்நீதிநீதி மன்றம்

சென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள், மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புகள் இல்லை எனவும் மாநில…

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காப்பாற்றுங்கள்.. சீனாவிலுள்ள தமிழக மாணவர் உருக்கம் #coronavirus

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ள நிலையில், தங்களை காப்பாற்ற மத்திய அரசு முயல வேண்டும் என வுகான் மாகாணத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள். இதுபற்றி, கிருஷ்ணமூர்த்தி…

விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 65’ படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ்…

மிகுதியாகப் பகிரப்படும் கர்ணன் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்

பட்டாஸ் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் தற்போது பட்டாஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.…

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து நிறக்கப்பட்ட நீர் நிறுத்தம்: அறுவடை பணி தீவிரம்

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும்…

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காப்பாற்றுங்கள்.. சீனாவிலுள்ள தமிழக மாணவர் உருக்கம் #coronavirus

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ள நிலையில், தங்களை காப்பாற்ற மத்திய அரசு முயல வேண்டும் என வுகான் மாகாணத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள். இதுபற்றி, கிருஷ்ணமூர்த்தி…

இந்து பெண்களை கடத்தி இஸ்லாமுக்கு மாற்றி கட்டாய திருமணம்.. பாக். தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

டெல்லி: இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹலா நகரில் திருமணம் விழாவில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென கடத்தி செல்லப்பட்ட இந்து பெண், இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்.…

“ காவல்துறை உங்கள் நண்பன் “ பட விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

தயாரிப்பிலும், விநியோகாத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்து பெருமையுடன் வலம் வரும் Creative Entertainers நிறுவனர் G தனஞ்செயன் அவர்கள்  சுரேஷ் ரவி – ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” படத்தின்…

நீங்கள் காட்டும் அன்பு என்னை திக்குமுக்காட வைத்துள்ளது.

உழைப்பிற்கான பலன் ஒரு நாள் கிடைத்தே தீரும். திறமை எப்போதும் கவனிக்கபடாமல் போகாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர் நடிகர் அருண் விஜய். இவர் சமீபமாக காலமாக வெகு வித்தியாசமான படங்களில், மிகத்தேர்ந்த நடிப்பை வழங்கி…

இந்தியா வெளிநாட்டில் மண்ணிலும் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்து வருகிறது: டிம் சவுத்தி

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டில் சிறந்த அணியாக உருவெடுத்து வருகிறது என நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்…

இந்து பெண்களை கடத்தி இஸ்லாமுக்கு மாற்றி கட்டாய திருமணம்.. பாக். தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

டெல்லி: இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹலா நகரில் திருமணம் விழாவில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென கடத்தி செல்லப்பட்ட இந்து பெண், இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்.…

சிம்பு ஆண்ட்ரியாவை அடுத்து கௌதம் மேனன் செய்யும் உதவி

நடிகர் சித்தார்த் நடித்து வரும் டக்கர் என்ற திரைப்படத்திற்காக சமீபத்தில் சிம்பு மற்றும் ஆண்ட்ரியா பாடிய பாடல் ஒன்று வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே இந்நிலையில் சிம்பு,…

முகினை அடுத்து சாண்டி வீட்டிலும் சோகம்: சக போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகினின் தந்தையார் இன்று காலமானதாக வெளிவந்த செய்தியின் அதிர்ச்சியே இன்னும் நீங்கவில்லை. ஆனால் அதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் சாண்டியின் மாமனார் டேவிட் சுந்தர்ராஜ் எனப்வர் சற்றுமுன்னர் மரணமடைந்துவிட்டதாக வெளிவந்துள்ள…

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த தேர்வுத்துறை

இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தில் எந்த மூலையிலிருந்தும் கேள்வி கேட்கலாம் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது தற்போது 11 மற்றும்…

குமரியில் தோண்டிய சாலைகளை மூடுவதில்லை சாலை சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

சுவாமியார்மடம்: குமரியில் தோண்டிய சாலைகளை மீண்டும் முறையாக மூடுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் என்று பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தின்…

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் இரண்டு அவதூறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகளை, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடுமையாக…

ரூ.7.50 லட்சம் லஞ்சம் கொடுத்து குரூப்-4 தேர்வில் தேர்ச்சி- கைதான நபர்கள் மீது குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தி 99…

தீவிர அரசியலுக்கு பிரேக்… ஓய்வில் கமல்… திகைப்பில் நிர்வாகிகள்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக தீவிர அரசியலுக்கு பிரேக் கொடுத்துவிட்டு ஓய்வில் உள்ளதால் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.…