Press "Enter" to skip to content

உலக மக்கள் நலன் வேண்டி ஆரியப்படைவீட்டில்  சண்டி சடங்குத்தீ

கும்பகோணத்தை   அடுத்த ஆரியப்படைவீடு – பிருந்தாவன நகரிலுள்ள, ஸ்ரீ குருக்கிருப ஜோதிட நிலையத்தில், உலக நலன் வேண்டி சாரதா நவராத்திரியை முன்னிட்டு, கடந்த அமாவாசை அன்று  தொடங்கி  சிறப்பு ஹோமங்கள் தினசரி நடைப்பெற்று வந்தது.

அதன் நிறைவு நாளான பௌர்ணமி தினத்தினையொட்டி, சண்டி சடங்குத்தீ மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

இதில் ஆன்மீக அன்பர்கள்  திரளாக  கலந்து கொண்டனர்.

குடந்தை .ப.சரவணன் 9443171383

Source: dinamani