Press "Enter" to skip to content

நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் பரிகாரத் தலங்கள்! 

நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த கிரகத்துக்குரிய பரிகாரத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம். 

சூரியன் பரிகாரத் தலங்கள்

  • சூரியனார் கோவில், ஆடுதுறை, தமிழ்நாடு
  • ஸ்ரீவைகுண்டம், நெல்லை
  • சூரியன் கோயில், காஷ்மீர் 
  • அரசவல்லி சூரியன் கோயில்,ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்
  • சூரியக் கோவில், கொனார்க், ஒடிசா மாநிலம். இந்தியாவில் சூரியனுக்காக அமைக்கப்பட்ட முதல் கோயில் என்று கூறுவதுண்டு.
  • மார்தாண்ட சூரியன் கோயில், குஜராத்
  • ஸ்ரீ  அகஸ்தீஸ்வரர்  கோவில், கொளப்பாக்கம், சென்னை
  • சூரியன் வழிபட்ட மற்றும் கருவறைக்குள் சூரியஒளி  உதயமாகும் தலங்கள். 
  • அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ மேகநாத சுவாமி,  திருமீச்சூர், திருவாரூர் மாவட்டம் 
  • அர்ச்சுனேசுவரர் ஸ்வாமி, மடத்துக்குளம் அருகே, கடத்தூர், திருப்பூர் 
  • கைலாச நாதர் கோவில் தாரமங்கலம் 

சந்திர தோஷ பரிகாரத் தலங்கள்

  • கைலாச நாதர் மற்றும் பெரியநாயகி, திங்களூர், திருவையாறு மாவட்டம்
  • வரகுணமங்கை விஜயாசன பெருமாள் திருக்கோவில் நத்தம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டம்
  • சந்திரசூடேஸ்வரர், ஓசூர் 
  • சந்திர மௌலீஸ்வர், முசிறி 
  • சோமநாதேஸ்வரர் சோமமங்கலம், சென்னை 
  • பிறை சூடிய சிவன் கோவில்  அனைத்தும் சந்திர ஸ்தலங்கள்

குரு பரிகாரத் தலங்கள் 

  • திருச்செந்தூர் கோவில் 
  • ராமநாதீஸ்வரர் கோவில், போரூர் 
  • ஆபத்சகாயேசுவரர் கோயில்ஆலங்குடி 
  • ஆழ்வார்திருநகரி (குரு ஸ்தலம்)நெல்லை 
  • ராகவேந்திரர், ஸ்ரீ சாய்ராம் மற்றும் குருவாக அருள் புரியும் கோவில்கள்

சுக்கிர பரிகாரத் தலங்கள் 

  • அக்கினீஸ்வரர் கோயில், கஞ்சனூர் 
  • தென்திருப்பேரை (சுக்ரன் ஸ்தலம்)நெல்லை
  • சுக்ராச்சாரியார் வந்து பூஜித்த ஸ்தலம், திருவல்லேஸ்வரர் கோவில், மாங்காடு 
  • ஸ்ரீரங்க பள்ளிகொண்ட பெருமாள் லட்சுமி நரசிம்ம பெருமாள்

செவ்வாய் பரிகாரத் தலங்கள் 

  • வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம்
  • வைத்தீஸ்வரன் கோவில், சென்னை 
  • வைத்தீஸ்வரன் கோவில், பூந்தமல்லி 
  • வைத்தீஸ்வரன் கோவில், திருப்போரூர் 
  • கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர், திருநெல்வேலி
  • வைத்த மாநிதி பெருமாள், திருக்கோளூர், தூத்துக்குடி
  •  
  • தண்டாயுதபாணி திருக்கோவில், திண்டுக்கல்
  • சதுர்முக முருகன் திருக்கோவில், சின்னாளப்பட்டி, திண்டுக்கல்
  • நரசிங்கப்பெருமாள் திருக்கோவில், மன்னாடி மங்கலம், மதுரை
  • பிரளயநாதர் திருக்கோவில், சோழவந்தான், மதுரை
  • ஆறுமுக நயினார் திருக்கோவில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி
  • நாகம்மாள் திருக்கோவில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை
  • திருவாப்புடையார் திருக்கோவில், செல்லூர், மதுரை
  •  
  • விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்புனவாசல், புதுக்கோட்டை
  • வீரபத்திரர் திருக்கோவில், அனுமந்தபுரம், காஞ்சீபுரம்
  • சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், காங்கேயநல்லூர், வேலூர்
  • சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், குருசாமி பாளையம், நாமக்கல்
  • சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி, ஈரோடு
  • முத்துகுமார சுவாமி திருக்கோவில், பவளமலை, ஈரோடு
  • சுப்ரமணியசுவாமி திருக்கோவில், சென்னிமலை, ஈரோடு
  • பாலதண்டாயுதபாணி திருக்கோவில், கோட்டுப்புள்ளாம் பாளையம், கோயம்புத்தூர்
  •  
  • மலையாள தேவி துர்காபகவதி திருக்கோவில், நவகரை, கோயம்புத்தூர்
  • தேனுபுரீஸ்வரர் திருக்கோவில், பட்டீஸ்வரம், தஞ்சாவூர்
  • அருணஜடேசுவரர் திருக்கோவில், திருப்பணந்தாள், தஞ்சாவூர்
  • அகோர வீரபத்திரர் திருக்கோவில், வீராவாடி, திருவாரூர்
  • வைத்தியநாதர் திருக்கோவில், வைத்தீஸ்வரன் கோவில், நாகப்பட்டினம்
  • அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர், கடலூர்
  • நல்லிணக்கீஸ்வரர் திருக்கோவில், எழுச்சூர், சென்னை
  • கல்யாண கந்தசுவாமி திருக்கோவில், மடிப்பாக்கம், சென்னை
  • அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம், சென்னை

புதன் பரிகாரத் தலங்கள் 

  • திருப்பதி மற்றும் அனைத்து பெருமாள் ஸ்தலங்கள்
  • கோவூர் ஸ்ரீசுந்தரேஸ்வரர்,  கோவூர் , குன்றத்தூர்
  • திருப்புளியங்குடி (புதன் ஸ்தலம்)நெல்லை
  • சுவேதாரண்யேசுவரர் கோயில், திருவெண்காடு

சனி பரிகாரத் தலங்கள் 

  • தர்ப்பாரண்யேசுவரர் கோயில் திருநள்ளாறு
  • அருள்மிகு குச்சனூர் சனீஸ்வரன் திருக்கோயில், தேனீ 
  • அகஸ்தீஸ்வரர் ஆனந்தவல்லி அம்மையார், பொழிச்சலூர் 
  • சனி சிங்கனாப்பூர், மகாராஷ்டிர  மாநிலம்
  • திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில், பெருங்குளம், நெல்லை
  • வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருவாலங்காடு, திருவள்ளூர்
  • அனைத்து அனுமன் கோவில்கள்

ராகு பரிகாரத் தலங்கள் 

  • திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில்
  • பெரியபுராண இயற்றிய சேக்கிழார் வந்து சென்ற திருநாகேஸ்வரம் , குன்றத்தூர் 
  • இரட்டைத் திருப்பதி-(தேவர்பிரான்)  நெல்லை
  • அர்ச்சுனேசுவரர் ஸ்வாமி, மடத்துக்குளம் அருகே, கடத்தூர், திருப்பூர்
  • தேவி கருமாரி அம்மன் கோவில், திருவேற்காடு 
  • திருப்பாம்புரம் , கும்பகோணம், தஞ்சாவூர் 
  •  
  • திரிசூலநாதர், சென்னை  (விநாயகர் வயிற்றில் பாம்பு)
  • ராமநாத சுவாமி இராமேஸ்வரம்.
  • உடல் முழுவதும் நாகங்களை அணிகலன்களாக அணிந்திருக்கும் கருடாழ்வார் , ஸ்ரீரங்கம் 
  • காளஹஸ்தி, ஆந்திர மாநிலம்
  • நாகநாதர் கோவில், பேரையூர், புதுக்கோட்டை மாவட்டம்
  • திருச்செங்கோடு, ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் 
  •  
  • ஸ்ரீஎட்டுதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி, புதுக்கோட்டை 
  • நாகநாதர் கோவில், நாகர்கோவில் 
  •  வெக்காளி அம்மன், சிவகங்கை
  • வடிவுடையம்மன், திருவெற்றியூர், சென்னை 
  • மதுநாத சுவாமி திருக்கோவில், திருநெல்வேலி 
  •  அகஸ்தீஸ்வரர் ஆலயம், வடதிருநள்ளாறு பொழிச்சலூர்
  •  
  • குச்சனுர், தேனீ  
  • மயூரநாதர் கோவில், மயிலாடுதுறை 
  • வேதபுரீஸ்வரர், திருவாதவூர், மதுரை 
  • அச்சயபுரீஸ்வரர், போவுரணி, தஞ்சை மாவட்டம்   
  • தென் திருநள்ளாறு  நாணல்­காடு,  துாத்துக்குடி மாவட்டம்  

கேது பரிகார ஸ்தலம்

  • நாகநாதர் கோயில், கீழ்பெரும்பள்ளம்
  • நீலகண்டீஸ்வரர், பெரும்பாக்கம் 
  • இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்)-நெல்லை
  • அனைத்து விநாயகர் கோவில்கள்
  • திரிசூலநாதர், சென்னை  (விநாயகர் வயிற்றில் பாம்பு)
  • ராமநாத சுவாமி,  இராமேஸ்வரம்

ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி 

தொலைபேசி : 8939115647
மின் அஞ்சல் : [email protected]

Source: dinamani

Mission News Theme by Compete Themes.