Press "Enter" to skip to content

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இனி இலவச லட்டு பிரசாதம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் தீபாவளி முதல் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக தலா ஒரு லட்டு  பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Source: dinamani

Mission News Theme by Compete Themes.