Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): பரஸ்பரம் குற்றம்சாட்டும் சீனா மற்றும் அமெரிக்கா தரப்புகள் – எது உண்மை?

ஷயான் மற்றும் ஓல்கா பிபிசி மானிடரிங் கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில் இருந்து, இந்த வைரஸ் எங்கு உருவானது, இது எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்பது பற்றிய யூகங்கள் மற்றும்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): முடக்க நிலையிலும் செழிப்பாக வளரும் ஐந்து நிறுவனங்கள்

ராபர்ட் ப்ளம்மர் வணிக செய்தியாளர், பிபிசி பல தொழில்களுக்கு, கொரோனா வைரஸ் முடக்கநிலை காலம், இதுவரையில் சந்தித்திராத கடுமையான சூழல்களை உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் முடக்கநிலையில் சிக்கியிருப்பதாலும், கடைகள் மூடி இருப்பதாலும், கையிருப்பு பணம் கரைந்து…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நெருக்கடியால் அதிகரித்துள்ள குழந்தைகள் ஆபாச படங்கள் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் காரணமாக இணையத்தில் வெளியாகும் குழந்தைகள் ஆபாச படங்களை அகற்றுவதில் “உலகளாவிய மந்தநிலை” உருவாகியுள்ளது என்று இப்படங்களை அகற்றுவது தொடர்பான செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். பல தொழில்நுட்ப நிறுவனங்களில் குறைந்த ஊழியர்களே பணிபுரிவதால் இணையத்தில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியாவில் கோவிட் 19 பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்தது

மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. பலி எண்ணிக்கை 98ஆக நீடிக்கும் நிலையில், கடந்த 24 மணி…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இறந்ததாகக் கூறப்பட்டவர் மூன்று வாரம் கழித்து உயிருடன் திரும்பினார்

ஈக்குவடார் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட 74 வயதான பெண் ஒருவர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆல்பா மரூரி என்னும் பெண்ணின் குடும்பத்திற்குக் கடந்த மாதம் அவர் இறந்து விட்டார் என…

கிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர்? Kim Jong – Un Profile

உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள்? சரி யார் இந்த கிம் ஜாங் உன்? குறைந்த அரசியல் அல்லது ராணுவ…

ஏமன் கிளர்ச்சி: சுயாட்சியை பிரகடனம் செய்த பிரிவினைவாதிகள் – என்ன நடந்தது?

தெற்கு ஏமனை சேர்ந்த பிரிவினைவாதிகள் அமைதி ஒப்பந்தத்தை மீறி சுயாட்சியைப் பிரகடனம் செய்துள்ளனர். ஏடனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தெற்கு இடைநிலை கவுன்சில் அவசரைநிலையைப் பிரகடனப்படுத்தி, இனி தாங்களே துறைமுகமான ஏடன் நகரம் மற்றும்…

கிம் ஜான்-உன் எங்கே? வட கொரிய நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தொடர் வண்டிஅவருடையதா?

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் உடல்நலம் குறித்தும், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கிம் ஜாங்- உன்னிற்கு சொந்தமானது என்று கருதப்படும் ரயில் ஒன்று அந்நாட்டின் உல்லாச…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பெண்கள் ஆளும் நாடுகளில் கட்டுபாட்டில் இருப்பது எப்படி?

நியூசிலாந்து முதல் ஜெர்மனி வரை, தைவான் நார்வே போன்ற பெண்களால் ஆட்சி செய்யப்படும் சில நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது. மேலும் அந்நாடுகளில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் இந்த தொற்று பரவாமல்…

1915ல் அண்டார்டிக் கடல் பகுதியில் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் விஞ்ஞானிகள்

அண்டார்டிக் கடலை ஆய்வு செய்ய சென்றபோது மூழ்கிய எர்னஸ்ட் ஷாக்லெட்டன் என்ற கப்பலை கண்டுபிடிக்க பெரும் முயற்சி தேவைப்படுகிறதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அண்டார்டிக் தீப்கற்பத்தில் உள்ள வெட்டல் கடலில் இக்கப்பல் 1915ஆம் ஆண்டு 3000…

சௌதி அரேபியாவில் பொது இடத்தில் சாட்டையடி – தண்டனையை கைவிடும் அரசு

சாட்டை மற்றும் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கப்படும் முறையை சௌதி அரேபிய அரசு கைவிட உள்ளதாக அந்த நாட்டின் சட்ட ஆவணம் ஒன்றை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாட்டை மற்றும் பிரம்பால்…

வியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – சாத்தியமானது எப்படி?

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 தொற்று, சீனாவுடன் நில எல்லையை பகிர்ந்திருக்கும் வியட்நாம் நாட்டில் மட்டும் பெரும் பாதிப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை. வியட்நாமின் மக்கள் தொகை சுமார் 9.7 கோடி ஆகும். அங்கு…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கடும் நெருக்கடியில் வங்கதேச ஆடை தயாரிப்புத்துறை – 20 லட்சம் பேருக்கு வேலை இழப்பா?

அக்பர் ஹுசைன் பிபிசி பெங்காலி செய்தியாளர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக வங்கதேசத்தில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் மிகுந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதில் ஈடுபட்டுளள 4 மில்லியன் தொழிலாளர்களில், பாதி பேர்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ‘மலேசியா இனி உச்சத்தை அடைய வாய்ப்பில்லை’; சிங்கப்பூர் நிலவரம் என்ன?

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,691ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 88 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்த 121…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக மோசமான பட்டினியை சந்திக்கவுள்ள 5 நாடுகள் இவைதான்

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உண்டாகும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் பசியின் காரணமாக உலகம் முழுவதும் அடுத்த பெருந்தொற்று பரவல் போன்ற நிலை உருவாகலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஊரடங்கு: ரமலான் மாதத் தொடக்கத்தில் மசூதி செல்லாத முஸ்லிம்கள்

அரபு நாடுகளில் இஸ்லாமியர்களின் புனித காலமான ரமலான் மாதம் இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில் பல இஸ்லாமிய நாடுகள் தங்களது பொது முடக்க நிலையை ஓரளவுக்கு தளர்த்தியுள்ளன. இருப்பினும் தொடரும் சில கட்டுப்பாடுகளால், பல…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புகளை சரி செய்ய அமெரிக்கா செலவிடும் பெருந்தொகை மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உண்டாகியுள்ள பொருளாதார இழப்புகளை சரிசெய்ய 484 பில்லியன் (48,400 கோடி) அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணத் தொகுப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ், வியாழன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது அமெரிக்க நாடாளுமன்றம்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?

அமெரிக்கா 46,710 841,056 இத்தாலி 25,085 187,327 ஸ்பெயின் 21,717 208,389 பிரான்ஸ் 21,340 119,151 பிரிட்டன் 18,100 133,495 பெல்ஜியம் 6,490 42,797 இரான் 5,391 85,996 ஜெர்மனி 5,315 150,729 சீனா…

சீனாவின் வுஹான் நகரிலிருந்து காணாமல் போன பத்திரிகையாளர் – புதிய காணொளி வெளியீடு

கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து செய்தி சேகரித்து வெளியிட்ட பிறகு காணாமல் போன செய்தியாளர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் காணொளி வாயிலாக தனது இருப்பை…

கிரிப்டோகரன்சி பணப்பரிமாற்றம்: திருடிய பணத்தை திருப்பி கொடுத்த மின்ஊடுருவாளர் மற்றும் பிற செய்திகள்

கிரிப்டோகரன்சிகளாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் இணையதளம் ஒன்றில் இருந்து சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை இணையவழியில் திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். திருடப்பட்ட…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): உலகளவில் இறைச்சி சந்தைகளுக்கு புதிய வழிமுறைகள் – வுஹான் பாதிப்பு எதிரொலி?

ஹெலன் பிரிக்ஸ் பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் உலக அளவில் இறைச்சி சந்தைகளில் மீண்டும் விற்பனை துவங்கும்போது சில பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இறைச்சி சந்தைகளின் சுகாதார…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தாயகம் அழைத்து வரப்பட்ட மலேசியர்கள்; சிங்கப்பூரில் என்ன நிலை?

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலகம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 68 நாடுகளில் சிக்கித் தவித்த 11,363 மலேசியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்துள்ளார். இன்னும்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “இங்கிருந்துதான் உங்களுக்கு உணவு கிடைக்கிறது” – இஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால் கொதித்தெழுந்த அரபு உலகம்

முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், கொரோனா பரவலையும் அவர்களையும் இணைத்துப் பேசப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவை வளைகுடா நாடுகளின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளன. ஐக்கிய அரபு…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) : வென்ட்டிலேட்டரை துண்டிக்கும் செவிலியர் நான்

சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உயிருடன் இருக்கிறார்களா இறந்து விட்டார்களா என்ற வித்தியாசத்தை வென்ட்டிலேட்டர்கள் செயல்படுவது வைத்துத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால்…

‘கொரோனாவுக்கு இழப்பீடு வேண்டும்’ – சீன அரசு மீது வழக்கு தொடுக்கும் அமெரிக்க மாகாணம்

வேண்டுமென்றே கோவிட்-19 தொற்றை பரப்பி ஏமாற்றியதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு மீது அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடுத்துள்ளது. சீன அரசு கோவிட்-19 தொற்று குறித்து உலகுக்கு பொய் சொன்னதாகவும்,…

நெட்ஃபிலிக்ஸ்: ஊரடங்கால் முன்றே மாதங்களில் அதிகரித்த புதிய சந்தாரர்கள் – விரிவான தகவல்கள்

உலக முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸின் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் 16 மில்லியன் பேர் தங்கள் கணக்கை தொடங்கியுள்ளதாக…

கிம் ஜாங்-உன்: வட கொரியா தலைவர் உடல்நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல – தென் கொரிய அதிகாரிகள்

லாரா பெக்கர் பிபிசி செய்தியாளர், தென் கொரியா வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட…

கொரோனாவின் பிடியில் சிங்கப்பூர்: தமிழக தொழிலாளர்களின் நிலை என்ன?

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 1,426 பேருக்கு வைரஸ் தொற்று…

கொரோனா வைரஸால் பெட்ரோலிய எண்ணெய் விலை வீழ்ச்சி: வாங்கவே பணம் கொடுக்கும் அமெரிக்கா

வரலாற்றில் முதல் முறையாக எதிர்மறையாக (நெகடிவ்) மாறி இருக்கிறது அமெரிக்க பெட்ரோலிய எண்ணெய் விலை. அதாவது வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்குவதற்கு பதிலாக , எண்ணெயை எடுத்து செல்ல வாடிக்கையாளர்களுக்கு பணம் தருகிறார்கள் அமெரிக்காவில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): வதந்திகளும், உண்மைகளும் – பிபிசி ஆய்வு

கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் உலாவும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள போலியான மற்றும் தவறாக வழிகாட்டும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிபிசி குழுக்கள் ஆய்வு செய்தன. பிபிசி மானிட்டரிங் பிரிவு மூலம் இந்த…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ‘எப்படி அச்சம் கொள்ளாமல் இருக்க முடியும்’ – மருத்துவர்களின் துயர்மிக்க அனுபவம்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று மருத்துவப் பணியாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. பலர் இந்த போராட்டத்தில் தங்களின் உயிரையும் துறந்துள்ளனர். பலர் சரியான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல் பணியாற்றும் சூழலும் ஏற்பட்டுள்ளது;…

கனடா துப்பாக்கிச் சூடு, 16 பேர் பலி: பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் காவல் துறை –  நடந்தது என்ன?

கொரோனா வைரஸால் கனடா மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் உள்ள நகர் ஒன்றில், போலீஸ் உடையணிந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் போலீஸ்…

கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு சோகம்: “அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்”

“அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்” ஸ்பெயினில் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் விவசாயம் செய்யப்படும் பண்ணைகளில் கட்டற்ற உழைப்பு சுரண்டல் நடப்பது பிபிசி புலனாய்வில் தெரிய வந்துள்ளது. ஸ்பெயின் அல்மெரியா மாகாணத்தில் பல்லாயிரம்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதல்: சீனாவின் வெற்றி தோல்விகளை மலேசியா அறிய விரும்புவது ஏன்?

மலேசியாவில் இன்று புதிதாக 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,389ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் இன்று 194 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறைய பேர் இறந்துள்ளனர்” – டொனால்டு டிரம்ப்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது மீண்டுமொருமுறை மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அதாவது, இந்திய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப்,…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம் – என்ன நடக்க இருக்கிறது? மற்றும் பிற செய்திகள்

ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம் உலகமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருக்க, இதையெல்லாம் சமாளித்துவிடலாம் எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சமூக முடக்கம்: சூரிய ஒளி இல்லாமல் 100 நாள்இருப்பது எப்படி? – கேரள விஞ்ஞானியின் அனுபவம்

சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலகம் முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சில உடல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் 12 வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ”ஊரடங்கு தேவையில்லை” – அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்; ஆதரிக்கும் டிரம்ப்

நாட்டை முடக்கியதற்கு எதிராக அமெரிக்காவின் சில பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். மிச்சிகன், வெர்ஜினியா மற்றும் மின்னெசோடா போன்ற அமெரிக்கா மாகாணங்களில் முடக்க நிலையைத்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பொருளாதார தாக்கம்: கோவிட் 19 தொற்றுக்கு பின் தற்போது சீனாவின் பொருளாதார நிலை என்ன?

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், பல தசாப்சதங்களில் இல்லாத அளவிற்கு முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் சரிந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு சீனா. சீனாவின் உள்நாட்டு…

காலநிலை மாற்றம்: அமெரிக்காவை தாக்க இருக்கும் மற்றுமொரு பெருந்துயர் – 520 ஆண்டுகளுக்குப் பின் நடக்க இருக்கும் அவலம்

அமெரிக்காவை தாக்க இருக்கும் மற்றுமொரு பெருந்துயர் அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பெரும் வறட்சி ஏற்பட இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த வறட்சியானது அமெரிக்காவின் மேற்கு பகுதியைத் தாக்க…

சிங்கப்பூர்: பிழைக்க போன இடத்தில் கொரோனாவுக்கு இலக்காகும் தொழிலாளர்கள்

சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பாராட்டுகளை பெற்று வந்த சிங்கப்பூர், கடந்த சில நாட்களாக திடீரென அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக செய்வதறியாமல் திகைத்து…

உலக சுகாதார நிறுவனத்துக்கு உதவியை நிறுத்திய அமெரிக்கா: உங்களுக்கு என்ன பாதிப்பு?

உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியை நிறுத்தப் போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் பரவல் விவகாரத்தில் அந்த நிறுவனம் “தன் அடிப்படைக் கடமையைச் செய்யத் தவறிவிட்டதால்”…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): முடக்க நிலையை நீக்கும் திட்டத்தை அறிவித்தார் டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக விளங்கும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அமலிலுள்ள முடக்க நிலை படிப்படியாக நீக்கி பொருளாதாரத்தை மீள்கட்டமைப்பு செய்யும் திட்டத்தை அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.…

ஜூன் அல்மெய்தா: கொரோனா வைரஸை முதன் முதலில் கண்டறிந்த பெண்மணியின் போராட்டக் கதை

ஜூன் அல்மெய்தா என்ற பெண்மணி, கொரோனா வைரஸ் வகைகளின் முதல் வகை வைரஸை, இப்போது நடக்கும் கோவிட் 19இன் தாக்குதலுக்கு பல்லாண்டுக்களுக்கு முன்பே கண்டறிந்துள்ளார். 16 வயது வரை மட்டுமே பள்ளிக்கல்வி பெற்று, பிறகு,…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஊரடங்கால் மலேசிய தலைநகரில் குறையும் குற்றங்கள்

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய தப்லிக் உறுப்பினர்களை மலேசிய வெளியுறவு அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருவதாக துணை அமைச்சர் கமாலுடீன் ஜாஃபர் தெரிவித்துள்ளார். தடுப்புக்காவலில் மலேசியர்கள் நலமாக இருப்பதை அரசு உறுதி செய்யும் என்றும்…

தென் கொரிய தேர்தல்: அதிபர் மூன் ஜே இன் கட்சி அபார வெற்றி – கொரோனா நடவடிக்கைக்கு ஆதரவு

தென் கொரியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மூன் ஜே இன் மீண்டும் அபார வெற்றி பெற்றுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையை அரசாங்கம் எதிர்கொண்ட விதத்தை மக்கள் பாராட்டும் வகையில் இந்த தேர்தல்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ‘ஆசிய நாடுகளின் வளர்ச்சி பூஜ்ஜியம் ஆகப்போகிறது’ – 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறை

அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக ஆசிய நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாக இருக்கப்போகிறது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 1930களில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார ‘பெருமந்தத்துக்கு’ (Great Depression) பின்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): அரசு நிவாரணத்தில் பொறிக்கப்படும் டிரம்பின் பெயர் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு அனுப்பப்படவுள்ள காசோலையில், அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மைய அரசினால் மக்களுக்கு வழங்கப்படும்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று: ஏன் வெனிசுலாவுக்கு பேரழிவாக இருக்கும்?

வெனிசுவேலா அரசுத் தொலைக்காட்சி வழக்கமாக அரசின் தினசரி செயல்பாடுகள், செய்தியாளர் சந்திப்புகள், அதிபர் நிகோலஸ் மடூராவின் நீண்ட உரைகள் பற்றி முழுமையாக செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும்.கிராமப்புற இசையும் கூட அதில் இடம் பிடித்திருக்கும். ஆனால்…

மலேசியாவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் அனுப்பும் இந்தியா – இரு நாடுகளை இணைத்த கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மலேசிய அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியாவில் இருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இறக்குமதி செய்கிறது மலேசியா. ஒரு மில்லியன் (பத்து லட்சம்) மாத்திரைகளை அனுப்புமாறு…