Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

சீனாவின் பொருளாதார நெருக்கடியால் உலக நாடுகள் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து என்ன?

பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் அமெரிக்கா தும்மினால் மற்ற உலக நாடுகளுக்கு சளி பிடிக்கும் என்று அதன் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு வேடிக்கையாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் சீனாவின் பொருளாதாரம் சரியில்லாமல் இருக்கும்போது…

வாச்சாத்தி வன்கொடுமை: 215 பேருக்கு தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்துமா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. வாச்சாத்தி கிராமத்தில்…

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும் ‘ஃபைவ் ஐஸ் அலையன்ஸ்’ பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் காலிஸ்தான் இயக்க தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராஜாங்க ரீதியான மோதல் இப்போதைக்கு முடிவுக்கு…

சீனாவை விட்டு அமெரிக்கா பக்கம் சாய்கிறதா பாகிஸ்தான்? இந்தியாவுக்கு சிக்கல் வருமா?

பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) 2013 இல் தொடங்கப்பட்டது, இது உலக அரங்கில் பாகிஸ்தானின் அடையாளத்தை முற்றிலுமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும்…

எம்.எஸ்.சுவாமிநாதன் மரணம்: இந்தியாவில் வேளாண் புரட்சிக்கு வித்திட்டவர்

பட மூலாதாரம், Getty Images 28 செப்டெம்பர் 2023, 06:55 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் பசுமைப் புரட்சி எனப்படும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்ட விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்…

அ.தி.மு.க.வின் கூட்டணியை இழந்ததால் பா.ஜ.க.வுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், ARUN KARTHICK கட்டுரை தகவல் இரண்டே நாட்களில், பாரதிய ஜனதா கட்சி கர்நாடகாவில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது, தமிழ்நாட்டில் ஒரு கூட்டணிக் கட்சியை இழந்துள்ளது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை…

இந்திய அணியின் ‘ஆக்ரோஷ’ சோதனை முயற்சியில் வெளிப்பட்ட பலவீனம் என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ராஜ்கோட்டில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. ‘ஆக்ரோஷமான மட்டையாட்டம்’…

இந்திய ரூபாயை விஞ்சிய ஆப்கானி – வறுமை, பட்டினிக்கு மத்தியில் எப்படி சாத்தியமானது?

பட மூலாதாரம், Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆசிய அண்டை நாடுகளுடன் வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் பில்லியன்கணக்கான டாலர்கள் சர்வதேச உதவிக்கு நன்றி. கடந்த காலாண்டில் ப்ளூம்பெர்க்கின் உலகளாவிய நாணயங்கள்…

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: இந்தியாவுக்கு எதிராக கனடாவுக்கு அமெரிக்கா மறைமுக ஆதரவா?

பட மூலாதாரம், REUTERS 27 செப்டெம்பர் 2023, 13:35 GMT புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் கனடாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹன், கனடா செய்தி நிறுவனமான CTV-க்கு சனிக்கிழமை பேட்டி அளித்திருந்தார். அப்போது…

இந்தியா – துருக்கி இடையே என்ன பிரச்னை? இருநாட்டு உறவில் காஷ்மீரின் பங்கு என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், சுபோஜ்யோதி கோஷ் பதவி, பிபிசி நியூஸ் பங்ளா 27 செப்டெம்பர் 2023, 09:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த சில…

லியோ பாடல் வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டது ஏன்? கொதிக்கும் விஜய் ரசிகர்கள்

பட மூலாதாரம், Seven Screen Studio 4 மணி நேரங்களுக்கு முன்னர் பல்வேறு காரணங்களால் விஜய் நடித்த லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்திருக்கும் விஜய் ரசிகர்கள் சமூக…

இந்தியா – கனடா மோதலில் இந்தியாவை இலங்கை ஆதரிப்பதன் பின்னணி

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையில் ராஜதந்திர மோதலொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த விவகாரத்தில் கனடாவுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாகும் இலங்கை கருத்துத்…

9 பந்தில் அரைச் சதம், 34 பந்தில் சதம்: கிரிக்கெட் உலகை ‘வாய் பிளக்க’ வைத்த நேபாள வீரர்களின் உக்கிர ஆட்டம்

பட மூலாதாரம், Getty Images 53 நிமிடங்களுக்கு முன்னர் இப்படி ஒன்று இதுவரை நடந்ததும் இல்லை, இனி நடக்குமா என்றும் தெரியாது என்று கூறும் வகையில் நேபாள கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது உக்கிரமான…

கனடா vs இந்தியா: அரசியல் தேவைக்கேற்ப பயங்கரவாத எதிர்ப்பு மாறாது – ஐ.நா.வில் ஜெய்சங்கர் பதிலடி

பட மூலாதாரம், Getty Images 26 செப்டெம்பர் 2023, 16:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐ.நா. சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம் என்றும் அதனை காலவரையின்றி தள்ளிப் போட முடியாது என்றும்…

சீனா – நேபாளம் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து: இந்தியா பற்றி நேபாள பிரதமர் கூறியது என்ன?

பட மூலாதாரம், X/CMPRACHANDA 5 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா ஏழு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். சீனப் பிரதமர் லீ சியாங்கின் அழைப்பின் பேரில் இந்தப்…

கனடாவில் சீக்கியர் – இந்து இடையே கசப்புணர்வா? இந்துகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சீக்கிய தலைவர் கொலை தொடர்பான பிரச்சினையால், இந்தியா – கனடா இடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சீக்கிய அமைப்பு ஒன்று ‘கனடாவில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த…

குருத்வாராவில் ஆண் வேடமிட்டு திருமணம் செய்த தன்பாலின தம்பதி – சர்ச்சை வெடித்தது ஏன்?

4 மணி நேரங்களுக்கு முன்னர் சமூக தடைகளை மீறி தன்பால் ஈர்ப்பு காதலர்களான டிம்பிள் (27) மற்றும் மனிஷா (21) திருமணம் செய்துள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால், அவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன்…

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது திமுக கூட்டணியை பிரிக்கும் உத்தியா?

கட்டுரை தகவல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது. திங்கட்கிழமை நடந்த அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கடுமையான தீர்மானங்கள்…

காலிஸ்தான் இயக்கத்தால் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளுடனான இந்திய உறவில் என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜுன் மாதம் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய ஏஜென்டுகளின் பங்கு இருப்பதற்கான…

அதிமுக – பாஜக கூட்டணி முறிவால் திமுகவுக்கு என்ன பிரச்னை? அதிமுக தேர்தல் கணக்கு என்ன?

25 செப்டெம்பர் 2023, 16:28 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அதிமுக – பா.ஜ.க. இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த உரசல் இரு கட்சிகளின் பிரிவுக்கு வழிவகுத்துள்ளது. பா.ஜ.க.வுடனான…

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல்”, கால அளவு 4,5004:50 25 செப்டெம்பர் 2023, 12:28 GMT புதுப்பிக்கப்பட்டது 46…

இந்தியா – கனடா: ஜஸ்டின் ட்ரூடோ உலக அரங்கில் தனித்து விடப்படுகிறாரா? அமெரிக்கா ஆதரிக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், ஹோலி ஹோண்ரிச் பதவி, பிபிசி செய்தியாளர் வாஷிங்டனில் இருந்து 25 செப்டெம்பர் 2023, 11:35 GMT புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் கனடாவின் பிரதமர்…

தமிழ்நாட்டில் இந்த 7 மாவட்டங்களில் குழந்தை திருமணத்தை தடுக்கவே முடியாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் இன்று தொடர்வதாக தரவுகள் கூறுகின்றன. இதற்கான காரணங்கள் என்ன? இதனால் பெண்கள் உடல் ரீதியாகவும்…

மிக ஆபத்தான பென்னு சிறுகோள் மண் மாதிரியில் நாசாவுக்கு என்ன கிடைத்தது?

பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகில் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அடுத்த பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. பூமியில் இருந்து 200 கோடி…

“அரசியல் என்பது ஆண்களின் உலகம்தான்” – பிபிசி பேட்டியில் கனிமொழி கூறியது என்ன?

24 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி…

ஒசைரிஸ்-ரெக்ஸ்: 200 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகோளின் மண்ணை எடுத்து வந்த நாசா – எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், X/NASA கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் ஏமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர், யூடாவிலிருந்து 23 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாசாவின் ஒசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலத்தில் உள்ள…

நிஜ்ஜார் கொலை: கனடாவால் இந்தியாவுக்கு நெருக்கடி தர முடியுமா? சர்வதேச சட்டம் கூறுவது என்ன?

24 செப்டெம்பர் 2023, 14:55 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அண்மையில், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின்…

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், மயுரேஷ் கொன்னூர் பதவி, பிபிசி செய்தியாளர் 24 செப்டெம்பர் 2023, 02:58 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு…

‘தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது’ – திமுக எம்.பி. கனிமொழி நேர்காணல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “முன்னேற்றம் அடைந்ததற்காக தென் இந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு விட கூடாது- கனிமொழி”, கால அளவு 12,5812:58 ‘தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது’ – திமுக…

ரமேஷ் பிதுரி: வெறுப்புப் பேச்சுக்கு வெகுமானமா? பா.ஜ.க.வில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், ANI கட்டுரை தகவல் “ஒரு நாட்டின் சாலைகள் வெறிச்சோடி கிடக்கும் போது, அந்த நாட்டின் நாடாளுமன்றம், கட்டுக்கடங்காததாக மாறும்.” சோசலிஸம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளுடன் நாட்டின் தெருக்களில் காங்கிரஸுக்கு எதிரான…

கனடாவில் தமிழர்களின் நிலை என்ன? சீக்கியர்களுக்கு நிகராக முக்கியத்துவம் தரப்படுகிறதா?

பட மூலாதாரம், Tamil heritage month movement கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் & ச. பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 23 செப்டெம்பர் 2023, 13:36 GMT புதுப்பிக்கப்பட்டது 4…

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: இந்தியாவின் கூற்றை நிராகரித்த கனடா – புதிய தகவலை வெளியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், REUTERS/MIKE SEGAR 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே தூதாண்மை மட்டத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவுடன் இது தொடர்பாக ஏற்கெனவே…

நெல்லை – சென்னை வந்தே பாரத் தொடர் வண்டிஎங்கெல்லாம் நிற்கும்? கட்டணம் எவ்வளவு?

பட மூலாதாரம், MDU Railway PRO கட்டுரை தகவல் தென் தமிழகத்தில் இருந்து காலையில் சென்னைக்கு செல்வோருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கக் கூடியது வைகை அதிவிரைவு இ தொடர் வண்டிதான். கடந்த 47 ஆண்டுகளாக…

‘காணாமல் போகும்’ சீனாவின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் – ஷி ஜின்பிங்கின் பலவீனத்தை காட்டுகிறதா?

பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் கடந்த சில மாதங்களாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்கால் நம்பப்பட்டு ஆதரவளிக்கப்பட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் காணாமல் போயிருக்கின்றனர். இது, ஜின்பிங் ‘அரசியல் தூய்மைப்படுத்தலில்’ ஈடுபடுகிறாரா,…

IND vs AUS: ஆஸ்திரேலியாவை மிரட்டிய ராகுல் கூட்டணி, ஷமி – ஆட்டம் எப்படி இருந்தது?

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மொஹாலியில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில்…

கனடா: ஜஸ்டின் ட் ரூடோவின் அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்ற உதவிய சீக்கியர்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜஸ்டின் ட்ரூடோ 2015இல் முதல்முறையாக கனடாவின் பிரதமராகப் பதவியேற்றார். அப்போது அவர், ​இந்தியாவில் மோதி அரசில் இருப்பவர்களைவிட தனது அமைச்சரவையில் சீக்கிய அமைச்சர்கள்…

குகேஷ் – ஆசிய போட்டியில் தங்கம் வெல்ல துடிக்கும் இந்திய சதுரங்க மன்னனின் கதை

கட்டுரை தகவல் இந்திய சதுரங்க அரங்கில் ஒலிக்கும் முக்கியப் பெயர்களில் ஒன்று குகேஷ். சென்னையைச் சேர்ந்த 17 வயதான குகேஷ் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்கம் ஆடி வருகிறார். குடும்பத்தில் சதுரங்கம் சொல்லித்…

இந்தியாவை சீண்டிப் பார்க்கும் நோக்கமில்லை – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவை சீண்டி பார்த்து, பிரச்னைகள் ஏற்படுத்த வேண்டும் என்பது கனடாவின் நோக்கமல்ல என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் நிகழ்ந்த…

10 ஆண்டுகள் முன்பு நடந்த பயங்கரத்தில் உயிர் தப்பிய பெண்கள் சொல்வது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “10 வருடங்கள் முன்பு நடந்த பயங்கரத்தில் உயிர் தப்பிய பெண்கள் சொல்வது என்ன? – காணொளி”, கால அளவு 2,4902:49 10 ஆண்டுகள் முன்பு…

இந்தியா-கனடா உறவில் பதற்றம்: இதன்மூலம் சீனா எப்படி பலன் அடையும்?

பட மூலாதாரம், Getty Images 4 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவில் வெளிநாட்டு தலையீடு இருப்பதான விஷயம் தொடர்பாக அங்குள்ள எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. கனடாவின் உள்விவகாரங்களில் சீனாவும் ரஷ்யாவும் தலையிடுவதாக குற்றம்…

பாம்பு ஒருவரை கடிக்கும் முன் எப்படி எச்சரிக்கும்? தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் செப்டம்பர் 7ஆம் தேதி, விபுலின் குடும்பத்தினருக்கு மறக்க முடியாத நாளாகத்தான் இருந்தது. அன்றைய தினம் நள்ளிரவு, குஜராத்தின் சுரேந்திரநகர் பகுதிக்கு உட்பட்ட மஃப்திபாராவில் உள்ள தனது…

இந்தியா – கனடா பதற்றம்: இஸ்ரேல் போல ரா செயல்பட்டதா? – சர்வதேச ஊடகங்கள் எழுதியது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “இந்தியா – கனடா உறவில் விரிசல்; சர்வதேச ஊடகங்கள் என்ன சொல்வது என்ன?”, கால அளவு 8,2308:23 53 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் கனடாவிற்கும்…

தமிழ்நாட்டில் கடற்படை உலங்கூர்தி மூலம் நாட்டு மர விதைப்பந்துகள் தூவப்படுவது ஏன்?

கட்டுரை தகவல் வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தை புதிய உத்தி ஒன்றின் மூலமாக பசுமையாக்கும் திட்டத்தை இந்திய கடற்படை முன்னெடுத்துள்ளது. ஆம். மரங்களுக்கும் கடற்படைக்கும் சம்பந்தம் இருக்கிறது. கடலில், விண்ணிலும் குண்டுகளை ஏவும் இந்திய கடற்படை,…

சீக்கியர் கொலையில் இந்தியாவை தொடர்புபடுத்தி பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ – அதிகரிக்கும் கசப்பு

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம்…

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்பது என்ன? – எளிய விளக்கம்

பட மூலாதாரம், Getty Images 47 நிமிடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை மாலை கூடியது. இந்த கூட்டத்தில் சில முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.…

அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முறிந்ததா? ஜெயக்குமார் பேச்சுக்கு பா.ஜ.க. பதிலடி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் அதிமுக – பா.ஜ.க. கூட்டணி இடையே கடந்த 2 ஆண்டுகளாகவே நீடித்து வந்த உரசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுக சார்பில் அறிவிப்பு…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: நேரு பற்றி மோதி என்ன பேசினார்? உரையின் முக்கிய 7 அம்சங்கள்

பட மூலாதாரம், sansad tv 18 செப்டெம்பர் 2023, 09:56 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த கூட்டம் 5 நாட்களுக்கு நடைபெறும்…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: என்ன செய்யப்போகிறது மோதி தலைமையிலான மத்திய அரசு?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் இன்று கூடும் நிலையில், அடுத்த நான்கு நாட்களில் பிரதமர் மோதி தலைமையிலான ஆளும் பாஜக அரசு கடைசி நேரத்தில் சில விஷயங்களை…

முகமது சிராஜ்: எதிரணியைக் கலங்க வைக்கும் வேகத்தின் ரகசியம்

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் “தலைவிதியில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும். இன்று என் தலைவிதியில் எழுதியிருக்கிறது என்னுடைய நாளாக மாறிவிட்டது. பெரிதாக ஒன்றுமில்லை” எந்தவிதமான அலட்டலும், கர்வமும் இல்லாமல், தற்பெருமையின்…

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: வங்கிகள் பிடித்தம் செய்தால் என்ன செய்வது?

பட மூலாதாரம், tndipr 57 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் முன்னாள்…