Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

கோவிட் 19: “பிபிஇ ஆடை பெண்களுக்காக வடிவமைக்கப்படவில்லை” – செவிலியர்களின் கடுமையான நாட்கள்

டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார் 31 வயதுடைய கீர்த்தி ஷா .”இந்த மூன்று மாதம் மிகவும் கடுமையாக இருந்தது. ஆனால் எந்த நேரத்திலும் தன்நம்பிக்கையை இழக்கவில்லை,” என்கிறார் அவர்.…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): பிரேசிலில் இறந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது – என்ன நடக்கிறது அங்கே?

அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கோவிட் 19 நோய் தொற்றால் பலியாகி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி இதுவரை 50,591 பேர் பிரேசிலில் பலியாகி உள்ளனர். பிரேசிலில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர்…

இந்தியா – சீனா: இரண்டு ஆசிய நாடுகளின் பகை உலகை எப்படி பாதிக்கும்?

ஜுபைர் அகமது பிபிசி நிருபர் டெல்லி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடுமையாக அதிகரித்து வரும் ராணுவம் மற்றும் ராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் இரண்டாவது மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே விவாகரத்து பற்றிய…

டிரம்ப் தேர்தல் பிரசாரத்தை முறியடிக்க வித்தியாசமான முயற்சியைக் கையாண்டி டிக்டாக் பயனர்கள் மற்றும் பிற செய்திகள்

டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தை முறியடிக்க வித்தியாச முயற்சியை கையாண்ட டிக்டாக் இளைஞர்கள் அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வாண்டு நடக்க இருக்கும் சூழலில் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். ஓக்லாஹாமாவில் உள்ளூர்…

சூரிய கிரகணம்: உலக நாடுகளில் எப்படி தெரிந்தது? (புகைப்படத் தொகுப்பு)

மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அரேபிய நாடுகள், தெற்காசிய நாடுகள், சீனாவின் தென்பகுதி மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணத்தின் அரிய காட்சி தென்பட்டது. இந்த வளைவு சூரிய கிரகணத்தின் புகைப்படத்தை,…

இந்தியா – சீனா எல்லை மோதல்: சீன எல்லையில் இந்தியப் படைகளுக்கு சவால்கள் என்ன?

ஜுகல் புரோகித் பிபிசி செய்தியாளர் பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாட்டு எல்லைக் கோடு என்ற பதத்துடன் இந்தியர்களால் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. இந்திய நிர்வாகத்தின் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில்…

ஏழைகள், பூர்வகுடிகள் கடும் பாதிப்பு: பிரேசிலில் 10 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு மற்றும் பிற செய்திகள்

பிரேசிலில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை கடந்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்த எண்ணிக்கையை கடக்கும் இரண்டாவது நாடு பிரேசில். பிரேசிலில் குறைந்த அளவில் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால்…

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது என்ன? – சீன வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்தியா – சீனா இடையே எல்லை தொடர்பாக நீடித்து வரும் சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சமீபத்தில் நடந்த இரு நாட்டு வீரர்கள் இடையிலான மோதல் குறித்த விவரங்களை சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை…

மகாதீர் முகமது மீண்டும் மலேசிய பிரதமர் ஆவாரா? திடீர் தேர்தல் வருமா?

மலேசியாவில் எந்நேரமும் திடீர் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக அன்வார் இப்ராகிம் அறிவிக்கப்பட வேண்டுமென அவரது தலைமையிலான பி.கே.ஆர் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதை எதிர்க்கட்சி…

‘நரேந்திர மோதி அரசு இப்போது ஏன் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி பேசவில்லை?’ – பாகிஸ்தானியர்கள்

‘நரேந்திர மோதி அரசு இப்போது ஏன் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி பேசவில்லை?’ – பாகிஸ்தானியர்கள் லடாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த கைகலப்பு பாகிஸ்தானில் பெரிதும் பேசப்பட்ட ஒரு செய்தியாக உள்ளது.…

இந்தியா – சீனா எல்லை மோதல் ஏன்? 3 முக்கிய காரணங்கள்

நிதின் ஸ்ரீவஸ்தவா பிபிசி நிருபர் இந்திய – சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம்…

இந்தியா – சீனா தகராறு: கல்வான் தாக்குதலில் பத்து இந்திய ராணுவ வீரர்கள் சிறைப்பிடித்ததா சீன ராணுவம்? உண்மை என்ன?

கடந்த திங்கட்கிழமை அன்று இந்தியா – சீனா இடையே நடத்த மோதலுக்கு பிறகு, 10 இந்திய ராணுவ வீரர்களை சீனா விடுவித்துள்ளது. லெஃப்டினென்ட் கர்னல் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட 10 பேரை…

கல்வானில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் – ஆணிகள் நிறைந்த இரும்புக் கம்பியால் இந்திய ராணுவத்தினர் தாக்கப்பட்டார்களா? சீனா சொல்வது என்ன?

இந்திய வீரர்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மீறி நுழைந்து சீன ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சாவ் லிஜின் தெரிவித்துள்ளார். சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சாவ் லிஜின்…

அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – ”ஒபாமா கால குடியேற்ற கொள்கையை முடிவுக்கு கொண்டுவரும் டிரம்ப் முயற்சி சட்டவிரோதமானது”

அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்துவதில் இருந்து பாதுகாக்கும் குடியேற்ற கொள்கையை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்பின் திட்டத்திற்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடியேற்ற கொள்கை திட்டத்திற்கு தடை விதிப்பது என்பது…

இந்தியா – சீனா எல்லை மோதல் பற்றி பாகிஸ்தானில் என்ன பேசப்பட்டது?

ஷுமைலா ஜாஃப்ரி பிபிசி, இஸ்லாமாபாத் லடாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த கைகலப்பு பாகிஸ்தானில் பெரிதும் பேசப்பட்ட ஒரு செய்தியாக உள்ளது. குறிப்பாக பதற்றமிகு எல்லைப் பகுதியில், 45 வருடங்களில் முதன்முறையாக…

அண்டார்டிகா மர்ம முட்டை குறித்து பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடை: கால்பந்து அளவிலான முட்டை எதனுடையது?

சுமார் 10 பத்து வருடங்களுக்கு முன், அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய முட்டை குறித்த மர்மத்துக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டறிந்துள்ளனர். காற்று வெளியேறிய கால்பந்து போன்ற வடிவில் அந்த முட்டை படிமம் குறித்து பல…

இந்தியா மற்றும் சீனா அமைதி காக்க வேண்டும் – நேபாள தூதரக அதிகாரிகள்

காத்மாண்டுவிலிருந்து சுரேந்திர புயல் பிபிசி ஹிந்தி சேவைக்காக லடாக் பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற கைகலப்பு குறித்து நேபாளத்தில் உள்ள பழம்பெரும் ராஜீயத் துறை…

இந்திய – சீன எல்லை பிரச்சனை என்ன? சமீபத்திய செய்திகள் – காணொளி

இந்திய – சீன எல்லை பிரச்சனை என்ன? சமீபத்திய செய்திகள் – காணொளி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ…

இந்திய – சீன உறவுகள் இனி எப்படி இருக்கும்? ஒருவருக்கொருவர் எவ்வளவு தேவை?

இந்திய – சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இரு நாட்டு ராணுவங்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர்…

அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் குற்றம்: சிறை தண்டனை இல்லை மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 84 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒரு பெருநிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் மிகவும் மோசமான கார்ப்பரேட் குற்றமாக இந்த சம்பவம் கருதப்படுகிறது.2018-ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் பெரும்…

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையின் மையமாக கல்வான் பள்ளத்தாக்கு இருப்பது ஏன்?

இந்தியாவின் லடாக் பிராந்தியத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகளுக்கு இடையிலான கைகலப்பில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்…

இரானில் குடும்பக் கட்டுப்பாடு குறைப்பு: மக்கள்தொகையை அதிகரிக்க விரும்பும் அரபு நாடு

இரானில் அரசு நடத்தும் மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கான சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இரானில் மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது. இனி உடல்நிலையில் பாதிப்பு அல்லது ஆபத்து உள்ள பெண்களுக்கு மட்டுமே கருத்தடை…

மின்சாரத்தைப் பயன்படுத்த நுகர்வோருக்கு காசு தரும் நிலையை உருவாக்கிய கொரோனா

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், வாகனங்கள் இயங்காததாலும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளது. ஆனால், இந்த மாற்றங்கள் நிரந்தரமாக இருக்குமா? பொது முடக்கம் காரணமாக உலக அளவில் மின்சாரம் உற்பத்தி…

ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா

ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா தடுப்பு மருந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்துவதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் நிறுத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக இந்த…

இந்தியா – சீனா எல்லைப் பதற்றம் பெரிய மோதலாக மாறுமா? என்.ராம் என்ன சொல்கிறார்?

அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் இந்தியா சீனா இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் நடந்த மோதலில் இந்தியத் தரப்பில் மூன்று ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். சீனத் தரப்பிலும் பாதிப்பு இருப்பதாக…

இந்திய – சீன எல்லை மோதல்: மூன்று இந்திய ராணுவத்தினர் பலி

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நேர்ந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் வீரர்கள் இருவரும், ராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. இந்திய…

வடகொரியா – தென்கொரியா: எல்லை அலுவலகத்தை தகர்ப்பு, தயார் நிலையில் ராணுவம்

வடகொரிய – தென்கொரிய எல்லையில், அமைந்துள்ள கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் 2018இல் பேச்சு வார்த்தையைத் தொடங்கிய பின்னர்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சீனாவில் 2019 ஆகஸ்ட் மாதமே பரவத் தொடங்கியதா? – பிபிசி புலனாய்வு

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே பரவியது என்று கூறும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் வெளியாகி மிகப் பிரபலமடைந்த ஹார்வர்ட்…

சீனாவை மீண்டும் தாக்கத் தொடங்கும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) – இரண்டாம் அலை ஆரம்பம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை சீனாவை மீண்டும் தாக்கத் தொடங்கும் கொரோனா வைரஸ் – இரண்டாம் அலை ஆரம்பம் 5 நிமிடங்களுக்கு முன்னர் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவத்…

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சிகிச்சைக்கு பயன்படுத்துவதை நிறுத்தும் அமெரிக்கா

ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா தடுப்பு மருந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்துவதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் நிறுத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக இந்த மருந்து செயல்படவில்லை என்பது சமீபத்திய…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): வரலாற்றில் நான்காம் முறையாக தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழா 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி…

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா 2-ம் அலை: ஒரே நாளில் 36 பேருக்கு தொற்று

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுகிறது என்ற அச்சத்துக்கு இடையே, கடந்த இரண்டு நாட்களில் தலா 36 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று வெளியூரில் இருந்து…

பாகிஸ்தானில் பணியாற்றிய இந்தியத் தூதரக அதிகாரிகள் மாயம்

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் பணியில் இருந்த இரு இந்திய தூதரக அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசி…

அமெரிக்காவில் இனவெறியை மீறி சாதித்த தமிழர்: பதவி உயர்வு மறுக்கப்பட்டவர் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆன கதை

சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பற்றியெரிகிறது. கொரோனா வைரஸால் பல வாரங்களாக வீடுகளில் முடங்கிக் கிடந்த லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள். சமீபத்திய காலத்தில் அமெரிக்கா…

தங்கம் யாருக்கு சொந்தம்? – நிரூபிக்க 5 ஆண்டுகள் அவகாசம் மற்றும் பிற செய்திகள்

மக்கள் ரயிலில் பயணிக்கும் போது மொபைல், ஹெட்போன் அல்லது பர்ஸ் என எதையாவது தவறவிட்டுச் செல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சுவிட்சர்லாந்தில் ஒருவர் கிலோ கணக்கில் தங்கத்தைத் தவற விட்டு சென்றுள்ளார். கடந்த அக்டோபர் மாதம்…

சீனாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நபர் மற்றும் பிற செய்திகள்

போதை மருந்து கடத்தியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு சீனா தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதனை ஆஸ்திரேலிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. கார்ம் அல்லது கேம் கிலெஸ்பி என்ற அந்த நபர் 7.5 கிலோ…

சே குவாரா: வாழ்வும் மரணமும்

ஞாயிறன்று, மருத்துவராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் 92வது பிறந்தநாள். அவரது வாழ்வின் முக்கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகளை தொகுத்தளிக்கிறோம். Source: BBC.com

கொரோனா ஊரடங்கு தளர்வு: ஏழை vs பணக்காரர் – யாருக்கு அதிக பாதிப்பு?

கொரோனா ஊரடங்கு தளர்வு: ஏழை vs பணக்காரர் – யாருக்கு அதிக பாதிப்பு? கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்டுத்த உலக நாடுகள் விதித்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இது பொருளாதார ரீதியாக ஏழைகள், பணக்காரர்கள்…

இந்தியா – சீனா – நேபாளம்: பழைய பகையைத் தூண்டும் புதிய வரைபடம்

உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த திட்டத்திற்கு அந்நாட்டு…

பெய்ஜிங்கில் மீண்டும் பரவும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) – பள்ளிகளை திறக்கும் முடிவை கைவிட்ட அதிகாரிகள்

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. அங்கு 10 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் தலைநகர் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர்கள். இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு…

‘முதலைகள் நீர்க்கோழிகள் போல ஓடிய காலம் உண்டு’ – புதிய ஆய்வு தகவல் மற்றும் பிற செய்திகள்

பண்டைய காலத்தில் வாழ்ந்த முதலைகள் நீர்க்கோழி போல இரண்டு கால்களுடன் விரைவாக நடந்துள்ளது என கூறும் ஆராய்ச்சி முடிவுகளால் விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர். சில முதலைகள் இரண்டு கால்களுடன் ஓடியிருக்கலாம் என கூறும் ஆராய்ச்சி முடிவுகளை…

பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தியாவின் வரைபடம் – இரு ஊழியர்கள் பணிநீக்கம்

பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பிடிவியில் தவறான பாகிஸ்தான் வரைபடத்தைக் காட்டியதாக கூறி இரு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பிடிவியில் காட்டப்பட்ட வரைபடத்தில் இந்தியாவுடையது என காட்டப்பட்ட காஷ்மீர் பகுதி தங்களுடையது என்கிறது பாகிஸ்தான்.…

ஜார்ஜ் ஃப்ளாய்ட்: உலக நாடுகளுக்கு பரவிய அமெரிக்காவில் வெடித்த போராட்டம்

ஜார்ஜ் ஃப்ளாய்ட்: உலக நாடுகளுக்கு பரவிய அமெரிக்காவில் வெடித்த போராட்டம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு எதிராக தொடங்கிய போராட்டம் இரண்டு வாரங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. ஜார்ஜ்…

தாய்லாந்து உணவகத்தில் இணையம் மூலம் மோசடி: 1446 ஆண்டுகள் சிறை தண்டனை

சாப்பாட்டு விஷயத்தில் பொதுமக்களை ஏமாற்றிய உணவகம் ஒன்றின் உரிமையாளர்கள் இருவருக்கு பாங்காக்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று 1446 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. தாய்லாந்தில் உள்ள லீம்கெட் இன்ஃபைனைட் எனும் கடல் உணவுகளை விற்பனை…

அமிதாப் பச்சன்: புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு விமானத்துக்கு ஏற்பாடு

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9,996 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இதுவரை கோவிட்-19 பெருந்தொற்றால்…

பாலியல் வல்லுறவு: 40 பெண்களை சீரழித்த நைஜீரிய ஆண் கைது

நைஜீரியாவில் உள்ள ஒரு நகரில் கடந்த ஒரு வருடத்தில் நாற்பது பெண்களை பாலியல் வல்லுறவு செய்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது. நைஜீரியாவின் வடக்கு நகரமான குவானார் டங்கோராவில், ஒரு தாய் தனது மகளின்…

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அல்கொய்தா திட்டம்?

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் மரணத்துக்கு பிறகு அமெரிக்காவில் நிலவிவரும் அமைதியின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அல்கொய்தா அமைப்பினர் முயற்சித்து வருவதாக பாதுகாப்புதுறை தொடர்பான பிபிசி செய்தியாளர் ஃப்ராங் கார்டனர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.…

பாகிஸ்தானில் 22 இந்துக்கள் வீடு இடிப்பு – ஏன்?

பாகிஸ்தானில் 22 இந்துக்கள் வீடு இடிப்பு – ஏன்? பாகிஸ்தானில் கடந்த மே மாதம் 20-ம் தேதி இந்துக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 22 வீடுகள் உள்ளூர் அதிகாரிகளால் தரைமட்டமாக்கப்பட்டன. Source: BBC.com

பாகிஸ்தானில் இந்துக்கள் வீடு இடிப்பு: மத பிரச்சனையா? சட்ட நடவடிக்கையா?

ஷுமைலா ஜாப்ஃரி பிபிசி, இஸ்லாமாபாத்தில் இருந்து பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாபில் உள்ள பஹவால்பூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 20-ம் தேதி இந்துக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 22 வீடுகள் உள்ளூர் அதிகாரிகளால் தரைமட்டமாக்கப்பட்டன.…

இந்தியா – நேபாளம் பிரச்சனை: நேபாளத்தின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல்

சுரேந்திர பால் பிபிசிக்காக, காத்மண்டுவில் இருந்து உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல்…