Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

ஈலோன் மஸ்க்: உலகின் மிகப்பெரும் பணக்காரர் இந்த ஆண்டு செலுத்தும் வரி எவ்வளவு?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், POOL உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க்…

மியான்மர்: பொதுமக்களை சித்ரவதை செய்து கொன்ற ராணுவம்

ரெபேகா ஹென்ஷ்கே, கெல்வின் ப்ரவுன் மற்றும் கோ கோ ஆங் பிபிசி 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மியான்மர் நாட்டில்  கடந்த ஜூலை மாதம், ராணுவம் நடத்திய தொடர் படுகொலைகளில், பொதுமக்களில்…

கிறிஸ்துமஸ் பண்டிகை பயணங்கள் ஒமிக்ரான் திரிபு பரவலை அதிகரிக்கும் – ஆன்டனி ஃபெளட்சி

கிறிஸ்துமஸ் பண்டிகை பயணங்கள் ஒமிக்ரான் திரிபு பரவலை அதிகரிக்கும் – ஆன்டனி ஃபெளட்சி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் மேற்கொள்ளும் பயணங்கள் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு பரவலை அதிகரிக்குமென அமெரிக்க நோய்த்தொற்றியல் நிபுணர்…

டிக்டாக்: ஹேர்பின்னை வைத்து வீடு வாங்கிய டிக்டாக் பிரபலம் – எப்படி நடந்தது?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள ஒரேயொரு ஹேர்பின் மட்டும் இருந்தால் போதும் என்றால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். அதைத் தான் டெமி…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கிறிஸ்துமஸ் பயணங்களால் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கலாம் – எச்சரிக்கும் அமெரிக்க நிபுணர்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கிறித்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்வது, இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மத்தியில் கூட ஒமிக்ரான் திரிபு பரவுவதை அதிகரிக்கும் என அமெரிக்காவின்…

வெள்ளத்தில் கூடையில் வைத்து மீட்கப்பட்ட ஒரு மாத குழந்தை

வெள்ளத்தில் கூடையில் வைத்து மீட்கப்பட்ட ஒரு மாத குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியை சூப்பர் ராய் புயல் கடுமையாகத் தாக்கியது. அங்கு அடைமழையும் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்த பேரிடரின்போது, வெள்ளத்தில் ஒரு…

ஒமிக்ரான் திரிபு: சுமார் 85% அளவுக்கு பூஸ்டர் தடுப்பூசி சிறப்பாக செயல்படும்

மிஷெல் ராபர்ட்ஸ் சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் வலைதளம் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஒமிக்ரான் கொரோனா திரிபு மீது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் தாக்கம் குறித்து பிரிட்டன் விஞ்ஞானிகள்…

132 மரணங்கள்: 1957-ல் தொடர் கொலைகாரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஆடம்ஸ்

க. சுபகுணம் பிபிசி தமிழ் 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மருத்துவர் ஜான் பாட்கின் ஆடம்ஸ். இந்தப் பெயர் இன்று பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், 1950-களின் ஐரோப்பிய செய்தித்தாள்களின்…

1971 இந்தியா பாகிஸ்தான் போர்: வங்கதேசம் பிறந்ததில் இந்திரா காந்தியின் பங்கு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை 1971 இந்தியா பாகிஸ்தான் போர்: வங்கதேசம் பிறந்ததில் இந்திரா காந்தியின் பங்கு 8 நிமிடங்களுக்கு முன்னர் 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம்…

கேர்ல்ஸ் டூ பார்ன்: $18 மில்லியன் நஷ்ட ஈடோடு காணொளி உரிமைகளை பெண்களுக்கு வழங்க உத்தரவு

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஆபாச வலைதளங்களுக்கான, ஆபாசப்பட காணொளிகளை உருவாக்கும் தொழிலில் நூற்றுக்கணக்கானோர் சிக்க வைக்கப்படுகிறார்கள். அப்படி சிக்கவைக்கப்பட்டவர்களுக்கே காணொளிகள் சொந்தம் என்றும், பல மில்லியன் டாலர் நஷ்ட…

“கொரோனாவின் ஒமிக்ரான் திரிபு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது”: பிரான்ஸ் பிரதமர்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என்றும் அடுத்த வருட தொடக்கத்தில் பிரான்ஸில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு மிக…

கென்டக்கி சூறாவளி: 225 கிலோமீட்டருக்கு அப்பால் கிடைத்த, புயலால் தொலைந்து போது திருமணப் புகைப்படங்கள்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MICHAELA COPELAND அமெரிக்காவிலுள்ள கென்டக்கி மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி பேரிடரில் மக்கள் பலரும் தங்கள் பொருட்களைத் தொலைத்தார்கள். அப்படிக் காணாமல் போன பொருட்கள் சில நாட்களுக்குப் பிறகு,…

கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

மிஷல் ரோபர்ட்ஸ் சுகாதார செய்தி பிரிவு ஆசிரியர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கோவிட் தொற்றுக்கு ஆளாகிவிட்டால், அடுத்து என்ன செய்யவேண்டும்? வீட்டிலிருந்தபடியே தொற்றுநோயை எதிர்கொள்வது எப்படி? முதலில், தொற்றுக்கு…

பிரேசின் காட்டுத் தீ சம்பவங்கள்: 1.7 கோடி உயிரினங்கள் பலி – மனித குலத்துக்கான எச்சரிக்கை

விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர் 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், CENAP-ICMBIO 2020ஆம் ஆண்டின் இருளுக்கு மத்தியில் பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வின் கவலை தரும் முடிவை அறிவித்துள்ளனர். பன்டானல்…

சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ”தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்”

ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழ் 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Chinese Embassy in Sri Lanka ”தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்”” என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட…

சமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா – 1,500 பக்கங்கள் முடக்கம்

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் (மெடாவின்) தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக…

‘பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டது இஸ்லாமுக்கு அவமானம்’ – எதிர்ப்புக் குரல்

‘பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டது இஸ்லாமுக்கு அவமானம்’ – எதிர்ப்புக் குரல் பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…

சூப்பர் புயல் ராய்: பிலிப்பின்ஸை தாக்கியதில் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters தெற்கு பிலிப்பைன்ஸில் சூப்பர் புயல் ராய் தாக்கிதால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பரவலான வெள்ளம் மற்றும் பாதிப்புகள் பற்றிய…

‘பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டது இஸ்லாமுக்கு அவமானம்’ – மதநிந்தனை வன்முறைக்கு எதிராக எழுந்த குரல்கள்

ஹெலி ஷுக்லா பிபிசி மானிடரிங் 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் குறித்து பேசிய…

இந்தியா – பாகிஸ்தான் 1971 போர்: வங்கதேசம் பிறந்த வரலாற்றில் இந்திரா காந்தியின் பங்கு என்ன?

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், BETTMANN 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில் கிடைத்த வெற்றியை, பாகிஸ்தான்…

கூகுள் நிறுவனம்: கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images நிறுவனத்தின் தடுப்பூசிக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவோர் இறுதியில் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் தெரிவித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. CNBC செய்தி…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “ஒமிக்ரான் திரிபு இதுவரை இல்லாத விகிதத்தில் பரவுகிறது” – உலக சுகாதார அமைப்பு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “ஒமிக்ரான் திரிபு இதுவரை இல்லாத விகிதத்தில் பரவுகிறது” – உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் உலகம் முழுக்க பரவி வருவதாக உலக…

பெண்கள் உடல்நலம், உணவு: மாதவிடாயின்போது என்னென்ன உணவுகளை எப்போது சாப்பிட வேண்டும்?

11 நிமிடங்களுக்கு முன்னர் தசைப் பிடிப்பு, தாழ் மனநிலை, உணவு மீது ஏக்கம் என பலருக்கு மாதவிடாய் சுழற்சியின் போது விரும்பத்தகாத அறிகுறிகள் இருக்கும். இவையெல்லாம் உங்களுக்கும் இருப்பது போலத் தோன்றினால் சில உணவுப்…

‘பெண்களை பசுக்களாக’ காட்டிய விளம்பரம்: மன்னிப்பு கேட்ட தென்கொரிய பால் நிறுவனம்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், SEOUL MILK பெண்களை பசுக்களைப் போல் சித்தரித்த விளம்பரம் தென்கொரியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை தயாரித்த பிரபல பால் உற்பத்தி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. சியோல்…

சீன ஊடகங்கள்: ‘பிபின் ராவத் உலங்கூர்தி விபத்துக்கு இந்தியாவின் மேம்போக்கான ராணுவ அணுகுமுறையே காரணம்’

பத்மஜா வெங்கட்ராமன் . 4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உலங்கூர்தி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து சீன ஊடகங்களில் செய்திகளும் கருத்துகளும்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “ஒமிக்ரான் திரிபு இதுவரை இல்லாத விகிதத்தில் பரவுகிறது” – உலக சுகாதார அமைப்பு

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் உலகம் முழுக்க பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுக்க 77 நாடுகளில்…

சவுதி அரேபியாவில் விமர்சன சிந்தனையாளர்களை மாணவர்களுடன் பேச அனுமதித்த அரசு: மாற்று கருத்துகள் வரவேற்கப்படுமா?

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், RIYADH PHILOSOPHY CONFERENCE பொதுச் சிந்தனைக்கு மாறானது என கருதப்படும் கருத்துக்களை கூறுபவர்களை சமீப காலமாக சிறையில் அடைக்கும் நாடான சவுதி அரேபியாவில், விமர்சன சிந்தனையை வளர்க்கும்…

ஆப்கன் டிரோன் தாக்குதல்: ‘அமெரிக்க துருப்புகள் மற்றும் அதிகாரிகள் தண்டிக்கப்படமாட்டார்கள்’ – பென்டகன்

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கடந்த ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அத்தாக்குதலுக்கு எந்த அமெரிக்க ராணுவத்தினரையோ, அதிகாரிகளையோ பொறுப்பாக்க முடியாது என…

சோவியத் ஒன்றியம் வீழ்ந்த போது பொருளாதார நெருக்கடியால் தான் டாக்சி ஓட்டியதை நினைவுகூர்ந்த புதின்

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images 1991ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது குறித்து வருத்தத்துடன் நினைவுகூர்ந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அப்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தான்…

மேற்குத் தொடர்ச்சி மலை: மாதவ் காட்கில் பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்கிறதா கஸ்தூரி ரங்கன் அறிக்கை?

க. சுபகுணம் பிபிசி தமிழ் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சமீபத்தில், இந்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், இணையவழிக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தச் சந்திப்பில்,…

பருவநிலை மாற்றம்: ஜப்பானில் நிலக்கரிக்கு மாற்றாகிறதா நீல ஹைட்ரஜன்?

ரூபெர்ட் விங்ஃபீல்ட் – ஹேய்ஸ் பிபிசி, டோக்யோ 18 நிமிடங்களுக்கு முன்னர் அதுவொரு அழகான இலையுதிர்க் காலத்தின் மதிய நேரம். நான் மலைப்பாங்கான இடத்தில் நின்றுகொண்டு டோக்யோ விரிகுடாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அருகில், பொதுவாக…

ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் – அரசின் நிலைப்பாடு என்ன?

சிகந்தர் கெர்மானி பிபிசி நியூஸ், ஆப்கானிஸ்தான் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images தென் ஆப்கானிஸ்தானின் ஊரகப்பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறிய அறையில் குவிக்கப்பட்டுள்ள நெகிழி (பிளாஸ்டிக்) பைகளில் போதைப் பொருட்கள்…

ஹர்னாஸ் சந்து: 21 ஆண்டுகளுக்கு பின் ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் வென்றது இந்தியா

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்துக்காக 70ஆம் ஆண்டாக நடந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். இஸ்ரேலின் எலியட் நகரில் இந்தப் போட்டி நடந்தது.…

லாரா ஷெப்பர்ட்: விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிக்க 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற மூதாட்டி

லாரா ஷெப்பர்ட்: விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிக்க 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற மூதாட்டி அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகள், தன் 74ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப்…

பிரிட்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வலியுறுத்தல்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பிரிட்டனில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற தொடங்கியுள்ளனர் என பிரிட்டனின் கல்வி செயலர் நதிம் சஹாவி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் டெல்டா…

யுக்ரைன் மீது படையெடுக்க தயாராகி வருகிறதா ரஷ்யா?

பால் கிர்பி பிபிசி 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ரஷ்யப் படைகள் யுக்ரைன் மீதான போருக்குத் தயாராகி வருகின்றனவா என்று மேலை நாடுகளும் யுக்ரைனும் அச்சத்தில் இருக்கின்றன. ஏழு ஆண்டுகளுக்கு…

தும்பிகள் வேகமாக அழிந்து வருவதற்கு காரணம் இதுதான் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ANDRE GUNTHER உலகில் சதுப்பு நிலங்கள் தொடர்ந்து அழிந்துவரும் காரணத்தால் தும்பிகள் மறைந்து வருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது…

அமெரிக்க மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி: 83 பேர் உயிரிழப்பு – நிவாரண பணிகள் தீவிரம்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters அமெரிக்காவின் ஆறு மாகாணங்களைத் தாக்கிய சூறாவளிகள் காரணமாக, இதுவரை 83 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. வெள்ளிகிழமையன்று கிட்டத்தட்ட…

காஷ்மீர் படுகொலைகள்: உறவினர்களின் உடலுக்காகக் காத்திருக்கும் குடும்பங்கள்

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images நவம்பர் மாதத்தின் ஒரு குளிரான மாலையில், இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் இரண்டு குடும்பங்கள் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் இருவரின் சடலங்களுக்காகக் காத்திருந்தன.…

லாரா ஷெப்பர்ட்: 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற மூதாட்டி – முதல் அமெரிக்க விண்வெளி வீரரின் மகள்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகள், தன் 74ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய ப்ளூ…

ஆப்கன் பள்ளி மாணவிக்கு மலாலா எழுதிய கடிதம்

13 நிமிடங்களுக்கு முன்னர் பிபிசியின் 100 பெண்கள் தொடரின் ஒரு பகுதியாக, ஆப்கானை சேர்ந்த நான்கு பெண் தலைவர்களை, தங்கள் தொழில் அல்லது ஆர்வத்தை, ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் தொழில் அல்லது ஆர்வத்தைப் பகிர்ந்து…

ஓமிக்ரான்: ஜனவரியில் அடுத்த கொரோனா அலையைக் கொண்டுவருமா?

ஜேம்ஸ் கலேகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பிரிட்டனில் மேற்கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தால் ஜனவரியில் அடுத்த பெரிய கொரோனா அலை ஏற்படலாம் என…

எக்ஸ்ரே செய்யப்பட்ட வைக்கிங் யுகத்து வாள்: 9-ம் நூற்றாண்டு வரலாற்றை சொல்லும் வாய்ப்பு

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AOC ARCHAEOLOGY ஸ்காட்லாந்தின் ஆர்க்னியில் உள்ள இடுகாட்டில் கண்டெடுக்கப்பட்ட வைக்கிங் கால வாள், அரிதானது மற்றும் அற்புதமானது எனவும், சிக்கலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனவும், தொல்லியல் வல்லுநர்கள்…

இலங்கையில் வாகன இறக்குமதி தடை 2022 இறுதி வரை தொடரும்: பொருளாதாரத்தை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், BASIL RAJAPAKSA’S FACEBOOK இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டிலுள்ள வாகன விற்பனையாளர்கள் மாத்திரமன்றி, வாகன பயன்பாட்டாளர்களும்…

மெடா: சமூக மெய்நிகர் தளத்தை வெளியிட்ட ஃபேஸ்புக் – இனி பயனருக்கு பிடித்தபடி கேம் வடிவமைத்து விளையாடலாம்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், META மெடா நிறுவனம் ஹொரைசன் வேர்ல்ட்ஸ் (Horizon Worlds) என்ற சமூக மெய்நிகர் செயலியை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெடா என மாற்றிய பிறகு,…

ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் பெண் எம்.பிக்களின் நிலை என்ன? இப்போது எங்கு வாழ்கிறார்கள்?

டாம் டான்கின் பிபிசி 100 வுமன் 9 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பு கருதி தப்பித்துச் சென்ற ஆயிரக்கணக்கானவர்களில், அந்நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடக்கம்.…

மறுபிறவி பொம்மை: குழந்தைகளைப் போன்ற தத்ரூப பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை மறுபிறவி பொம்மை: குழந்தைகளைப் போன்ற தத்ரூப பொம்மைகளை உருவாக்கும் கலைஞர் 11 நிமிடங்களுக்கு முன்னர் உண்மையான குழந்தைகளைப் போலவே அச்சு அசலாக பொம்மைகளை உருவாக்குகிறார் பார்பரா. “எல்லாமே…

“உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலை நிகழ்த்தியுள்ளது”

ஜோயல் குன்டர் பிபிசி 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், David Cliff/Anadolu Agency via Getty Images ஷின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரிட்டனில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற…

மியான்மர் ஆட்சி கவிழ்ப்பு: சித்ரவதைக்கும் பாலியல் துன்புறத்துலுக்கும் ஆளாக்கப்பட்ட பெண் கைதிகள்

லாரா ஒவன் மற்றும் கோ கோ ஆங் பிபிசி உலகச் சேவை 7 நிமிடங்களுக்கு முன்னர் மியான்மரிலுள்ள பெண்கள் காவலில் இருந்த போது, சித்ரவதைக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும், பாலியல் வன்முறை மிரட்டலுக்கும் ஆளாக்கப்பட்டனர் என…

தாலிபன்களைப் பார்த்து ஆப்கன் பெண்ணுரிமை ஆர்வலர் எழுப்பும் கலகக்குரல்

தாலிபன்களைப் பார்த்து ஆப்கன் பெண்ணுரிமை ஆர்வலர் எழுப்பும் கலகக்குரல் தாலிபன்களைப் பார்த்து ஆப்கன் பெண்ணுரிமை ஆர்வலர் எழுப்பும் கலகக்குரல். பல ஆண்டு காலம் அமெரிக்காவில் வசித்துவிட்டு, மீண்டும் தாய் நாடான ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியவர், தாலிபன்கள்…