Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

காணாமல் போகும் சாக்கடல் – பாதிப்புகளை பிரதிபலிக்கும் நோக்கில் ஒரு நிர்வாண புகைப்படம்

காணாமல் போகும் சாக்கடல் – பாதிப்புகளை பிரதிபலிக்கும் நோக்கில் ஒரு நிர்வாண புகைப்படம் ஸ்பென்சர் டூனிக் என்கிற புகைப்படக் கலைஞர் சாக்கடல் அருகில், 200 பேரை நிர்வாணமாக நிறுத்தி சுற்றுசூழல் பாதிப்புகளை பிரதிபலிக்கும் விதத்தில்…

கோக்கைன் நீர் யானைகள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் கருத்தடை செய்கிறார்கள்?

கோக்கைன் நீர் யானைகள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் கருத்தடை செய்கிறார்கள்? காட்டு விலங்கினங்கள் பல அழியும் நிலைக்குச் செல்வதும், அவற்றை மீட்க அரசுகளும், வனத்துறைகளும் திட்டமிடுவதும் கேள்விப்பட்ட செய்தி. ஆனால், ஒரு வகை…

பார்ன்ஹப் வழக்கு: வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சி – 50 பெண்களுக்கு போர்ன் ஹப் நிறுவனம் இழப்பீடு

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 50 பெண்களுக்கு பார்ன் ஹப் இணையதளத்தின் தாய் நிறுவனம் இழப்பீடு வழங்கியிருக்கிறது. வயதுவந்தோருக்கான படங்கள் மற்றும்…

பாலியல் தொழிலை குற்றமாக்க சூளுரைத்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பாலியல் தொழிலை குற்றமாக்குவேன் என்று சூளுரைத்திருக்கிறார் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ். வெலனிக்காவில் நடைபெற்று வந்த ஆளும் சோஷலிச கட்சியின் மூன்று நாள்…

வங்கதேசத்தில் இந்து வழிபாட்டுத் தலங்கள் உடைப்பு: இந்துக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளதா?

ஷாஹனாஸ் பர்வீன் பிபிசி பங்களா, டாக்கா 18 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images டாக்காவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார் மாளவிகா மஜூம்தார். அவருடைய பிறந்தவீடு ஃபெனியில் உள்ளது. புகுந்தவீடு…

நீர்மூழ்கி கப்பலிலிருந்து இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது வட கொரியா

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், KCNA VIA REUTERS வட கொரியா நீர் மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்படும் புதிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒன்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதனை வட கொரியாவில் அரசு…

உலகமெங்கும் சரக்குகள் பற்றாக்குறை – நெருக்கடியால் தவிக்கும் நாடுகள்

டேனியல் க்ரேமர் பிபிசி செய்திகள் 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images உலகம் முழுக்க, மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் காபி முதல் நிலக்கரி வரை பல பொருட்களின்…

கிளாஸ்கோ சிஓபி 26: இது தான் பூமியின் பருவநிலை மாற்ற எதிர்ப்புக்கான கடைசி வாய்ப்பு – ஜான் கெர்ரி

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கிளாஸ்கோவில் நடைபெற உள்ள COP26 பருவநிலை மாற்ற உச்சிமாநாடு தான் “உலகம் ஒன்றாகச் செயல்படுவதற்கான கடைசி நம்பிக்கை” என அமெரிக்காவின் பருவநிலை மாற்றத்துக்கான சிறப்பு…

ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த உள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் நடக்க உள்ள…

நெப்ரா ஸ்கை டிஸ்க்: உலகின் பழைய நட்சத்திர வரைபடத்தை காட்சிப்படுத்தப் போகும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

ஃப்ரான்செஸ்கா கில்லட் பிபிசி செய்திகள் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images உலகின் மிக பழமையான நட்சத்திர வரைபடம் என்று அறியப்படும் ஓர் அற்புத பழம்பொருள், பிரிட்டன் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.…

‘கோமாவில் இருந்தபோதே இரட்டைக் குழந்தைகள் பிறந்தன’

‘கோமாவில் இருந்தபோதே இரட்டைக் குழந்தைகள் பிறந்தன’ பிரிட்டனில் கோவிட் தொற்று காரணமாக கோமாவில் இருந்தபடியே இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார் ஒரு பெண். கர்ப்பிணிகள் தடுப்பூசி போடுவது பற்றிய அவரது அனுபவத்தை இந்தக் காணொளியில் கூறுகிறார்.…

வங்கதேச பிரமதர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை – பின்னணி என்ன?

ஷகீல் அன்வர் பிபிசி வங்கதேச சேவை 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images வங்க தேசத்தில் இந்து கோயில்கள் தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா…

லிங்க்ட்இன் சீனாவில் தனது சேவையை நிறுத்த அரசு தரும் அழுத்தம் காரணமா?

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மைக்ரோசாஃப்ட் தனது சமூக வலைதளமான லிங்க்ட்இன் (linkedin) சேவையை சீனாவில் நிறுத்துகிறது. சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு இணங்குவதில் உள்ள சிரமங்களை காரணமாகக் கூறுகிறது…

கோக்கைன் நீர் யானைகள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் கருத்தடை செய்கிறார்கள்?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images காட்டு விலங்கினங்கள் பல அழியும் நிலைக்குச் செல்வதும், அவற்றை மீட்க அரசுகளும், வனத்துறைகளும் திட்டமிடுவதும் கேள்விப்பட்ட செய்தி. ஆனால், ஒரு வகை நீர் யானைகளுக்கு…

பூடான் வரலாறு: பாதாள கோட்டைகள், அழிந்து போன எச்சங்கள் – விட்ட இடத்தில் தேடலை தொடரும் சாம்ராஜ்ஜியம்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்கிற பெயரில்…

கழுத்தில் மாட்டிய டயருடன் 2 ஆண்டுகள் சுற்றிய காட்டுமான் – எப்படி நீங்கியது?

கழுத்தில் மாட்டிய டயருடன் 2 ஆண்டுகள் சுற்றிய காட்டுமான் – எப்படி நீங்கியது? காட்டு மானின் கழுத்தில் மாட்டிய டயரை நீக்க பல முறை வனத்துறையினர் முயன்றும் காலம் கைகூடவில்லை. கடைசியில் இந்த மானை…

ரஷ்யாவில் கொரோனா தினசரி உயிரிழப்பு 1,000ஐ கடந்தது

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters ரஷ்யாவில் கொரோனா பெருந்தொற்று தொடங்கிய நாளில் இருந்து முதல் முறையாக ஒரே நாளில் 1,000 கொரோனா இறப்புகள் சனிக்கிழமை பதிவாகியுள்ளன. இந்த வாரம் முழுவதுமே உயிரிழப்பு…

50C வெப்பநிலை: பருவநிலை மாற்றத்துக்கு இரையாகும் மொரிடேனியா மக்கள்

50C வெப்பநிலை: பருவநிலை மாற்றத்துக்கு இரையாகும் மொரிடேனியா மக்கள் ஆப்பிரிக்காவின் மொரிடேனியாவில் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை காரணமாக அன்றாட வாழ்க்கையை கடத்த முடியாத அவலத்தில் அங்குள்ள மக்கள் உள்ளனர். அனல் காற்று, சூடான…

அமெரிக்காவை நோக்கி அலை அலையாக சரக்கு கப்பல்கள் செல்வது ஏன்? என்ன பிரச்சனை?

ஜேக் காட்மென் மற்றும் மிகா பார்வைசன் பிபிசி உண்மை சரிபார்க்கும் குழு 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters அமெரிக்கத் துறைமுகங்களை நோக்கி வரலாறு காணாத அளவுக்கு அலை அலையாக சரக்குக் கப்பல்கள்…

ஆப்கானிஸ்தான் தவறான ட்ரோன் தாக்குதல்: இறந்தோர் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்ய முன்வரும் அமெரிக்கா

8 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஒரு மனிதாபிமான சேவைப் பணியாளர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உறவினர்களுக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது அமெரிக்கா.…

உலக உணவு தினம்: உணவு விலையேற்றத்துக்கு நாம் ‘பழகிக்கொள்ள’ வேண்டுமா?

சரோஜ் பத்திரனா பிபிசி 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images “முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உணவுப் பாதுகாப்பின் பேரழிவு நிலைகள்” குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கை மற்றும் உணவுப் பொருட்களின்…

லைலா முஸ்தஃபா: சிரிய பெண்ணுக்கு உலகின் சிறந்த மேயர் விருது – என்ன செய்தார் இவர்?

ஹேவர் ஹசன் பிபிசி அரபு சேவை 13 நிமிடங்களுக்கு முன்னர் சிரியாவில் “ரக்கா விடுதலை” ஆகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவின் கோட்டை மற்றும் தலைநகரமாக…

பிரிட்டிஷ் எம்.பிக்கு கத்திக்குத்து – தொகுதி கூட்டத்தில் திடீர் சம்பவம்

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், UK Parliament கன்மேலாய்வுடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் தமது தொகுதிவாசிகளுடன் மேற்கொண்டிருந்த வழக்கமான கலந்துரையாடலின்போது அவரை கூட்டத்தில் இடம்பெற்றிருந்த நபர் கத்தியால் குத்தினார். பிரிட்டன் உள்ளூர்…

உலக அளவில் கணவர்களைவிட மனைவிகள் குறைவாக சம்பாதிப்பது ஏன்?

உலக அளவில் கணவர்களைவிட மனைவிகள் குறைவாக சம்பாதிப்பது ஏன்? உலக அளவில் கணவர்களை விட மனைவிகள் குறைவாக சம்பாதிப்பது ஏன்? விரிவாக அலசும் இந்த காணொளியை பார்க்கவும். Source: BBC.com

சீனப் பெருஞ்சுவரை விட அதிகமாக குவிந்த மின்னணு கழிவுகள்

விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மின்னணு கழிவுகள் உலக அளவில் ஒரு தலைவலியாகவே உருவெடுத்துள்ளன. 2021ம் ஆண்டில் மட்டும் தூக்கி எறியப்பட்ட…

ஆப்கன் மசூதி தொழுகையின்போது வெடிப்புச் சம்பவம்

12 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது ஏற்பட்ட வெடிச்சம்பவத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் டோலோ உள்ளூர் தொலைக்காட்சி செய்தியின்படி சம்பவ பகுதியில் உயிரிழப்புகள்…

சீனா ஏன் அருணாசலப்பிரதேசத்தை கிழக்கு திபெத் என்று சொல்கிறது

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கிழக்கு லடாக் பகுதியில் எல்ஏசி அதாவது உண்மையான கட்டுப்பாட்டு கோடு நெடுகிலும் நிலவும் ராணுவ பதற்றம் குறித்து இந்தியாவும், சீனாவும் இரண்டு நாட்களுக்கு முன்பு…

பெய்ரூட் வெடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images லெபனான் தலைநகர் பெய்ரட்டில் போராட்டம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 32 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வருடம் லெபனான் தலைநகர்…

சீனாவின் பருவநிலைக் கொள்கை பற்றி உலகம் ஏன் கவலைப்படவேண்டும்?

டேவிட் பிரௌன் பிபிசி நியூஸ் 15 நிமிடங்களுக்கு முன்னர் சீனாவின் கார்பன் உமிழ்வு அதிவேகமாக அதிகரிக்கிறது. மற்ற நாடுகளின் கார்பன் உமிழ்வு அளவு மிக சாதாரணமாகத் தோன்றும் அளவில் இது உள்ளது. சீனாவின் கார்பன்…

சமூக வலைதளங்களில் பிரபலமான நாய்கள்: கோவிட் தொற்று சந்தேகத்தால் கொல்லப்பட்ட பரிதாபம்

பூய் தூ பிபிசி வியட்நாம் சேவை 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், PHAM MINH HUNG கோவிட் தொற்று பாதிக்கப்பட்டதால் வியட்நாமின் லாங் ஆன் மாகணத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது 15 நாய்களுடன்…

உலகளவில் கணவர்களை காட்டிலும் மனைவிகள் குறைவாக பணம் ஈட்டுவது ஏன்? – வெளியான ஆய்வு

கீதா பாண்டே பிபிசி 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images உங்கள் கணவருக்கு சமமாக நீங்கள் சம்பாதிக்கிறீர்களா? ஒரு புதிய உலகளாவிய ஆய்வு, தம்பதியினர் வாங்கும் ஊதியத்தில் உள்ள ஏற்றத்தாழ்வைப் பற்றி…

`வட கொரியாவில் குழந்தைகள் மற்றும் முதியோர் கடும் பட்டினியால் வாடக்கூடும்` – ஐநா அதிகாரி எச்சரிக்கை

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP வட கொரியாவில் எளிதில் பாதிப்புக்கு உள்ளாக கூடிய குழந்தைகள் மற்றும் முதியோர் கடும் பட்டினியால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக ஐநா அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வட கொரியாவில்…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: இஸ்ரேல் மாடல் பற்றி தெரியுமா?

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை, 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு அவசரகாலப் பயன்பாட்டுக்காக இந்தியா பரிந்துரை செய்துள்ளது. இதற்கு இன்னும் இந்திய மருந்துகள்…

வனஉயிர் புகைப்படக் கலைஞர்: மீன்களின் ‘அவசரக் கலவி’ புகைப்படத்துக்கு உயரிய விருது

ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Laurent Ballesta/WPY பார்ப்பதற்கு நீருக்கு அடியில் நடந்த ஒரு வெடிப்பைப் போன்று காட்சியளிக்கிறது இது. ஒரு பெண் மீன் தனது…

சாம்பல் ஓநாய் குட்டிகளைக் கொன்ற அமெரிக்க அதிகாரிகள் – வலுக்கும் எதிர்ப்பு

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவின் இடாஹோ வனப்பகுதியில் எட்டு இளம் ஓநாய்களை கொன்றதாக அமெரிக்க வேளாண் துறை வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து அந்த துறைக்கு எதிராக வன உயிரின…

வட கொரியா தலைவரின் சபதம்: யாராலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம்

வட கொரியா தலைவரின் சபதம்: யாராலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம் “நாங்கள் யாருடன் போர் புரிவதைப் பற்றிப் பேசுவதில்லை. மாறாக தற்காப்புக்காகவும், இறையாண்மையைக் பாதுகாப்பதற்காகவும்தான் போரிடும் திறன்களை அதிகரித்து வருகிறோம்” என்று வட…

இராக் தேர்தல் முடிவுகள்: ஷியா முஸ்லிம் அமைப்பு முன்னிலை; சுன்னி கூட்டணிக்கு பின்னடைவு

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters ஞாயிற்றுக்கிழமை வாக்குபதிவு நடந்த இராக் நாடாளுமன்ற தேர்தலில் தமது சேரோன் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்லாமிய மதகுரு மூக்ததா அல்-சதர் தெரிவித்துள்ளார். இராக்கில் உள்நாட்டு விவகாரங்களில்…

5 பாதுகாப்பான நகரங்கள்: இங்கு சென்றால் உங்களுக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு குறைவு

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Andrew Merry/Getty Images உலகெங்கிலும் உள்ள நகரங்கள் கோவிட் -19 தொற்றுநோயை கருத்தில் கொண்டு பாதுகாப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. அதை சிறப்பாகச் செய்கின்ற நகரங்கள் இதோ.…

பாகிஸ்தான் ‘அணு ஆயுத திட்டத்தின் தந்தை’ ஏ.க்யூ. கான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது ஏன்?

பாகிஸ்தான் ‘அணு ஆயுத திட்டத்தின் தந்தை’ ஏ.க்யூ. கான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது ஏன்? பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை என்று கூறப்பட்ட அப்துல் கதீர் கான் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்லாமாபாத்தில்…

வடகொரியாவின் கிம் ஜோங் உன்: ‘அமெரிக்காவின் அச்சுறுத்தலை முறியடிக்க வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம்’

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போவதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக்…

பழங்கால வரலாற்று அகழ்வாராய்ச்சி: இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகள் பழைய மதுபான ஆலை

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதற்காக 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வளாகம் ஒன்றைத் தாங்கள் இஸ்ரேலில் கண்டறிந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வளாகம் ஒயின் தயாரிக்கப்…

தைவான் – சீனா பதற்றம் தீவிரம் – இனி என்ன நடக்கும்?

தைவான் – சீனா பதற்றம் தீவிரம் – இனி என்ன நடக்கும்? 1949ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தைவான் சீனாவிடமிருந்து பிரிந்தது. தைவான், ஒரு சுயாதீன நாடு என்பதை…

சீனாவை எதிர்கொள்ள இந்திய விமானப்படையிடம் போதிய பலம் உள்ளதா?

ராகவேந்திர ராவ் பிபிசி செய்தியாளர், டெல்லி 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP via Getty Images இந்திய விமானப்படை தினம் அக்டோபர் 8ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தனது…

அமெரிக்க அணுசக்தி ரகசியத்தை சாண்ட்விச், சூயிங் கம்மில் அணுசக்தி ரகசியத்தை விற்க முயன்றதாக தம்பதி கைது

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சாண்ட்விச், சூயிங் கம் போன்றவற்றில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியத்தை மறைத்து வைத்து விற்க முயன்றதாக அமெரிக்க கடற்படை அணுசக்திப் பொறியாளர் மற்றும் அவரது…

ஆப்பிரிக்காவின் கானாவில் நிலக்கழிவுகளாக மாறும் மேற்கத்திய நாகரிக ஆடைகள்

ஆப்பிரிக்காவின் கானாவில் நிலக்கழிவுகளாக மாறும் மேற்கத்திய நாகரிக ஆடைகள் மேலை நாடுகளில் இருந்து வரும் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் ஆப்பிரிக்க நாடுகளில் குவிகின்றன. இது குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், ஏராளமானவை நிலக்கழிவுகளாக மாறுகின்றன. இதனால்…

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் கண்களில் இருந்து தப்பி வந்த கால்பந்து சிறுமிகளுக்கு பிரிட்டனில் அடைக்கலம்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ROKIT FOUNDATION தாலிபன்களிடம் இருந்து தப்பி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவந்த கால்பந்து அணியைச் சேர்ந்த பதின்ம வயதுப் பெண்கள் தங்கள் நாட்டில் குடியேறலாம் என பிரிட்டன் அறிவித்திருக்கிறது.…

சீனாவுடன் மோதும் சின்னஞ்சிறு தீவு: தைவானின் வரலாறு தெரியுமா?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சீனாவுடன் தைவானின் மறு இணைப்பு நிச்சயம் நடக்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசிய மறுநாளே தைவான் அதிபர் த்சை இங்-வன் தெரிவித்துள்ளார்.…

லெபனான் முழுவதும் மின்வெட்டு: எப்போது வரும் என தெரியாமல் இருளில் தவிக்கும் தேசம்

16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters பொருளாதார சிக்கலில் தவித்துவரும் லெபனான் நாட்டில் தற்போது மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களான டெய்ர்…

ஆப்கனில் இருந்து வெளியேறியபின் அமெரிக்கா – தாலிபன்களின் முதல் சந்திப்பு

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், TWITTER / MUJAHID ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் தாலிபன்கள் இடையே முதல்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கத்தாரில்…

ரோமாபுரி பேரரசுக்கு சவால் விட்ட பால்மைரா ராணி ஜெனோபியாவின் வரலாறு – அழிவை கொடுத்த பேராசை கதை

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Alamy (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்கிற பெயரில் ஞாயிறுதோறும்…