Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

Great Barrier Reef-க்கு ஆபத்தா? யுனெஸ்கோ – ஆஸ்திரேலியா மோதலுக்கு என்ன காரணம்?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கிரேட் பேரியர் ரீஃப் என்கிற உலகின் மிக முக்கியமான பவளப் பாறை தொகுப்பை பருவநிலை மாற்றத்திலிருந்து பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ளவில்லை…

தாகா மஸ்லின்: 200 ஆண்டுகளாக கண்களை ஈர்த்த துணி வகைக்கு நேர்ந்த சோகம் – என்ன ஆனது?

ஜரியா கோர்வெட் பிபிசி ஃப்யூச்சர் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், DRIK/ BENGAL MUSLIN தாகாவின் மஸ்லின் 200 ஆண்டுகளாக உலகின் விலையுயர்ந்த துணிவகையாக இருந்து, இப்போது முற்றிலும் வழக்கொழிந்து விட்டது. இது…

மலேசியாவில் பிச்சை எடுத்த தமிழ் தொழிலாளி – களம் இறங்கிய அமைச்சர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், LAKSHMI RAMAKRISHNAN மலேசியாவில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்ற தொழிலாளர், தாம் அங்கு மிக மோசமாக நடத்தப்பட்டதாகவும், பல்வேறு துயரங்களை…

ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பெருவில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான கயிற்றுப் பாலம்

ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பெருவில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான கயிற்றுப் பாலம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பெருவில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான கயிற்றுப் பாலம். இதை ஒவ்வொரு ஆண்டும் புனரமைக்க மக்கள் சமூகத்தினர்…

தீவு வாழ்க்கை: நீங்கள் பல் துலக்குவதைக்கூட வேடிக்கை பார்க்கும் கழுகுகள்

டெபி ஜாக்சன் பிபிசி ஸ்காட்லாந்து 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், HOUSE BY THE STREAM அலெக்ஸ் மம்ஃபோர்ட் பல் துலக்க வெளியே நடந்து செல்கிறார். அவர் ஒரு அழகான ஸ்காட்டிஷ் தீவில்…

தென் ஆப்பிரிக்காவில் வறுமையின் பிடியிலிருந்து தப்ப வைரத்தை தேடி அலைந்த மக்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவின் கிராமம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட கற்கள் வைரக் கற்கள் இல்லை வெறும் குவார்ட்ஸ் கற்கள்தான் என அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு மற்றொரு உயிர் காக்கும் புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு மற்றொரு உயிர் காக்கும் புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு 9 நிமிடங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்க ஒரு விலை மலிவான மருந்து…

சர்வதேச யோகா தினம்: உலகை ஒருங்கிணைத்த பழங்கலை – கட்டுப்பாடுகளுடன் நடந்த நிகழ்ச்சிகள்

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சர்வதேச யோகா தினத்தின் ஏழாம் ஆண்டு நிகழ்ச்சிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்டன. இதையொட்டி நடைபெற்ற யோகா கலை பயிற்சி நிகழ்ச்சிகள் சமூக…

சீனாவில் 100 கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சீனாவில் 100கோடிக்கும் அதிகாமானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு…

எப்ராஹீம் ரையீசி: இரானின் புதிய அதிபரின் பின்புலம் என்ன? அடுத்த அதி உயர் தலைவர் ஆவாரா எப்ராஹீம் ரையீசி?

19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இரானில் ஜூன் 18ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்நாட்டின் நீதித்துறை முன்னாள் தலைவர் எப்ராஹீம் ரையீசி வெற்றிபெறுள்ளார். இதன்…

எப்ராஹீம் ரையீசி இரானின் அடுத்த அதி உயர் தலைவர் ஆவாரா?

எப்ராஹீம் ரையீசி இரானின் அடுத்த அதி உயர் தலைவர் ஆவாரா? நவீன இரானின் பழமைவாதிகளில் முக்கியமானவராக அறியப்படும் எப்ராஹீம் ரையீசி, மஷாத் நகரில் உள்ள எட்டாவது ஷியா இமாம் ரேஸாவின் புனித ஆலயமும் அந்நாட்டின்…

தங்க நாணயம் கண்டெடுப்பு: 14ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயத்தின் இன்றைய மதிப்பு என்ன தெரியுமா?

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், BRITISH MUSEUM பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட பியூபோனிக் ப்ளேக் பெருந்தொற்று காலத்தில் தொலைந்து போன தங்க நாணயத்தை உலோகங்களை அடையாளம் பார்த்து கண்டுபிடிக்கும் ஒருவர் கண்டெடுத்து இருக்கிறார்.…

Pornhub மீது பெண்கள் வழக்கு: அனுமதியின்றி காணொளிகளை வெளியிட்டதாக புகார்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images தங்கள் அந்தரங்க காணொளிகளை, தங்களின் அனுமதியின்றி ’பார்ன்ஹப் காணொளிஸ்’ பயன்படுத்தியதாக, அந்நிறுவனத்தின் மீது 30-க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தங்களது அனுமதியை முறையாகப்…

பிரிட்டிஷ் இந்தியா vs ஜப்பான்: இரண்டாம் உலகப்போரில் 15,000 ஜப்பானியர்களை 1,500 இந்தியர்கள் வென்ற கதை – மறக்கப்பட்ட போர் வரலாறு

அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ் 7 நிமிடங்களுக்கு முன்னர் (உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்ற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிடத் தொடங்கியுள்ளது பிபிசி…

எப்ராஹீம் ரையீசி: இரானின் புதிய அதிபர் குறித்து எச்சரிக்கும் இஸ்ரேல்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இரானில் எப்ராஹீம் ரையீசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சர்வதேச நாடுகள் அதீத கவலை கொள்ள வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வெளியுறவுத் துறை…

வட கொரியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன?

உண்மை பரிசோதிக்கும் குழு பிபிசி 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images வட கொரியா கடந்த காலத்தில் ஒரு கொடூரமான பஞ்சத்தை எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்நாட்டில் உணவுப் பஞ்சம்…

இரான் அதிபர் தேர்தல் 2021: அரசியல்வாதிகள், இஸ்லாமிய மதகுருக்கள்: இரானில் யாருக்கு அதிகாரம் அதிகம்?

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ANADOLU AGENCY ஜனநாயகத்துடன் நவீன காலத்து இஸ்லாமிய கோட்பாடுகளோடு இறைவன் பெயரில் மதகுருமார்கள் ஆட்சி செய்வது என ஒரு சிக்கலான மற்றும் வழக்கமில்லாத அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிறது…

இரான் தேர்தல்: கடும்போக்காளர் எப்ராஹீம் ரையீசி வெற்றி முகம்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இரான் நாட்டு அதிபர் தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணும்பணி நடந்து வருகிறது. இரானின் உச்ச நீதிபதியும் போட்டியிடும் 4 வேட்பாளர்களில் ஒருவருமான எப்ராஹீம் ரையீசி…

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் இரண்டுக்கும் தயாராக வேண்டும்: வட கொரிய அதிபர் கிம்

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA அமெரிக்காவுடன் `பேச்சுவார்த்தை, மோதல்` என இரண்டுக்கும் வட கொரியா தயாராக இருக்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கிம் தெரிவித்துள்ளார். குறிப்பாக மோதலுக்கு அதிகம் தயாராக…

வட கொரியாவில் உணவு தட்டுப்பாடு: ஒரு கிலோ வாழைப்பழம் 3 ஆயிரம் ரூபாய்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை வட கொரியாவில் உணவு தட்டுப்பாடு: ஒரு கிலோ வாழைப்பழம் 3 ஆயிரம் ரூபாய் 8 நிமிடங்களுக்கு முன்னர் வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக அந்நாட்டின்…

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகி வரும் ஆல்கஹால் அற்ற பீர் மற்றும் ஒயின்

ஃபில் மெர்சர் பிபிசி, சிட்னி 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், IRENE FALCONE ஆல்கஹால் அல்லாத பீர் மற்றும் ஒயின். ஆம். நீங்கள் படித்தது சரிதான். பீர், ஒயின் என்றாலே மதுபானங்கள் தானே.…

ஜப்பானின் மிகப்பெரிய சிலைக்கு அணிவிக்கப்பட்ட கொரோனா முகக்கவசம்

ஜப்பானின் மிகப்பெரிய சிலைக்கு அணிவிக்கப்பட்ட கொரோனா முகக்கவசம் ஜப்பானில் ஃபுகிஷிமா நகரத்திற்கு அருகே உள்ள கோயில் ஒன்றில் இருக்கும் மிகப்பெரிய சிலைக்கு மக்கள் விரும்பத்தக்கதுக் அணிவிக்கப்பட்டுள்ளது. Source: BBC.com

கோக கோலாவை தொடர்ந்து ஹெனெகென் பீருக்கு சிக்கல்: எதிர்ப்பை தொடங்கி வைத்த பால் போக்பா

கோக கோலாவை தொடர்ந்து ஹெனெகென் பீருக்கு சிக்கல்: எதிர்ப்பை தொடங்கி வைத்த பால் போக்பா கோக கோலாவை மேஜையிலிருந்து ஒத்தி வைத்தார் ரொனால்டொ, ஹெனெகென் பீர் பாட்டிலை ஒத்தி வைத்த பால் போக்பா. Source:…

வட கொரியாவில் உணவு பஞ்சம்: முதல் முறையாக ஒப்புக் கொண்ட கிம்

17 ஜூன் 2021, 09:04 GMT புதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.…

ரோனால்டோவால் கோகோ கோலா சந்தை மதிப்பு சரிவு: நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துமா?

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Alex Livesey – UEFA/UEFA via Getty Images செய்தியாளர் சந்திப்பின்போது கோகோ கோலா பாட்டில்களை நகர்த்திவிட்டு, `தண்ணீர் குடியுங்கள்` என கூறிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானா…

இந்தியா Vs நியூஸிலாந்து கிரிக்கெட் : கோலியின் அணிக்கு இங்கிலாந்தில் காத்திருக்கும் சவால்

எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Gareth Copley-ICC நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் சோதனை தொடரின் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. ஒருபுறம் மிக…

பழங்கால ரோமாபுரி வரலாறு: ரோம் நகரம் எரியும் போது உண்மையிலேயே நீரோ ஃபிடில் வாசித்தாரா?

18 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், BETTMANN (இந்தக் கதை, ‘இன் அவர் டைம்’ என்ற பிபிசி வானொலி ஃபோரில் ஒலிபரப்பான நீரோ குறித்த 50 நிமிட நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.) “ரோம் நகரம்…

இரான் அதிபர் தேர்தல் 2021: உலகம் உற்றுநோக்கும் தேர்தலின் நான்கு முக்கிய அம்சங்கள்

பூரியா மஹ்ரூயன் பிபிசி பெர்ஷிய மொழி சேவை 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில், இரானியர்கள் தங்களது அடுத்த அதிபரை இன்னும் சில நாட்களில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி: ஜி7 நாடுகளின் நூறு கோடி டோஸ் நன்கொடை போதுமானதா?#FACTCHECK

பிபிசி உண்மை கண்டறியும் குழு பிபிசி செய்திகள் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA உலகின் முன்னணி தொழில்துறை ஜி 7 நாடுகள் குழு, ஏழை நாடுகளுக்கு ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசி…

ஆஸ்திரேலியாவின் நடனப் பாட்டி: நூறு வயதிலும் நடனமாடி அசத்தும் எலீன் க்ராமர்

ஆஸ்திரேலியாவின் நடனப் பாட்டி: நூறு வயதிலும் நடனமாடி அசத்தும் எலீன் க்ராமர் 100 வயதிலும் நனமாடி அசத்துகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எலீன் க்ராமர். இவர் திரைப்படத்தில் பணியாற்றி இரு க்கிறார், புத்தகம் எழுதி இருக்கிறார்,…

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கல்வானில் நடந்தது என்ன? 365 விநாடிகளில் விளக்கும் காணொளி

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கல்வானில் நடந்தது என்ன? 365 விநாடிகளில் விளக்கும் காணொளி இந்திய, சீனப் படைகள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேருக்கு நேர் மோதி ஓராண்டு ஆகிறது. இந்த 365 நாள்களில் என்ன…

இலங்கை தமிழ் குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து விடுவிப்பு: தொடரும் சிக்கல்கள் என்ன?

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், HometoBilo சர்வதேச அழுத்தங்களுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அகதி குடும்பத்தை அங்கிருந்து விடுவித்திருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்த குடும்பத்தினர்…

கொரோனா டெல்டா வகை திரிபு: தலைசுற்றுல், தொடர் சளி உள்ளதா?

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images தலை சுற்றல், வறண்ட தொண்டை, தொடர் சளி போன்ற அறிகுறிகள், இப்போது பிரிட்டனில் கொரோனா டெல்டா வகை திரிபு பாதிப்பை எதிர்கொள்பவர்களிடம் பொதுவாக காணப்படுகின்றன…

சே குவேராவின் இந்தியப் பயணம்: நேருவிடம் ஒரு புரட்சியாளர் கற்றுக் கொண்டது என்ன?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், PHOTODIVISION.GOV.IN லத்தீன் அமெரிக்க புரட்சியாளராக உருவெடுத்த சே குவேரா, ஜூன் 14, 1928 இல்,ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். சே குவேரா தொழில் ரீதியாக மருத்துவராக இருந்தவர்.…

பெஞ்சமின் நெதன்யாகு: ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – அரசியல் வாழ்க்கை வரலாறு

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA பல வருடங்களாக தனது ஆதரவாளர்களுக்கும், எதிர்த் தரப்பினருக்கும் அரசியல் ரீதியாக அசைக்க முடியாத ஒரு நபராக தோன்றியவர்தான் பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேலின் 73 வருட வரலாற்றில்…

நஃப்டாலி பென்னெட்: இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? முழு விவரம்

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பென்னெட், பல ஆண்டுகால அரசியலால் முடங்கிய தேசத்தை ஒற்றுமைப்படுத்துவேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருக்கிரார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பெஞ்சமின் நெட்டயன்யாஹு…

சுற்றுலா முடங்கியதால் களையிழந்த தாய்லாந்து – விருந்தினர்களை எதிர்நோக்கும் மக்கள்

சுற்றுலா முடங்கியதால் களையிழந்த தாய்லாந்து – விருந்தினர்களை எதிர்நோக்கும் மக்கள் பலரின் கனவு சுற்றுலா தளமான தாய்லாந்து இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா துறையைச் சார்ந்து பிழைப்பு நடத்தி வந்த பலரும் இன்று பொருளாதார…

ஜி7 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை – ‘சில நாடுகள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் முடிந்துவிட்டது’

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters “சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது,” என சீனா, ஜி7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது. சீனாவை விஞ்சும்…

பழங்கால வரலாறு: சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய பேரரசர் சின் ஷே ஹுவாங் கல்லறை ரகசியம்; காவலுக்கு 8,000 படைவீரர்கள்

ஜொனாதன் கிளான்சி கட்டடக்கலை விமர்சகர் 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Alamy (உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்ற பெயரில் ஞாயிறுதோறும்…

இந்தியா – சீனா எல்லை மோதல்: ஓராண்டுக்குப் பிறகு நிலைமை எப்படி இருக்கிறது?

எத்திராஜன் அன்பரசன் பிபிசி செய்திகள் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ANBARASAN/BBC இந்தியா – சீனா மோதலுக்குக் காரணமான லடாக் எல்லைப் பகுதியில் உள்ள பிளாக் முதன்மையான மலையில் நவங் டோர்ஜய் பல…

சீனாவுக்கு போட்டியாக புதிய திட்டம் – ஜி7 மாநாட்டில் முடிவு

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், LEON NEAL/PA MEDIA குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவ, சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத்…

பிரேசிலில் வேலையின்மை பிரச்னைக்கு தீர்வு காணும் புதிய மக்கள் திட்டம்

பிரேசிலில் வேலையின்மை பிரச்னைக்கு தீர்வு காணும் புதிய மக்கள் திட்டம் பிரேசிலில் சுமார் 40 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வேலை வாய்ப்பு பிரச்சனைக்குத் தீர்வு காணும் புதிய மக்கள்…

பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம் பெண்ணாக வாழ்வதில் என்ன சிக்கல்?

பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம் பெண்ணாக வாழ்வதில் என்ன சிக்கல்? பாகிஸ்தானில் ஷியா சமூகத்தைச் சேர்ந்த பல குழந்தைகள் கேலிகளையும் கேள்விகளையும் எதிர்கொண்டுதான் வளர்கிறார்கள். சிலருக்கு, இது வளர்ந்த பின்னரும் தொடர்கிறது. Source: BBC.com

பிட் காயினை சட்டப்பூர்வ நாணயமாக அறிவித்த எல் சால்வடார் – ஏழை நாடுகளுக்கு உதவுமா?

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters மின்னணுப் பணமான பிட்காயினை சட்டபூர்வ நாணயமாக அதிகாரபூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாகியுள்ளது எல் சால்வடார். மத்திய அமெரிக்க கண்டத்தின் மிகச்சிறிய நாடு இது. செவ்வாயன்று…

ஜி7 மாநாடு பிரிட்டனில் தொடங்கியது – தடுப்பூசி விநியோகம் குறித்து முக்கிய பேச்சு

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், JACK HILL / Getty கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து பிரிட்டனின் கார்ன்வாலில் உலகத் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் ஜி7 மாநாடு தொடங்கியது.…

சீனாவுக்கு எதிராக இந்தியா வலுப்படுத்திவரும் குவாட் அமைப்பு தக்க பலனை தருமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை சீனாவுக்கு எதிராக இந்தியா வலுப்படுத்திவரும் குவாட் அமைப்பு தக்க பலனை தருமா? 12 நிமிடங்களுக்கு முன்னர் பல ஆண்டுகளாக எல்லைத் தகராறு இருந்தபோதிலும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான…

வெள்ளை காண்டாமிருகத்தின் காதல் பயணம்: தைவானில் இருந்து ஜோடி தேடி ஜப்பான் சென்றது

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images காதலிப்பதற்காகவே தைவானில் இருந்து ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளது எம்மா என்கிற வெள்ளை காண்டாமிருகம். 5 வயது எம்மா ஜப்பான் நாட்டின் டொபு உயிரியல் பூங்காவில்…

எத்தியோப்பியா பஞ்சம்: போர் நடந்த டீக்ரே பிராந்தியத்தில் பாதிப்பு – ஐநா அதிகாரி தகவல்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஐ.நா. ஆதரவு பகுப்பாய்வு ஒன்று வெளியான பிறகு, வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா.மனிதாபிமானத் தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார். “இப்போது பஞ்சம் உள்ளது,”…

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் -தென்னாப்பிரிக்காவில் ஓர் உலக சாதனை

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFRICAN NEWS AGENCY தென்னாப்பிரிக்காவில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதிசெய்யப்பட்டால் குழந்தைப் பிறப்பில் இது ஓர் உலக…

சீனாவில் நீண்ட பயணத்துக்கிடையே யானைக் கூட்டம் ஒன்று படுத்துறங்கிய வியப்பூட்டும் காட்சி

சீனாவில் நீண்ட பயணத்துக்கிடையே யானைக் கூட்டம் ஒன்று படுத்துறங்கிய வியப்பூட்டும் காட்சி தென்மேற்கு சீனா வழியே ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்ட யானைக் கூட்டம் வழியில் ஓய்வெடுத்தது. இந்தப் பயணத்தின் பின்னணியை வியப்பூட்டும் காட்சிகளுடன்…