Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

இராக் விமானத் தளத்தில் அமெரிக்க படைகளை தாக்கிய 10 ராக்கெட்டுகள்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP இராக்கின் மேற்கு பகுதியில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள விமானத் தளம் ஒன்று பத்து ராக்கெட் குண்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அல் அசாத் விமானத்…

இந்தியா – பாகிஸ்தான் இதயங்களை மீம் மூலம் இணைத்த தனானீர் முபீன்

இந்தியா – பாகிஸ்தான் இதயங்களை மீம் மூலம் இணைத்த தனானீர் முபீன் பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயதாகும் தனானீர் முபீன் தன் நண்பர்களுடன் ‘பார்ட்டி’ கொண்டாடும் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் ‘பார்ட்டி’…

எத்தியோப்பியா டீக்ரே சிக்கல்: பிபிசி செய்தியாளர் கிர்மே கெப்ரு தடுத்து வைப்பு

7 நிமிடங்களுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் உள்நாட்டுச் சண்டை நடந்துகொண்டிருக்கிற டீக்ரே வட்டாரத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவரை ராணுவம் தடுத்து வைத்துள்ளது. பிபிசி டீக்ரின்யா சேவையில் பணியாற்றும் அவரது பெயர் கிர்மே கெப்ரு. சண்டை…

ஆஸ்திரேலியாவில் செம்மறி ஆட்டை பார்த்து ஆடிப்போன ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவில் செம்மறி ஆட்டை பார்த்து ஆடிப்போன ஊழியர்கள் பல ஆண்டுகளாக ரோமம் நீக்கப்படாமல் இருந்ததால் இந்த செம்மறி ஆட்டுக்கு 35 கிலோ ரோமம் வளர்ந்திருந்தது. Source: BBC.com

கொரோனா தடுப்பூசி இந்திய நிறுவனங்களை குறி வைத்த சீன ஹேக்கிங் குழு

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவின் இரண்டு முக்கிய கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப…

பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸீக்கு 3 ஆண்டுகள் சிறை – என்ன வழக்கு?

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters பிரான்ஸ் முன்னாள் அதிபர் நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற…

அமேசான் காடுகள்: எப்படி வனங்களை அழித்து நிலத்தை அபகரிக்கிறார்கள்? நேரடி அறிக்கை

ஜொவா ஃபெல்லெட் & சார்லட்டி பம்மென்ட் பிபிசி பிரேஸில் 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், BRASIL2 அமேசான் மழைக் காடுகளின் நிலப் பகுதிகளை சட்டத்துக்கு புறம்பாக விற்க ஃபேஸ்புக் பயன்படுத்தப்படுவதை பிபிசி கண்டுபிடித்திருக்கிறது.…

ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: “செளதி இளவரசர் தண்டிக்கப்பட வேண்டும்” – ஹாடீஜா ஜெங்கிஸ்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters கொலை செய்யப்பட்ட செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி திருமணம் செய்துகொள்ள இருந்த ஹாடீஜா ஜெங்கிஸ் செளதி முடிக்குரிய இளவரசர் “தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.…

சர்ச்சையை கிளப்பும் உயிரிழந்தவர்களை அனிமேட் செய்யும் டீப் ஃபேக் சாதனம்

ஜேன் வேக்ஃபீல்ட் தொழில்நுட்ப செய்தியாளர் 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MYHERITAGE மை ஹெரிடேஜ் என்கிற வலைதளம் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறந்த சொந்த பந்தங்களின் புகைப்படத்தில் இருப்பவர்களை அனிமேட் செய்யும்…

டொனால்டு டிரம்ப் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாரா? – அமெரிக்க அதிபர் பதவி போன பின் முதல் உரை

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தனக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அமெரிக்காவில்…

மியான்மரில் சூச்சி மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் – ஒரு மாதத்திற்கு பிறகு காணொளி காலில் தோன்றினார்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆங் சாங் சூச்சியை அவரின் வழக்குரைஞர்கள் சந்தித்துள்ளனர். காணொளி கால் மூலம் நீதிமன்றத்தில்…

சீனா 10 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டது எப்படி?

ஜேக் குட்மேன் பிபிசி ரியாலிட்டி செக் 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சீன அதிபர் ஷி ஜின்பிங், 2012ஆம் ஆண்டு தான் பதவியேற்றுக் கொண்டபோது 100 மில்லியன் (10 கோடி)…

அமெரிக்காவில் ஆபத்தான பனிப் புயலில் புதைந்த குழு

அமெரிக்காவில் ஆபத்தான பனிப் புயலில் புதைந்த குழு அமெரிக்காவில் உண்டான ஓர் ஆபத்தான பனிப் புயலின் காணொளி இது. இதில் ஊடா மாகாணத்தில் ஒரு குழு புதைந்தது. Source: BBC.com

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 18 பேர் பலி

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடந்துவரும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஒரு பகுதியாக, சனியன்று குறைந்தது 18 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று…

ஜமால் கஷோக்ஜி கொலை குறித்த அறிக்கை: அமெரிக்க – செளதி அரேபியா உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஃபிராங்க் கார்டனர் பிபிசியின் பாதுகாப்புப் பிரிவு செய்தியாளர் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பாக வெளியான அமெரிக்க புலனாய் அறிக்கை ஒன்று, மத்திய கிழக்கில் மிக…

இன்ட்ரோவர்ட் Vs எக்ஸ்ட்ரோவர்ட்: `அதிகம் பேசாதவர்களே சிறந்த தலைவர்கள்` – ஏன் தெரியுமா?

8 நிமிடங்களுக்கு முன்னர் உங்கள் மேலதிகாரி எப்படி இருப்பார்? நம்பிக்கைமிக்கவராக, முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பாரா? எல்லா கேள்விகளுக்கும் அவரிடம் விடை இருக்குமா? ஒரு நல்ல தலைவனுக்கான குணாதிசயங்களைக் குறிப்பிடுமாறு கூறினால் மேலே குறிப்பிட்டவைகளைத்…

ரோமப் பேரரசு வரலாறு: 2000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Handout via EPA இத்தாலியில் பண்டைய ரோமப் பேரரசு கால நகரமான பாம்பேய்க்கு அருகில் ஒரு விழாக் கால தேரைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். நான்கு…

மலேசியாவில் நெகிழ்ச்சி சம்பவம்: 32 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த பெண் குடும்பத்துடன் இணைந்தார்

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு தம் குடும்பத்தாரைப் பிரிய நேர்ந்த ஒரு பெண்மணி, தற்போது அவர்களுடன் இணைந்துள்ளார். மலேசியாவின் கூட்டரசுப் பிரதேசங்களில் ஒன்றான லாபுவான்…

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசி: ஒரே முறை போடப்பட வேண்டிய தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

ஒரு நிமிடத்துக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கழகம், ஜான்சன் & ஜான்சன் மருந்து நிறுவனத்தின் புதிய கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி உள்ளது. அமெரிக்காவில் அனுமதி…

ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: மீண்டும் சிக்கலில் செளதி இளவரசர் முகமது பின் சல்மான்

ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: மீண்டும் சிக்கலில் செளதி இளவரசர் முகமது பின் சல்மான் சௌதி இளவரசர் முகமது பின் சல்மானின் ஒப்புதலின் பெயரிலேயே 2018ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அமெரிக்க…

சிங்கப்பூரில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பணிப்பெண் – என்ன நடந்தது?

சிங்கப்பூரில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பணிப்பெண் – என்ன நடந்தது? தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண்…

கஷோக்ஜி கொலைக்கு சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஒப்புதல் அளித்தார் – அமெரிக்க புலனாய்வு அறிக்கை

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் ஒப்புதலின் பெயரிலேயே 2018ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பைடன்…

பைடனின் முதல் ராணுவ நடவடிக்கை: இரானிய ஆதரவு போராளிகள் மீது தொடங்கியது வான் தாக்குதல்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பதவிக்கு வந்த பிறகு முதலாவதாக ஒரு ராணுவ நடவடிக்கையை வெளிநாட்டில் மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார். இந்த தாக்குதல் நடவடிக்கை சிரியாவில் உள்ள…

செளதி அரசரிடம் பேசிய அமெரிக்க அதிபர், என்ன பேசினார்? ஜமால் கஷோக்ஜி குறித்த அமெரிக்க அறிக்கை வெளியாகிறதா?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செளதி அரசர் சல்மானிடம் தொலைபேசியில் பேசினார். பைடன் அமெரிக்காவின் பழைய கூட்டாளியான செளதி அரேபியா உடனான உறவு முறையை…

செய்திகளுக்கு கூகுள் – ஃபேஸ்புக் பணம் செலுத்தும் சட்டம்: இந்தியாவிலும் ஏற்படுமா?

ஜுபைர் அகமது, பிபிசி செய்தியாளர் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிற…

பைடன் அரசில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீரா டாண்டன் மற்றும் விவேக் மூர்த்தியின் நியமனத்தில் சிக்கல் – காரணம் என்ன?

வினீத் கரே பிபிசி செய்தியாளர், வாஷிங்டன் 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பைடன் நிர்வாகத்தில் இணைய இருக்கும் நீரா டாண்டன் மற்றும் மருத்துவர் விவேக் மூர்த்தி ஆகிய இரு இந்திய…

ஆஸ்திரேலியாவில் நிறைவேறிய சட்டம்: செய்தியை பகிர கூகுள் மற்றும் ஃபேஸ்புக் கட்டணம் செலுத்த வேண்டும்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிற சட்டத்தை ஆஸ்திரேலியா நிறைவேற்றியது. ‘நியூஸ்…

சீனாவின் புதிய சிவில் சட்டம்: வீட்டு வேலை செய்த மனைவிக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சீனாவில் வரலாற்று முக்கியத்துவம் பெரும் வகையில், பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நாட்களில் மனைவி செய்த வீட்டுப் பணிகளுக்கு…

“மீறப்படும் மனித உரிமை மீறல்கள்” – ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், OHCHR இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள்…

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்: சித்ரவதை செய்து பணிப்பெண் கொலை

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், TODAYONLINE,COM தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் ஒருவர் பல்வேறு…

ஈலோன் மஸ்க் – உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை இழந்த டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் தலைவர்; அமேசானின் ஜெஃப் பெசோஸ் மீண்டும் முதலிடம்

15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters டெஸ்லா நிறுவனப் பங்குகளின் விலை சரிவால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்தார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் ஈலோன் மஸ்க். இந்தப் பங்குகளின்…

ஆயுள் சிறையில் இருக்கும் கணவர் தப்பிக்க உதவிய மனைவி கைது

ஆயுள் சிறையில் இருக்கும் கணவர் தப்பிக்க உதவிய மனைவி கைது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமெரிக்க சிறையில் எல் சாப்போ தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு எல் சாப்போ…

எல் சாப்போ மனைவி கைது – கணவருக்கு உடந்தையாக போதைப்பொருள் கடத்தியதாக வழக்கு

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP 2009ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்த போதை மருந்து கடத்தல் மன்னன் எல் சாபோவின் மனைவி எம்மா கொரொனெல் ஜஸ்புரோ அமெரிக்க காவல்துறையினரால் கைது…

இந்தியா – சீனா எல்லை மோதல்: ‘தவறாகப் பேசிய’ 6 பேரை கைது செய்த சீனா – கல்வான் சம்பவம்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் கல்வன் பள்ளத்தாக்கில் நடந்த கைகலப்பில் உயிரிழந்த, சீன ராணுவ வீரர்களைக் குறித்து தன் கருத்தைப் பதிவிட்ட, க்வி (Qiu)…

கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை – அதிர்ச்சியில் அமெரிக்கா

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சியின் போது வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னுடனான அவரது சந்திப்பு மிகவும் கவனத்தை ஈர்த்த ஒரு…

‘அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனா வைரஸால் அதிக மரணங்கள்’ – ஜோ பைடன்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters உலகிலேயே அதிகபட்சமாக ஐந்து லட்சம் கொரோனா உயிரிழப்புகளைச் சந்தித்திருக்கிறது அமெரிக்கா. அதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். “ஒரு…

இந்திய பெருவெள்ளம்: பனிச்சிகரத்தில் புதைந்த அணு ஆயுதங்கள் காரணமா?

செளதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவின் உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ராய்னி கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பனிமலைக்கடியில் புதைந்த…

போயிங் 777: இயந்திரக்கோளாறால் தரையிறக்கப்படும் 128 விமானங்கள்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கின் 777 ரக விமானத்தின் எஞ்சின் எரிந்து நடுவானில் அதன் பாகங்கள் வெடித்துச்சிதறிய சம்பவம் காரணமாக, அத்தகைய இயந்திர கோளாறு சாத்தியம்…

சதாம் ஹுசேன் மகள்: “என் கணவரை எனது தந்தை கொல்ல ஆதரவளித்தது ஏன்?”

சதாம் ஹுசேன் மகள்: “என் கணவரை எனது தந்தை கொல்ல ஆதரவளித்தது ஏன்?” சதாம் ஹுசைனின் மகள் ரகத் ஹுசைன், தான் நேசித்த கணவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்று அப்போது அவருடைய குடும்பத்தினர்…

மூக்கை உரசிய புல்லட்: முசோலினியை கொல்ல முயன்ற ஐரிஷ் பெண்ணின் கதை

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஏப்ரல் 7 1926ஆம் ஆண்டு. இருபதாம் நூற்றாண்டில் மிகவும் மோசமான அவப்பெயரை சந்தித்திருந்த சர்வாதிகாரிகளில் ஒருவரான முசோலினியை ரோம் நகரத்தில் இருந்த கூட்டம் ஒன்றுக்குள்…

ஹுவாவே: டிரம்ப் விதித்த அமெரிக்கத் தடைகளால் பன்றி வளர்ப்பில் கவனம் செலுத்தும் சீன செல்பேசி நிறுவனம்

ஜஸ்டின் ஹார்ப்பர் பிபிசி வர்த்தக பிரிவு செய்தியாளர் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்க அரசு விதித்த தடைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக சீனாவைச் சேர்ந்த செல்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹுவாவே…

நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே சிதறி விழுந்த விமானத்தின் பாகங்கள்

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், HAYDEN SMITH/@SPEEDBIRD5280/REUTERS அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தின் விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடுவானில் ஓட்டுவிசை செயலிழந்ததால், கொலராடோ மாகாணத்தின் தலைநகரான டென்வருக்கு அருகில், குடியிருப்புப் பகுதியில்…

உத்தராகண்ட் பனிச்சரிவு, வெள்ளம்: இமய மலையில் உள்ள அணுசக்தி உளவு கருவிகள் காரணமா?

செளதிக் பிஸ்வாஸ் பிபிசி 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இமயமலையின் உச்சிகளில் அணுசக்தியில் இயங்கும் கருவிகள் பனியிலோ, பாறைகளிலோ புதைந்து கிடப்பதாக, ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் பல தலைமுறைகளாக…

வர்த்தகத்தின் வழியே அமைதி: இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பலன்கள் என்னென்ன?

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தி இன்னும் ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி: மக்களுக்கு முன்னதாக போட்டுக்கொண்ட ஸ்காட் மோரிசன்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை போடும் பணியை ஆஸ்திரேலியா நாளை முதல் தொடங்க உள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி தொடர்பாக…

சதாம் ஹுசைன் மகள் பேட்டி: “எனது கணவரை கொல்ல ஆதரவளித்தேன்”

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அப்போது ரகத் ஹுசைனுக்கு வயது வெறும் 15 தான். திருமணத்தின் போது, இராக் மற்றும் இரானுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. 1996ஆம் ஆண்டு…

ஜப்பானில் பெண்குக்கு பேச்சுரிமையை மறுத்த ஆளும் கட்சியின் புதிய சர்ச்சை

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சமீபத்தில், பெண்கள் குறித்து இழிவான கருத்தை முன்வைத்த ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தலைமை அதிகாரி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இது நடந்த சில…

சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் நகை திருட்டு – முன்னாள் குருக்கள் மீது குற்றச்சாட்டு

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Singapore Mariamman temple FB சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் முன்னாள் தலைமை குருக்கள் சிவஸ்ரீ கந்தசாமி சேனாபதி மீது நம்பிக்கை மோசடி உட்பட பத்து…

வட கொரியாவில் இருந்து தப்பியவர்களுக்கு தென் கொரியாவில் என்ன நடந்தது?

சோஃபி வில்லியம்ஸ் பிபிசி செய்திகள் 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images தன் 31ஆவது வயதில் வட கொரியாவில் இருந்து கிம் ஜி யங் என்பவர் தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றது “ஒரு…

ஸ்வாதி மோகன்: நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் திட்டத்தை வழிநடத்திய இந்திய வம்சாவளி பெண்

22 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், NASA/Swati Mohan அமெரிக்காவின் நாசா விண்வெளி முகமை வெற்றிகரமாக தன் பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தை நேற்று செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது. இதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார் இந்திய…