Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

கல்வான் தாக்குதலில் 5 பேர் மரணம்: முதல் முறையாக ஒப்புக் கொண்ட சீன ராணுவம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம், AFP கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா உடன் ஏற்பட்ட மோதலில் ஐந்து ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உயிரிழந்ததாக முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது…

ஆஸ்திரேலியாவில் செய்திகளை முடக்கும் ஃபேஸ்புக்: அதிகரிக்கும் முரண்- என்ன நடக்கிறது?

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Brendon Thorne/Getty Images ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் செய்திகளைப் பார்க்கவோ பகிரவோ முடியாத படி, ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் தன் பயனர்களை முடக்கி இருக்கிறது. ஆஸ்திரேலிய…

இளவரசி லத்தீஃபா: மாயமாகிப் போன துபாய் ஆட்சியாளரின் மகள்

ஜேன் மெக்முல்லன் பிபிசி 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், GETTY IMAGES / PRINCESS LATIFA இளவரசி லத்தீஃபாவின் வழக்கத்தையும் மீறிய கடத்தல் மற்றும் ரகசிய தடுத்து வைப்பு ஆகியவை குறித்த பரபரப்பான…

பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி – என்ன நடந்தது?

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், PA Media பிரிட்டிஷ் அரசி எலிசபெத்தின் கணவரும் எடின்பரோ கோமகனுமான இளவரசர் ஃபிலிப், புதன்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பக்கிங்காம் அரண்மனை தகவலின்படி, அவர் உடல் அசெளகரியமாக உணர்ந்ததை…

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் அதிகாரி – மன்னிப்பு கோரிய ஸ்காட் மோரிசன்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சர் அலுவலம் ஒன்றில் உடன் பணிபுரியும் மூத்த ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய முன்னாள் அரசியல் ஆலோசகரிடம்…

எகிப்தில் மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 5,000 ஆண்டுகள் பழமையானது

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA எகிப்தில் உள்ள அகழ்வாராய்ச்சியாளர்கள் சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான மதுபான வடிப்பாலையைக் கண்டறிந்துள்ளனர். இது கிட்டத்தட்ட உலகின் பழமையான பீர் ரக மதுபான வடிப்பாலையாக இருக்கலாம்…

ஆபத்தான பனிச்சரிவை எதிர்கொண்ட பனிச்சறுக்கல் வீரர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை ஆபத்தான பனிச்சரிவை எதிர்கொண்ட பனிச்சறுக்கல் வீரர்கள் 12 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் உடா மாகாணத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத ஆபத்தான பனிச்சரிவில் சிக்கிய 4 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.…

சியாச்சின் – உலகின் மிக ஆபத்தான போர்க்களத்தில் இந்திய ராணுவத்தின் வீர சாகச கதை

ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ரஷ்யாவின் டன்ட்ரா உலகின் மிக ஆபத்தான போர்க்களமாக கருதப்படுகிறது. 1942ஆம் ஆண்டு குளிர்காலத்தில் ஸ்டாலின்கிராட்டில் ரஷ்ய ராணுவத்தால் ஹிட்லரின்…

மியான்மரில் சாலைகளை சூழ்ந்த ஆயுதமேந்திய போர் வாகனங்கள்: மீண்டும் இணைய சேவை துண்டிப்பு

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters மியான்மரில் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடந்த பின், அதை எதிர்ப்பவர்களை ஒடுக்கத் தயாராகும் விதத்தில், மியான்மரின் பல நகரங்களில், ஆயுதமேந்திய போர் வாகனங்கள் சாலைகளில் தென்பட்டன. உள்ளூர்…

முகமது அலி சத்பரா: மலை உச்சியில் காணாமலே போன ‘கதாநாயகனை’ தேடும் பாகிஸ்தான்

எம். இலியாஸ் கான் பிபிசி நிருபர், இஸ்லாமாபாத் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Hamid Hussein முகமது அலி சத்பரா மலையேறுபவர்களின் சர்வதேச சமூகத்தில் ஒரு திறமையான வீரராகவும், தனது சொந்த நாடான…

நெப்போலியன் படையெடுப்பு: இறந்த வீரர்களின் எச்சங்கள் 209 ஆண்டுகளுக்குப் பின் அடக்கம்

5 நிமிடங்களுக்கு முன்னர் நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரெஞ்சு மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின், ரஷ்யாவில் மரியாதையுடன்…

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல்: தண்டனையில் இருந்து தப்பினார் டிரம்ப்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்துக்கு செனட் சபை விசாரணையில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு…

ஜப்பானில் ஃபுகுஷிமாவிற்கு அருகில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், KYODO / VIA REUTERS ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள்…

கொலம்பியாவை அச்சுறுத்தும் நீர்யானைகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை கொலம்பியாவை அச்சுறுத்தும் நீர்யானைகள் 10 நிமிடங்களுக்கு முன்னர் பல தசாப்தங்களுக்கு முன்னர் தன்னுடைய தனிப்பட்ட மிருகக்காட்சி சாலைக்கு எஸ்கோபார் சில நீர் யானைகளைக் கொண்டு வந்தார். அவை…

கதீஜா – இஸ்லாம் பிறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த பெண்

மார்கரிட்டா ரோட்ரிகஸ் பிபிசி முண்டோ சேவை 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images `”அவர் பல தடைகளை தகர்த்தெறிந்தவர். இன்றைய நவீன உலக பெண்கள் கூட 1400 வருடங்களுக்கு முன் அவர்…

விவசாயிகள் போராட்டம்: காலிஸ்தானுடன் தொடர்புபடுத்துவதால் இந்திய அரசு சந்திக்கும் சவால்கள்

ஜுபைர் அஹ்மத் பிபிசி 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA இந்தியாவில் கடந்த இரண்டரை மாதங்களாக, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து…

சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா சீனா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா சீனா? 8 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கே தலைவனாக மாறும் வகையில் சொந்த முயற்சி ஒன்றில் சீனா ஈடுபட்டு வருகிறதா? அமெரிக்க புலனாய்வு…

கோவிட் 19: ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)? – வெளியான விசாரணை முடிவுகள்

ஆலிஸ்டர் கோல்மேன் தகவல் ஆய்வாளர் 3 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சர்வதேச அளவிலான நிபுணர்கள், கோவிட்-19 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய் எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பது குறித்து அனைத்து வழிகளிலும் விசாரணை…

அமேசானின் `தங்க நதிகள்` – நாசா வெளியிட்ட அரிய புகைப்படங்கள்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், NASA நாசா வெளியிட்ட அருமையான அழகான படம், பெரு நாட்டில் இருக்கும் அமேசான் மழைக்காடுகளில் எவ்வளவு தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன என்பதைக் காட்டி இருக்கிறது. இதில் பெரும்பாலான…

“சீனா அமெரிக்காவின் இடத்தைப் பிடித்துவிடும்” – ஜோ பைடனின் எச்சரிக்கைக்கு காரணம் என்ன?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்கா தன் அடிப்படை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கானச் செலவீனங்களை அதிகரிக்கவில்லை எனில், சீனா அமெரிக்காவின் இடத்தைப் பிடித்துவிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.…

நைஜீரியா கர்ப்பிணிகளுக்காக இயங்கும் அவசர டாக்ஸி

நைஜீரியா கர்ப்பிணிகளுக்காக இயங்கும் அவசர டாக்ஸி நைஜீரியாவின் தொலைதூர கிராமத்தில் பிரசவ காலத்தில் 30 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனையை அடைய அங்குள்ள பெண்கள் கடும் சிரமப்பட்டனர். இதனால், ஊர் பெண்கள் ஒன்று சேர்ந்து…

சீனா சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா? அது சாத்தியமானதா?

தூம் பூலே பிபிசி செய்திகள் 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவுக்கே தலைவனாக மாறும் வகையில் சொந்த முயற்சி ஒன்றில் சீனா முயற்சித்து வருகிறதா? அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் அப்படித்தான்…

பிபிசி உலக சேவை டி.விக்கு சீனா தடை – என்ன நடந்தது?

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதாக வியாழக்கிழமை இரவு அறிவித்திருக்கிறது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மற்றும் வீகர் இனவாத…

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் குறித்த புதிய காணொளி: நிறைவேறுமா டிரம்புக்கு எதிரான கண்டனத் தீர்மானம்?

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Drew Angerer/Getty Images அமெரிக்க செனட் சபையில், டொனால்ட் டிரம்புக்கு எதிரான கண்டனத் தீர்மானம் தொடர்பான விசாரணையில், டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க கேப்பிட்டல் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்த…

அமெரிக்க அதிபர் பைடன் அரசில் இந்திய – அமெரிக்க உறவு தழைக்குமா? என்னென்ன சிக்கல்கள்?

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்று இருக்கும் ஜோ பைடனின் உரைகள், இந்தியா உடனான உறவு, தொடர்ந்து மேல் நோக்கிச் செல்லும் என்றே உணர்த்துகின்றன. இருப்பினும்…

கொரோனாவால் வூஹான் முடங்கியபோது 10,000 செல்லப் பிராணிகளை மீட்ட குழு

கொரோனாவால் வூஹான் முடங்கியபோது 10,000 செல்லப் பிராணிகளை மீட்ட குழு கொரோனா முடக்கநிலை காரணமாக கோவிட்-19 தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில் இருந்த சுமார் 10,000 செல்லப் பிராணிகளை அவர்களின்…

“கொக்கைன் ஹிப்போ” நீர்யானைகளை கொல்ல அறிவுறுத்தும் விஞ்ஞானிகள் – எதற்காக?

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பாப்லோ எஸ்கோபார் என்ற பெயரை மறந்து விட கொலம்பியா கடந்த 30 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. கொலம்பியா எப்போதும் கண்டிராத வகையில், அதிக தொந்தரவுகள்…

உச்சம் தொட்ட பிட்காயின் மதிப்பு – வழியமைத்த ஈலோன் மஸ்க்

பிராங்க் ஷோ விபரீதம்: சுட்டுக்கொன்ற இளைஞர் அமெரிக்காவில் உள்ள பூங்காவில் பொதுமக்களிடம் கொள்ளையடிப்பது போன்ற குறும்பு காணொளியை யூட்யூபுக்காக எடுக்க முயன்ற 20 வயது இளைஞரை மற்றொரு 23 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டதையடுத்து…

உச்சம் தொட்ட பிட்காயின் மதிப்பு – வழியமைத்த ஈலோன் மஸ்க்

உச்சம் தொட்ட பிட்காயின் மதிப்பு – வழியமைத்த ஈலோன் மஸ்க் அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க்கிற்கு சொந்தமான தேர் நிறுவனமான டெஸ்லா, 150 கோடி டாலருக்கு மறையீட்டு நாணயமான (கிரிப்டோகரன்சி)…

மியான்மர் தமிழர்களின் கதை: ராணுவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்

சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பிப்ரவரி 1, திங்கட்கிழமை காலை 7 மணி, எப்போதும் போல விழித்து, கையில் அலைபேசியை எடுத்த மியான்மர் மக்களுக்கு…

“கொரோனா சீன நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்க வாய்ப்பில்லை” – உலக சுகாதார நிறுவனம்

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters கொரோன நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஓர் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என்பதைக் கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள்…

பிடிஎஸ்எம் செக்ஸ் இந்தியாவில் பிரபலமாவது ஏன்?

பிடிஎஸ்எம் செக்ஸ் இந்தியாவில் பிரபலமாவது ஏன்? இந்தியாவின் நாக்பூரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சம்பவத்தில், பாலுறவு நேரத்தில், கொடூரமான முயற்சிகளை பரிசோதித்துப் பார்க்கும்போது ஒருவர் உயிரிழந்தார். பாலுறவில்…

யேமென் பற்றிய பைடனின் முடிவால் சிக்கலில் செளதி

யேமென் பற்றிய பைடனின் முடிவால் சிக்கலில் செளதி அமெரிக்க அதிபராக ஜோ பைடன், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியாளர்களின் சில முடிவுகள் தலைகீழாக மாற்றப்பட்டும் உள்ளன. அமெரிக்காவிற்கு…

ஓரின சேர்க்கையாளரை அதிர வைத்த மலேசிய குடிவரவுத்துறை உத்தரவு – என்ன நடந்தது?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மலேசியாவை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் ஒருவர் வெளிநாட்டில் உள்ள தனது ‘வாழ்க்கை துணை’யை சந்திக்கும் நோக்கத்துடன், பயண அனுமதி கோரி மலேசிய குடிவரவு (இமிகிரேஷன்)…

உச்சத்தில் பிட்காயின் விலை: 150 கோடி டாலர் முதலீடு செய்த டெஸ்லா

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க்கிற்கு சொந்தமான தேர் நிறுவனமான டெஸ்லா, 150 கோடி டாலருக்கு மறையீட்டு நாணயமான (கிரிப்டோகரன்சி) பிட்காயினை…

யூடியூப் ‘ப்ராங்க்’ செய்த இளைஞர் சுட்டுக்கொலை – அமெரிக்காவில் விபரீதமான விளையாட்டு

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images யூடியூப் பக்கம் ஒன்றிற்காக கொள்ளையடிப்பதை போன்ற ‘ப்ராங்க்’ எனப்படும் குறும்பு காணொளி எடுக்க முயன்றபோது, அதில் ஈடுபட்டதாக கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர்…

ரத்தச்சிவப்பு வெள்ளம் – இந்தோனீசிய கிராமத்தில் சவாலான வாழ்க்கை

ரத்தச்சிவப்பு வெள்ளம் – இந்தோனீசிய கிராமத்தில் சவாலான வாழ்க்கை இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. அங்குள்ள சுற்றுவட்டார மக்களின்…

கார்லஸ் சொரியா: எவரெஸ்ட் உட்பட உலகின் நெடிய சிகரங்களை தொடும் 81 வயது `இளைஞர்`

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், COURTESY OF CARLOS SORIA உலகின் 14 சிகரங்களில் பெரும்பாலான சிகரங்களை ஏறிவிட்டார், கார்லஸ் சொரியா. இதில் எவரெஸ்ட் சிகரமும் அடக்கம். மீதமுள்ள சிகரங்களையும் ஏற இவர்…

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம்: 6 வயது ஹாங்காங் குழந்தைகள் இனி பயில வேண்டும்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், HONG KONG EDUCATION DEPARTMENT ஹாங்காங்கின் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படி ஆறு வயதுள்ள குழந்தைகளும் தங்கள் பள்ளிகளில் குற்றங்கள் குறித்துப் படிக்க வேண்டும். அந்நாட்டின் புதிய கல்வி…

ஏமன் போரில் சௌதிக்கு அளித்த ஓத்துழைப்பை நிறுத்திய அமெரிக்கா – சௌதியின் நிலை என்ன?

ஃப்ராங்க் கார்ட்ணர் பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters ஏமன் போரில் சௌதி அரேபியாவுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஆறு ஆண்டுகளாக…

கம்யூனிச கோட்டையான கியூபாவில் பெரும்பாலான தொழில்களில் தனியாருக்கு அனுமதி

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கியூபாவின் வரலாற்றில் முதல் முறையாக பொருளாதாரத்தில் மிகப் பெரிய சீர்திருத்தமாக, தன் நாட்டின் பெரும்பாலான தொழில்களில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அந்த நாட்டு…

லீ வெண்லியாங்: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Facebook கொரோனா வைரஸின் தொடக்க காலத்திலேயே அதைப் பற்றி எச்சரித்ததால், ஒரு கதாநாயகன் போல கொண்டாடப்பட்ட, சீன மருத்துவர் லீ வெண்லியாங் அதே கொரோனா தொற்றால் இறந்து…

ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தவிக்கும் கிராமம் – காரணம் என்ன?

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த வெள்ளம் மத்திய ஜாவா…

காஷ்மீர் பிரச்சனை: “காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்” – இம்ரான் கான்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images காஷ்மீர் விவகாரத்தில் பல தாசாப்தங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு, நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி, பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது…

சீனாவில் அதிக பெண் தன்மையுடன் இருக்கும் ஆண் மாணவர்கள் – ஏன்?

சீனாவில் அதிக பெண் தன்மையுடன் இருக்கும் ஆண் மாணவர்கள் – ஏன்? இளம் வயது ஆண் மாணவர்கள் அதிக பெண் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என சீனாவின் கல்வித் துறை அமைச்சகத்திடமிருந்து வந்த ஒரு…

BDSM பாலுறவு என்பது என்ன? வலிக்கும், பாலுறவுக்கும் என்ன தொடர்பா?

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஒரு பெண் அல்லது ஆணின் கைகளைக் கட்டிப் போடுதல், அவரது உடலில் தனக்கு விருப்பமான விஷயங்களை, முழுக்க தன் கட்டுப்பாட்டில் செய்வது, அறைவது போல…

ஏமன் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்துகிறது அமெரிக்கா – பைடன் முடிவு

3 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters ஏமனில் தனது கூட்டணி நாடுகள் ஈடுபட்டுவந்த போர் நடவடிக்கைகளுக்கு அமரிக்கா தந்துவந்த அதரவை நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஏமனில் கடந்த…

மியான்மரில் ஃபேஸ்புக்கை முடக்கியது ராணுவம் – என்ன நடக்கிறது அங்கே?

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்த பிறகு, தற்போது ஃபேஸ்புக்கை மக்கள் பார்க்கக் கூடாது என தடை செய்திருக்கிறது அந்நாட்டு ராணுவம். ஃபேஸ்புக் தான் மியான்மரில்…

ஒட்டகப்பால்: இது கென்யாவின் புதிய `வெள்ளைத் தங்கம்` – ஏன் தெரியுமா?

ஒட்டகப்பால்: இது கென்யாவின் புதிய `வெள்ளைத் தங்கம்` – ஏன் தெரியுமா? கிழக்கு கென்யாவில் பல விவசாயிகள் ஒட்டக உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஆடு, மாட்டுப்பாலை விட ஒட்டகப்பால் ஏன் அதிக விலை விற்கிறது என்று…

மூளையில் பொருத்திய சிப் மூலம் காணொளி கேம் விளையாடும் குரங்கு

மூளையில் பொருத்திய சிப் மூலம் காணொளி கேம் விளையாடும் குரங்கு நியூராலிங்க் என்னும் தங்களது தொழில்நுட்ப திட்டத்தின் ஒரு பகுதியாக, தலையோட்டில் (Skull) பொருத்தப்பட்ட சிப் மூலம் குரங்கொன்று காணொளி கேம் விளையாடுவதை சாத்தியப்படுத்தியுள்ளதாக…