சிவகார்த்திகேயனுக்கு அயலான் படக்குழுவினர் கொடுத்த சப்ரைஸ்

சிவகார்த்திகேயனுக்கு அயலான் படக்குழுவினர் கொடுத்த சப்ரைஸ்

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு அயலான் படக்குழுவினர் அவருக்கு சப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள். ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் எஸ்.கே.14 என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு […]

Read More
பொம்மை படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

பொம்மை படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொம்மை’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பொம்மை’. மான்ஸ்டர் படத்தை தொடர்ந்து பிரியா பவானி சங்கர் இதில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவுபெற்றுள்ளது. சரியாக திட்டமிட்டதினால் இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்த நேரத்தில் வேகமாகவும் சிறப்பாகவும் நிறைவு பெற்றுள்ளது என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். […]

Read More
அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா

அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா, காற்று வெளியிடை, சைக்கோ படங்களில் நடித்த அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கிறார். தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்ட சமந்தா, டைரக்டர் அஜய் பூபதி இயக்கத்தில் சர்வானந்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்திற்கு மகா சமுத்திரம் என பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தனர்.  இந்நிலையில் தற்போது இப்படத்தில் […]

Read More
இயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்

இயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்

தாலாட்டு கேட்குதம்மா, அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ் கபூர் அவர்களின் மகன் இன்று மரணமடைந்துள்ளார். தாலாட்டு கேட்குதம்மா, அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜ் கபூர். தொடர்ந்து தமிழ் படங்களிலும் சீரியலிலும் நடித்து வருகிறார். இவருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும் ஷாருக் கபூர் என்ற மகனும் ஷமீமா, ஷானியா என இரண்டு மகள்களும் உள்ளனர்.  ஷாருக் கபூர் சில மாதங்களுக்கு புட் பாய்சன் காரணமாக உடல் […]

Read More
டப்பிங் யூனியன் தேர்தல் – ராதாரவி அணி வெற்றி

டப்பிங் யூனியன் தேர்தல் – ராதாரவி அணி வெற்றி

திரைப்பட பின்னணி குரல் கலைஞர்கள் சங்க தேர்தலில் ராதாரவியின் அணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர். திரைப்பட பின்னணி குரல் கலைஞர்கள் சங்க தேர்தல் பிப்.,15 ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது.  மொத்தம் உள்ள 1360 உறுப்பினர்களில் 931 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். அதனை தொடர்ந்து மாலை 7.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை முடிந்து நேற்று வெற்றி பெற்றவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டது. […]

Read More
நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை- சென்னை உயர்நீதிநீதி மன்றம்

நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை- சென்னை உயர்நீதிநீதி மன்றம்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் […]

Read More
10 ஆண்டுகளுக்கு பின் பிரசாந்துடன் இணைந்த இளையராஜா

10 ஆண்டுகளுக்கு பின் பிரசாந்துடன் இணைந்த இளையராஜா

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக உள்ள அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.  இந்தப் படத்துக்குக் கிடைத்த […]

Read More
மாஸ் பார்வைகில் சிவகார்த்திகேயன் – மிகுதியாகப் பகிரப்படும் மருத்துவர் முதல் பார்வை

மாஸ் பார்வைகில் சிவகார்த்திகேயன் – மிகுதியாகப் பகிரப்படும் மருத்துவர் முதல் பார்வை

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து, கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு […]

Read More
சம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்

சம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்

தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், தனது சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். ஆபாச படங்களில் நடித்து கொண்டிருந்த சன்னி லியோன் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். பல்வேறு இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழிலும், ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாக இருக்கிறார்.  இந்நிலையில், இவர் இந்தியில் உருவாகும் வெப் […]

Read More
பிரபல நடிகரின் படத்தை இயக்கும் அருண்ராஜா காமராஜ்

பிரபல நடிகரின் படத்தை இயக்கும் அருண்ராஜா காமராஜ்

கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார் அருண்ராஜா.  இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக […]

Read More
பாரசைட் படக்குழு மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு?

பாரசைட் படக்குழு மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு?

ஆஸ்கார் விருது விழாவில் நான்கு விருதுகளை வென்ற பாரசைட் படம் மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு தொடர இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்கார் விருது பெற்ற ‘பாரசைட்’ கொரிய படம் தமிழில் விஜய் நடிப்பில் வந்த மின்சார கண்ணா படத்தின் காப்பி போல் இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டபோது, அப்படியொரு கதையை 20 வருடங்களுக்கு முன்பே நான் தேர்வு செய்ததை நினைத்து மகிழ்கிறேன். இந்த பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க […]

Read More
மீண்டும் முடங்கியது சந்தானத்தின் சர்வர் சுந்தரம்

மீண்டும் முடங்கியது சந்தானத்தின் சர்வர் சுந்தரம்

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி நடிப்பில் உருவாகி உள்ள ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் மீண்டும் முடங்கி உள்ளது. சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் கடந்த 31-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. அதேநாளில் சந்தானத்தின் டகால்டி படமும் வெளியானதால் சர்வர் சுந்தரம் ரிலீசை 14-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால் அந்த தேதியிலும் படம் வரவில்லை. மாறாக வருகிற 21-ந்தேதி சர்வம் சுந்தரம் திரைக்கு வரும் என்று அறிவித்தனர். ஆனால் அப்போதும் திரைக்கு வர வாய்ப்பில்லை. மீண்டும் […]

Read More
காதலர்களுக்கு அறிவுரை சொன்ன விஜய் சேதுபதி

காதலர்களுக்கு அறிவுரை சொன்ன விஜய் சேதுபதி

நடிகர் போஸ் இயக்கியுள்ள கன்னி மாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி, காதலர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். நடிகர் போஸ் இயக்கியுள்ள கன்னி மாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசியுள்ளார். இந்த இசை வெளியீட்டு விழா காதலர் தினத்தில் நடந்ததால், காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட விஜய் சேதுபதி, லவ் யூ என்று முத்தங்களையும் கொடுத்திருந்தார்.  அவர் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, […]

Read More
சம்பளத்தை விட அதிகம் சம்பாதித்த மகேஷ் பாபு

சம்பளத்தை விட அதிகம் சம்பாதித்த மகேஷ் பாபு

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, ஒரு படத்திற்கு சம்பளம் வாங்காமல் அதைவிட அதிகமாக சம்பாதித்திருக்கிறார். மகேஷ்பாபு நடிப்பில் கடந்த மாதம் சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக ‘சரிலேறு நீக்கெவரு’ என்கிற படம் வெளியானது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இப்போது வரை படம் தியேட்டர்களில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனில் ரவிபுடி இயக்கிய இந்த படத்தை தில் ராஜு, அணில் சுங்கரா ஆகியோருடன் மூன்றாவது தயாரிப்பாளராக மகேஷ்பாபுவும் இணைந்து தயாரித்திருந்தார். இந்த படம் சுமார் […]

Read More
படத்தை வெளியிடுவதற்குள் உயிர் போகிறது – வசந்தபாலன்

படத்தை வெளியிடுவதற்குள் உயிர் போகிறது – வசந்தபாலன்

வெயில், அங்காடித்தெரு படங்களை இயக்கிய வசந்த பாலன், ஒரு படத்தை வெளியிடுவதற்குள் உயிர் போகிறது என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் தரமான படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் வசந்தபாலன். அதற்கு ஒரு உதாரணம் என்றால் அவரது அங்காடித் தெரு படத்தை கூறலாம். இவர் சமீபத்தில் ஜெயில் என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார், அப்படத்தை வெளியிட முடியாமல் வசந்தபாலன் திணறி வருவதாக தெரிகிறது.  அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும். ஒரு […]

Read More
மான்ஸ்டர் வழியை பின்பற்றும் பொம்மை

மான்ஸ்டர் வழியை பின்பற்றும் பொம்மை

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் வெளியான அதே மாதத்தில் பொம்மை படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘மான்ஸ்டர்’. நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த வருடம் மே மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘மான்ஸ்டர்’ படத்துக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானி சங்கர் இணைந்து ‘பொம்மை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை ராதா மோகன் […]

Read More
கிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்

கிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, கிரிக்கெட் வீரர் ஒருவருடன் டேட்டிங் சென்றதாக கூறப்படுகிறது. பாகுபலி ஜோடியான பிரபாஸ், அனுஷ்கா இருவரும் காதலிக்கின்றனர் திருமணம் செய்ய முடிவுசெய்திருப்பதாக கடந்த 2 வருடத்துக்கும் மேலாக திரையுலகில் கிசுகிசு உலவி வருகிறது. நாங்கள் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் காதல் இல்லை என்று இருவரும் பலமுறை கூறிவிட்டாலும் ரசிகர்கள் அதை கண்டு கொள்ளவில்லை.  அவர்கள் ஒருபடிமேலே சென்று இருவர் பெயரையும் இணைத்து. ‘பிரனுஷக்கா’ என குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் பிரபாஸ், அனுஷ்கா […]

Read More
புதிய உச்சத்தை தொட்ட ஒரு குட்டி கதை

புதிய உச்சத்தை தொட்ட ஒரு குட்டி கதை

மாஸ்டர் படத்தில் விஜய் பாடியிருக்கும் ‘ஒரு குட்டி கதை’ பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றது. விஜய் இதில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் பாடி […]

Read More
ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்த கேத்தரின் தெரசா

ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்த கேத்தரின் தெரசா

நடிகை கேத்தரின் தெரசா, ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தும் பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. கேத்தரின் தெரசா தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து இருக்கிறார். முன்னதாக சீனியர் தெலுங்கு நடிகர் என்.டி. பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் தரப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்படத்தில் கேத்ரின் நடிக்க மறுத்துவிட்டதாக பின்னர் தகவல் […]

Read More
வெளியீட்டிற்கு தயாரான திரிஷாவின் பரமபதம் விளையாட்டு

வெளியீட்டிற்கு தயாரான திரிஷாவின் பரமபதம் விளையாட்டு

திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் பரமபதம் விளையாட்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருஞானம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 28-ந் தேதி ரிலீசாகும் என […]

Read More
இரண்டு முறை பிரேக்-அப் செய்தோம் – சாந்தனு

இரண்டு முறை பிரேக்-அப் செய்தோம் – சாந்தனு

பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சாந்தனு, இருவரும் இரண்டு முறை பிரேக்-அப் செய்தோம் என்று கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கிறார். இவரும், டி.வி. தொகுப்பாளர் கீர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து சாந்தனு அளித்துள்ள பேட்டியில், நாங்கள் பல தடவை காதலித்து, […]

Read More
சைக்கோ கதையில் பிரபுதேவா

சைக்கோ கதையில் பிரபுதேவா

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா, அடுத்ததாக சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட புதிய படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹிரா என்ற படத்தில் நடிக்கிறார். காதலர் தினத்தன்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]

Read More
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு விளம்பர தூதரானார் சிவகார்த்திகேயன்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு விளம்பர தூதரானார் சிவகார்த்திகேயன்

கனா படத்தை தயாரித்ததன் மூலம் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு விளம்பர தூதராக சிவகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரை விளம்பரம் செய்ய ஆஸ்திரேலிய தூதரகம் முடிவு செய்துள்ளது. அதற்காக பெண்கள் கிரிக்கெட் போட்டி கதை குறித்த திரைப்படத்தை தயாரித்து நடித்த சிவகார்த்திகேயனை அணுகியது. இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தற்போது சிவகார்த்திகேயன் இந்த போட்டியின் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘கனா’ […]

Read More
அரண்மனை 3-ல் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

அரண்மனை 3-ல் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார். இப்படத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.  இதில் […]

Read More
சிவகார்த்திகேயனின் மருத்துவர் பட அப்டேட்

சிவகார்த்திகேயனின் மருத்துவர் பட அப்டேட்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து, கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு டாக்டர் […]

Read More
மன்னிப்பு கேட்க முடியாது – ராதாரவிக்கு சின்மயி பதிலடி

மன்னிப்பு கேட்க முடியாது – ராதாரவிக்கு சின்மயி பதிலடி

டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க முடியாது என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ராதாரவி தலைவராக இருந்து வருகிறார். சங்க நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் முடிவதால் விருகம்பாக்கத்தில் உள்ள திருமன மண்டபத்தில் தேர்தல் நடந்தது. ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வந்து பேட்டியளித்த ராதாரவி ‘சின்மயி மன்னிப்பு கேட்டால் டப்பிங் […]

Read More
புதிய அவதாரம் எடுக்கும் விவேக்

புதிய அவதாரம் எடுக்கும் விவேக்

காமெடி, குணச்சித்ரம், நாயகன் என 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நீடித்து வரும் விவேக் புதிய அவதாரம் எடுத்துள்ளார். கடந்த 1987-ம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’  படத்தின் மூலம் நடிகர் விவேக் திரையுலகில் அறிமுகமானார். இதைதொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த விவேக், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்துவரும் விவேக், மரம் நடுதல் போன்ற சமூக பணிகளிலும் ஆர்வம்காட்டி […]

Read More
லவ்வால் இணைந்த ரைசா – வால்டர்

லவ்வால் இணைந்த ரைசா – வால்டர்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா, வால்டர் என்பவருடன் லவ்வால் ஒன்றிணைந்திருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரைசா. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து ‘ஆலிஸ்’ என்ற படத்திலும், ‘காதலிக்க யாருமில்லை’ படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஹேஸ்டேக் லவ் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் நாயகனாக வால்டர் நடிக்கிறார். இப்படத்தை […]

Read More
சென்சார் எதிர்ப்பால் சமுத்திரகனி படத்தின் பெயர் மாற்றம்

சென்சார் எதிர்ப்பால் சமுத்திரகனி படத்தின் பெயர் மாற்றம்

கீரா இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சென்சார் எதிர்ப்பால் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ‘பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’ ஆகிய படங்களில் கவனம் ஈர்த்த இயக்குநர் வ.கீரா, இம்முறை ‘எட்டு திக்கும் பற’ படத்தின் மூலமாக வருகிறார். இப்படம் குறித்து இயக்குநர் கீரா கூறும்போது, ‘பற என்பது சாதியத்தின் குறியீடு அல்ல, பற என்பது விடுதலையின் குறியீடு. ஆனால் அதை சென்சாரில் புரிந்துகொள்ளவில்லை.  எதிர்ப்பு வந்ததால் பெயரை எட்டு திக்கும் பற என்று மாற்றியுள்ளேன். […]

Read More
மிகுதியாகப் பகிரப்படும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்

மிகுதியாகப் பகிரப்படும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்

இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, காதலர் தினத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் 2013ல் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு. இப்படத்தை அடுத்து மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார். தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடித்து வருகிறார்.  இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு […]

Read More
நான்கு மொழிகளில் வேலையாக இருக்கும் காஜல் அகர்வால்

நான்கு மொழிகளில் வேலையாக இருக்கும் காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், நான்கு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடிக்கும் காஜல் அகர்வால் ஆங்கில படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது புதுப்படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸ் மூலம் சினிமாவில் இருந்து இன்னொரு கட்டத்தை நோக்கி செல்கிறேன்.  இந்தியில் ஜான் ஆப்ரகாம் ஜோடியாக மும்பை சகா […]

Read More
கோடிகளில் விலைபோன ஜெய்யின் புதிய படம்

கோடிகளில் விலைபோன ஜெய்யின் புதிய படம்

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே சாட்டிலைட்ஸ் உரிமம் கோடியில் விற்பனையாகியுள்ளது. ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கும் இப்படத்தில் முதல் முறையாக வித்தியாசமான சூப்பர் ஹீரோ வகை படமாக உருவாகியுள்ளது. இதில் ஜெய்யுடன் பானு ஶ்ரீ, பழ கருப்பையா, இந்திரஜா, மானஸ்வி, ராகுல் தேவ், தேவ் கில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  சமீப காலங்களில் தென் இந்திய […]

Read More
கணேஷ் வெங்கட்ராமன் படத்தின் விளம்பரத்தை வெளியிட்ட மாதுரி தீட்சித்

கணேஷ் வெங்கட்ராமன் படத்தின் விளம்பரத்தை வெளியிட்ட மாதுரி தீட்சித்

அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தற்போது நடித்திருக்கும் படத்தின் டிரைலரை மாதுரி தீட்சித் வெளியிட்டுள்ளார். தமிழில் அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். தற்போது இவர் ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ என்னும் பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் வெளியிட்டுள்ளார். ‘கன்ஸ் […]

Read More
12 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்?

12 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்?

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் 12 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் பிரபல நடிகர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். கதாநாயகியாக கியூமா குரோஷி நடிப்பதாக கூறப்படுகிறது. வில்லனாக பிரசன்னா நடிக்கிறார் […]

Read More
என்னிடம் உரிமம் பெறாமல் மறுதயாரிப்பு செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் – இயக்குனர் விசு

என்னிடம் உரிமம் பெறாமல் மறுதயாரிப்பு செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் – இயக்குனர் விசு

என்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் நடிகர் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் என்று இயக்குனர் விசு கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் நடித்து 1981-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் நெற்றிக்கண். லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, கவுண்டமணி ஆகியோரும் நடித்து இருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். பாலச்சந்தரின் கவிதாலயா பட நிறுவனம் தயாரித்தது. நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக தனுஷ் தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது […]

Read More
வெளியானது விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’

வெளியானது விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’

மாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமான இன்று வெளியிடப்பட்டது. ஒரு குட்டி கதை என தொடங்கும் […]

Read More
தமிழ் திரைப்படத்தை அரசு காப்பாற்ற வேண்டும்- சீமான் கோரிக்கை

தமிழ் திரைப்படத்தை அரசு காப்பாற்ற வேண்டும்- சீமான் கோரிக்கை

தமிழ் சினிமாவை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். சென்னை: எழுத்தாளர் அஜயன் பாலாவின் ‘பாலுமகேந்திரா நூலகம்’ சென்னை சாலிகிராமம் ஏரியாவில் இயங்கி வந்தது. நூலகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமானத்தைத் தொடர்ந்து புதிய கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இதன் தொடக்க விழா நடைபெற்றது. இயக்குனர்கள் பாரதி ராஜா, சீமான்,அமீர் உட்பட திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள், உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் […]

Read More
192 கோடி கொடுத்து மனைவியை விவாகரத்து செய்த பிரபல கிரிக்கெட் வீரர்!

192 கோடி கொடுத்து மனைவியை விவாகரத்து செய்த பிரபல கிரிக்கெட் வீரர்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான மைக்கேல் கிளார்க் தன்னுடைய மனைவியை ரூபாய் 192 கோடி கொடுத்து விவாகரத்து செய்துள்ளார் மைக்கல் கிளார்க் மற்றும் கயிலி ஆகிய இருவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயது மகள் ஒருவர் இருக்கிறார் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மைக்கேல் கிளார்க் அவருடைய மனைவியும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர் இதனையடுத்து இருவரும் விவாகரத்து […]

Read More
பொறியியல் படிப்பில் சேருவதற்கான தகுதியில் திடீர் மாற்றம்: பரபரப்பு தகவல்

பொறியியல் படிப்பில் சேருவதற்கான தகுதியில் திடீர் மாற்றம்: பரபரப்பு தகவல்

பொறியியல் பட்டப் படிப்பில் சேர இதுவரை இயற்பியல் வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று இருந்த நிலையில் தற்போது இந்த தகுதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இனிமேல் பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கு இயற்பியல் கணிதம் உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் இருந்தால் போதும் என்றும் வேதியியல் பாடம் கட்டாயம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது எனவே 12ஆம் வகுப்பில் வேதியல் படிக்காத மாணவர்கள் கூட பொறியியல் படிப்பில் […]

Read More
நாமம் இட்டுக்க இனி அசிங்கப்படாதீங்க!!

நாமம் இட்டுக்க இனி அசிங்கப்படாதீங்க!!

இந்து சமயத்தில் சைவமும், வைணவமும் இரு கண்கள். சைவத்தில் விபூதி இடுவது எவ்வளவு இன்றியமையாததோ அதேயளவு வைணவத்தில் நாமம் இட்டுக்கொள்வது இன்றியமையாதது மட்டுமல்லாது புனிதமானதும்கூட. இதனை திருமண் காப்பு தரித்தல் என வைணவர்கள் கூறுகிறார்கள். ஸ்ரீமன் நாராயணன் வைணவத்தின் முதல் கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார். திருமண் எனும் திருநாமம் திருமாலின் பாதங்களை குறிப்பதாகும். திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாலட்சுமியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. எப்படி உவர் மண் நம் உடையில் உள்ள அழுக்கை போக்குகிறதோ, அதேப்போல் […]

Read More
ஒரு குட்டி கதை பாடலை எழுதியவர் யார்? ஒரு ஆச்சரிய தகவல்

ஒரு குட்டி கதை பாடலை எழுதியவர் யார்? ஒரு ஆச்சரிய தகவல்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு குட்டி கதை என்ற பாடல் நாளை வெளிவர உள்ளது. தளபதி விஜய் பாடியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது எதிர்பார்ப்பை இரண்டு மடங்கு ஆக்கும் வகையில் ஒரு செய்தி வந்துள்ளது அதுதான் இந்த பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ் என்பவர் என்பது. இவர் ஏற்கனவே […]

Read More
அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லை: ஏன் தெரியுமா

அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லை: ஏன் தெரியுமா

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்வரும் திங்கட்கிழமை பதவி ஏற்க உள்ளார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்த பதவியேற்பு விழாவிற்கு முக ஸ்டாலின், கமலஹாசன், மம்தா பானர்ஜி உள்பட எந்த தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிகிறது இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் சற்று முன் அளித்த போட்டியின்போது ’அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் உள்பட யாருக்கும் […]

Read More
தாய்ப்பால் அதிகமாக சுறக்க வைக்கும் சுறாப்புட்டு…

தாய்ப்பால் அதிகமாக சுறக்க வைக்கும் சுறாப்புட்டு…

கோழி, ஆட்டுக்கறியைவிட, மீன், நண்டு எனப்படும் கடல்வாழ் உணவு உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. ஏனென்றால் கடல்வாழ் உயிரினத்தில் கொழுப்பு சத்து குறைவு. கூடவே, கோழி, ஆடு மாதிரி ஹார்மோன் ஊசி போட்டும் வளர்க்கப்படுவதில்லை. அதனால், மற்ற அசைவ உணவுகளைவிட கடல்வாழ் உயிரினத்தால் ஆன உணவுகள் பல மடங்கு ஆரோக்கியமானது. புதுசா பிரசவிச்ச தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகமா சுரக்க வைக்க சுறாவினால் ஆன உணவுகள் உதவுது. அதனால், இன்று சுறாவினால் ஆன புட்டை எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்.. […]

Read More
கொரானா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சீனாவில் பலி எண்ணிக்கை 1300 ஆனதால் பரபரப்பு

கொரானா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சீனாவில் பலி எண்ணிக்கை 1300 ஆனதால் பரபரப்பு

சீனாவிலும் வூகான் என்ற பகுதியில் பரவ ஆரம்பித்த கொரானா வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனா மட்டுமின்றி ஜப்பான் தென்கொரியா போன்ற அண்டை நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நேற்றுடன் இந்த வைரஸ் தாக்குதலால் 1,355 பேர் பலியாகி உள்ளதாகவும் சுமார் 42,500 இந்த வைரஸ் தாக்குதல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் தெரிகிறது இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் […]

Read More
கள்ளக்காதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினி: உயிரோடு கொளுத்திய கணவர்

கள்ளக்காதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினி: உயிரோடு கொளுத்திய கணவர்

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் அவரை உயிரோடு எரித்துக் கொலை செய்ததாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் 29 வயதான அனிதா சிங். இவருக்கும் ரவீந்தர் சிங் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது இந்த நிலையில் அனிதா சிங்கிற்கு தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் ஒருவருடன் கள்ள காதல் இருப்பதாக […]

Read More
எங்களை ரஜினி, கமல் தான் காப்பாற்ற வேண்டும்: ஜப்பான் கடலில் சிக்கிய தமிழர் வேண்டுகோள்

எங்களை ரஜினி, கமல் தான் காப்பாற்ற வேண்டும்: ஜப்பான் கடலில் சிக்கிய தமிழர் வேண்டுகோள்

ஜப்பான் கடலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் இருக்கும் தமிழர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள ஒரு வீடியோவில் தங்களை ரஜினி, கமல் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்றில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதும் அந்த கப்பலை எந்த நாட்டின் துறைமுகமும் அனுமதிக்கவில்லை இதனால் 3700 பயணிகளுடன் அந்த கப்பல் […]

Read More
300 ரூபாய் கொடுத்த கூலி தொழிலாளிக்கு கிடைத்தது 12 கோடி: ஒரு ஆச்சரிய தகவல்

300 ரூபாய் கொடுத்த கூலி தொழிலாளிக்கு கிடைத்தது 12 கோடி: ஒரு ஆச்சரிய தகவல்

கேரளாவில் 300 ரூபாய் கொடுத்து கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரி வாங்கிய கூலித்தொழிலாளி ஒருவருக்கு 12 கோடி பம்பர் லாட்டரி சீட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கேரள மாநிலம் கண்ணூர் என்ற பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற கூலித்தொழிலாளி கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளம் 100 அல்லது 150 ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரியை அவர் ரூ.300 கொடுத்து வாங்கி உள்ளார். அவருக்கு இந்த லாட்டரியையே […]

Read More
இரண்டாம் குழு (குரூப்-2) தேர்வு: நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கும் முக்கிய அறிவிப்பு

இரண்டாம் குழு (குரூப்-2) தேர்வு: நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கும் முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் சமீபத்தில் முறைகேடு காரணமாக அரசு பணி பெற்றவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் முறைகேடாக இடம்பிடித்து நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதிதாக பணியில் சேர இருப்பவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது நீக்கப்பட்டவர்கள் பதிலாக புதிதாக சேர்க்கப்பட உள்ளவர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் இந்த கலந்தாய்வில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது The post குரூப்-2 […]

Read More
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காஞ்சீபுரம் – திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் துணை மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : துணை மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் – 07 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி : 12th / ITI / Bachelor Degree in Engineering (Information Technology) or […]

Read More
வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தாவிட்டால் பேரழிவு: ஐநா எச்சரிக்கை

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தாவிட்டால் பேரழிவு: ஐநா எச்சரிக்கை

சூரியா நடித்த காப்பான் திரைப்படத்தில் எதிரிகளை வீழ்த்த வெட்டுக்கிளிகளை ஏவிவிடும் ஒரு காட்சி வரும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த காட்சி உண்மையாக மாறி குஜராத் உள்ளிட்ட ஒரு சில இந்திய பகுதிகளிலும் பாகிஸ்தான் உள்பட ஒரு சில நாடுகளிலும் லட்சக்கணக்கான வெட்டுக்கள் திடீரென படையெடுத்து விவசாய நிலங்களை அழித்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் தற்போது ஆப்பிரிக்காவிலும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. ஆப்பிரிக்காவில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தாவிட்டால் ஆப்பிரிக்க நாடுகள் கடும் […]

Read More