Go to ...
RSS Feed

திரையுலகம்

சமந்தாவுடன்எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் ஊர் சுற்றும் நாகசைதன்யா

திரைப்படத்தில் முதன்மையான நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்கள் சொகுசு தேர்(கார்) வாங்குவது போல் விலை உயர்ந்தஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நடிகர் அஜித் , விஜய், சூர்யா ,கௌதம் கார்த்திக் , ஆகியோர் விலை உயர்ந்த ஆடம்பரஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)  வைத்துள்ளார்கள்.  இவர்கள் ரசிகர்கள் தங்களை அடையாளம் கண்டுபிடித்து விடாதபடி தலையில் ஹெல்மட் மாட்டிக்கொண்டு நகர்வலம் வருகிறார்கள். தமிழ் பட கதாநாயகர்களை போல் தெலுங்கு பட கதாநாயகர்களும் விலை உயர்ந்தஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)குகளை

எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை – கீர்த்தி சுரேஷ்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். #KeerthySuresh கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் ஐந்து, ஆறு படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால், தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘மலையாளத்தில் நான் முதலில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததால் தான் எனக்கு

வசூல் ‘கிங்’ அஜித்…. 3 நாளில் ரூ.100 கோடி வசூல் : விஸ்வாசம் சாதனை!

சென்னை: அஜித் நடித்த விஸ்வாசம் படம் ரிலீஸாகி 3 நாட்களிலேயே உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் விஸ்வாசம். இப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ரிலீஸான முதல் நாளிலேயே தமிழகத்தில் ரஜினியின் பேட்ட படத்தை வசூலில் முந்தியது. இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸில் படம் கசிந்த போதும் திரையரங்கம்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் குறையவில்லை. இதனால் விஸ்வாசம்

விஜய் படத்தில் பிரபல நடிகரின் மகள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 63’ படத்தில் பிரபல நடிகரின் மகள் நடிக்க இருக்கிறார். #Vijay #Thalapathy63 #ThalapathyVijay தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் சென்னையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரியா அட்லி விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இயக்குனர் அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் திரைத்துறையில் பல ஆண்டுகளாக கடை நிலை ஊழியர்களாக பணியாற்றி வரும் நலிந்த ஊழியர்களுக்கு உதவித் தொகையும்

இக்கட்டான நிலையில் சிம்பு! தள்ளிபோகும் படம்

அடுத்து ஒரு பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தால் தான் முன்னணி நடிகராக நீடிக்க முடியும் என்ற நிலையில் நடிகர் சிம்பு உள்ளார். சிம்புவுக்கு பின் நடிக்க வந்த விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ,ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் ஹிட் படங்கள் மூலம் முன்னணி நடிகர்களாக உயர்ந்து விட்டனர். நடிகர் சிம்பு கடைசியாக செக்க சிவந்த வானம் படத்தில் நடித்தார். ஆனால் அவர் தனி கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற படம் என்று பார்த்தால் அச்சம்

விஸ்வாசம் 3 நாள் வசூல் சாதனை எவ்வளவு?

அஜித்தின் விஸ்வாசம் ரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த 10ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இன்று இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் விடுமுறையால் இப்படம் இன்னும் பல கோடிகளை

கீர்த்தி சுரேஷ் திருமண அப்டேட்: கசிந்த முக்கிய தகவல்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் விழா ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ” படிக்கும் போதே நடிகையாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு ஏற்படவில்லை . மாடலிங் செய்து வந்தேன். அப்போது கடவுளின் அணுகிரகம் இருந்ததால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து . இப்போது நடிகையாகி விட்டேன். கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். மலையாளத்தில் நான் முதலில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததால்

ரோபோசங்கர் மகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

திரைப்பட நட்சத்திரங்களின் வாரிசுகள் திரைப்படத்தில் நடிப்பது இயல்பான ஒன்றே. இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகளுக்கு முதல் படத்திலேயே விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய்யுடன் ஏற்கனவே ‘புலி’, ‘படத்தில் ரோபோ சங்கர் நடித்துள்ள நிலையில் தற்போது அவருடைய மகள் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63; படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவ்ந்துள்ளதுதளபதி 63 திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டி குறித்த படம் என்பதால் ரோபோ சங்கரின் மகள் கால்பந்து

Petta Day 3 Collection: சென்னையில் மட்டும் 3 நாளில் ரூ.3 கோடி பேட்டயின் வசூல் வேட்டை!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட படம் சென்னையில் மட்டும் 3 நாட்களில் ரூ.3 கோடி வசூல் கொடுத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜாம்பவான் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் பேட்ட. உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாகவே அமைந்துள்ளது. அந்தளவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார் என்று நட்சத்திரங்கள் பலரும்

சூர்யாவின் என்.ஜி.கே. குறித்து செல்வராகவன் டுவீட்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வந்த ‘என்.ஜி.கே’ திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்றே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செல்வராகவன் உடல்நிலை மற்றும் சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாகியதால் இந்த படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இதனால் படக்குழுவினர் மீது சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.என்.ஜி.கே’ படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ‘காப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலைக்கு வந்தபின்னரும் ‘என்.ஜி.கே; குறித்த எந்த தகவலும் வராத நிலையே இருந்ததுஇந்த நிலையில் ஒருவழியாக இந்த படத்தின்

கழுகு 2: யாஷிகா ஆனந்த் பாடும் என் கண்ணால சாஞ்ச மீசை நூறுடா பாடல் காணொளி!

கழுகு 2: யாஷிகா ஆனந்த் பாடும் என் கண்ணால சாஞ்ச மீசை நூறுடா பாடல் காணொளி! இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, யாஷிகா ஆனந்த், பிந்து மாதவி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கழுகு 2. நகைச்சுவை த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து 2ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சகலகலா

தில்லுக்கு துட்டு 2: மவனே யார்கிட்ட பாடல் லிரிக் காணொளி!

தில்லுக்கு துட்டு 2: மவனே யார்கிட்ட பாடல் லிரிக் காணொளி! லொள்ளு சபா புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், கருணாஸ், ஆனந்தராஜ், ராஜேந்திரன், மயில்சாமி ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தில்லுக்கு துட்டு 2. இப்படத்தில், ஸ்ரீதா சிவதாஸ் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மவனே யார்கிட்டே என்ற பாடலின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. Facebook Twitter More Embed Linkedin Google + Source: samayam

என்னை கவர்ந்தவர் அப்துல் கலாம்- மாணவிகளிடம் உரையாற்றி இளையராஜா

சமீபகாலமாக இளையராஜா பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளோடு உரையாடி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தி வருகிறார். அதோடு தனது திரைப்பட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறார். இந்த யோசனை அவருக்கு இப்போது தோன்றியதில்லை. அப்துல்கலாம் உயிரோடு இருக்கும்போதே தமிழக மாணவர்களை சந்திக்க திட்டம் வைத்திருந்தார். ஆனால் அப்போது அவருக்கு சில காரணங்களால் அதைச் செய்ய முடியவில்லை. அதன் பிறகு கலாம் அவர்கள் மறைந்த போது கூடிய மாணவர்கள், அவருக்கு

கார் டிக்கியுடன் காதல் லீலை செய்த பிரியா வாரியார்..!

கார் டிக்கியுடன் காதல் லீலை செய்த கண்ணழகி நடிகை பிரியா வாரியார் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. நமக்கு தெரிந்தவரை படங்களில் நடிக்கும் நடிகைகளும் மாடல் அழகிகளும் தான் பிரபல நிறுவங்களின் பொருட்களுக்கு விளம்பரம் செய்வார்கள். ஆனால் ஒரு ஒரே ஒரு காணொளியில் தான் கொடுத்த ரியாக்க்ஷன் மூலம் உலகளவில் புகழ்பெற்றவர் கேரளத்து பெண்குட்டியான  ப்ரியா. பின்னர் உலகளவில் அந்த காணொளி ட்விட்டர் ,பேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களையும்  வலம் வர ஒட்டுமொத்த இளசுகளையும் தன் பக்கம் திரும்பி

ரஜினியோடு மோதி அஜித் ஜெயிச்சுட்டார் – விஸ்வாசம் தயாரிப்பாளர்..!

ரஜினியுடன் மோதி அஜித் ஜெயிச்சுட்டார் என்று விஸ்வாசம் படத்தின் தாயரிப்பாளர் மகிழ்ச்சிபொங்க தெரிவித்துள்ளார்.  பொங்கல்  விருந்தாக ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படமும், அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்பபடமும் கடந்த வியாழனன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தியடைய வைத்துள்ளது.  இரு பெரும் ஜாம்பவான்கள் மோதிக்கொள்வதால் அவரவர்களின் ரசிகர்கள் தங்கள் தலைவர்களின் படங்களை  தூக்கிவைத்து கொண்டாடினார்கள்.  21 ஆண்டுகளுக்கு முன்னர்  1997ம் ஆண்டு ரஜினி நடித்த அருணாச்சலம் படமும் அஜித் நடித்த ராசி படமும் ஒரே நேரத்தில் வெளியாகி இரு

Vijay 63 Updates: விஜய், அட்லி படத்தில் இணைகிறார் கதிர்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Highlights அட்லி, விஜய் படத்தில் கைக்கோர்கிறார் கதிர். விஜய் 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்டில் நடிக்க கதிர் ஒப்பந்தம். விஜய் நடிக்கும் 63வது படத்தை அட்லி இயக்கவுள்ள நிலையில், அதில் மற்றொரு கதாநாயகனாக நடிக்க கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ’தெறி’ மற்றும் ’மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் நடிக்கும் 63வது படத்தை அட்லி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் மேலும் ஒரு கதாநாயகனை படக்குழு தேடி வருவதாக

டாப் லெஸ் போஸ்: மிகுதியாகப் பகிரப்படும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்

தமிழ் திரைப்படத்தில் சிறந்த கதாபாத்திரங்கலை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளுள் ஆண்ட்ரியாவும் ஒருவர். அப்படி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வடசென்னை இவருக்கு நல்ல பாராட்டுகளை குவித்து தந்தது.  தற்போது ஆண்ட்ரியா முதன்மையான லெஸ்சாக பிரபல பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஆம், மிகவும் கவர்ச்சியாக கடல் கன்னி போல் வேடம் அணிந்து, பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாவதோடு

மரண மாஸ் சிரிப்புடன் ரஜினியின் வாட்ஸ் ஆப் ஒலிநாடா..! –

ஜாம்பவான் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வியாழனன்று வெளியான  ‘பேட்ட’  படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகி வருகிறது. ரஜினியின் ஸ்டைலாலும் ,  தனித்துவமான  நடிப்பாலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்த பேட்ட படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் , கஸ்தூரி , சௌந்தர்யா ரஜினிகாந்த் , தனுஷ் , தயாநிதி அழகிரி போன்ற பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது ரஜினியின்  பேட்ட படத்தை பார்த்துவிட்டு திருப்பூர் சுப்பிரமணியன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரைப்படத்தை தொடர்ந்து மலையாள திரையுலகில் கால்பதிக்கும் விஜய் சேதுபதி

தெலுங்கில் சிரஞ்சீவியோடு நடித்து வரும் விஜய்சேதுபதி அடுத்ததாக மலையாள திரையுலகில் கால்பதிக்கவுள்ளார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ரஜினி கூறியது போல மஹா நடிகனாக வலம் வரும் நடிகர் விஜய்சேதுபதி, தமிழில் ஆண்டுக்கு குறைந்தது 5 முதல் 6 படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘சைரா நரசிம்ஹ ரெட்டி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து விஜய் சேதுபதி மலையாளத்தில் கால்பதிக்கவுள்ளார். ஜெய்ராம் கதாநாயகனாக நடிக்கும் மார்கோனி மத்தாய் என்ற

ரஜினி படத்தை மீண்டும் ’அவரே ’ இயக்க வேண்டும் – விக்னேஷ் சிவன் விருப்பம்

style=”text-align: justify;”> ’போடா போடி’யில் ஆரம்பித்து தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வரைக்கும் திரைஉலகில் தனக்கென தனிமுத்திரை பதித்திருப்பவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர்  சமீபத்தில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும் பேட்ட படத்தை பற்றி புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் விக்னேஷ் சிவன் பதிவிட்டிருப்பதாவது:  தலைவர் ரஜினி காந்த் தனது தேதிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு இன்னொரு தடவை கொடுக்கலாம். ரஜினிஃப்பைடு , விஜய் சேதுபதி ஃபைடு, முக்கியமாக  அனிருத ஃபைடு அனுபவம் கிடைத்தது.

அனிருத் குரலில் இன்னொரு அற்புதம் – மனதை உருகவைக்கும் பாடல் இதோ..!

“இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்தின் கண்ணம்மா உன்ன மனசுல நினைக்கிறேன் லிரிக் காணொளி வெளியானது ! பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடித்து உருவாகியுள்ள படம் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”. இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகிறார்.  மாகாபா ஆனந்த், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம்  காதல் ரொமாண்டிக் கதையை மையப்படுத்தி உருவாகிவருகிறது.   இந்நிலையில் நேற்று இப்படத்தின் “கண்ணமா உன்ன மனசுல நினைக்கிறேன்” என்ற

இளையராஜா இசையில் பாடகியாக அறிமுகமாகும் 9 கல்லூரி மாணவிகள்

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் இசைஞானி இளையராஜா பாடகியாக அறிமுகம் செய்துவைக்கிறார். #Ilayaraja இசைஞானி இளையராஜா சமீபத்தில் மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே  அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டிக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின்கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள்  கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது

அட்லி படத்தில் விஜய்யுடன் இணையும் கதிர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய் 63 படத்தில் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63 அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவேக், யோகி பாபுவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், பரியேறும் பெருமாள் படம்

நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லி முதல்வருடன் திடீர் சந்திப்பு!

நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லி முதல்வருடன் திடீர் சந்திப்பு! தமிழ் திரைப்படத்தில் பகைவனாகக நடித்து பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ், தற்போது மத்திய பெங்களூரு தொகுதியிலிருந்து நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்புக்கு ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு தெரிவித்தது. இதனிடையே, சமீபத்தில் டெல்லி சென்ற பிரகாஷ்ராஜ், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்துப் பேசினார். Met delhi CM @ArvindKejriwal thanked him and @AamAadmiParty for

நாட்காட்டி அட்டைப்படத்திற்காக மேலாடை அணியாமல் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா

தமிழகத்தை சேர்ந்த பிரபல ஆங்கில மாதயிதழின் நாட்காட்டி அட்டைப்படத்திற்கு மேலாடை அணியாமல், கடற்கன்னி போல நடிகை ஆண்ட்ரியா கொடுத்த போஸ் சமூகவலைதளங்கில் வைரலாகி வருகிறது. திரைத்துறையில் வலிமையான பெண் கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையானவர் ஆண்ட்ரியா. தமிழகத்தை சேர்ந்தவரான இவர் மேடை நாடகக் கலைஞர், எழுத்தாளார், பாடகி பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2, வடசென்னை போன்ற படங்களில் ஆண்ட்ரியா ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத்

அடேய்..! இதெல்லாம் ரொம்ப ஓவர்…! அஜித்துக்காக இப்படியெல்லாமா செய்வீங்க..!

அஜித்-சிவா கூட்டணியில்  நான்காவது முறையாக இணைந்து பொங்கல் விருந்தாக சென்ற வியாழனன்று  வெளியான  படம் விஸ்வாசம். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இப்படத்தில்  விவேக், தம்பிராமைய்யா, ரோபோ சங்கர், யோகி பாபு, ரமேஷ் திலக் என பலரும் நடித்து நகைச்சுவைக்காக பஞ்சம் வைக்காமல் படத்தை வெற்றியடைய வைத்துவிட்டனர். டி.இமான் இசையில் உருவாகியிருந்த அத்தனை பாடல்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிட்டது.  விஸ்வாசம் படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் திரையரங்கத்தில் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் அந்த

முக்கிய கட்டத்தில் சூர்யாவின் என்ஜிகே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. #NGK #Suriya செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே’. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. வெகு விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்

பிரபல நடிகை அரை குறை ஆடையுடன் செம்ம குத்தாட்டம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது  தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’, ஜீவா ஜோடியாக ‘கொரில்லா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் மகாநதி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டும் ஷாலினி பாண்டே, தமிழை தெளிவாக கற்று வருகிறார். விரைவில் தமிழில் பேசி

விஸ்வாசம் படத்தில் விஜய்யை புகழ்ந்த அஜித்!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தரா நடித்துள்ள விஸ்வாசம்  நேற்று முன் தினம் வெளியானது. இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலிலும் சாதனை சக்கை போடு போட்டு வருகிறது. .இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் குறித்து அஜித் மறைமுகமாகப் பேசி இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, படத்தில் ஒரு சண்டைக்காட்சியின் போது தன் மகளிடம் அஜித் ‘இதுவரை எத்தனை போட்டில ஜெயிச்சுருக்க?’ எனக் கேட்பார். அதற்கு அச்சிறுமி, ’62’ எனப் பதிலளிப்பார். உடனே

விஸ்வாசம் படத்துக்கும் கதைத்திருட்டு சர்ச்சை

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar #Nayanthara தமிழ் திரைப்படத்தில் சமீபகாலமாக கதை திருட்டு சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. சர்கார் கதை திருட்டு விவகாரம் உயர்நீதிநீதி மன்றம்டு வரை போனது. அடுத்து விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 96 படத்துக்கும் கதைத்திருட்டு பிரச்சினை வந்தது. தற்போது அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் விஸ்வாசம்

யோகி பாபுவுடன் நடனமாடும் சாயிஷா

விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படத்தின் ஒரு புரமோஷன் பாடலுக்காக நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் நடிகை சாயிஷா நடனமாடுகிறார். #WatchMan #YogiBabu #Sayyeshaa Source: Malai Malar

சூர்யாவின் “காப்பான்” லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ ..!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வந்தார் சூர்யா. ஆனால் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் சூர்யா.  லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் மோகன்லால், சூர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தினார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அதில் ‘மீட்பான்’,

தல அஜித்தின் புது படத்தை குறித்து விக்னேஷ் சிவன் பதிவு..!

பொங்கல் விருந்தாக இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக தல அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் “விஸ்வாசம்”. கிராமத்து கதைக்களத்தில் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க  நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா, விவேக், கோவை சரளா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். விஸ்வாசம் படத்திற்கு போட்டியாக ரஜினியின் பேட்ட படமும் திரைக்கு வந்தது.    இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள

பேட்ட, விஸ்வாசம் ஓடும் திரையங்குகளில் ரெய்டு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில்  சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘சர்கார் திரைப்படவுக்கு வசூலித்தது போல ரஜினி நடித்த

மே மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்த முடிவு?

வரும் மே மாதம் நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடந்தது. இதில் விஷால் அணியினர் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 வருட பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதமே முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் பொதுக்குழுவை கூட்டி நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைத்தனர். தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் தீவிரமாக நடக்கின்றன. தரைதளமும் 3 மாடிகளும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 

கிருஷ்ணாவுடன் குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் `கழுகு-2′ படத்தில் யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். #Kazhugu2 #Krishna சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா – பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான `கழுகு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் `கழுகு-2′ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்ட

பேட்ட + விஸ்வாசம் = சர்கார் – உண்மையா ? பொய்யா?

பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் முதல்நாள் வசூலை விட சர்கார் படத்தின் முதல்நாள் வசூல் அதிகம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விடுமுறைகளைக் கணக்கில் கொண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி வசூலில் செக்கப்போடு போட்டு வருகின்றன.இரண்டுப் படங்களும் அந்தந்த படங்களின் ரசிகர்களையே இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொதுவான திரைப்பட ரசிகர்களுக்கு கலவையான உணர்வையும் அளித்துள்ளன. பேட்ட படம்

சீமானுக்கு பேட்ட படத்தின் மூலம் பதிலடி: கராத்தே தியாகராஜன்

ஜாம்பவான் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் நேற்று வெளியாகி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ள நிலையில் இந்த படத்தை திரையுலகினர்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.அந்த வகையில் ரஜினியின் நீண்ட நாள் நண்பரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான கராத்தே தியாகராஜன் இரண்டு பக்கங்களில் ‘பேட்ட’ படத்திற்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பேட்ட படத்தின் தொடக்க காட்சியில் ரஜினிகாந்த் பதிலடி கொடுத்திருப்பதாக கராத்தே தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும், கீர்த்தி சுரேஷ் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். #KeerthySuresh #Keerthy20 கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார்’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ சூப்பர் ஹிட்டானது. தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க

‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்காக விஜய்சேதுபதி செய்த விஷயம்

இசைஞானி இளைராஜாவுக்கு அவர்களுக்கு 75 வயது நிறைவடைவதை அடுத்து அவருடைய இசையின் பெருமைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘திரைக்கொண்டாட்டம் இளையராஜா 75′ என்ற இசை நிகழ்ச்சியை தமிழ் திரையுலகம் இணைந்து நடத்தவுள்ளது. இதில் கிடைக்கும் வருமானத்தில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை நடத்தவிடாமல செய்வதற்கே சமீபத்தில் ஒருசில தயாரிப்பாளர்கள், சங்கத்திற்கு பூட்டு போட்டதாகவும் கூறப்படுகிறது.’திரைக்கொண்டாட்டம் இளையராஜா 75’ என்ற பெயரில் இந்த இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் மைதானத்தில் வரும்

ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

சீமராஜா மதிப்பீடுகில் நம்பர் 1: நம்ப முடியல ல…

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படம் இந்திய அளவில் மதிப்பீடுகில் முதலிடம் பெற்றுள்ளது. அது எப்படி என பாருங்கள்… சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் வழக்கமான நகைச்சுவை, காதலுடன் ஆக்ஷன் காட்சிகளும் அனல் பறக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது சீமராஜா.   சமந்தா, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த நியூ இயரை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பானது.    இந்த படம் ஒளிபரபான போது டிவிஆர் (Television Viewership Rating)

கமலுக்கு பேரனாகும் சிம்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. #Kamal #Kamalhaasan #Simbu #STR #Shankar #Indian2 கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. 22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல்

“பேட்ட” யை ஓரங்கக்கட்டி விஸ்வாசம் படத்தை தூக்கிவைத்து கொண்டாடும் கேரளா..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.  பழைய ரஜினியை அதே ஸ்டைலில் பார்த்த சந்தோஷத்தில் ரஜினியின் ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர். மேலும் கடந்த இரு தினங்களாக பேட்ட, விஸ்வாசம் தான் தமிழகத்தின் ஹாட் டாபிக். மாபெரும் ஜாம்பவான்கள் நடித்த இந்த இருபடங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களுமே கேரளாவில் பெரியளவில் ரிலிஸாகியுள்ளது. இதில் விஸ்வாசம் முதல் நாள்

திருமணமா? எனக்கா? விஷால் வெளியிட்ட பரபரப்பு தகவல்

நடிகர் விஷால் தனது திருமணம் குறித்து பத்திரிக்கைகளில் வரும் செய்தியை கடுமையாக விமர்சித்து டுவீட் போட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் பிரபல திரைப்பட தயாரிபபாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் விஷால்.  இதைத்தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிலப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை,  தீராத விளையாட்டு பிள்ளை, சமர், அவன்  இவன், இரும்புத்திரை, சண்டக்கோழி 2 என பல படங்களில் நடித்தார்.  நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துடன்

தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் வினயை விதேயா ராமா என்ற படம் தமிழில் வெளியாக இருக்கிறது. #RamCharan தெலுங்கு ராம் சரண் கதா நாயகனாக நடிக்கும் படம் “வினயை விதேயா ராமா” இப்படம் தமிழில் வெளியாகிறது. பிரிபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்கியுள்ளார். ‘பரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓபராய் பகைவனாககவும் நடிக்கிறார்கள். 

இதெல்லாம் நல்லா இல்ல……. இது என் சொந்த விஷயம்… சந்தோஷமா நானே சொல்வேன்: கொந்தளித்த விஷால்!

சென்னை: தன் திருமணம் குறித்த தவறான தகவலுக்கு விஷால் விளக்கம் அளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் என பல முக்கிய பொறுப்பில் உள்ளவர் நடிகர் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவரின் திருமணம் குறித்து கேட்ட போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்தது பின் தான் திருமணம் செய்வேன் என்றார். நடிகையுடன் காதல்: தவிர, நடிகையை காதலித்து வருவதாகவும்

பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, பொய் தகவல்களை தடுக்க இணையதளம் ஒன்றை தொடங்க இருக்கிறார். #DeepikaPadukone ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனே தொடர்ந்து நடிக்க கதைகள் கேட்டு வருகிறார். ஆனால் சரியான கதைகள் அமையவில்லை. கணவர் ஓட்டத்தைவீர் சிங் நடிக்கும் 83 என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது 1983 -ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நிகழ்வின் அடிப்படையில் அமைந்த கதை. கேப்டன் கபில்தேவ்

குண்டு – கயல் ஆனந்தியின் அடுத்த படம்

அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் – அனேகா, ரித்விகா நடிப்பில் உருவாகும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. #Irandamulagaporinkadaisi_GUNDU #Gundu #Dinesh நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இந்த படத்தை இயக்குகிறார். அட்டத்தி தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த

Older Posts›› ‹‹Newer Posts