வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, அறிக்கை வெளியிட்டு தயாரிப்பாளர் போனி கபூர் ஷாக் கொடுத்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு…
Posts published in “திரையுலகம்”
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணத்திற்கு நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக…
பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர்…
மக்கள் கூட்டத்தை பெருக்கும் தொழிற்சாலை போன்றே பெண்கள் இருப்பதாக நடிகை அமலாபால் காட்டமாக தெரிவித்துள்ளார். நடிகை அமலாபால் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- காதல், திருமணம், குழந்தைகள் பற்றிய எல்லா கேள்விகளும் பெண்களை பற்றியே…
பிரபாகரன் சர்ச்சை குறித்து துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னாவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் திட்டி வருவதால் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். துல்கர் சல்மான் நடித்து தயாரித்து, அனுப் சத்யன் இயக்கி, கடந்த பிப்ரவரி…
‘ஓ மை கடவுளே’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி பிரபலமடைந்த வாணி போஜன் அடுத்ததாக சூர்யாவின் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை…
பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். …
தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ஓவியா தன்னுடைய பிறந்தநாளுக்கு தானே கேக் செய்து அசத்தி இருக்கிறார். மலையாளத்தில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஓவியா 2010ல் களவாணி படத்தின் மூலமாக தமிழ்…
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் விவேக், தற்போது திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார். சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருந்து மே 3ஆம் தேதி வரை விலகுவதாக நடிகர் விவேக் கூறியிருப்பது…
பத்திரம் என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை இசையமைப்பாளர் குமார் நாராயணன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பலரும் வீட்டுக்குள்ளே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பலர் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல்…
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ரைசா ரசிகர் ஒருவரின் கிண்டலுக்கு மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா. தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில்…
இதுவரை எனது வாழ்க்கையில் இதுபோல் இருந்தது இல்லை என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் நடிகை ரகுல்பிரீத் சிங், தனது தற்போதைய…
ரஜினியின் திரைப்படமும், அஜித்தின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிகபட்சமான…
பாலிவுட் நடிகர் இர்பான் கான் மறைவுக்கு நடிகை சாய் பல்லவி, நான் சந்தித்தது இல்லை… ஆனால், என் சொந்த இழப்பு என்று உருக்கமாக கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் இர்பான் கான் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.…
ஊரடங்கை பற்றி ஆதவ் கண்ணதாசன் ஐபோனில் இயக்கி இருக்கும் குறும் படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ‘லாக்டவுன்’ எனும் குறும்படம் வெளியாகவுள்ளது. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இக்குறும்படம் குறித்து…
பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா ஸ்பெயின் தொழில் அதிபரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். நடிகைகள் பிரியங்கா சோப்ரா அமெரிக்காவை சேர்ந்த நிக் ஜோனசையும், ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரே கோச்சேவையும் காதலித்து திருமணம் செய்து…
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் வழங்க பாடகி கனிகா கபூர் முன்வந்துள்ளார். லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய பிரபல இந்தி பாடகி கனிகா கபூர், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் லக்னோவில் 100 பேருடன் விருந்து…
கொரோனா, தமிழ் கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சந்தானம் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக திகழும் நடிகர் சந்தானம் கொரோனா பிரச்சினை, ஆன்மீகம், ஈஷா…
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம் பாம்பே என்ற…
கொரோனா என்பது கடவுள் நமக்கு வச்ச பரீட்சை, அதில் அனைவரும் பாஸ் ஆயிடுங்க என நடிகர் வடிவேலு வீடியோவில் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசி இருப்பதாவது: “என்னமோ…
கொரோனா ஊரடங்கில் இரவு பகல் பாராமல் வேலை செய்யும் போலீசாருக்காக நடிகர் அக்ஷய்குமார் நிவாரண நிதி வழங்கி உள்ளார். கொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு, நடிகர்-நடிகைகள் பலர் உதவி வழங்கி வருகிறார்கள்.…
சூர்யாவுக்கு முன் இயக்குனர் வெங்கட் பிரபு தான் தயாரித்த படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதுப்படங்களில் ரிலீஸ் தள்ளிப்போகின்றன. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், தியேட்டர்கள்…
அன்பை விதைப்போம் என்ற பெயரில் நேற்று நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு என டுவிட் செய்துள்ளார். சென்னையில் நடந்த விருது விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய…
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், இந்த லாக்டவுன் காலத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஆபாச படங்களில் நடித்து கொண்டிருந்த சன்னி லியோன் ஒரு…
கொரோனாவால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார்கள் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ‘கொரோனா’ மற்றும் ஊரடங்கு பற்றியும், ஜோதிகா பேச்சு பற்றியும் நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் கருத்து தெரிவித்து…
இந்த ஊரடங்கு நேரத்தில் பெண்கள் பலரும் கொடுமைகளை அனுபவித்து வருவதாக வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். நடிகை வரலட்சுமி பெண்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில்…
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு ஆதரவாக விஜே ரம்யா கருத்து தெரிவித்து இருக்கிறார். அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. பிப்ரவரி 7ம் தேதி…
உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த பாகுபலி படத்தின் 3 ஆண்டு கொண்டாட்டத்திற்கு பிரபாஸ் நன்றி தெரிவித்து உள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர்…
பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான் லண்டனில் உயர்தர சிகிச்சைகளை மேற்கொண்டு…
பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான் லண்டனில் உயர்தர சிகிச்சைகளை மேற்கொண்டு…
சர்ச்சையில் சிக்கியிருக்கும் துல்கர் சல்மான் படத்திற்கு இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம்…
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி உடற்பயிற்சி செய்ய யோசனை சொல்லியுள்ளார். தமிழில் மரகத நாணயம், சார்லி சாப்ளின் 2, கடவுள் இருக்கிறான் குமாரு, யாகாவராயினும் நாகாக்க, மொட்ட சிவா…
விழாவில் கோயிலைப் பற்றி ஜோதிகா பேசிய கருத்துக்கு ஆதரவாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடந்த விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய கோவில் குறித்து விமர்சித்தார். இதற்கு பல கண்டனங்களும்…
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் பாடலுக்கு பிரபல நடிகை டிக் டாக் செய்து அசத்தி இருக்கிறார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக இருந்த நிலையில்,…
பொன்மகள் வந்தாள் பட பிரச்சனையில் சூர்யா – ஜோதிகாவுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் களமிறங்கி இருக்கிறார். சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பொன்மகள் வந்தாள். கொரோனா ஊரடங்கு காரணமாக…
‘ஓ மை கடவுளே’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி பிரபலமடைந்த வாணி போஜன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸின் வெப் தொடரில் நடிக்கிறார். தொலைக்காட்சி மூலம் வரவேற்பு பெற்ற வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம்…
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மானிடம், நடிகர் பிரசன்னா டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி…
மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் தம்பி ஆதித்யா, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் லண்டனில் சிக்கி தவிக்கிறாராம். கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான்…
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பாக்கெட்டில் வெறும் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்ததாக கே.ஜி.எப். நடிகர் யஷ் கூறியுள்ளார். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு…
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இப்படத்தின் தமிழ்…
கொரோனா ஊரடங்கால் நடிகை திரிஷா நடித்த திகில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கொரோனாவால் பட உலகம் முடங்கி உள்ளது. இந்த பிரச்சினை ஓய்ந்து திரையரங்குகளை மீண்டும் திறக்க…
ஜோதிகா சொன்னது சரியானது, அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடிகை ஜோதிகா கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது எதிர்ப்பை…
தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பலாத்காரம் செய்ததாக பிரபல இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள சினிமா இயக்குனர் கமல். இவர் தமிழில் பிரசாந்த்,…
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர் கான், கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம் வைத்து ஏழை மக்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு சல்மான்கான், ஷாருக்கான், அக்ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட…
விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் ரசிகர் மீது கோபப்பட்டிருக்கிறார். விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் படம் குறித்து விஜய்…
தமிழில் சகுனி, மாஸ் படங்களில் நடித்த நடிகை பிரணீதா, 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலைக்குச் சென்று…
மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு அது விருந்தாக அமையும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும்…
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அதிக சம்பளம் வாங்குவதை நடிகர் கருணாகரன் கிண்டல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அரசுக்கு 1.30 கோடியும், ரசிகர் மன்றங்களுக்கு 50 லட்சமும் நிதி உதவி…
பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர், தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் நடிப்பை பாராட்டி இருக்கிறார். ஜேம்ஸ் காஸ்மோ ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர். இவர் பிரேவ் ஹார்ட், டிராய், தி கிரானிகல்ஸ் ஆப் நார்நியா…