Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

பகைவன் வேடத்தில் நடிப்பை அதிகம் வெளிப்படுத்த முடியும் – நவீன் சந்திரா மகிழ்ச்சி

சென்னை: கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் இரக்கமில்லாத பகைவனாக நடித்திருக்கிறார், நவீன் சந்திரா. இதற்கு முன், பிரம்மன், சரபம், சிவப்பு, பட்டாஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கில் பல…

அட்லீயின் அடுத்த படத்தில் விஜய், ஷாருக்கான்!

சென்னை: ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்குச் சென்றார், இயக்குநர் அட்லீ. இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்ததை அடுத்து அவருக்கு அங்கு…

நயன்தாரா ரூ.5 கோடி; அல்லு அர்ஜுன் ரூ.6 கோடி: விளம்பர பட சம்பளத்தை உயர்த்திய நட்சத்திரங்கள்

மும்பை: நடிகர், நடிகைகள் விளம்பரப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் உட்பட முன்னணி நடிகர், நடிகைகள் விளம்பரப் படங்களில்…

1,000 திரையரங்குகளில் ரீ-வெளியீடு ஆகிறது கமலின் ‘ஆளவந்தான்’

சென்னை: கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், படம் விரைவில் ரீ-வெளியீடு செய்யப்படும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை…

“எஸ்.ஜே.சூர்யா இந்நாளின்‌ திரை உலக நடிகவேள்‌” – ரஜினிகாந்த் பாராட்டு

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஜிகர்தண்டா XX படம்‌ ஒரு குறிஞ்சி…

அரசியலும் காதலும்: மம்மூட்டி – ஜோதிகாவின் ‘காதல் தி கோர்’ பட விளம்பரம் எப்படி?

மம்மூட்டி – ஜோதிகா இணைந்து நடித்துள்ள மலையாள படமான ‘காதல் தி கோர்’ திரைப்படத்தின் விளம்பரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான…

“ஏழு கடல்தாண்டி ‘பொயட்டிக்’கான காதல் கதை!” – ரக்‌ஷித் ஷெட்டி

‘அவனே ஸ்ரீமன் நாராயணா’, ‘777 சார்லி’ படங்களின் மூலம் தமிழுக்கு வந்த கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, இப்போது ‘ஏழு கடல் தாண்டி (சைட் பி)’ படம் மூலம் மீண்டும் வருகிறார். 17-ம் தேதி…

பிரியங்கா படத்தில் பரிசோதனை முயற்சி

கன்னட கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவி பிரியங்கா. இவர் தமிழில், ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஜனனம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது ‘கேப்ச்சர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதை லோஹித்.ஹெச்இயக்கியுள்ளார்.…

திரை விமர்சனம்: டைகர் 3

ரா உளவாளியான அவினாஷ் சிங் ரத்தோர் என்ற டைகர் (சல்மான் கான்), ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் சக முகவர் கோபியை (ரன்வீர் ஷோரி) அதிரடியாகக் காப்பாற்றுகிறார். அவர், பாகிஸ்தானில் ஏதோ பெரிய சதி நடக்க இருப்பதாகவும்…

“இது ஆபத்தானது” – ‘டைகர் 3’ FDFS சம்பவம் குறித்து சல்மான் கான்

மும்பை: ‘டைகர் 3’ முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய காணொளி சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி கண்டனங்களைப் பெற்ற நிலையில் ‘இது ஆபத்தானது’ என நடிகர்…

“ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால்…” – கலாபவன் மணி இறப்பு குறித்து ஐபிஎஸ் அதிகாரி தகவல்

திரிச்சூர்: “கலாபவன் மணி ஒரு நாளைக்கு 12,13 பாட்டில்கள் பீர் குடிப்பது வழக்கம். அவர் அருந்திய பீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் சிறிய அளவு மெத்தில் ஆல்கஹால் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரல் பாதிப்பு…

கமென்ட்ரி கனவும், போராட்டமும்! – கல்யாணி பிரியதர்ஷனின் புதுப்பட பட விளம்பரம் எப்படி?

கல்யாணி பிரியதர்ஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மலையாள படமான ‘சேஷம் மைக்-ல் பாத்திமா’ (Sesham Mike-il Fathima) படத்தின் விளம்பரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மனு சி குமார் இயக்கியுள்ள இப்படத்தை சுதன்…

ஜப்பான் Vs ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்… தீபாவளி வெளியீடு வசூலில் முந்துவது எது?

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி கார்த்தியின் ‘ஜப்பான்’ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்கள் வெளியாகின. இதன் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து பார்ப்போம். ராஜுமுருகன் இயக்கத்தில்…

சல்மான் கானின் ‘டைகர் 3’ முதல் நாளில் ரூ.94 கோடி வசூல்

மும்பை: சல்மான் கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டைகர் 3’ திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர்…

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்

தேனி: ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தில் வசனம் எழுதிய திரைப்பட எழுத்தாளர் ராசீ தங்கதுரை உடல்நலக்குறைவு காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காலமானார். அவருக்கு வயது 53. கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் லெனின்…

“நல்லவனையே நல்லவனா நடிக்க வைச்சுட்டீங்களே!” – ஜெயம் ரவியின் ‘சைரன்’ விளம்பரம் எப்படி?

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இறைவன்’ ஏமாற்றத்தைக் கொடுத்தது.…

’டைகர் 3’ FDFS: தியேட்டருக்குள் ராக்கெட் விட்ட சல்மான் கான் ரசிகர்கள்

மும்பை: சல்மான் கானின் ‘டைகர் 3’ முதல்நாள் முதல்காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய காணொளி சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. சல்மான் கான், கத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி…

“ராமராக நடித்தபின் கமர்சியல் படவாய்ப்புகள் வரவில்லை” – நடிகர் அருண் கோவில்

மும்பை: ராமனந்த சாகரின் ‘ராமாயணம்’ தொடரில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு கமர்சியல் படவாய்ப்புகளே தனக்கு வரவில்லை என நடிகர் அருண் கோவில் தெரிவித்துள்ளார். 80களின் இறுதியில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான தொடர் ‘ராமாயணம்’.…

திரை விமர்சனம்: ஜப்பான்

கோவையில் நகைக்கடை ஒன்றில் ரூ.200 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. கொள்ளையடித்த பாணியை வைத்து இந்தச் சம்பவத்துக்கு ஜப்பான்தான் (கார்த்தி) காரணம் என்று முடிவு செய்கிறது காவல் துறை. கொள்ளையடிக்கும் பணத்தில் கார்த்தி சொகுசு…

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறியுள்ள அவர், வரும் பொங்கல் அன்று, லால் சலாம் படத்தின் மூலம் அனைவரையும்…

“விளையாட்டுல விஷத்தை கலந்துருக்கீங்க” – ரஜினியின் ‘லால் சலாம்’ விளம்பரம் எப்படி?

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் விளம்பரம் வெளியாகியுள்ளது, நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற…

‘பைர தேவி’ படத்தில் அகோரியாக ராதிகா குமாரசாமி

பெங்களூரு: பிரபல கன்னட நடிகை குட்டி ராதிகா என்ற ராதிகா குமாரசாமி . இவர் தமிழில் ‘இயற்கை’, ‘மீசை மாதவன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது நடிக்கும் படம்,’பைர தேவி’. இதில்…

திரை விமர்சனம்: ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்

மதுரையில் அரசியல் செல்வாக்கு பெற்ற கீழ் மகன் (ரவுடி)யாக இருக்கிறார் அலியஸ் சீசர் (ராகவா லாரன்ஸ்). ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ளும் திரைப்படம் கதாநாயகன் (அரவிந்த் ஆகாஷ்) அவரை ‘கருப்பா இருக்குறவன் நடிகராக முடியாது’ என்று…

ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளி விவகாரம்: 5 பிரிவுகளில் காவல் துறை வழக்கு

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் நடிகர், நடிகைகளின் படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்வதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளி ஒன்று சமூக வலைதளங்களில்…

நடிகர் காளிதாஸ் – தாரிணி திருமண நிச்சயதார்த்தம்

கொச்சி: பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம். குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர். பின்னர் ’மீன் குழம்பும் மண் பானையும்’ படம் மூலம் கதாநாயகனாக…

எம்.ஜி.ஆர் பட பார்முலாவில் இருந்து வேறுபட்ட ’ஊருக்கு உழைப்பவன்’

மலையாள இயக்குநரான எம்.கிருஷ்ணன், சுமார் நூறு படங்களுக்கு மேல் இயக்கியவர். தமிழில் 18 படங்களை இயக்கியுள்ள இவர், தெலுங்கிலும் இயக்கி இருக்கிறார். எம்.ஜி.ஆர் நடிப்பில், ‘ரிக்‌ஷாகாரன்’, ‘அன்னமிட்ட கை’, ‘நான் ஏன் பிறந்தேன்’ உட்பட…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா?!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார்…

தென் அமெரிக்காவின் 400 திரையரங்குகளில் வெளியாகும் டோவினோ தாமஸின் ‘2018’

ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘2018’ மலையாள படம், தென் அமெரிக்காவின் 400 திரையரங்குகளில் வெளியாகிறது. 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி…

ஆக்ரோஷம், அத்துமீறல், புரட்சி… –  ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ விளம்பரம் எப்படி?

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். படத்தை இயக்குகிறார். மமிதா…

நெருப்பு சூழ் பின்புலத்தில் மோகன்லால் – ‘எம்புரான்’ பட முதல் தோற்றம்

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால்…

“நான் அல்ல… அண்ணாமலையும், பிரதமர் மோடியும்தான் நடிகர்கள்” – மன்சூர் அலிகான்

சென்னை: “நான் நடிகனே இல்லை. உலகத்தில் இரண்டே நடிகர்கள்தான். ஒன்று அண்ணாமலை, இரண்டாவது அவருக்கு மேல் இருக்கும் பிரதமர் மோடி” என நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளார். சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது,…

‘நாளை நமதே’ நடிகர் சந்திரமோகன் காலமானார்

ஹைதராபாத்: ‘நாளை நமதே’ படத்தில் எம்ஜிஆருக்கு தம்பியாக நடித்த நடிகர் சந்திரமோகன் காலமானார். அவருக்கு வயது 82. 1975ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படம் ‘நாளை நமதே’. இப்படத்தில் அவருக்கு நடித்தவர் தெலுங்கு…

The Marvels Review: சூப்பர் ஷீரோக்கள் கூட்டணியில் வெற்றியை தக்கவைத்ததா மார்வெல்?

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமாக சூப்பர்ஷீரோ (இனி பெண் சூப்பர் கதாநாயகன்க்களை சூப்பர்‘ஷீ’ரோக்கள் என்று குறிப்பிடலாம்) படங்களை கொடுத்து வரும் மார்வெல் திரைப்படம்டிக் யுனிவர்ஸின் ஐந்தாவது கட்டத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘தி மார்வெல்ஸ்’.…

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யாவின் ‘கங்குவா’ 

சென்னை: நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகை திஷா பதானி, யோகி பாபு,…

நடிகர் கங்கா மாரடைப்பால் மரணம்

சென்னை: நடிகர் கங்கா மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். உயிருள்ளவரை உஷா, கரையை தொடாத அலைகள், மீண்டும்…

இளையாராஜா வாழ்க்கைக் கதை திரைபடம்கை தயாரிக்கும் கனெக்ட் ஊடகம்

சென்னை: தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் வாழ்க்கைக் கதை திரைபடம்கை கனெக்ட் ஊடகம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ், ‘கேப்டன் மில்லர்’ படத்தை அடுத்து தனது 50-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.…

‘கொரோனா குமார்’ பட விவகாரம்: சிம்புவுக்கு தடை விதிக்க உயர்நீதிநீதி மன்றம் மறுப்பு

சென்னை: ‘கொரோனா குமார்’ படத்தில் நடித்து முடிக்காமல் மற்ற படங்களில் நடிப்பதற்கு சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வேல்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம்…

இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசனின் ‘அரிசி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நடிகராக அறிமுகமாகும் ‘அரிசி’ படத்தின் முதல் பார்வையை பாரதிராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இளையராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்தை மோனிகா…

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ விளம்பரம் நவ.12-ல் வெளியீடு

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தின் விளம்பரம் வரும் நவம்பர் 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப்…

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் Review: அடர்த்தியும் ஆச்சரியமும் கலந்த ரெட்ரோ ட்ரீட்!

துப்பாக்கிகளுக்கு எதிரே வலிமையான ஆயுதமாக ஒளிக்கருவி (கேமரா)வை முன்னிறுத்தினால் என்ன நடக்கும் என்பதுதான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. தன் தந்தையின் விருப்பப்படி காவல் துறையில் சேர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் கிருபாகரன் (எஸ்.ஜே.சூர்யா).…

ஜப்பான் Review: ராஜுமுருகனின் கமர்ஷியல் பரிசோதனை கைகொடுத்ததா?

[unable to retrieve full-text content]’குக்கூ’, ‘ஜோக்கர், ‘ஜிப்ஸ்’ ஆகிய படங்களின் மூலம் தனக்கென ஒரு பாதையில் சென்று கொண்டிருந்த இயக்குநர் ராஜுமுருகன், கார்த்தியுடன் கைகோத்து முதன்முறையாக கமர்ஷியல் பாதையில் அடியெடுத்துள்ள படம் ‘ஜப்பான்’.…

“அருமையான படைப்பு” – ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பார்த்த தனுஷ் கருத்து

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘ஜிகர்தண்டா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை (நவ.10) திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த சூழலில்…

இளையராஜாவுடன் இசையிரவு 35 | ‘மழை வருது மழை வருது…’ – மனக் குடைக்குள் ‘வயலின்’ சாரல்!

மழை பெய்யத் தொடங்கும் போதெல்லாம் இன்ஸ்டா, ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக ஊடகங்களில் எல்லாம் வெள்ளமென நிரம்பி வழிகிறது இசைஞானி இளையராஜாவின் இசையும் பாடல்களும். ஆவி பறக்கும் ஒரு தேநீர் கோப்பை புகைப்படத்தின் பின்னணியில்…

வடசென்னையின் அசல் முகங்கள் – கோபி நயினாரின் ‘கருப்பர் நகரம்’ விளம்பரம் வெளியீடு

சென்னை: கோபி நயினார் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி நடிக்கும் ‘கருப்பர் நகரம்’ படத்தின் விளம்பரம் வெளியாகியுள்ளது. நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி…

விஜய்யின் ‘லியோ’ உலக அளவில் ரூ.600 கோடி வசூல்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஆசிரியர்’ படத்துக்குப் பிறகு விஜய் – லோகேஷ்…

”பணிப்பெண்ணின் மகளை காணவில்லை… கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.50,000 சன்மானம்” – சன்னி லியோனி

மும்பை: தனது வீட்டுப் பணிப்பெண்ணின் 9 வயது மகள் காணாமல் போனதாகவும், அந்தச் சிறுமியை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வருபவர்களுக்கு தான் தனிப்பட்ட முறையில் ரூ.50,000 சன்மானம் கொடுப்பதாகவும் நடிகை சன்னி லியோனி அறிவித்துள்ளார்.…

“மூன்று பாதிப்புகளும், மீளும் போராட்டங்களும்…” – நடிகை சமந்தா அனுபவ பகிர்வு

“சோர்வான தருணங்களில் தோல்வியடைந்த திருமணம், உடல்நல பாதிப்பு, வேலையில் கவனம் செலுத்த முடியாமை ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து என்னை பாதிக்கும்” என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி…

Bigg Boss 7 | “நிக்சனை தம்பியாக நினைத்தேன். ஆனால்…” – வினுஷா வேதனைப் பகிர்வு

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை உருவக்கேலி செய்தது குறித்து நிக்சன் கூறிய விஷயங்கள் தொடர்பாக சின்னத்திரை நடிகை வினுஷா தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையுடன் விளக்கமளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்…

118 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்த ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம்

வாஷிங்டன்: கடந்த 118 நாட்களாக நடைபெற்று வந்த ஹாலிவுட் நடிகர்களின் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சம்பளப் பற்றாக்குறை, ஏஐ அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக ‘ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா’ என்ற…