Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

“விஜய் விரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார்” – ‘லியோ’ விழாவில் அர்ஜுன் பேச்சு

சென்னை: “விஜய்க்கு தலைவருக்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளன. விரைவில் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார்” என்று நடிகர் அர்ஜுன் பேசியுள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் ‘லியோ’ வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய நடிகர்…

“எவ்வளவு உயரே பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆகணும்” – ‘லியோ’ வெற்றி விழாவில் ரத்னகுமார் பேச்சு

சென்னை: “விஜய் யாரையும் உயர்வானவராகவோ, தாழ்வானவராகவோ பார்க்க மாட்டார். எல்லோரையும் சமமாகவே தான் பார்ப்பார். எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதானே ஆக வேண்டும்” என்று ரத்னகுமார் பேசியுள்ளார். சென்னை…

“விஜய்… நான் கண்ட லெஜண்ட்!” – ‘லியோ’ வெற்றி விழாவில் மிஷ்கின் புகழராம்

சென்னை: “வாழ்க்கையில் நான் புரூஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் ஆகிய இரண்டு லெஜண்டுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் கண்களால் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய்தான். அவர் வாழ்க்கையில் உச்சம் தொட்டுவிட்டார். அவருடன் படம் பண்ண…

‘மார்க் ஆண்டனி’க்கு பிறகும் கடனை ஏன் திருப்பி செலுத்தவில்லை? – விஷாலுக்கு உயர்நீதிநீதி மன்றம் கேள்வி

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா முன்பு, விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று வழக்கை தற்போது விசாரித்து வரும் நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார்.…

“எனக்கு கேரளம் நிறைய கற்றுத் தந்தது” – திருவனந்தபுரம் விழாவில் கமல்ஹாசன் நெகிழ்ச்சி

திருவனந்தபுரம்: “தமிழகமும் கேரளாவும் பிரிக்க முடியாத பந்தம் கொண்டவை. நடனம், இசை, திரைப்படம் தொடங்கி உணவு உள்ளிட்டவற்றால் இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டுள்ளன” என கேரளாவில் நடந்த ‘கேரளீயம்’ (Keraleeyam) விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.…

“இறைவன் பார்த்துக்கொள்வார்” – தன்னைப் பற்றிய சர்ச்சைகள் குறித்து டி.இமான் கருத்து

சென்னை: டி.இமானிடம் அவரைச் சுற்றிவரும் சர்ச்சைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வார்” என பதிலளித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.…

‘லியோ’ வெற்றி விழாவுக்காக குவிந்த விஜய் ரசிகர்கள்!

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் நேரு விளையாட்டு அரங்குக்கு முன்பாக குவிந்துள்ளனர். ‘லியோ’…

“சார்பட்டாவை விட 100 மடங்கு சிறப்பான மேக்கிங்” – பா.ரஞ்சித்தை பாராட்டிய விக்ரம்

சென்னை: “இந்தப் படம் மேக்கிங் அளவில் ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும். மேக்கப்புக்கு மட்டும் 4-5 மணி நேரம் செலவு செய்தோம். உங்கள் கணிப்பைத் தாண்டிய படமாக…

“விக்ரம் உழைப்பை பார்த்து பயம் வந்துவிட்டது” – பா.ரஞ்சித் பகிர்வு

சென்னை: “படத்தில் விக்ரமின் உழைப்பையும், ஈடுபாட்டையும் பார்த்து எனக்கு பயம் வந்துவிட்டது. நம்மை நம்பி வந்திருக்கிறார். அதற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என நினைத்தேன்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்…

‘விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம்’ – பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ விளம்பரம் எப்படி?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் விளம்பரம் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதனை…

24 மணி நேரத்தில் நடக்கும் யாஷிகா ஆனந்தின் ‘சைத்ரா’

சென்னை: மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்ரா’. யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபாகரன் மெய்யப்பன்…

லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவான படத்துக்கு சென்சார் எதிர்ப்பு

லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம், ‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’. இதை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஆர் .ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.கே.வி…

நான்: ‘தாய்’ நாகேஷின் ‘கொமட்டுல குத்துவேன்!’

நடிகர் ரவிச்சந்திரன் வேலையாக இருந்த காலம் அது. 1967-ம் ஆண்டு அவர் நடிப்பில் எட்டு திரைப்படங்கள் வெளியாயின. அதில் சூப்பர் ஹிட்டான படங்களில் ஒன்று, ‘நான்’. ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடிப்பில் டி.ஆர்.ராமண்ணா இயக்கிய ‘குமரிப்பெண்’…

சென்னையில் புதன்கிழமை ‘லியோ’ வெற்றி விழா – ரசிகர்களுக்கு கட்டுப்பாடு?

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுகொண்டிருக்கும் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நாளை (புதன்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக நடிகர் விஜய்யின் படங்கள் வெளியாகும்போது, அதற்கு முன்னதாக…

விஜய்யின் ‘லியோ’ 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலக அளவில் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஆசிரியர்’ படத்துக்குப் பிறகு விஜய்…

“இந்த முறை நான்லீனியர், எக்ஸ்பிரிமென்டல் கிடையாது” – புதிய படம் குறித்து பார்த்திபன்

சென்னை: “இந்தமுறை நான் லீனியர், எக்ஸ்பிரிமென்டல் என எந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் போகாமல், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது” என இயக்குநர் பார்த்திபன் தான் இயக்கி வரும் புதிய…

மோகனுக்கு ஜோடியாக அனுமோல் – ‘ஹரா’ படத்தின் அப்டேட்

சென்னை: நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் அவருக்கு ஜோடியாக அனுமோல் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘தாதா 87’, ‘பொடி’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய…

“பல பேர் உயிரை எடுக்க காத்துட்டு இருக்கு” – ஹன்சிகாவின் ‘கார்டியன்’ விளம்பரம் எப்படி?

ஹன்சிகா நடித்துள்ள ‘கார்டியன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஹன்சிகா பேயாக நடித்துள்ளார். அண்மையில் வெளியான எம்.ராஜேஷின் ‘மை3’ வெப்சீரிஸில் ஹன்சிகா நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்…

புது வீடு வாங்கினார் காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துவருகிறார். தனது நீண்ட நாள் காதலர் கவுதம் கிட்ச்லுவை 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நீல் என்ற மகன் உள்ளார். திருமணத்துக்குப்…

ரவிதேஜா படத்தில் பிரியங்கா மோகன்

தமிழில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகன், அதன் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அடுத்து, ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் ‘விஜய் 68’ படத்தில் நடிக்க…

மகனை நினைத்து உருகிப் பாடிய டி.எம்.எஸ்! – பாகப்பிரிவினை

இயக்குநர் ஏ.பீம்சிங், சிவாஜி இணைந்த ‘பா’வரிசைப் படங்களில் ஒன்று ‘பாகப்பிரிவினை’. ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் தயாரித்தஇந்தப் படத்தில் சரோஜாதேவி, சிவாஜியின்மனைவியாக நடித்திருப்பார். எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எம்.வி.ராஜம், சி.கே.சரஸ்வதி, நம்பியார், எம்.ஆர்.ராதாஆகியோரைச் சுற்றிதான் படம். கதை,…

தயாரிப்பாளருடன் 2-வது திருமணமா? – நடிகை பிரகதி மறுப்பு

கே.பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ படம் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர், நடிகை பிரகதி. தொடர்ந்து, பெரிய மருது, சும்மா இருங்க மச்சான் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள…

பிறந்தநாளில் கேரள நடிகை ரெஞ்சுஷா தற்கொலை – மலையாள திரையுலகில் சோகம்

திருவனந்தபுரம்: மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 35. தனது கணவர் மனோஜுடன் திருவனந்தபுரத்தில் வசித்துவந்த நிலையில், இன்று தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில்…

ரூ.100 கோடி கிளப்பில் ‘மார்க் ஆண்டனி’ – ஆதிக் ரவிசந்திரனுக்கு தேர் பரிசளிப்பு

சென்னை: விஷால் – எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதை முன்னிட்டு இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு தேர் பரிசளித்துள்ளார் இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர். ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம்,…

மதுரை பிளஸ் 2 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: மதுரையில் பிளஸ் 2 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. ஏப். 5-ல் விடைத்தாள் திருத்தப்பட்ட…

பாக்ஸ் ஆஃபீஸில் உயரே பறக்காத கங்கனா ரனாவத்தின் ‘தேஜஸ்’ 

கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘தேஜஸ்’ திரைப்படம் முதல் 3 நாட்களில் வெறும் ரூ.3.80 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த செப்டம்பர் 28-ஆம்…

“அந்த ஃப்ளாஷ்பேக்கே பொய்தான்!” – ‘லியோ’ குறித்து லோகேஷ் கனகராஜ்

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. “இந்தப் படத்தின் இரண்டாம் பாதி குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். ‘லியோ’ படத்தில்…

“திரைப்படத்தில்ிருந்து விலகுகிறேன்.. ஆனால்” – பதிவை டெலீட் செய்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் 

இயக்குநர் அல்ஃபோன்ஸ் தான் திரைப்படத்தில்ிருந்து விலகுகிறேன் என பதிவிட்டு பின் அந்தப் பதிவை தனது சமூக வலைதள பக்கங்களிலிருந்து நீக்கியுள்ளார். இருப்பினும் அதன் ஸ்கிரீன்ஷாட் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. இது தொடர்பாக இன்று அவர்…

நவ.1 விஜய்யின் ‘லியோ’ வெற்றிவிழா: காவல்துறை அனுமதி என தகவல்

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் ‘லியோ’ படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’…

“என் மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த முதல்வருக்கு நன்றி” – இயக்குநர் விக்ரமன்

சென்னை: “எனது மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய மனைவிக்கு 5 வருடமாக…

“வாழ்த்துகள் பார்ட்னர்” – அதிதி ராவ் பிறந்த நாளுக்கு சித்தார்த் கவிதை!

Last Updated : 30 Oct, 2023 12:04 PM Published : 30 Oct 2023 12:04 PM Last Updated : 30 Oct 2023 12:04 PM நடிகர் சித்தார்த்தும்…

அவள் பிறப்பாள், இறப்பாள், இறப்பாள், பிறப்பாள்… அவள் அப்படித்தான்!

தமிழ் திரைப்படத்தில் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை பேசப்பட்டுக் கொண்டிருக்கும் படம், ‘அவள் அப்படித்தான்’! ருத்ரய்யா இயக்கிய இந்தப் படம் இன்று வரை பேசப்படுவதற்குக் காரணம், பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்ட…

“திரையரங்கு சென்று படம் பாருங்கள்” –  ரசிகர்களுக்கு கங்கனா வேண்டுகோள் 

இந்தி நடிகையான கங்கனா ரனாவத் ராகவா லாரன்ஸுடன் நடித்த ‘சந்திரமுகி 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடித்துள்ள இந்திப் படமான ‘தேஜஸ்’, கடந்த 27-ம் தேதி வெளியானது. மேலாய்வுஷ் மேவாரா…

‘ரஜினி 170’ படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன்: மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

சென்னை: ரஜினி நடிக்கும் 170வது படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல்…

பிரெஞ்சு நடிகை நடிக்கும் தமிழ்ப் படம்

சென்னை: சஹாரா ஏஷியா புரொடக் ஷன்ஸ் சார்பில் உமா பாலு கதை எழுதித் தயாரித்துள்ள படம், ‘எ ஹோம் அவே ஃப்ரம் ஹோம்’. திரைக்கதை, வசனம் எழுதி வெங்கடேஷ் குமார் ஜி இயக்கியுள்ளார். பிரபு…

விழிப்புணர்வை உண்டாக்கிய பாடறிவோம் படிப்பறிவோம் இசை நிகழ்ச்சி

இந்தியாவில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி வரும் அமைப்பு ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’. இவ்வமைப்பு ‘பாடறிவோம் படிப்பறிவோம்’ அமைப்புடன் இணைந்து 108-மணி நேர இசை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சி குறித்து…

‘ஃப்ரெண்ட்ஸ்’ தொடர் மூலம் பிரபலமான மேத்யூ பெர்ரி மறைவு – ரசிகர்கள் அதிர்ச்சி

லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘ஃப்ரெண்ட்ஸ்’தொலைக்காட்சிதொடரில் இடம்பெற்ற சாண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த மேத்யூ பெர்ரி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. 1994 முதல் 2004 வரை ஒளிபரப்பான அமெரிக்கதொலைக்காட்சிதொடர்…

தாய்லாந்து செல்கிறது ’விஜய் 68’ படக்குழு

சென்னை: ‘லியோ’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக்…

சொர்க்கம்: சென்னை தேவி திரையரங்கத்தில் வெளியான முதல் தமிழ்ப்படம்

டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி நடித்த சூப்பர் ஹிட் படம் ‘சொர்க்கம்’. கே.பாலாஜி, கே.ஆர்.விஜயா, ராஜஸ்ரீ, முத்துராமன், ஆர்.எஸ். மனோகர்,எம்.ஆர்.ஆர் வாசு, நாகேஷ், சச்சு என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம். கல்லூரி படிப்பை முடிக்கும் சங்கர்,…

“சிங்கத்துக்கு சீக்கு வந்தா”… – கார்த்தியின் ஜப்பான் பட விளம்பரம் எப்படி?

சென்னை: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’ படத்தின் பட விளம்பரம் வெளியாகியுள்ளது. ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் கதாநாயகியாக…

நவ.1-ல் சென்னையில் விஜய்யின் ‘லியோ’ வெற்றி விழா?

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் ‘லியோ’ படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’…

‘சித்தா’ இயக்குநருடன் இணையும் விக்ரம்: காணொளிவுடன் வெளியான அறிவிப்பு!

சென்னை: அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘சித்தா’ படத்தின் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’…

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா – உமாபதி திருமண நிச்சயதார்த்தம்    

நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள். ஐஸ்வர்யா, விஷால் நடித்த `பட்டத்து யானை’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சொல்லி விடவா’ என்ற படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில்…

காதலில் மீண்டும் விழுந்த அமலா பால்

பிரபு சாலமன் இயக்கிய மைனா, விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, ஆடை உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநர் விஜய்யை…

திரைப்படம்வாகிறது லாலு பிரசாத் வாழ்க்கை

அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் கதையை படமாக்குவது தற்போது அதிகமாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முன்னாள் முதல்வர்கள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின்…

காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்!

கருப்பு வெள்ளையிலிருந்து திரைப்படம் கலருக்கு மாறியிருந்த நேரம். எம்ஜிஆர், சிவாஜியுடன் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றிருந்த சிவகுமார், தனி கதை நாயகனாக வலம் வரத் தொடங்கியிருந்தார். அவர் நடித்திருந்த ‘அன்னக்கிளி’ படத்தில்தான் இசைஞானி இளையராஜா…

‘சர்ச்சை நாயகன்’ விநாயகன் செய்த ‘சம்பவங்கள்’ – ஒரு விரைவுப் பார்வை

கொச்சி: அடிக்கடி சர்ச்சை சம்பவங்களில் சிக்கும் மலையாள நடிகர் விநாயகன் இப்போதும், இதற்கு முன்பும் செய்த ‘சம்பவங்கள்’ குறித்து பார்ப்போம். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் அழுத்தமான பகைவன் நடிகராக பாராட்டப்பட்டவர்…

‘Killers Of The Flower Moon’ Review: நேர்த்தியான திரை மொழியில் வரலாற்றுத் துயரமும், ‘மூவர்’ மீதான ஈர்ப்பும்!

1920-களில் அமெரிக்காவின் ஓசேஜ் நேசன் என்ற பகுதியில் செவ்விந்தியர்கள் மீது அமெரிக்கர்கள் நிகழ்த்திய தொடர் படுகொலைகளை அடிப்படையாகக் கொண்டு 2017-ஆம் ஆண்டு டேவி கிரான் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ என்ற ஒரு…