திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்

திருச்சி: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், சேதமான பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். மேலும் பல்வேறு நூதன போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எலிக்கறி சாப்பிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று திருச்சி […]

Read More
திருப்பதி கோவிலில் 3-ந்தேதி பிரதமர் மோடி தரிசனம்

திருப்பதி கோவிலில் 3-ந்தேதி பிரதமர் மோடி தரிசனம்

நகரி: பிரதமர் நரேந்திர மோடி வருகிற 3-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அன்று காலை 10.25 மணிக்கு டெல்லியில் இருந்து மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டு 10.55 மணிக்கு திருப்பதி வருகிறார். 11 மணிக்கு திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இந்தியன் சைன்ஸ் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். பின்னர் மதியம் 1 மணிக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். 1.55 மணிக்கு ஏழு மலையானை தரிசனம் செய்கிறார். அதன் பிறகு 2 மணிக்கு […]

Read More
திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு கூடியது

திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு கூடியது

திண்டிவனம்: பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் 2016-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2017-ம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. பொதுக்குழுவுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வடிவேல்ராவணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுக்குழுவில் கட்சி வளர்ச்சி […]

Read More
செரினா வில்லியம்ஸ்க்கு திருமணம்: ரெட்டிட் நிறுவன இணை இயக்குநரை மணக்கிறார்!

செரினா வில்லியம்ஸ்க்கு திருமணம்: ரெட்டிட் நிறுவன இணை இயக்குநரை மணக்கிறார்!

வாஷிங்டன்: அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்க்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. அவர் ரெட்டிட் நிறுவனத்தின் இணை இயக்குநரான அலெக்ஸிஸ் ஒஹானியனை திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள செரினா, இதுவரை 71 ஒற்றையர் பட்டங்களை பெற்றுள்ளார். 22 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களையும் செரினா கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் முன்னாள் வீராங்கனை ஸ்டெபி கிராப்பின் சாதனையை அவர் […]

Read More
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்… முதல்வர் விளக்கம் அளிக்க ஸ்டாலின் கோரிக்கை

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்… முதல்வர் விளக்கம் அளிக்க ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: தமிழகத்தின் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார். 70 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து காரத்தே மாஸ்டர் ஹுசைனி போன்றவர்களும் […]

Read More
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற 50 நாள் ‘கெடு’ இன்று முடிந்தது – பணம் தட்டுப்பாடு நீங்குமா?

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற 50 நாள் ‘கெடு’ இன்று முடிந்தது – பணம் தட்டுப்பாடு நீங்குமா?

சென்னை: நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. அதே நேரத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை பெறவும் கடும் நிபந்தனைகளை பின்பற்ற […]

Read More
கோவையில் தங்க நகை வியாபாரி வீடு, கடைகளில் ஐடி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் சிக்கின!

கோவையில் தங்க நகை வியாபாரி வீடு, கடைகளில் ஐடி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் சிக்கின!

கோவை : கோவையில் பிரபல தங்க நகை வியாபாரி அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதிர்ல முக்கிய ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கோவை ராஜா வீதி பகுதியை சேர்ந்தவர் சாஜிக் கரம் சேட். இவர் தங்க நகைகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். 500, 1000 ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, இவரது வங்கி கணக்கில் 7 லட்சம் ரூபாய் பணம் வைப்பு வைக்கப்பட்டதாக தெரிகிறது. […]

Read More
அப்பாவுக்கு போட்டியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்த மகன்.. உ.பி. அரசியலில் வலுக்கும் குடும்பச் சண்டை

அப்பாவுக்கு போட்டியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்த மகன்.. உ.பி. அரசியலில் வலுக்கும் குடும்பச் சண்டை

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலுக்குப் போட்டியாக அவரது மகன் அகிலேஷ் யாதவும் ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதனால் அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. உத்தரப்பிரதேச சமாஜ்வாதி கட்சியில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா சிவ்பால் சிங்கும் இடையேயான கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் […]

Read More
சென்னை எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் எதிரே எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவன கிளை உள்ளது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் பணியாளர்கள் பணியை தொடங்கியபோது, அந்த கட்டிடத்தின் மேல் மாடியில் திடீரென கரும்புகை எழுந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவெனப் பரவியது. இதனால் தொழிலாளர்கள் வெளியேறினர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 3 வாகனங்களில் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை சுமார் அரைமணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர். ஆனால், […]

Read More
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்தது: 40 பேரின் கதி என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்தது: 40 பேரின் கதி என்ன?

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள பகரியா போடாய் எனுமிடத்தில் பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது. ராஞ்சியில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சுரங்கத்துக்குள் இருந்து நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணிகளை மகாலட்சுமி நிறுவனம் செய்து வருகிறது. நேற்றிரவு தொழிலாளர்கள் ஷிப்ட் மாற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிலக்கரி சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கத்துக்குள் நிலக்கரி ஏற்றிக் கொண்டிருந்த சுமார் 12 வாகனங்கள் அதில் சிக்கின. 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அப்போது நிலக்கரி […]

Read More
பொதுச் செயலாளரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.. முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.. சுப.வீ

பொதுச் செயலாளரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.. முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.. சுப.வீ

சென்னை: முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கே இருப்பதால், உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். இதுகுறித்து சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் பொதுக்குழு சசிகலாவைத் தங்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது. அக்கட்சியில் அப்பொறுப்பே மிகுந்த வல்லமை உடையது. இது அக்கட்சியின் உள் விவகாரம் என்று விலகி நிற்க முடியாது. ஏனெனில் அக்கட்சி இன்று தமிழகத்தின் ஆளுங்கட்சியாகவும் உள்ளது. அதனால் அடுத்த முதலமைச்சர் […]

Read More
திவாகரனை வீழ்த்திய தினகரன்.. சசிகலாவின் புதிய "வலது கரம்" ஆனார்!

திவாகரனை வீழ்த்திய தினகரன்.. சசிகலாவின் புதிய "வலது கரம்" ஆனார்!

சென்னை: அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவுக்கு வலது கரம் யார் என்ற அதிகாரப் போட்டியில் திவாகரனை வீழ்த்தியிருக்கிறார் டிடிவி தினகரன். அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரன் கை ஓங்கிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மன்னார்குடி கோஷ்டியிலேயே மென்மையான ஒருவராக அதிமுகவினரால் நம்பப்பட்டவர் டிடிவி தினகரன். இவர் சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன். தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இந்த உச்சத்துக்கு கொண்டுவந்தவரும் இவர்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவை பொதுச்செயலராக்கிவிடுவது என்பதில் மன்னார்குடி கோஷ்டி முழு வீச்சில் இறங்கி […]

Read More
தமிழக அரசு, வருமான வரி அதிகாரிகளை விமர்சித்ததை திரும்ப பெறுகிறேன்: ராமமோகனராவ்

தமிழக அரசு, வருமான வரி அதிகாரிகளை விமர்சித்ததை திரும்ப பெறுகிறேன்: ராமமோகனராவ்

சென்னை: சென்னை தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கத்தை கைப்பற்றினார்கள். அவருடன் தொடர்பு வைத்திருப்பதாக கருதி தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டிலும், அவரது மகன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ராமமோகனராவ் தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தனது வீட்டில் சோதனை நடந்ததால் கோபம் அடைந்த ராம மோகனராவ் இது சம்பந்தமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வருமான வரித்துறையினர் […]

Read More
பிரேசிலில் மாயமான கிரேக்க தூதர் எரித்துக் கொலை

பிரேசிலில் மாயமான கிரேக்க தூதர் எரித்துக் கொலை

ரியோ டி ஜெனீரோ: பிரேசில் நாட்டின் கிரேக்க தூதராக கிரிய கோஸ் அமிரிதிஸ் (59) பதவி வகித்தார். இவர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிரேக்க தூதரகத்தில் பணிபுரிந்தார். அவரது வீடு நோவா இகுயாசூ நகரில் உள்ளது. இது ரியோ டி ஜெனிரோவின் புறநகராகும். சம்பவத்தன்று ரியோ டி ஜெனிரோவில் இருந்து பிராசிலியாவுக்கு புத்தாண்டு கொண்டாட காரில் பயணம் செய்தார். ஆனால் திடீரென அவர் மாயமானார். அதை தொடர்ந்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்கிடையே […]

Read More
கள்ளக் காதல்.. 4 குழந்தைகளுக்கு தாயான தங்கையை கொன்ற அண்ணன்

கள்ளக் காதல்.. 4 குழந்தைகளுக்கு தாயான தங்கையை கொன்ற அண்ணன்

கராச்சி: பாகிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கூறி தங்கையை நான்கு குழந்தைகளின் தாய் என்றும் பாராமல் உடன் பிறந்த சகோதரரே கொலை செய்துள்ளார். பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தின் கயிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குலாம் ஹுசைன் கோபங். இவரது தங்கைக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் சகோதரர், அவரை கத்தியால் குத்தி ஆணவ […]

Read More
ராமமோகன ராவ் மகனை விசாரணைக்கு அழைக்க புதிய திட்டம்: வருமான வரித்துறை ஏற்பாடு

ராமமோகன ராவ் மகனை விசாரணைக்கு அழைக்க புதிய திட்டம்: வருமான வரித்துறை ஏற்பாடு

சென்னை: கணக்கில் காட்டப்படாத பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்வதற்காக கடந்த 21-ந்தேதியில் இருந்து அதிரடி நடவடிக்கையில் வருமான வரித்துறை ஈடுபட்டு வருகிறது. சோதனை நடத்தப்பட்ட இடங்களில் இருந்து லட்சக்கணக்கான கருப்பு பணம், தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழக அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக் மற்றும் நண்பர் வக்கீல் அமலநாதன் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி […]

Read More
தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: பொதுவாக, தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். வடகிழக்கு பருவமழைதான் தமிழகத்தின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த பருவமழை பொய்த்துவிட்டால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கடும் வறட்சியை சந்திக்க நேரிடும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாமல் ஏமாற்றிவிட்டது. இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி சென்னை அருகே கரையை கடந்த ‘வார்தா புயலால்’ சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அதிக மழை பெய்யாவிட்டாலும், […]

Read More
ராமமோகன ராவ் மீது மேல்நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன்?: மு.க.ஸ்டாலின்

ராமமோகன ராவ் மீது மேல்நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன்?: மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘குதிரையை விட்டு விட்டு லாயத்தை பூட்டுவது’ என்பது மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு சரியான உதாரணமாக திகழ்கிறது. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று, நவம்பர் 8-ந் தேதி இரவில் பிரதமர் நரேந்திர மோடி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பால் மக்களுக்கு, குறிப்பாக ஏழைகள், விவசாயிகள், சிறு வணிகர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், மாத ஊதியம் பெறுவோர், […]

Read More
ராமமோகன ராவ் தலைமைச் செயலக அறையில் சோதனை ஏன்? வருமான வரித்துறை விளக்கம்

ராமமோகன ராவ் தலைமைச் செயலக அறையில் சோதனை ஏன்? வருமான வரித்துறை விளக்கம்

சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் தலைமைச் செயலக அறையில் சோதனை நடத்தப்பட்டது ஏன் என்பது குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. வருமான வரி அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளதாவது: மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டியின் வீட்டில், நாங்கள் பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப்படையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு சார்பில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரையும், அவரது நண்பர்களையும், சி.பி.ஐ. கைது செய்தது. சேகர் ரெட்டியின் வட மாநில நண்பர்களும், அமலாக்கப் […]

Read More
நேபாளத்துடன் முதல் முறையாக சீனா ராணுவ பயிற்சி.. இந்தியாவிற்கு தலைவலி

நேபாளத்துடன் முதல் முறையாக சீனா ராணுவ பயிற்சி.. இந்தியாவிற்கு தலைவலி

பீஜிங்: சீனா மற்றும் நேபாளம் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். இது இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சீன பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் யங்க் யுஜூன் கூறுகையில், சீனா மற்றூம் நேபாளம் தங்களது போர் பயிற்சி தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும், என்று தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ராணுவ பயிற்சி நடைபெறும் […]

Read More
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு ஒரு மாதம் தடை

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு ஒரு மாதம் தடை

ஆலந்தூர்: புத்தாண்டு, பொங்கல் விழா மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை தீவிரவாதிகள் சீர்குலைக்க திட்டமிட்டு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படையினர், பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டு பாதுகாப்பு […]

Read More
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 1-ந் தேதி முதல் தளர்த்தப்படுகிறது: மத்திய மந்திரி தகவல்

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 1-ந் தேதி முதல் தளர்த்தப்படுகிறது: மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அதிரடியாக அறிவித்தார். வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ந்தேதி (இன்று) வரை செலுத்தலாம் என்ற காலக்கெடுவையும் அவர் விதித்தார். மத்திய அரசு வழங்கிய 52 நாள் கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. வங்கி கணக்கில் பழைய 500, 1000 […]

Read More
வங்கிகளில் பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய இன்றே கடைசி நாள்

வங்கிகளில் பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய இன்றே கடைசி நாள்

டெல்லி: வங்கிகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஜனவரி 1ம் தேதி முதல், பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார். புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார். மேலும் நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 […]

Read More
72 மணி நேரத்தில் அமெரிக்காவில் வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிகாரிகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவு

72 மணி நேரத்தில் அமெரிக்காவில் வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிகாரிகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 8–ந் தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ‘பாப்புலர் ஓட்டு’ என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றாலும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ‘எலெக்டோரல் ஓட்டு’ என்னும் தேர்தல் சபை வாக்குகளை அதிகம் பெற்றதால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்த தேர்தல் முறையில் […]

Read More
கட்சியிலிருந்து அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு அதிரடியாக சஸ்பெண்ட்

கட்சியிலிருந்து அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு அதிரடியாக சஸ்பெண்ட்

அருணாச்சல பிரதேச மாநில சட்டசபை, 60 உறுப்பினர் உடையது. இதில், இரண்டு சுயேச்சைகளுடன் சேர்த்து, 47 உறுப்பினர்  பலத்துடன், நபாம் துகி தலைமையில் காங்கிரஸ், ஆட்சி அமைத்தது. ஆனால், நபாம் துகிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கலிகோ புல் தலைமையில், 30 எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறியதால், காங்கிரஸ் ஆட்சி களைந்தது. பா.ஜ., ஆதரவுடன் கலிகோ புல் அடுத்த முதல்வராக பதவிஏற்றார். இதனையடுத்து நீதிமன்ற தலையீட்டு பிறகு அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பேமா காண்டு கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். சவுனாமீன் […]

Read More
சீனா, நேபாளம் முதல் முறையாக கூட்டு ராணுவப் பயிற்சி

சீனா, நேபாளம் முதல் முறையாக கூட்டு ராணுவப் பயிற்சி

பீஜிங்: ஆசிய கண்டத்தின் முக்கியமான இரண்டு நாட்டுகளாக சீனாவும், நேபாளமும் இருந்து வருகிறது. இந்நிலையில், சீனா மற்றும் நேபாளம் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.  இது தொடர்பாக சீன பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் யங்க் யுஜூன் கூறுகையில், “சீனா மற்றூம் நேபாளம் தங்களது போர் பயிற்சி தொடங்குவது குறித்து பேச்சுகியுள்ள்து. இது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார். தகவலின் படி, அடுத்த […]

Read More
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்பது குறித்து ஓபிஎஸ் ஆலோசனை

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்பது குறித்து ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த  பொதுக்குழுவில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதாவிற்குப் பின்னர் வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை […]

Read More
அதிமுக பொதுச்செயலாளராக டிச.31ல் பொறுப்பேற்கிறார் சசிகலா?

அதிமுக பொதுச்செயலாளராக டிச.31ல் பொறுப்பேற்கிறார் சசிகலா?

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 31ல் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை எற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை, வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று தீர்மான நகலை முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து டிசம்பர் […]

Read More
நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.550 கோடி கருப்பு பணம் சிக்கியது !

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.550 கோடி கருப்பு பணம் சிக்கியது !

டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.550 கோடி கணக்கில் வராத கருப்பு பணத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று அவர் அறிவித்தார். […]

Read More
டிச.31ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்கிறார் சசிகலா !

டிச.31ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்கிறார் சசிகலா !

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 31ல் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை எற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை, வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று தீர்மான நகலை முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து டிசம்பர் […]

Read More
டிசம்பர் 31-ந்தேதி பொதுச் செயலாளராக பொறுப்பேற்கிறார் சசிகலா?

டிசம்பர் 31-ந்தேதி பொதுச் செயலாளராக பொறுப்பேற்கிறார் சசிகலா?

சென்னை: அ.தி.மு.க.வின் பொதுகுழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று கூடியது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீர்மான நகல் சசிகலாவிடம் வழங்கி, பொதுச் செயலாளராக  பொறுப்பேற்க அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று, அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் ஆவதற்கு சசிகலா ஒப்புக் கொண்டார். அதிமுக பொதுக்குழுவிலும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக டிசம்பர் […]

Read More
சத்தீஸ்கர்: மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள பகுதியில் ரூ.1.2 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல்

சத்தீஸ்கர்: மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள பகுதியில் ரூ.1.2 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல்

புதுடெல்லி: 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அந்நாளில் இருந்து பணத்தை பதுக்கும் நடவடிக்கை அதிக அளவில் நடைபெற்றது. இதனால் வருமான வரித்துறை நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டது. இதில் கணக்கில் வராத பணம், புதுப்பணம் என கோடிக்கணக்கில் நாள் தோறும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள பஸ்தார் பகுதியில் 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய […]

Read More
நவ. 8-ந்தேதிக்குப்பின் 105 கோடி ரூபாய் புதிய பணம் பறிமுதல்: வரிமான வரித்துறை

நவ. 8-ந்தேதிக்குப்பின் 105 கோடி ரூபாய் புதிய பணம் பறிமுதல்: வரிமான வரித்துறை

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அந்நாளில் இருந்து பணத்தை பதுக்கும் நடவடிக்கை அதிக அளவில் நடைபெற்றது. இதனால் வரிமான வரித்துறை நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டது. இதில் கணக்கில் வராத பணம், புதுப்பணம் என கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. இப்பணம் 1000 ஆயிரம் கோடித் தாண்டியுள்ளது. நவம்பர் 8-ந்தேதிக்குப்பின் இன்றுவரை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ள ரொக்க பணத்தின் விவவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் […]

Read More
காலியாக இருக்கும் முன்பதிவு சீட்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி: ரெயில்வே

காலியாக இருக்கும் முன்பதிவு சீட்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி: ரெயில்வே

கட்டணம் குறைவு, பாதுகாப்பான பயணம் போன்ற வசதிகளுக்காக பொதுமக்கள் அதிக அளவில் ரெயில் பணத்தை பயன்படுத்துகின்றனர். கோடடைக்கால சீசன் மற்றும் விழாக்காலங்களில் சுமார் 90 நாட்களுக்கு முன்பே அனைத்து படுக்கை வசதி மற்றும் ஏ.சி. வசதி கொண்ட சீட்டுகள் முன்பதிவு ஆகிவிடும். சீசன் அல்லாத நேரங்களில் மெயில்/எக்ஸ்பிரஸ் ரெயில்களின் படுக்கை வசதி மற்றும் ஏ.சி. சீட்டுகள் நிரப்பப்படாமல் காலியாகவே செல்லும். அப்போது ரெயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை குறைக்கும் வகையில் காலியாக உள்ள சீட்டுகள் […]

Read More
உ.பி. தேர்தல்: சமாஜ்வாடி – காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்படும்- லாலு நம்பிக்கை

உ.பி. தேர்தல்: சமாஜ்வாடி – காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்படும்- லாலு நம்பிக்கை

பீகார் சட்டசபை தேர்தலில் பா. ஜனதாவை தோற்கடிக்க நிதிஷ் குமார், லாலு பிரசாத் மற்றும் காங்கிரஸ் கட்சி ஒரே அணியில் திரண்டன. இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் பா. ஜனதா தோல்வியைத் தழுவியது. அதேபோல் உ.பி. தேர்தலிலும் சமாஜ்வாடி – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முலயம் சிங் நேற்று அதிரடியாக 325 வேட்பாளர்களை அறிவித்து, தனியாக போட்டியிடுவதாக அறிவித்தார். இந்நிலையில் சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணி ஏற்படும் என்று லாலு குறிப்பிட்டுள்ளார். […]

Read More
ஜெயலலிதாவின் திடீர் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்: விஜயகாந்த்

ஜெயலலிதாவின் திடீர் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது வரவேற்கதக்கது. மருத்துவமனையில் ஜெயலலிதா இருக்கும் வீடியோ பதிவுகளை உயர்நீதிமன்றத்தில் வழங்க வேண்டும். ஜெயலலிதா இறப்பதற்கு இருதினங்களுக்கு முன்பு வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை கூறிய நிலையில், […]

Read More
தனது ஊழலை மறைக்கவே ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு: மோடி மீது காங். குற்றச்சாட்டு

தனது ஊழலை மறைக்கவே ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு: மோடி மீது காங். குற்றச்சாட்டு

கொல்கத்தா: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன. எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கியது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ஊழல்களை மறைத்திடவே ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் என்று, காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஹீல் அகமது குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து சஹீல் அகமது கூருகையில் “ஷீலா தீட்சித்துக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தபோது எந்த […]

Read More
தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவம் நுழையலாமா? இது அரிசியல் உள்நோக்கம் கொண்டது: வீரமணி

தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவம் நுழையலாமா? இது அரிசியல் உள்நோக்கம் கொண்டது: வீரமணி

சென்னை: மாநில அரசின் அனுமதியின்றி தமிழக அரசின் தலைமை செயலகத்துக்குள் துணை ராணுவம் நுழையலாமா? இது அச்சுறுத்தல் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனத்துக்கு என்ன பதில்? என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் குறிப்பாக 2016இல்கூட பல தொழிலதிபர்கள், கல்வி நிறுவன முதலாளிகள், சினிமாத்துறையினர் இப்படி பலபேரிடம் வருமான வரித்துறை ‘ரெய்டுகள்’ நடந்துள்ளன. ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை அண்ணா […]

Read More
ஊழியர் மரணத்திற்கு பொறுப்பேற்று நிறுவன தலைவர் ராஜினாமா

ஊழியர் மரணத்திற்கு பொறுப்பேற்று நிறுவன தலைவர் ராஜினாமா

டோக்கியோ: ஜப்பானின் முன்னணி விளம்பரக் கம்பெனியான டென்ஷுவில் பணியாற்றியவர் மட்சுரி டகயாஷி (24). டென்ஷு நிறுவனத்தில் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்த மட்சுரி பணிக்கு சேர்ந்ததிலிருந்து ஒவ்வொரு மாதமும் 100 மணி நேரங்கள் ஓவர்டைம் பார்த்திருக்கிறார். பணிச்சுமை காரணமாக கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் மட்சுரி தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் தனது சமூக வலைதளத்தில் மட்சுரி “நான் இறக்கப் போகிறேன். உடல் மற்றும் மன ரீதியாக நான் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார். […]

Read More
ஜெயலலிதா உடல்நிலை குறித்து மறைக்கவேண்டிய அவசியமில்லை.. சொல்கிறார் சி.ஆர். சரஸ்வதி !

ஜெயலலிதா உடல்நிலை குறித்து மறைக்கவேண்டிய அவசியமில்லை.. சொல்கிறார் சி.ஆர். சரஸ்வதி !

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நலக்குறைவு திடீரென ஏற்பட்டது. அவரது உடல்நிலை குறித்து மறைக்க வேண்டிய அவசியமில்லை என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜோசப் ஸ்டான்லி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உயர்நீதிமன்ற விடுமுறைக்கால பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும், பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் […]

Read More
அதிக அளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் வெளியிடப்படும்: அருண் ஜேட்லி

அதிக அளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் வெளியிடப்படும்: அருண் ஜேட்லி

டெல்லி: அதிக அளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் விநியோகம் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கியிடம் போதிய அளவு பணம் கையிருப்பு உள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி கூறுகையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து மக்களுக்கும் நன்றி என்றார். மேலும் நாட்டில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் வரி அதிகளவில் வசூலிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பால் […]

Read More
ஆதார் எண்ணை ரேஷன் கார்டில் இணைப்பதில் குழப்பம்.. பொதுமக்கள் திண்டாட்டம்

ஆதார் எண்ணை ரேஷன் கார்டில் இணைப்பதில் குழப்பம்.. பொதுமக்கள் திண்டாட்டம்

நெல்லை: நெல்லையில் ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை சேர்ப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். நெல்லை பொது விநியோக துறையை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்டு கார்டு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரேஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நவீன கருவிகளில் உள்ள ஸ்கேனர் மூலம் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு ஆதார் எண் இணைக்கப்படுகிறது. […]

Read More
50 நாளாகிப் போச்சு.. விட்டு விலகிருச்சா "கருப்பு".. மோடி சொன்ன நல்ல காலம் பொறந்துருச்சா?

50 நாளாகிப் போச்சு.. விட்டு விலகிருச்சா "கருப்பு".. மோடி சொன்ன நல்ல காலம் பொறந்துருச்சா?

சென்னை: மோடி சொன்ன கெடு முடிந்தது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் இந்த 50 நாட்களில் என்னென்ன நடந்துள்ளது? என்னென்ன நடக்கவில்லை? ஒரு அலசல்… கடந்த மாதம் 9ம் தேதி நள்ளிரவில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று 8ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். அந்த அறிவிப்பு வந்த அடுத்த வினாடியில் இருந்து இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்தது போன்ற உணர்வை மக்கள் […]

Read More
ரூ.500, 1000 வைத்திருந்தால் சிறை இல்லை.. 10,000 அபராதமாம்.. எதிர்ப்பு கிளம்பியதால் ஜகா வாங்கிய மோடி

ரூ.500, 1000 வைத்திருந்தால் சிறை இல்லை.. 10,000 அபராதமாம்.. எதிர்ப்பு கிளம்பியதால் ஜகா வாங்கிய மோடி

டெல்லி: பண மதிப்பு நீக்கம் அமலுக்கு வந்து 50 நாட்கள் கடந்த நிலையில், மத்திய அரசு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 10 வரை வைத்திருந்தால் சிறை தண்டனை என்று அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்திய அரசு இதனை விலக்கி கொண்டுள்ளது. பண மதிப்பு நீக்கம் அமலுக்கு வந்து 50 நாட்கள் முடிந்த நிலையில், புதிய அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் […]

Read More
உயிர் வாழ்வது அடிப்படை உரிமை.. உறவினர்களை கூட பார்க்கவிடவில்லையே ஏன்? ஜெ. மரணம் பற்றி நீதிபதி பொளேர்

உயிர் வாழ்வது அடிப்படை உரிமை.. உறவினர்களை கூட பார்க்கவிடவில்லையே ஏன்? ஜெ. மரணம் பற்றி நீதிபதி பொளேர்

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரித்து உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அதிமுகவை சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்தீபன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வின் முன்னர் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மத்திய, மாநில தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களை பார்த்து, நீதிபதி வைத்தியநாதன் சில […]

Read More
ஜெ.கால்கள் துண்டிப்பா? பற்கள் இல்லையா? உடல் எடை குறையலையே.. சிபிஐ விசாரணை கேட்கிறார் ராமதாஸ்

ஜெ.கால்கள் துண்டிப்பா? பற்கள் இல்லையா? உடல் எடை குறையலையே.. சிபிஐ விசாரணை கேட்கிறார் ராமதாஸ்

சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் 3 உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதா மரணத்தில் தமக்கு சந்தேகம் இருக்கிறது என்றார். அத்துடன் பிரதமரின் செயலர், தமிழக அரசின் தலைமை செயலர் பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் […]

Read More
தேசிய விவசாயிகள் தினம் என்னைக்குன்னு கூட தெரியல.. அதிமுகவினரை காய்ச்சும் விவசாயிகள்

தேசிய விவசாயிகள் தினம் என்னைக்குன்னு கூட தெரியல.. அதிமுகவினரை காய்ச்சும் விவசாயிகள்

சென்னை: முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்த நாள் தேசிய விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த தினத்தை மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அனுசரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக் குழு இன்று கூடியது. இதில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மறைந்த ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும், மகசேசே விருது வழங்க வேண்டும் மற்றும் […]

Read More
ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களை தாக்கிய பள்ளி நிர்வாகி.. நெல்லை அருகே பரபரப்பு

ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களை தாக்கிய பள்ளி நிர்வாகி.. நெல்லை அருகே பரபரப்பு

நெல்லை: சங்கரன் கோவிலை அடுத்த குருவிகுளம் தனியார் மெட்ரிக் பள்ளியை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளை பள்ளியின் நிர்வாகி தாக்கினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இதன் தலைமை ஆசிரியராக சரவணன் இருந்து வருகிறார். பள்ளிக்கூடம் இருக்கும் இடம் தொடர்பாக சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் பள்ளி கட்டிடம் உள்ள இடம் கோவில்பட்டியை சேர்ந்த கோபால் என்பவருக்கு சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. […]

Read More
சூட்டோடு சூடாக சசிகலா சுற்றுப் பயணம்.. அதிமுக தொண்டர்களை நேரில் சந்திக்கிறாராம்!

சூட்டோடு சூடாக சசிகலா சுற்றுப் பயணம்.. அதிமுக தொண்டர்களை நேரில் சந்திக்கிறாராம்!

சென்னை: ஜெயலலிதா மறைவையடுத்து பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்துள்ளது அதிமுக பொதுக் குழு. இதற்கான ஒப்புதலை தெரிவித்துள்ள சசிகலா, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சசிகலாவிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒப்படைத்தார். அவருடன் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சென்றனர். இதனைத் தொடர்ந்து, சென்னை […]

Read More
இரவு முழுக்க காவல்துறை பிடியில் இருந்த சசிகலா புஷ்பா கணவர்.. ஆட்கொணர்வு மனுவால் அம்பலம்!

இரவு முழுக்க காவல்துறை பிடியில் இருந்த சசிகலா புஷ்பா கணவர்.. ஆட்கொணர்வு மனுவால் அம்பலம்!

சென்னை: ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் திலகன் நேற்று இரவு முழுக்க போலீஸ் பிடியில் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று சசிகலா புஷ்பா எம்.பி. வருவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க போலீஸ் குவிக்கப்பட்டது. ஆனால் சசிகலா புஷ்பாவுக்கு பதில், அவரின், கணவர் லிங்கேஸ்வரன் திலகன் வந்தார். லிங்கேஸ்வர திலகன் ஒரு ஆவணத்தை கொடுக்க வந்திருப்பதை அறிந்த அதிமுகவினர் சிலர் அவரை கடுமையாக […]

Read More