438 நாள்களுக்கு பின் களமிறங்கிய முதல் பந்தில் அவுட்- ரீ வியூ சென்று மீண்ட டோனி

438 நாள்களுக்கு பின் களமிறங்கிய முதல் பந்தில் அவுட்- ரீ வியூ சென்று மீண்ட டோனி

438 நாள்களுக்கு பிறகு லைவ் கிரிக்கெட் விளையாட வந்த டோனி சந்தித்த முதல் பந்திலேயே அம்பயர் அவுட் கொடுத்தது சென்னை மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அபுதாபி: 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது. அபிதாபியில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. […]

Read More
புனேயில், நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை

புனேயில், நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை

புனேயில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை தொடங்கும் என இன்ஸ்டிடியூட் வட்டாரங்கள் தெரிவித்தன. புனே: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை, புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்க உரிமம் பெற்று உள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனையை அந்த நிறுவனம் முடித்து விட்டது. இதைத்தொடர்ந்து புனேயில் உள்ள சசூன் […]

Read More
ஒழுக்கமற்ற மனைவிக்கு, கணவரின் ஓய்வூதியம் கிடையாது – உயர்நீதிநீதி மன்றம் பரபரப்பு உத்தரவு

ஒழுக்கமற்ற மனைவிக்கு, கணவரின் ஓய்வூதியம் கிடையாது – உயர்நீதிநீதி மன்றம் பரபரப்பு உத்தரவு

ஒழுக்கமற்ற நடத்தையின் காரணமாக பிரிந்து வாழும் மனைவிக்கு கணவரின் ஓய்வூதிய பலன் களை பெற தகுதி இல்லை என்று உயர்நீதிநீதி மன்றம் பரபரப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை: அரசு ஊழியராக பணியாற்றிய தேவசகாயம் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு இறந்தார். இவர் முதலில் மேரி என்பவரை திருமணம் செய்தார். முதல் மனைவியின் நடத்தை சரியில்லை என்பதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரை விட்டு பிரிந்து வாழ சட்டப்படி கோர்ட்டில் 1988-ம் ஆண்டு உத்தரவு பெற்றார். பின்னர், ராணி […]

Read More
ஆந்திரா மாநிலத்தில் ஒரே நாளில் 8,218  பேருக்கு கொரோனா தொற்று – 58 பேர் பலி

ஆந்திரா மாநிலத்தில் ஒரே நாளில் 8,218 பேருக்கு கொரோனா தொற்று – 58 பேர் பலி

ஆந்திரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 8,218  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,17,776 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 58 பேர் கொரோனா பாதிப்பால் […]

Read More
ஐபிஎல் கிரிக்கெட்- ராயுடு அதிரடியில் மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்- ராயுடு அதிரடியில் மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

அம்பதி ராயுடு அதிரடியாக விளையாட மும்பை அணியை 5 மட்டையிலக்குடுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. துபாய்: 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 சுற்றுகள் முடிவில் […]

Read More
மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்- மக்களவையில் மத்திய அரசு தகவல்

மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்- மக்களவையில் மத்திய அரசு தகவல்

புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: மக்களவையில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழக அரசு அறிவித்தது குறித்து அவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும், மூன்றாவது மொழியாக எதை கற்க வேண்டும் […]

Read More
மொழி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிநீதி மன்றம் நீதிபதி வலியுறுத்தல்

மொழி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிநீதி மன்றம் நீதிபதி வலியுறுத்தல்

மொழி பேரினவாதத்திற்கு இடம் அளிக்கக் கூடாது, அத்தகைய சக்திகள் தலையெடுக்க அனுமதிக்கக்கூடாது என உயர்நீதிநீதி மன்றம் நீதிபதி வலியுறுத்தி உள்ளார். சென்னை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்த வழக்கில், தமிழ்நாடு விடுதலைப்படை இயக்கத்தைச் சேர்ந்த கலைலிங்கத்தின் பிணை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அப்போது, நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:- தமிழ்நாடு விடுதலை, தமிழ் மொழி என்ற முழக்கங்களுடன் சில அமைப்புகள் மூகமூடி அணிந்திருக்கின்றன. தமிழ்நாடு விடுதலை, […]

Read More
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடைமழை (கனமழை) பெய்ய […]

Read More
அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது- அமைச்சர் உதயகுமார்

அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது- அமைச்சர் உதயகுமார்

அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது என்றும் ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார். சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகளும் ஒருபக்கம் சத்தமில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பரபரப்பான இந்த அரசியல் காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட […]

Read More
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் […]

Read More
டோனி புத்துணர்ச்சியுடன் வலுவாக இருக்கிறார் – ஸ்டீபன் பிளெமிங்

டோனி புத்துணர்ச்சியுடன் வலுவாக இருக்கிறார் – ஸ்டீபன் பிளெமிங்

சி.எஸ்.கே. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், சென்னை-மும்பை ஆட்டம் என்றால் நெருக்கடி அதிகமாகிவிடும். ஆனால் அதை அனுபவித்து, ரசித்து விளையாடுவோம் என தெரிவித்தார். அபுதாபி: ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கேப்டன் டோனியின் பயிற்சி முறை, தயாரான விதத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. அவர் முழு உடல்தகுதியுடனும், மனரீதியாக மிகவும் வலுவுடனும் இருக்கிறார். புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார். அணியில் சிலர் […]

Read More
அமெரிக்காவில் டிக் டாக், வி-சாட் செயலிகளுக்கு தடை

அமெரிக்காவில் டிக் டாக், வி-சாட் செயலிகளுக்கு தடை

அமெரிக்காவில் டிக்-டாக் மற்றும் வி-சாட் செயலிகளுக்கு வரும் ஞாயிறு முதல் தடை விதிக்கப்பட உள்ளது. வாஷிங்டன்: சீனாவை சேர்ந்த பைட்நடனம் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இதுகுறித்து சமீபத்தில் பேசிய அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். […]

Read More
தலைநகர் டெல்லியில் அக்டோபர் 5 வரை அனைத்து பள்ளிகளும் மூடல்

தலைநகர் டெல்லியில் அக்டோபர் 5 வரை அனைத்து பள்ளிகளும் மூடல்

டெல்லியில் வரும் அக்டோபர் 5-ம் தேதி வரை அனைத்துப் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு, கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் தளர்வுகளையும் அறிவித்திருந்தது. இதனால், மாணவ மாணவியரின் நலனை கவனத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. எனினும், அவர்களின் வருங்கால நலனுக்காக கணினிமய வழி கல்வி பயில்வதற்கு […]

Read More
நீட் தேர்வுக்கு எதிராக அரசு போராடினால் எழுச்சியை கொண்டு வரமுடியும்- சீமான் பேட்டி

நீட் தேர்வுக்கு எதிராக அரசு போராடினால் எழுச்சியை கொண்டு வரமுடியும்- சீமான் பேட்டி

நீட் தேர்வுக்கு எதிராக கட்சிகள், அமைப்புகள் போராடி கொண்டிருக்கிறோம். ஆனால் அரசு போராடினால் பெரும் எழுச்சியை கொண்டு வரமுடியும் என்று சீமான் கூறியுள்ளார். பூந்தமல்லி: நாம் தமிழர் கட்சியின் சார்பில் சின்னபோரூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:- […]

Read More
வங்காளதேசத்தில் 3.50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

வங்காளதேசத்தில் 3.50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,541 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3.50 லட்சத்தை நெருங்குகிறது. டாக்கா: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு இதுவரை 9.50 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 15-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசத்திலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வேகமாகப் பரவி […]

Read More
பொது முடக்கத்தால் ஊடகம், பொழுதுபோக்கு துறைக்கு பாதிப்பு – பிரகாஷ் ஜவடேகர் தகவல்

பொது முடக்கத்தால் ஊடகம், பொழுதுபோக்கு துறைக்கு பாதிப்பு – பிரகாஷ் ஜவடேகர் தகவல்

கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்தின் காரணமாக இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக, மக்களவையில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார். பிரகாஷ் ஜவடேகர் கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்தின் காரணமாக இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக, மக்களவையில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார். புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்தின் காரணமாக […]

Read More
நான் ஒரு விவசாயி என இனியொரு முறை முதல்வர் பழனிசாமி சொல்ல வேண்டாம் – மு.க.ஸ்டாலின்

நான் ஒரு விவசாயி என இனியொரு முறை முதல்வர் பழனிசாமி சொல்ல வேண்டாம் – மு.க.ஸ்டாலின்

‘நான் ஒரு விவசாயி’ என இனியொரு முறை முதலமைச்சர் பழனிசாமி சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: பாராளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய அரசு அறிவித்த விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சிரோண்மணி அகாலி தளத்தின் மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். இந்நிலையில், அ.தி.மு.க. அரசு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது கண்டனத்திற்குரியது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக […]

Read More
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கோவை, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  வட கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20ந்தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் அங்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்க […]

Read More
இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் – நடிகர் சூர்யா

இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் – நடிகர் சூர்யா

இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சென்னை: நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிப்பதாகவும், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து காணொளி கான்பிரன்ஸிங் […]

Read More
அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது. அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஆலோசனைக் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நியமனம் குறித்து காரசார விவாதம் நடந்தது. ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் […]

Read More
பயணிகளுக்கு அதிர்ச்சி- தொடர் வண்டி கட்டணம் உயருகிறது

பயணிகளுக்கு அதிர்ச்சி- தொடர் வண்டி கட்டணம் உயருகிறது

தொடர் வண்டி நிலையங்களை பயணிகள் பயன்படுத்த “உபயோக கட்டணம்” ஒன்றை விதிக்கதொடர்வண்டித் துறை துறை முடிவு செய்துள்ளதால் தொடர் வண்டி அனுமதிச்சீட்டு கட்டணம் சற்று உயருகிறது. சென்னை: ரெயில்வே துறையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்குவதில் உறுதியாக உள்ளது. ரெயில் நிலையங்களை சுத்தமாக வைக்கவும், பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளைதொடர்வண்டித் துறை துறை செய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் வண்டி நிலையங்களை பயணிகள் […]

Read More
40 சதவீத பாடத்திட்டங்கள் குறைப்பு- அமைச்சர் செங்கோட்டையன்

40 சதவீத பாடத்திட்டங்கள் குறைப்பு- அமைச்சர் செங்கோட்டையன்

குழு தந்த அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு: ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: * குழு தந்த அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. * நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. * எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம். * சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். […]

Read More
ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி- நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு

ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி- நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு

ஹர்சிம்ரத் கவுர் பாதல் வசம் இருந்த உணவு பதப்படுத்துதல் தொழில் துறையானது மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில் சிரோமணி அகாலிதளமும் இடம் பெற்றிருந்தது. இந்த கட்சிக்கு மக்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக இருக்கிறார். மற்றொரு உறுப்பினரான அவரது மனைவி ஹர்சிம்ரத் […]

Read More
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 3 நாட்கள் தொடர் வண்டி மறியல் போராட்டம்- பஞ்சாப் விவசாய சங்கம் அறிவிப்பு

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 3 நாட்கள் தொடர் வண்டி மறியல் போராட்டம்- பஞ்சாப் விவசாய சங்கம் அறிவிப்பு

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தொடர் வண்டி மறியல் போராட்டம் நடத்த விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது. சண்டிகர்: கடந்த14-ந் தேதி தொடங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.  […]

Read More
கூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பொடி பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்

கூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பொடி பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்

கூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பொடி பால் மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார் ஒரு வாலிபர். தனது மகனுக்கு பால் பொடி வாங்க முடியாமல் அரசின் உதவி கிடைக்குமா? என எதிர்பார்த்து காத்து இருக்கும் தந்தையின் சோக கதைக்கு விடிவு காலம் பிறக்குமா?. கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்த லெட்சுமாங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 53). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தங்கச்செல்வி. இவர், மஞ்சள் காமாலை நோயால் இறந்து விட்டார். இவர்களுக்கு பாக்யலட்சுமி(27), கயல்விழி(23), கன்னிகா(11) […]

Read More
இந்தியாவில் கொரோனா பரிசோதனை 6.15 கோடியாக உயர்வு- நேற்று மட்டும் 10.06 லட்சம்

இந்தியாவில் கொரோனா பரிசோதனை 6.15 கோடியாக உயர்வு- நேற்று மட்டும் 10.06 லட்சம்

இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 10.06 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் 10 லட்சத்திற்கும் அதிகமான சாம்பிள்கள் சோதனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது.  இந்நிலையில் இந்தியாவில் கொரோனா […]

Read More
20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய முள்ளிப்பாடி ஏரி- தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய முள்ளிப்பாடி ஏரி- தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தொட்டியம் அருகே முள்ளிப்பாடி ஏரி 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொட்டியம்: தொட்டியம் அருகே உள்ள முள்ளிப்பாடி ஊராட்சியில் 306 ஏக்கர் பரப்பளவில் முள்ளிப்பாடி ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் முள்ளிப்பாடி ஊராட்சியை சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு காடுவெட்டி காவிரி கரையோரத்தில் உள்ள பங்களா என்ற இடத்திலிருந்து வடகரை […]

Read More
ஞாயவிலைக்கடைகளுக்கு 3வது வார சனிக்கிழமை விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

ஞாயவிலைக்கடைகளுக்கு 3வது வார சனிக்கிழமை விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

இந்த மாதம் முதல் நவம்பர் வரை ஞாயவிலைக்கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ரேஷன் அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று ஞாயவிலைக்கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டனர். ஞாயவிலைக்கடையின் விடுமுறை நாட்களான கடந்த […]

Read More
கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டி போடும் பணக்கார நாடுகள்

கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டி போடும் பணக்கார நாடுகள்

கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் போட்டி போடுவதாவும், பாதிக்கும் மேலான முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு விட்டன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் விரும்பத்தக்கதுகோ: கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் போட்டி போடுகின்றன. பாதிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்களை வாங்குவதற்கு அவை முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு விட்டன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று நோய்க்கு கடிவாளம் போடுவதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, […]

Read More
மத்திய கலாசாரம், சுற்றுலா மந்திரி பிரகலாத் படேலுக்கு கொரோனா தொற்று

மத்திய கலாசாரம், சுற்றுலா மந்திரி பிரகலாத் படேலுக்கு கொரோனா தொற்று

மத்திய கலாசாரம், சுற்றுலா மந்திரி பிரகலாத் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போபால்: உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று, சாமானிய மக்களை மட்டுமல்ல, அரசியல் தலைவர்களையும், முதல்-மந்திரிகளையும், மத்திய மந்திரிகளையும், ஆளுநர் களையும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் தன் பிடியில் சிக்க வைத்துள்ளது. அந்த வகையில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரிகள் அமித் ஷா, நிதின் கட்காரி, […]

Read More
6 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறப்பு

6 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறப்பு

6 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறக்கப்படுகிறது. இதற்கான ஆயத்தப்பணிகள் நேற்று மும்முரமாக நடந்தது. சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காய்கறி சந்தை திருமழிசை துணைக்கோள் நகரத்திலும், பழச்சந்தை மாதவரம் பஸ் நிலையத்திலும், பூ மார்க்கெட் வானகரத்திலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் கோயம்பேடு சந்தை வளாகத்தில் செயல்பட்டு வந்த உணவு தானிய வணிக வளாகம் மாற்று இடம் ஒதுக்கப்படாத நிலையில் தொடர்ந்து […]

Read More
ராணுவ தளபதி நரவனே திடீர் காஷ்மீர் பயணம்

ராணுவ தளபதி நரவனே திடீர் காஷ்மீர் பயணம்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்று வடக்கு காஷ்மீர் சென்றார். ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபக்கம் லடாக்கில் சீனா குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று திடீரென ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்று வடக்கு காஷ்மீர் சென்றார். எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய […]

Read More
பிரதமர் மோடி எழுதிய ‘தாய்க்கு கடிதங்கள்’ புத்தகம்

பிரதமர் மோடி எழுதிய ‘தாய்க்கு கடிதங்கள்’ புத்தகம்

பிரதமர் மோடி எழுதி வந்த கடிதங்களை பாவனா சோமாயா என்ற எழுத்தாளர் ஆங்கிலத்தில் ‘தாய்க்கு கடிதங்கள்’ என்ற பெயரில் மொழி பெயர்த்து உள்ளார். கொல்கத்தா: பிரதமர் மோடி இளம் வயதில் இருந்தே தனது எண்ணங்களை கடிதமாக எழுதும் பழக்கம் கொண்டவர். ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஒவ்வொரு தலைப்பில் தனது எண்ணங்களை கடிதமாக அன்னை தெய்வத்துக்கு என்ற பெயரில் குஜராத்தி மொழியில் கடிதமாக எழுதி வந்தார். அவ்வாறு அவர் எழுதி வந்த கடிதங்களை பாவனா […]

Read More
விவசாயிகள் தொடர்பான மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன

விவசாயிகள் தொடர்பான மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் இன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் இன்று அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் தொடர்பான மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் […]

Read More
லடாக்கில் 38000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது- மாநிலங்களவையில் ராணுவ மந்திரி அறிக்கை

லடாக்கில் 38000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது- மாநிலங்களவையில் ராணுவ மந்திரி அறிக்கை

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் விவரிக்க முடியாத சில உணர்வுபூர்வமான செயல்பாட்டு சிக்கல்கள் இருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார். புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லை பிரச்சினை, எல்லையில் சீன ஊடுருவல் குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஜூன் 15ம் தேதி, இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்கும் முயற்சியில், கல்வான் பள்ளத்தாக்கில் கர்னல் சந்தோஷ் பாபு தனது 19 துணிச்சலான வீரர்களுடன் உயர்ந்த தியாகத்தை செய்தார். […]

Read More
மகாளய அமாவாசை- புரட்டாசி முதல் நாள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

மகாளய அமாவாசை- புரட்டாசி முதல் நாள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

இன்று மகாளய அமாவாசை மற்றும் புரட்டாசி முதல் நாள் என்பதால் சென்னையில் உள்ள கோவில்களில் பக்தர்கள் சாமி பார்வை செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சென்னை : இன்று மகாளய அமாவாசை மற்றும் புரட்டாசி முதல் நாள் என்பதால் சென்னையில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கோவில்களின் அருகில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வழிபாடு செய்ய அதிகளவு பக்தர்கள் கூடினர். […]

Read More
தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை

தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை

தமிழகத்தில் சென்னை லேடி வெலிங்டன் கல்லூரி உள்ளிட்ட 4 அரசு பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள அரசு பிஎட் கல்லூரிகளில் 2020-21ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை விதித்து தேசிய ஆசிரியர்கல்விக் குழுமம் (என்சிடிஇ) உத்தரவு பிறப்பித்துள்ளது. போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்காதது மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பழமை வாய்ந்த லேடி […]

Read More
என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் 25-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் 25-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்ததால் இன்று வெளியிடப்பட வேண்டிய என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 25-ந்தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் […]

Read More
இன்று மகாளய அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நேற்றே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

இன்று மகாளய அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நேற்றே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

இன்று மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் நேற்றே பொதுமக்கள் குவிந்து, காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர். ஸ்ரீரங்கம் : தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளில் திதி கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை ஆகும். அன்று அம்மாமண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். […]

Read More
கிழக்கு லடாக்கில் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் – இந்திய ராணுவம் அறிவிப்பு

கிழக்கு லடாக்கில் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் – இந்திய ராணுவம் அறிவிப்பு

கிழக்கு லடாக்கில் அத்துமீறும் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் என்று ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஜம்மு: கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் தொடர் அத்துமீறல்களாலும், இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகளாலும் பதற்றமான சூழல் உள்ளது. அங்கு இரு தரப்பு படைகளும், தளவாடங்களும் குவிக்கப்பட்டு போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதற்கு மத்தியில் சீன அரசின் அதிகாரபூர்வ நாளேடான ‘குளோபல் டைம்ஸ்’, “லடாக்கில் இந்தியாவின் செயல்பாட்டு தளவாடங்கள் போதுமான அளவில் தயாரிக்கப்படவில்லை. குளிர்காலத்தில் திறம்பட […]

Read More
மோடி அரசின் 3 வேளாண் மசோதாக்கள் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் – ஜே.பி.நட்டா சொல்கிறார்

மோடி அரசின் 3 வேளாண் மசோதாக்கள் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் – ஜே.பி.நட்டா சொல்கிறார்

மோடி அரசின் 3 வேளாண் மசோதாக்கள் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் என பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கடந்த 14-ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் […]

Read More
மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு விடுமுறை

மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு விடுமுறை

மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை விடுமுறை அளித்து உள்ளது. புதுடெல்லி: நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வரும் நிலையில் பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உடல் நல பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், ஆஸ்கர் […]

Read More
இந்திய ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 10 ஆயிரம் பேரை வேவு பார்க்கும் சீனா… அதிர்ச்சி தகவல்

இந்திய ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 10 ஆயிரம் பேரை வேவு பார்க்கும் சீனா… அதிர்ச்சி தகவல்

இந்திய ஜனாதிபதி, பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர், ராணுவ தளபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரம் பேரை சீனா வேவு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி: எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. லாடாக் மோதலையடுத்து எல்லையில் இந்திய-சீன வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த மோதலையடுத்து இந்தியாவில் செயல்பட்டு வந்த 100-க்கும் அதிகமான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையில், உலகின் […]

Read More
ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். டோக்கியோ: ஜப்பானில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து வந்தவர் ஷின்ஜோ அபே. இதன் மூலம் ஜப்பான் வரலாற்றிலேயே நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்கிற பெருமையை அவர் பெற்றிருந்தார். எனினும் சிறு வயது முதலே பெருங்குடல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வரும் ஷின்ஜோ அபே தனது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த மாதம் […]

Read More
கொரோனா பரிசோதனை முடிவை 5 நிமிடத்தில் தெரிவிக்கும் கருவி – சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு

கொரோனா பரிசோதனை முடிவை 5 நிமிடத்தில் தெரிவிக்கும் கருவி – சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் ரிகோவர் என்ற சுகாதார நிறுவனத்துடன் சென்னை ஐ.ஐ.டி. இணைந்து கொரோனா பரிசோதனை முடிவை உடனுக்குடன் தெரிவிக்கும் கருவியை கண்டுபிடித்து இருக்கிறது. சென்னை: அமெரிக்காவும், இந்தியாவும் சேர்ந்து விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் புதுமைகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா-இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளையை நிறுவியது. அதன் மூலம் தற்போது அமெரிக்காவின் ரிகோவர் என்ற சுகாதார நிறுவனத்துடன் சென்னை ஐ.ஐ.டி. இணைந்து கொரோனா பரிசோதனை முடிவை உடனுக்குடன் தெரிவிக்கும் கருவியை கண்டுபிடித்து இருக்கிறது. இந்த கருவியில் மனிதனின் சிலதுளி […]

Read More
கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மாத்திரைகளை வழங்க மத்திய அரசு அங்கீகாரம் – சுப்ரீம் நீதிமன்றம்

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மாத்திரைகளை வழங்க மத்திய அரசு அங்கீகாரம் – சுப்ரீம் நீதிமன்றம்

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர், பேவிபரிவிர் ஆகிய மாத்திரைகளை தருவதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது என்று சுப்ரீம் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கொரோனாவுக்கான சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், பேவிபரிவிர் ஆகிய இரண்டு கிருமிக் கொல்லி மாத்திரைகளை தருவது குறித்து மருத்துவ நிபுணர்களிடையே கருத்துவேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் 10 நிறுவனங்கள் இந்த மருந்துகளை உரிய உரிமம் பெறாமல் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. […]

Read More
சட்டசபையில் இன்று 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன

சட்டசபையில் இன்று 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன

திருமணங்கள் பதிவு செய்தல் திருத்த சட்ட முன்வடிவு உள்பட 19 மசோதாக்கள் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை அரசுடமை ஆக்கும் அவசர சட்டம் ஏற்கனவே பிறப்பிக் கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வீட்டை பராமரிக்க ‘புரட்சித்தலைவி மருத்துவர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ உருவாக்கப்பட்டிருந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளையில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தி துறை […]

Read More
மூன்று நாள் கூட்டம் முடிவடைந்த நிலையில் தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மூன்று நாள் கூட்டம் முடிவடைந்த நிலையில் தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக மூன்று நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மார்ச் மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொடர் பாதிலேயே முடிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த கூட்டத்தொடரை ஆறு மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்பதால், தற்போது மழைக்கால கூட்டத் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கூட்டத்தை […]

Read More
வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு

வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India. […]

Read More
ஆப்பிள் நிகழ்வின் அசத்தல் அறிவிப்புகள்

ஆப்பிள் நிகழ்வின் அசத்தல் அறிவிப்புகள்

ஆப்பிள் நிறுவனத்தின் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் வெளியான அசத்தல் அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம். ஆப்பிள் நிறுவனத்தின் டைம் ஃபிளைஸ் நிகழ்வு பெயருக்கு ஏற்றார்போல் வேகமாக நடந்துமுடிந்தது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஐபேட் 8th ஜென், மேம்பட்ட ஐபேட் ஏர், ஆப்பிள் ஒன் மற்றும் ஃபிட்னஸ் பிளஸ் என பல்வேறு சாதனங்கள் மற்றும் சேவைகள் பற்றி அறிவித்தது.  ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 முக்கிய அம்சங்கள் […]

Read More