இந்திய மைய கட்டுப்பாட்டு வங்கியில் உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய மைய கட்டுப்பாட்டு வங்கியில் உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : உதவியாளர் : 926 காலிப்பணியிடம் சம்பளம் : ரூ. 14,650/- அடிப்படை சம்பளமாக கொடுக்கப்படும். கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை […]

Read More
புதுக்கோட்டை அருகே காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டி திருட்டு

புதுக்கோட்டை அருகே காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டி திருட்டு

புதுக்கோட்டை அருகே காவலர்களை தள்ளிவிட்டு பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழகத்தின் 27 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என மொத்தம் 45ஆயிரத்து 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குச்சீட்டுகளில் குழப்பம் உள்ளதாக புகார்கள் எழுந்ததால் சில […]

Read More
வாக்கு எண்ணிக்கை கூடாது: உயர் நீதிமன்றத்தில் வழக்கு! …5 நிமிட வாசிப்புஉள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்க வேண்டுமென சென்னை உயர் நீத…

வாக்கு எண்ணிக்கை கூடாது: உயர் நீதிமன்றத்தில் வழக்கு! …5 நிமிட வாசிப்புஉள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்க வேண்டுமென சென்னை உயர் நீத…

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தின் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று (டிசம்பர் 27) காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டு கட்டங்களில் பதிவாகும் வாக்குப் பெட்டிகளும் அருகிலுள்ள அரசு அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளன. ஜனவரி 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு […]

Read More
2020 பிறக்கப்போகுது.. வழக்கம்போல ஷார்ட்டா 20 அப்படீன்னு எழுதிறாதீங்க.. பெரிய சிக்கல்.. உஷார்

2020 பிறக்கப்போகுது.. வழக்கம்போல ஷார்ட்டா 20 அப்படீன்னு எழுதிறாதீங்க.. பெரிய சிக்கல்.. உஷார்

சென்னை: 2020 ஆண்டு பிறக்க உள்ளது. புது வருடத்தில் நாம் புதிது புதிதாக ஏதோ ஏதோ திட்டம் வைத்திருப்போம்.. பெரும்பாலும் அதை பொங்கலுக்கு முன்பே மறந்தும் விடுவோம். இது வாடிக்கை. ஆனால், வருடம் முழுவதும் மாற்றக்கூடாத, ஒரு விஷயம் இருக்கிறது. இந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அப்படி என்ன என்றுதான் கேளுங்களேன்.. இதுதான் மேட்டர். இந்த வருடம் ஜனவரி 27-ஆம் தேதி என்பதை நாம் எவ்வாறு எழுதியிருப்போம்? 27/12/19 என்றுதானே. […]

Read More
நாட்டிலேயே பெரிய தடுப்பு முகாம். 46 கோடி ஒதுக்கிய மோடி.. இல்லைன்னு எப்படி சொல்றாரு.. தருண் கோகாய்

நாட்டிலேயே பெரிய தடுப்பு முகாம். 46 கோடி ஒதுக்கிய மோடி.. இல்லைன்னு எப்படி சொல்றாரு.. தருண் கோகாய்

குவஹாத்தி: நாட்டிலேயே பெரிய தடுப்பு காவல் முகாம் அமைக்க 46 கோடி ரூபாயை மோடி அரசு ஒதுக்கி உள்ளதாக அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் குற்றம்சாட்டி உள்ளார். இந்தியாவில் அகதிகளுக்கான தடுப்பு முகாம் அமைக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சிகள் சொல்வது முற்றிலும் பொய் என பிரதமர் மோடி மறுத்த நிலையில், தருண் கோகாயின் குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தருண் கோகாய் கூறுகையில், இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக சிறைத் தண்டனையை நிறைவு செய்த வெளிநாட்டினரை தங்க […]

Read More
CAA: உத்தரப்பிரதேசத்தில் 21 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் – மீண்டும் தலையெடுக்கிறதா போராட்டங்கள்?

CAA: உத்தரப்பிரதேசத்தில் 21 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் – மீண்டும் தலையெடுக்கிறதா போராட்டங்கள்?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கியுள்ளது. உத்தர பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நாள்முழுவதும் இணைய சேவை முடக்கம் நீடிக்கும் என்று அம்மாநில காவல்துறை இயக்குநர் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார். “மாநிலம் முழுவதும் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இணைய சேவை முடக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்கள் விரைவில் நிலைமை […]

Read More
கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு  தூக்குத்தண்டனை 

கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு  தூக்குத்தண்டனை 

கோவையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை அளித்து இன்று (வெள்ளிக்கிழமை) போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302ன்படி சாகும் வரை தூக்கு தண்டனையும், போஸ்கோ 5L, 5M பிரிவுகளின்படி ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதமும், […]

Read More
வி1 மர்டர் கேஸ் – திரைப்படம் விமர்சனம்

வி1 மர்டர் கேஸ் – திரைப்படம் விமர்சனம்

முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் திரைப்படம் வி1 மர்டர் கேஸ் நடிகர்கள் ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணுப்ரியா, காயத்ரி, லிங்கேஷ் இசை ரோனி ரெபல் இயக்கம் பாவல் நவநீதன் குற்றம் கடிதல், மகளிர் மட்டும், வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த பாவல் நவநீதன் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் இது. தமிழில் சமீப காலமாக திரில்லர் படங்களின் வருகை அதிகரித்திருக்கும் நிலையில், அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம்தான் ‘வி1 மர்டர் கேஸ்’. கதாநாயகனான அக்னி (ராம் […]

Read More
உத்தரப்பிரதேச வன்முறை: கலவர கும்பலிடம் சிக்கிய காவல் துறைகாரர்; தொழுகை செய்தபோது காப்பாற்றிய நபர்

உத்தரப்பிரதேச வன்முறை: கலவர கும்பலிடம் சிக்கிய காவல் துறைகாரர்; தொழுகை செய்தபோது காப்பாற்றிய நபர்

உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறை கும்பலிடம் இருந்து, ஹஜ்ஜி காதிர் என்பவர் போலீஸ் அதிகாரி ஒருவரைக் காப்பாற்றியுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது அஜய் குமார் என்ற போலீஸ் அதிகாரியை வன்முறை கும்பல் ஒன்று சுற்றி வளைத்து மோசமாக தாக்கியது. அப்போது காதிர், அஜய் குமாரை காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் […]

Read More
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் – இன்ஸ்டாவினால் நேர்ந்த விபரீதம்

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் – இன்ஸ்டாவினால் நேர்ந்த விபரீதம்

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 11 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மதுரையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் எனக்கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் மதுரையைச் சேர்ந்த அல்ஹசன் என்பவருக்கும் மாணவிக்கும் அறிமுகம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. நண்பர்களாக இருந்த இருவரும் […]

Read More
சிறுமி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போனார். 2 நாட்களுக்குப் பின் வீட்டிற்கு அருகேயே அவரது உடல் மீட்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. விசாரணையின் விளைவாக, சிறுமியின் வீட்டருகே வசித்து வந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். […]

Read More
41,575 புள்ளிகளில் நிறைவடைந்த சென்சென்ஸ்..!

41,575 புள்ளிகளில் நிறைவடைந்த சென்சென்ஸ்..!

    கடந்த டிசம்பர் 23, 2019 குளோசிங் பெல் செய்தியிலேயே, புதிய ஏற்றங்கள் சிரமமே எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே, டிசம்பர் 23, 2019-க்குப் பிறகு எந்த ஒரு புதிய உச்சங்களையும் சென்செக்ஸ் தொடவில்லை. ஆனால் இன்றைய சென்செக்ஸ் சார்ட் பேட்டனைப் பார்க்கும் போது மீண்டும் ஏற்றத்துக்கான பேட்டன் உருவாகி இருப்பதாகவே தெரிகிறது. கடந்த டிசம்பர் 23-க்குப் பின் தொடர்ந்து இறக்கம் கண்டு வந்த சென்செக்ஸ், நேற்றைய ஓப்பனிங்கை விட, இன்றைய குளோசிங் கூடுதலாக […]

Read More
மீண்டும் இமாலய உச்சத்தை தொட்ட வெங்காயத்தின் விலை.. கவலையில் இல்லத்தரசிகள்..!

மீண்டும் இமாலய உச்சத்தை தொட்ட வெங்காயத்தின் விலை.. கவலையில் இல்லத்தரசிகள்..!

    சமையலறையில் அடிப்படை தேவையாக இருக்கும் வெங்காயத்தின் விலையானது தற்போது மீண்டும் சில இடங்களில் 150 ரூபாயை தொட்டுள்ளது. மத்திய அரசானது கடந்த பல வாரங்களுக்கு முன்பே வெங்காயத்தின் விலையை குறைக்க இறக்குமதிக்கு பல சலுகைகளை அறிவித்திருந்தது. இதன் விளைவாக சில வாரங்களாக 100 ரூபாய்க்கு அருகில் விற்பனையாகி வந்தது. இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சந்தைக்கு வந்தது. இது சந்தைக்கு வரத்தை சற்று அதிகப்படுத்தியது. இந்த நிலையில் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், […]

Read More
3,47,220 வங்கி அதிகாரிகள் வேலை காலி.. 77,780 வங்கி அதிகாரிகள் வேலை பறிக்க திட்டம்!

3,47,220 வங்கி அதிகாரிகள் வேலை காலி.. 77,780 வங்கி அதிகாரிகள் வேலை பறிக்க திட்டம்!

    இளைஞர்களைப் பொருத்த வரை… ஒரு நல்ல வங்கி வேலைக்கு போனோமா.. கல்யாணம் முடிந்ததா.. குழந்தை பெற்றோமா.. அப்படியே வேலை பார்க்கும் வங்கியிலேயே கடன் வாங்கி, ஒரு சொந்த வீடு.. குட்டியா ஒரு கார்… என செட்டில் ஆகி விட நினைக்கிறார்கள். விளைவு, இந்தியாவில் லட்சக் கணக்கான இளைஞர்கள், தொடர்ந்து ஐபிபிஎஸ் போன்ற வங்கி சார்ந்த பணித் தேர்வுகளை வெறி கொண்டு எழுதிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் கதை அப்படி இல்லை. இன்றைய […]

Read More
Sivakarthikeyan சிவகார்த்திகேயனிடம் சிறப்பு என்ன?: உண்மையை சொன்ன வாரிசு நடிகை

Sivakarthikeyan சிவகார்த்திகேயனிடம் சிறப்பு என்ன?: உண்மையை சொன்ன வாரிசு நடிகை

Sivakarthikeyan சிவகார்த்திகேயனிடம் ஸ்பெஷல் என்ன?: உண்மையை சொன்ன வாரிசு நடிகை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன், நடிகை லிசியின் மகள் கல்யாணி சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். படத்தில் ஹீரோவை காதலிப்பதை தவிர அவருக்கு பெரிய வேலை இல்லை. சொல்லப் போனால் படம் பார்த்தவர்களை இவானா தான் கவர்ந்துவிட்டார். இருப்பினும் கல்யாணி தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து கூறுமாறு சமூக வலைதளத்தில் […]

Read More
ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது: போர்டு வைத்த பெட்டிக்கடைக்காரர்

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது: போர்டு வைத்த பெட்டிக்கடைக்காரர்

Samayam Tamil | Updated:27 Dec 2019, 04:22 PM ரஜினி கட்சி அரசியல் கட்சி துவங்குகிறேன் என்று ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டே இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. தமிழக சட்டசபை தேர்தல் தான் அவரின் இலக்கு. அதற்கு இன்னும் காலம் இருப்பதால் அவர் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் அடுத்தடுத்து புதுப்படங்களை ஒப்புக் கொள்வதால் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரசியல் ரஜினி கட்சி துவங்கும் முன்பே அவரின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று விமர்சனம் எழுந்துள்ளது. […]

Read More
விபத்துக்குள்ளானவரை ஏற்றிச்செல்ல ஓட்டுனர் இல்லாததால் ஆம்புலன்ஸை தானே இயக்கிய காவல் துறைகாரர்: குவியும் பாராட்டுகள்!

விபத்துக்குள்ளானவரை ஏற்றிச்செல்ல ஓட்டுனர் இல்லாததால் ஆம்புலன்ஸை தானே இயக்கிய காவல் துறைகாரர்: குவியும் பாராட்டுகள்!

திருச்சி: விபத்துக்குள்ளானவரை ஏற்றிச்செல்ல ஓட்டுனர் இல்லாததால் ஆம்புலன்ஸை தானே இயக்கிய போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள புளியவலசு பகுதியை சேர்ந்த தம்பதி தியாகராஜன்-சாந்தி. இவர்களது 14 வயது மகள் பிரியதர்ஷினி. இவர்கள் மூவரும் சம்பவத்தன்று, ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு மாருதி காரில் சென்றுள்ளனர். தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது கரூர் சாலை புளியம்பட்டி பிரிவு அருகே எதிரில் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி நசுங்கியதில், தியாகராஜனின் கால்கள் […]

Read More
புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடி பின்பக்க கதவை உடைத்து வாக்குப்பெட்டி திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடி பின்பக்க கதவை உடைத்து வாக்குப்பெட்டி திருட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடி பின்பக்க கதவை உடைத்து வாக்குப்பெட்டி திருடப்பட்டது. காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Source: Dinakaran

Read More
இதுக்கு பேருதான் திருடனுக்கு தேள் கொட்டுறது.. பாவம் அப்ரண்டீஸ் போல.. அதான் வெவரமில்லாம சிக்கிட்டாரு!

இதுக்கு பேருதான் திருடனுக்கு தேள் கொட்டுறது.. பாவம் அப்ரண்டீஸ் போல.. அதான் வெவரமில்லாம சிக்கிட்டாரு!

பீஜியிங்: சீனாவில் ஏடிஎம் கொள்ளையர் ஒருவர் எச்சரிக்கை ஒலியை கேட்டு பதறிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்துள்ளது இந்த கொள்ளை முயற்சி சம்பவம். தற்போது வைரலாகியுள்ள வீடியோவில், ஏடிஎம் அறைக்குள் ஒரு நபர் நுழைகிறார். அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை பார்க்கும் வேளையில் கதவு தானாக சாத்திக் கொள்கிறது. இதையடுத்து அங்கு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. இதனால் பதற்றம் அடையும் அந்த நபர் கீழே கிடக்கும் ஒரு தகரத்தை எடுத்து கதவை […]

Read More
மிக் 27 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளித்தது இந்திய விமானப் படை

மிக் 27 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளித்தது இந்திய விமானப் படை

ஜோத்பூர்: மிக் 27 ரக போர் விமானங்களுக்கு இந்திய விமானப் படை பிரியா விடை அளித்தது. 1980களில் அப்போதைய சோவியத் யூனியனால் தயாரிக்கப்பட்டவை மிக் 27 ரக போர் விமானங்கள். இந்திய விமானப் படையில் முறைப்படி 1985-ம் ஆண்டு இப்போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. 1980, 1990களில் உலகின் சிறந்த போர் விமானங்களில் மிக் ரக போர் விமானங்கள் முதன்மையானவை. பாகிஸ்தானுடனான கார்கில் யுத்தத்தின் போது மிக் 27 ரக போர் விமானங்கள் வீர தீர செயல்களைப் புரிந்தன […]

Read More
வெப் சீரிஸ் ஆகும் குற்றப்பரம்பரை! இயக்குவது யார் தெரியுமா?

வெப் சீரிஸ் ஆகும் குற்றப்பரம்பரை! இயக்குவது யார் தெரியுமா?

இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தனது கனவு திரைப்படம் என்று ’குற்றப்பரம்பரை’ திரைப்படத்தை கடந்த பல ஆண்டுகளாக தெரிவித்து வந்தார். இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக அவர் திரைக்கதையை தயார் நிலையில் வைத்திருந்தாலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. வேலராமமூர்த்தி எழுதிய இந்த இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க போவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரதிராஜா பூஜையும் போட்டார். ஆனாலும் பூஜையோடு அந்த படத்தின் படப்பிடிப்பில் நின்றது இதே நேரத்தில் இயக்குனர் பாலாவும் ’குற்றப்பரம்பரை’ கதையை திரைப்படமாக இயக்க […]

Read More