ரூ.1.1 லட்சம் கோடி கடன் அளித்துவிட்டு ஏமாந்து நிற்கும் இந்திய வங்கிகள்!

வரா கடன் பிரச்சனைகள் வங்கிகளுக்குத் தலைவலியாக இருக்கும் சமயத்தில் 11,400 கோடு ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்‌ஷி உள்ளிட்டோர் மீது வழக்குப்

குடை காப்பீட்டுத்திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?

குடை காப்பீடு அல்லது ஒருங்கிணைந்த காப்பீடு (Umbrella Insurance) என்னும் இந்தத் திட்டம் பொறுப்பேற்கும் காப்பீட்டுத் திட்டம் எனக் கூறும் வகையில் நமது அனைத்து வகையான சொத்துக்களுக்கும்

எச்-1பி விசா விதிகளை நெருக்கும் அமெரிக்கா.. இந்தியர்களுக்குப் பாதிப்பு!

நியூ யார்க்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற காலத்தில் இருந்து எச்-பி விசா விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை

எச்-1பி விசா விதிகளை நேருக்கும் அமெரிக்கா.. இந்தியர்களுக்குப் பாதிப்பு!

நியூ யார்க்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற காலத்தில் இருந்து எச்-பி விசா விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை

வோடாஃபோன் போட்டியாகப் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க ரூ.2000 கேஷ்பேக் அளிக்கும் ஏர்டெல்..!

இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நெட்வொர்க்கான ஏர்டெல் மோட்டோரோலா மற்றும் லெனோவா ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 2,000 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதே போன்று

அப்பாடா, மீண்டது ஏர்செல்: வாடிக்கையாளர்கள் நிம்மதி!

  Web Team Published : 24 Feb, 2018 11:02 am சேவை பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக ஏர்செல் நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி

யூபிஐ பேமெண்ட் என்றால் என்ன..? : முழுமையான விளக்கம்

மாற்றம் ஒன்றே மாறாதது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. உலகம் தோன்றியது முதல் மாறாதது மாற்றம் ஒன்றுதான் என்றாலும் மாற்றத்தைத் துவக்கத்தில் எதிர்ப்பது என்ற ஒன்றும்

வருமான வரி செலுத்தும் போது கண்டிப்பாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 4 விஷயங்கள்!

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் உள்ளவர்கள் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். எனவே வருமான வரி தாக்கல் செய்யும் போது கண்டிப்பாக

சிபில் ஸ்கோர் மட்டும் உயர்த்தினால் போதும்.. கடனுக்கு மறுப்பே கிடையாது..! #Tips

கடன் வாங்க அலைந்து திரிந்து ஆவணங்களைச் சேகரித்து வங்கிகளில் விண்ணப்பித்துப் பலர் காத்திருப்பார்கள். நீண்ட நாட்கள் கழித்துக் கடன் வழங்க அனுமதி கிடைக்கவில்லை என்று வங்கி மேலாளர்

பிப்ரவரி 24 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.16; டீசல் ரூ.65.51

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.16 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.51-ஆக

புதிய வகை பழரச பான அறிமுகத்தில் கோக-கோலா தீவிரம்

புதிய வகை பழரச பானங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருவதாக கோக-கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (இந்தியா-தென்மேற்கு ஆசியா) டி. கிருஷ்ணகுமார் கூறியதாவது:இந்தியாவில் எங்களது

பங்குச் சந்தையில் திடீர் விறுவிறுப்பு சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரிப்பு

சர்வதேச சந்தை நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரித்தது.மார்ச் மாதத்துக்கான முன்பேர பங்கு

கழிப்பறை கட்ட புதிய கடன் திட்டம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிமுகம்

கழிப்பறை கட்ட புதிய கடன் திட்டத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஆர்.சுப்ரமணியகுமார்  தெரிவித்ததாவது:சமூக

ஏர்டெல்-ஹுவே நிறுவனங்கள் இந்தியாவில் முதல் 5ஜி சோதனை

தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த பார்தி ஏர்டெல் மற்றும் கைபேசி கருவிகளை தயாரித்து வரும் ஹுவே ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் முதல் 5ஜி சோதனையை வெற்றிகரமாக செய்து

90 நகை வியாபாரிகளிடம் மட்டும் ஏமாந்த கடன் ரூ.5,000 கோடி

புதுடெல்லி: வைரம் மற்றும் நகை தொழிலில் உள்ளவர்களிடம் வங்கிகள் ரூ.5,000 கோடியை  கடனாக வழங்கி ஏமாந்துள்ளதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.. சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில்

ஓரளவே உயர்ந்த அந்நிய முதலீடு

புதுடெல்லி: அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் 9 மாதங்களில் 3,594 கோடி டாலராக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இது 3,584  கோடி டாலராக

பொது துறை வங்கிகள் 2 அல்லது 3 போதும்: ‘பிக்கி’ அமைப்பு

புதுடில்லி : ‘பொதுத் துறை­யில், இரண்டு அல்­லது மூன்று வங்­கி­களை தவிர்த்து, எஞ்­சி­ய­வற்றை, தனி­யார் மய­மாக்க வேண்­டும்’ என, இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்­பான, ‘பிக்கி’

பருத்தி விலை சரிவால் ஜவுளி துறைக்கு லாபம்

மும்பை : பருத்தி விலை­யில் ஏற்­பட்­டுள்ள சரிவு, தேவை அதி­க­ரிப்பு ஆகி­யவை கார­ண­மாக, ஜவு­ளித் துறை­யின் லாபம், 2018 – 19ம் நிதி­யாண்­டில் அதி­க­ரிக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு

ஆயுள் காப்பீட்டு துறையில் மோசடி அதிகரிப்பு

மும்பை : ஆயுள் காப்­பீட்டு துறை, வேக­மாக வளர்ச்சி அடைந்து வரு­வ­தற்கு ஏற்ப, அத்­து­றை­யில், காப்­பீடு கோரிக்கை சார்ந்த நிதி மோச­டி­களும் பெருகி வரு­வது, ஆய்­வொன்­றில் தெரிய

செம்கார்ப் எனர்ஜி இந்தியா நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது

புதுடில்லி : சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த, செம்­கார்ப் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னத்­தின், துணை நிறு­வ­னம், செம்­கார்ப் எனர்ஜி இந்­தியா. இந்­நி­று­வ­னம், இந்­தி­யா­வில், அனல் மற்­றும் புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி துறை­யில், மின்