13 ஆண்டுகளில் முதன்முறையாக ‘ஸ்மார்ட் போன்’ விற்பனை சரிவு

புதுடில்லி : ‘கடந்த, 2017ல், அக்., – டிச., வரை­யி­லான, நான்­கா­வது காலாண்­டில், சர்­வ­தேச ஸ்மார்ட் போன் விற்­பனை, 4.6 சத­வீ­தம் குறைந்­துள்­ளது’ என, ‘கார்ட்­னர்’ நிறு­வ­னம்

சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 34,142 புள்ளிகளைத் தொட்டது..!

அமெரிக்காவில் வேகமாக வட்டி விகிதங்கள் உயர்ந்த பிரச்சனை குறித்து ஃபெடரல் வங்கி கருத்து தெரிவித்ததை அடுத்து இந்திய பங்கு சந்தை வேகமாக முன்னேற்றத்தினைக் கண்டது. கடந்த சில

ஸ்மார்ட்போன் உலகை புரட்டிப்போட்ட ஒன் பிளஸ் இன் வெற்றி கதை

உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங்கிற்கு இன்று அளவும் மிகப் பெரிய போட்டியாக விளங்குவது ஒன் பிளஸ் நிறுவனம் தான். இந்த ஓன்பிளஸ்

பணி ஓய்வுபெற்றவர்களுக்கு நிரந்தர மாத வருமானம் தரும் முதலீட்டு திட்டங்கள்..!

மத்திய பட்ஜெட் அறிக்கை 2018ல் , மூத்த குடிமக்களுக்கு இலாபகரமான மற்றும் அவர்களின் பொருளாதாரக் கண்ணோட்டத்தை மாற்றும் வகையில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே, நடப்புப்

வங்கியை விட அதிக வட்டிதரும் 6 அசத்தலான முதலீடுகள்..!

இன்றளவில் முதலீட்டாளர்கள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வங்கிகள் தரும் குறைந்த வட்டிவிகிதம். அதிகபட்சமாக 6-7% வட்டி தான் வைப்புத் தொகைக்குத் தரப்படுகிறது.

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15% ஜிடிபி.,க்கு சமம்

புதுடில்லி : இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு குறித்து ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்றதாழ்வுகள் அதிகரித்து விட்டன.

வங்கி கடனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நீரவ் மோடி.. யார் வீட்டு பணம்..?!

இந்திய வங்கிகள் மீது இருந்த மிகப்பெரிய நம்பிக்கையை உடைக்கும் வகையில் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டு இருக்கும் மோசடிகள் மூலம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில்

ஆந்திரா இளைஞர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. கியா மோட்டார்ஸ்-இல் 3,000 வேலைவாய்ப்புகள்..!

தென் கொரியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் முதலில் தமிழகத்தில் துவங்கப்பட இருந்தது. ஆனால் சில காரணங்களால் அண்டை மாநிலமான ஆந்திராவில் விரவில் துவங்கப்பட

இந்த பெண்ணு போட்ட ஒரு டிவீட்டால் 8,500 கோடி நஷ்டம்.. யார் இவர்..? என்ன செய்தார்..?

சினிமா, அரசியலில் இருந்தால் மட்டுமே பிரபலம் ஆக முடியும் என்பதெல்லாம் அந்தக் காலம், சமுக வலைத்தளம் ஆதிக்கம் செலுத்தும் நடைமுறை வாழ்க்கையில் கோடிக்கணக்கானோர் பிரபலமாகவும், பல கோடிப்

குரூப் டி ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச தகுதியில் ரயில்வே நிர்வாகம் திருத்தம்.. மகிழ்ச்சி!

இந்திய ரயில்வே துறை 62,907 பணியிடங்களை நாடு முழுவது குரூப் டி கீழ் நிரப்ப இருப்பதாகப் பிப்ரவர் 2ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஆர்ஆர்பி

மீண்டும் ரூ.23,300 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலை

சென்னை : நேற்று சிறிதளவு குறைந்த தங்கம் விலை, இன்று (பிப்.,23) மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.23,300 ஐ கடந்துள்ளது.

ஏஐ நிறுவனத்தை விட்டு வெளியேறினார் எலான் மஸ்க்..!

செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய உச்சத்தை அடைய வேண்டும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஓப்ன்ஏஐ நிறுவனத்தை, Y Comibinator நிறுவனத்தின் தலைவரான சாம் அல்ட்மேன்

பிப்ரவரி 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.25; டீசல் ரூ.65.58

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.25 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.58-ஆக

இனி, ‘டேட்டா’ மட்டுமே பேசும் வங்கி கடனுக்கு, ‘உத்தரவாதம்’ தேவையில்லை ஜி.எஸ்.டி., கணக்கு விபரங்களே போதும்

புதுடில்லி, பிப். 23–‘‘வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்­கள் ஆகி­யவை, தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் வழங்­கும் போது, பிணைக்கு பதி­லாக, ஜி.எஸ்.டி., பரி­வர்த்­தனை விப­ரங்­களை ஏற்­கும் காலம் வந்து கொண்­டி­ருக்­கிறது,’’

நிறுவனங்கள் தனி இயக்குனரை இனி சுலபமாக நீக்க முடியாது

புதுடில்லி : கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களில், இரண்­டா­வது முறை­யாக நிய­மிக்­கப்­படும், தனி இயக்­கு­னர்­களை நீக்­கும் விதி­மு­றை­கள், மேலும் கடு­மை­யாக்­கப்­பட்டு உள்­ளன.தற்­போது, ஒரு நிறு­வ­னத்­தில், இரண்­டா­வது முறை­யாக தனி இயக்­கு­னரை

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்

மும்பை: மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு, சிறிய ரக விமானங்கள் தயாரிக்க 35,000 கோடி ஒப்பந்தத்தை மகாராஷ்டிர அரசு அளித்துள்ளது. மும்பையை சேர்ந்தவர் அமோல் யாதவ்.

ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஜிடிபியில் 15%: ஆக்ஸ்பார்ம் அறிக்கை

புதுடெல்லி: ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆவதாகவும் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15  சதவீதமாக உள்ளதாகவும் ஆக்ஸ்பார்ம் அமைப்பு தெரிவித்துள்ளது.  ஆக்ஸ்போர்ம்