3-வது ஆஷஸ் டெஸ்ட்: ஸ்டீவ் ஸ்மித் நிதான ஆட்டம் – ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 203/3

பெர்த்தில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்துள்ளது. பெர்த்: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான

கார் விபத்தில் பெண் மரணம்: ரகானேவின் தந்தை கைது

கார் விபத்தில் பெண் மரணம் அடைந்த வழக்கில், இந்திய அணியின் முன்னணி வீரரான அஜிங்யா ரகானேவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அஜிங்யா

ஆடுகளம் குறித்து விமர்சனம்: கிரிக்கெட் வாரியத்தின் எச்சரிக்கையால் மன்னிப்பு கேட்டார் தமீம் இக்பால்

டாக்கா ஆடுகளம் குறித்து விமர்சனம் எழுப்பிய தமீம் இக்பால், வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் கடுமையான எச்சரிக்கையால் மன்னிப்பு கேட்டுள்ளார். வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தால் கடந்த நவம்பர்

பகல் – இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாதது: கங்குலி சொல்கிறார்

இந்தியாவில் பகல் – இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாதது என முன்னாள் இந்திய அணி கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் வாரிய தலைவரும் ஆன கங்குலி தெரிவித்துள்ளார்.

U-19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் மகன்

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் உலகக்கோப்பையில் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் மகன், தற்போதைய தலைமை நிர்வாகி சதர்லேண்டு மகன் விளையாடுகிறார்கள். நியூசிலாந்தில் அடுத்த மாதம் 13-ந்தேதி

காயம் காரணமாக இசாந்த் சர்மா ரஞ்சி டிராபி அரையிறுதியில் விளையாடவில்லை

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா காயம் காரணமாக ரஞ்சி டிராபி அரையிறுதியில் டெல்லி அணிக்காக விளையாடவில்லை. Source: Maalaimalar English summaryIn the Ranji

பெர்த் டெஸ்ட்: 403 ரன்னில் இங்கிலாந்து ஆல்அவுட்; 36 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்தது

பெர்த் டெஸ்டில் 4 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து, கடைசி 36 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து முதல் இன்னிங்சில் 403 ரன்கள் சேர்த்துள்ளது.

பெர்த் டெஸ்ட்: 114 வருட சாதனையை முறியடித்த தாவித் மலன் – பேர்ஸ்டோவ் ஜோடி

ஆஷஸ் தொடரின் பெர்த்தில் நடைபெற்று வரும் டெஸ்டில் தாவித் மலன் – பேர்ஸ்டோவ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 237 ரன்கள் குவித்து 114 வருட சாதனையை முறியடித்துள்ளது.

இரட்டை சதம் அடித்து அசத்தல்: ரோகித் சர்மாவின் அபார ஆட்டம் தொடரும் – கங்குலி

இலங்கைக்கு எதிராக ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்ததை தொடர்ந்து அவர் தொடர்ந்து அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். கொல்கத்தா:

கோலியின் வரவேற்பு பத்திரிகையில் புதுமை

கோலி, அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு பத்திரிகையை வழங்குவதில் இருவரும் புதுமையை கடைபிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது காதலியான இந்தி நடிகை

பிரிமீயர் லீக்கில் தொடர்ச்சியாக 15 வெற்றிகள்: மான்செஸ்டர் சிட்டி சாதனை நீடிப்பு

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 15 வெற்றிகளை பெற்று மான்செஸ்டர் சிட்டி அணியின் சாதனை நீடித்துக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப்

பெர்த் டெஸ்ட்: தாவித் மலன் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 305/4

ஆஷஸ் தொடரின் பெர்த் டெஸ்டில் தாவித் மலன் (110), பேர்ஸ்டோவ் (75) ஆட்டத்தால் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள்

கால்பந்து 2018-ல் எனக்கு மிகப்பெரிய ஊதியத்தை அளிக்கும்: மெஸ்சி நம்பிக்கை

ரஷியாவில் அடுத்த வருடம் நடக்கும் 2018 உலகக் கோப்பையை கைப்பற்ற அர்ஜென்டினாவிற்கு வாய்ப்பு உள்ளதாக நட்சத்திர வீரர் மெஸ்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையில்

தெண்டுல்கரை முந்தினார் ரோகித்சர்மா: இந்த ஆண்டில் 45 சிக்சர்

இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 12 சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்களில் தெண்டுல்கரை முந்தி ரோகித்சர்மா சாதனையை படைத்தார்.

ஷார்ஜாவில் 10 ஓவர் போட்டியான டி10 கிரிக்கெட் லீக் தொடர் இன்று தொடக்கம்

ஷார்ஜாவில் இன்று 10 ஓவர்கள் கொண்ட டி10 கிரிக்கெட் லீக் நடைபெற இருக்கிறது. தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கிரிக்கெட் போட்டி ஐந்து நாட்கள் கொண்ட

இந்தியா புதிய சாதனை: முதல் 3 வீரர்கள் 364 ரன் குவிப்பு

இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முதல் 3 இந்திய வீரர்கள் 364 ரன் குவித்து சாதனை படைத்துள்ளனர். மொகாலி மைதானத்தில் முதல் 3 இந்திய வீரர்கள் 364

ரஞ்சி டிராபியில் விளையாட இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுமதி

தென்ஆப்பிரிக்கா தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், பயிற்சி ஆட்டங்கள் இல்லை என்பதால் ரஞ்சி டிராபியில் விளையாட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா- இலங்கை இடையிலான

அதிக சதம்: ஷேவாக்கை முந்திய ரோகித்சர்மா

இந்தியா – இலங்கை இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களில் ஷேவாக்கை முந்தி ரோகித் சர்மா 4-வது

நான்கு நாள் டெஸ்ட்: தினமும் 98 ஓவர்; பாலோ-ஆன் 150 ரன்

நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் தினமும் 98 ஓவர்கள் வீச வேண்டும் என்று, பாலோ-ஆன் கொடுப்பதற்கான ரன் வித்தியாசம் 150 ரன்கள் எனவும் ஐ.சி.சி. கூறியுள்ளது.

பெர்த் டெஸ்ட்: மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 91/2; குக் ஏமாற்றம்

ஆஷஸ் தொடரின் பெர்த் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. குக் 7 ரன்னில்