Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்க சீன அணிக்கு அனுமதி மறுப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 40 பேர் கொண்ட சீன அணிக்கு ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்து விட்டது. புதுடெல்லி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில்…

விளையாட்டு உலகின் சிறந்த தருணம்… பார வண்டியஸ் விருதை வென்றார் சச்சின்

விளையாட்டு உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் லாரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெர்லின்: விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உலகின் மிக உயரிய…

தென்ஆப்பிரிக்காவில் கடுமையான வரவேற்பை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: லாங்கர் சொல்கிறார்

டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தென்ஆப்பிரிக்கா ரசிகர்களின் கேலி கிண்டலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று லாங்கர் தெரிவித்துள்ளார். பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இதனால் வார்னர்…

ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டு பிளிஸ்சிஸ், ரபடா

இங்கிலாந்து தொடருக்காக ஓய்வு கொடுக்கப்பட்ட டு பிளிஸ்சிஸ், ரபடா ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டு பிளிஸ்சிஸ், ரபடா இங்கிலாந்து தொடருக்காக ஓய்வு கொடுக்கப்பட்ட டு பிளிஸ்சிஸ், ரபடா ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா…

என்னுடைய நேர்மறை மற்றும் பேரார்வம் இந்தியா உலக கோப்பையை வெல்ல உதவும்: ஷர்துல் தாகூர்

தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்வேன், என்னுடைய பேரார்வம் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல உதவியாக இருக்கும் என ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து…

10-வது இடத்திற்கு சரிந்தார் விராட் கோலி: கேஎல் ராகுல் 2-வது இடத்தில் நீடிக்கிறார்

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் 10-வது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில், கேஎல் ராகுல் 2-வது இடத்தில் நீடிக்கிறார். டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.…

இந்திய அணிக்கு தேர்வானதும் எனது கனவு நனவானது: நவ்தீப் சைனி

நியூசிலாந்து டெஸ்ட் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, இந்திய அணிக்கு தேர்வானதும் எனது கனவு நனவானது என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் நவ்தீப்…

இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு: ஸ்டீவ் வாக் சொல்கிறார்

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2020-21 டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு உள்ளதாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2018-19 டெஸ்ட் தொடரை…

இங்கிலாந்து அணிக்கு திரும்ப அலெக்ஸ் ஹேல்ஸ் காத்திருந்தே ஆக வேண்டும்: மோர்கன் சொல்கிறார்

தொடக்க பேட்ஸ்மேன் ஆன அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து அணிக்கு திரும்ப வேண்டுமென்றால் காத்திருந்தே ஆக வேண்டும் என மோர்கன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடியவர் அலெக்ஸ் ஹேல்ஸ். கடந்த…

டி வில்லியர்ஸ்க்காக கதவு திறந்தே இருக்கும்: மார்க் பவுச்சர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ் இடம் பிடிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்கிறார் மார்க் பவுச்சர். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ஏபி…

பெண்கள் டி20 உலக கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது

பெண்கள் டி20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பெண்களுக்கான டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. தற்போது…

சோதனை மற்றும் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் டு பிளிஸ்சிஸ்

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் டு பிளிஸ்சிஸ். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் டு பிளிஸ்சிஸ். 50 ஓவர் உலக கோப்பை தொடரில் மோசமான…

இந்தியாவுக்கு எதிரான சோதனை – நியூசிலாந்து அணியில் போல்ட், அஜாஸ்படேல்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீரர் டிரென்ட் போல்ட், இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ்படேல் இடம் பெற்றுள்ளனர். வெலிங்டன்: விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில்…

21 பந்தில் அரைசதம் – இங்கிலாந்து கேப்டன் மோர்கன் மீண்டும் சாதனை

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிவேகத்தில் அரை சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை மோர்கன் மீண்டும் படைத்துள்ளார். செஞ்சூரியன்: தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர்…

அப்ரிடிக்கு 5வது பெண் குழந்தை- பொருத்தமான பெயரை அனுப்பும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தனது 5-வது பெண் குழந்தைக்கு பொருத்தமான பெயரை அனுப்பும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி.…

222 ஓட்டங்கள் அடித்தும் தென்ஆப்பிரிக்காவுக்கு ஏமாற்றம்: சேஸிங் செய்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 223 ரன்கள் இலக்கை எட்டி இங்கிலாந்து வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட்…

சென்னை அணி கோப்பையை வெல்லும்: ஹர்பஜன் சிங்

டோனி தலைமையில் இந்த முறை கோப்பையை வெல்வோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். வேலூர் வி.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கலந்து கொண்டார்.…

ஏன் இந்த அவசரம்?: ஆர்சிபி-ஐ கிண்டல் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டி அட்டவணையை டுவிட்டரில் வெளியிட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கிண்டல் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். ஐபிஎல் 2020 சீசன் அடுத்த மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில்…

எங்களது வீரர்களின் முன்னேற்றத்திற்கு ஐபிஎல் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளது: நியூசிலாந்து தேர்வாளர்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களின் முன்னேற்றத்திற்கு ஐபிஎல் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளதாக, அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர் கவின் லார்சன் தெரிவித்துள்ளார். உலகளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக்குகளில் முதன்மையாக விளங்குவது இந்தியன் பிரிமீயர் லீக்.…

பாகிஸ்தானில் விளையாட இருப்பது சூப்பர் உற்சாகம்: டேல் ஸ்டெயின்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட இருக்கும் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், பாகிஸ்தானில் விளையாட இருப்பது சூப்பர் உற்சாகம் எனத் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். டெஸ்ட் போட்டியில்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ‘டே-நைட்’ தேர்வில் விளையாடும்: உறுதிப்படுத்தினார் கங்குலி

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது இந்தியா ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும், எந்த மைதானம் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா கடந்த சில வருடங்களாக ‘டே-நைட்’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரை…

ஆஸ்திரேலிய அணியின் பார்ட்டியை சிதறடிப்போம்: வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை சூளுரை

கடந்த உலக கோப்பையில் எங்களை தோற்கடித்த ஆஸ்திரேலியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை அனிசா முகமது தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான டி20 உலக கோப்பை இறுதிப்…

ஆஸ்திரேலியா தொடர்: ரசிகர்களுக்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு அன்பான வேண்டுகோள்

ஆஸ்திரேலியா அணி நம் மண்ணில் விளையாடும்போது ஸ்மித், வார்னருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித்…

மார்ச்-1ல் இருந்து சிஎஸ்கே உடன் இணைந்து பயிற்சியை தொடங்குகிறார் எம்எஸ் டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கிய உள்ள நிலையில் மார்ச் 1-ந்தேதியில் இருந்து எம்எஸ் டோனியும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2020 சீசன் அடுத்த மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. மும்பை வான்கடே…

50 ஓவர், 20 ஓவர் உலக கோப்பையை விட இதுதான் சிறந்த சாதனையாக இருக்கும்: புஜாரா

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றால் 50 ஓவர் உலக கோப்பை அல்லது டி20 உலக கோப்பையைவிட சிறந்ததாக இருக்கும் என புஜாரா தெரிவித்துள்ளார். ஐசிசி அறிமுகம் செய்துள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 360 புள்ளிகளுடன்…

ஜிம்பாப்வே தொடருக்கான வங்காளதேச சோதனை அணியில் முஷ்பிகுர் ரஹிம் சேர்ப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடாத முஷ்பிகுர் ரஹிம் ஜிம்பாப்வே தொடருக்கான வங்காளதேச அணியில் இடம் பிடித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கெதிராக வங்காளதேசம் ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான வங்காளதேசம் அணி…

உடற்தகுதி பெற்றார் இஷாந்த் சர்மா: இந்திய அணி நிர்வாகம் நிம்மதி

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இஷாந்த் சர்மா உடற்தகுதி பெற்றதால் அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20,…

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு விளம்பர தூதரானார் சிவகார்த்திகேயன்

கனா படத்தை தயாரித்ததன் மூலம் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு விளம்பர தூதராக சிவகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரை விளம்பரம்…

ஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவை வீழ்த்தியது கேரளா

கொச்சியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் பெங்களூரு அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது கேரளா அணி. கொச்சி: 10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர்…

விராட் கோலியை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் – மல்லையா வேண்டுகோள்

பெங்களூரு அணியை வழிநடத்துவதில் அவருக்கான சுதந்திரத்தை விராட் கோலியிடம் விட்டு விடுங்கள் என பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். தொழிலதிபர் விஜய் மல்லையாவுடன் அணியின் கேப்டன் கோலி (கோப்புப்படம்) பெங்களூரு…

தேசிய சீனியர் ஸ்குவாஷ் – 18-வது முறையாக பட்டம் வென்றார், ஜோஸ்னா – ஆண்கள் பிரிவில் கோஷல் சாம்பியன்

77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவில்போட்டியில் ஜோஸ்னா 18-வது முறையாக பட்டம் வென்றார் சென்னை: 77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ்…

ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை

ஐபிஎல் 2020-க்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. மார்ச் 29-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020…

20 கிலோமீட்டர் நடைபந்தயம் – இந்திய வீராங்கனை பாவ்னா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

பெண்களுக்கான தேசிய 20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் இந்திய வீராங்கனை பாவ்னா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ராஞ்சி: பெண்களுக்கான தேசிய 20 கிலோ மீட்டர் நடைபந்தயம் ராஞ்சியில் இன்று நடந்தது. இந்த போட்டியில்…

2வது டி20: பழி தீர்த்த இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. டர்பன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள்…

தேசிய சீனியர் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல், ஜோஸ்னா அபாரம்

77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சவுரவ் கோஷல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பா இருவரும் இறுதி சுற்றில் நுழைந்தனர். சென்னை: 77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ்…

ஐஎஸ்எல் கால்பந்து – கவுகாத்தியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்தது ஒடிசா

புவனேஸ்வரத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் கவுகாத்தி அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றை தக்கவைத்துக் கொண்டது ஒடிசா அணி. புவனேஸ்வர்: 10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன்…

ரஞ்சி டிராபி: கர்நாடகா, பெங்கால் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பெங்கால் மற்றும் கர்நாடகா அணிகள் ரஞ்சி கோப்பை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தற்போது கடைசி லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு ஆட்டத்தில்…

பிரித்வி ஷாவுடன் போட்டி இல்லை: ஷுப்மான் கில்

நியூசிலாந்து டெஸ்ட் தொடரின்போது, எதிரணி வீரர்களின் ‘ஷாட் பிட்ச்’ பந்து வீச்சு தாக்குதலை சமாளிப்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும் என்று இந்திய இளம் வீரர் ஷுப்மான் கில் கூறியுள்ளார். நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய…

பிசிசிஐ-யின் வேண்டுகோளை நிராகரித்தது ஐசிசி

ஐபிஎல் 2020 சீசன் தொடங்கும் நாளன்று கூட்டம் நடைபெற இருப்பதால், அதை தள்ளி வைக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது. ஐசிசி முக்கியமான உயர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ந்தேதி முதல்…

பாகிஸ்தான் தொடரை தள்ளிவைத்தது தென்ஆப்பிரிக்கா: காரணம் இதுவாம்….

வீரர்கள் வேலைப்பளு காரணமாக பாகிஸ்தான் சென்று விளையாட இருந்த டி20 தொடரை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தள்ளி வைத்துள்ளது. பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் கிரிக்கெட் தொடர்களை நடத்த முயற்சி எடுத்து வருகிறது. இலங்கை,…

உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்

உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்தை பிடித்தார். மெல்போர்ன்: உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில்,…

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஹெட்மையர், எவின் லீவிஸ் அதிரடி நீக்கம்

உடற்தகுதி டெஸ்டில் தோல்வியடைந்ததால் இலங்கை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஹெட்மையர், எவின் லீவிஸ் நீக்கப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20…

கொழுப்பு எங்கே இருக்கு?: ஜெர்சியை கழற்றி காட்டிய பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் ஜெர்சியை கழற்றி கொழுப்பு எங்கே இருக்கிறது? என்று கேட்டதால் தடைக்கு உள்ளாக இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக…

எம்எஸ் டோனி மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப வாய்ப்பில்லை: கபில்தேவ்

நீண்ட மாதங்களாக ஓய்வில் இருக்கும் எம்எஸ் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கருதவில்லை என கபில்தேவ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி தற்போது…

ஐபிஎல் தொடரில் விளையாடக் கூடாது எனக் கூறிய வாகனுக்கு டாம் பாண்டன் பதில்

ஐபிஎல் தொடரில் விளையாடுவதுதான் எனது விருப்பம் என்று கூறி மைக்கேல் வாகனுக்கு பதில் அளித்துள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் டாம் பாண்டன். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இங்கிலாந்தை சேர்ந்த 21…

ஐந்தாவது போட்டியிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காத இந்தியா: 20 சதவீதம் அபராதம்

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை இந்தியா வீசி முடிக்காததால் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து – இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மவுண்ட்…

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் சோதனை தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்

தசை பிடிப்பு முழுமையாக குணமடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று மவுண்ட் மவுங்கானுயில்…

அதிக முறை 50 ரன்களுக்கு மேல்: விராட் கோலி சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ரோகித் சர்மா விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார். ‘ஹிட்மேனான ரோகித் சர்மாவின் ஆட்டம் நேற்று அதிரடியாக இருந்தது. 3-வது வீரராக களம் இறங்கிய…

நியூசிலாந்து – இந்தியா தொடர்: இந்திய ரசிகர் மைதானத்திற்குள் நுழையத்தடை

வர்ணனையாளரை மோசமான வார்த்தைகளால் திட்டிய இந்திய ரசிகர் மைதானத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி…

முதல்தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து தமிம் இக்பால் சாதனை

முதல்தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்ததுடன், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வங்காளதேச வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் தமிம் இக்பால். வங்காளதேச அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேன் தமிம் இக்பால். இவர்…