Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

‘டை’யில் முடிந்த 3-வது டி20 போட்டி: சூப்பர் சுற்றில் இந்தியா த்ரில் வெற்றி

ரோகித் சர்மா அடுத்தடுத்து இமாலய சிக்சர்கள் விளாச இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது.…

U19 உலக கோப்பை: குரங்கு முகத்தில் கீறியதால் சொந்த நாடு திரும்பிய பேட்ஸ்மேன்

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள தொடக்க வீரர் குரங்கு கீறியதால் சொந்த நாடு திரும்பியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை…

பெண்கள் ஹாக்கி: நியூசிலாந்திடம் 0-1 என தோல்வியடைந்தது இந்தியா

ஆக்லாந்தில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கியில் நியூசிலாந்திடம் 0-1 என இந்திய அணி தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது. இந்தியா – நியூசிலாந்து பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையிலான போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வந்தது. முதல் போட்டியில்…

3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

ரோகித் சர்மா அரைசதம் அடிக்க, மிடில் ஓவர்களில் இந்தியா சொதப்ப நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20…

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா. நீரஜ் சோப்ரா தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம்…

ஆஸ்திரேலியா ஓபன்: அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபனில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று…

3-வது 20 போட்டி – இந்திய அணிக்கெதிராக நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு

இந்திய அணிக்கெதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். ஹாமில்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…

உலக கோப்பைக்கு வீரர்களை கண்டறிந்துள்ளோம் – இந்திய அணியின் மட்டையாட்டம் பயிற்சியாளர் சொல்கிறார்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலககோப்பை போட்டிக்கான முக்கிய வீரர்களை கண்டறிந்து உள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார். ஹேமில்டன்: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஹாலெப், முகுருஜா அரை இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹாலெப் மற்றும் முகுருஜா ஆகியோர் அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மெல்போர்ன்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள்…

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்…

ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்ஆப்பிரிக்காவை 3-1 என வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒன்பது முன்னணி அணிகள் 27 தொடர்களில் 71 போட்டிகளில் விளையாடுகின்றன.…

டு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்

ஜோகன்னஸ்பர்க்கில் டு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டு பிளிஸ்சிஸ் ஸ்டூவர்ட் பிராட் வாக்குவாதம் ஜோகன்னஸ்பர்க்கில் டு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து…

இந்தியா வெளிநாட்டில் மண்ணிலும் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்து வருகிறது: டிம் சவுத்தி

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டில் சிறந்த அணியாக உருவெடுத்து வருகிறது என நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்…

ஜூனியர் ஹாக்கி: பெனால்டி சூட்டில் ஆஸி.யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோவில் நடைபெற்று வருகிறது. இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி- பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்ட நேர…