Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோவிற்குப் பதிலாக சுட்டிப்பையன் சாம் கர்ரன் அணியில் இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டம் அபு தாபியில் மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது.…

ஆர்.சி.பி.க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், ஆடும் லெவனில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று இரவு நடக்கிறது. இதில் சென்னை…

சி.எஸ்.கே.- ஆர்.சி.பி. போட்டி: மணல் புயல் காரணமாக டாஸ் தாமதம்

ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசுவதால் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஷார்ஜா மைதானம் ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசுவதால் சென்னை சூப்பர்…

துவண்டு கிடக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு புத்துணர்ச்சி அளித்த வெஸ்ட் இண்டீஸ்

பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நிலையில், இங்கிலாந்தும் ஆண்கள், பெண்கள் அணிகள் பாகிஸ்தானில் விளையாடாது எனத் தெரிவித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்…

ஜம்மு-காஷ்மீர் வீரரை அணியில் இணைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், ஐதராபாத் அணி உம்ரான் மாலிக்கை தேர்வு செய்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த டி.…

இரண்டு அசுர வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை ஈவு இரக்கமின்றி துவம்சம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஐ.பி.எல். 2021 டி20 கிரிக்கெட் லீக்கின் 2-வது பகுதி ஆட்டங்கள் கடந்த 19-ந்தேதி தொடங்கி…

மும்பை அணிக்கு எதிராக மெதுவாக பந்து வீச்சு – மார்கனுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

மும்பை அணிக்கு எதிராக மெதுவாக பந்து வீசியதால் கொல்கத்தா அணியில் உள்ள 10 வீரர்களுக்கும் தலா ரூ.6 லட்சத்துக்கும் குறைவாக அல்லது போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். அபுதாபி:…

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அனிக்கு எதிராக ரோகித்சர்மா சாதனை

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 1000 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 1000 ஓட்டங்கள்…

பறிக்கப்பட்ட டெல்லி அணி கேப்டன் பொறுப்பு – என்ன சொல்கிறார் ஷ்ரேயாஸ் அய்யர்?

டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ரிஷப் பண்ட் நீடிக்க அணி நிர்வாகம் எடுத்த முடிவை மதிக்கிறேன் என முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக்…

இதை இந்தியாவுக்கு செய்வார்களா? – பாகிஸ்தானுக்கு வரிந்து கட்டும் ஆஸ்திரேலிய வீரர்

பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தான் சென்று விளையாட நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மறுத்துள்ளன. பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பாதுகாப்பு…

வெங்கடேஷ் அய்யர், திரிபாதி ருத்ரதாண்டவம் – மும்பையை ஊதித்தள்ளியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி தலா அரை சதமடித்து அசத்தினர். ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 34-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் மும்பை…

கொல்கத்தாவுக்கு 156 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா- டி காக் ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 9.2 சுற்றில் 78 ஓட்டங்கள் குவித்த போதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் மிகப்பெரிய ஸ்கோரை எட்டமுடியவில்லை. ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 34-வது லீக்…

மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு

ரோகித் சர்மா களம் இறங்கிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 34-வது லீக் ஆட்டம் இன்று அபு தாபியில் நடக்கிறது.…

குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு

தமிழக ஆளுநராக பதவி ஏற்ற நிலையில், ஆர்.என். ரவி டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் தமிழக ஆளுநராக பதவி ஏற்ற நிலையில், ஆர்.என். ரவி…

41 பந்தில் 47 ஓட்டத்தை அடித்ததன் மூலம் திருப்தியடையவில்லை: ஷ்ரேயாஸ் அய்யர்

காயம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பதவி ஆகியவை ஷ்ரேயாஸ் அய்யருக்கு கை நழுவி போனது. இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வாங்குதல் பேட்ஸ்மேனாக…

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சாமுவேல் மீது ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் குற்றச்சாட்டு

சாமுவேல் மீது எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு அளித்த புகார் அடிப்படையில் ஐ.சி.சி. ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மார்லோன் சாமுவேல்ஸ். வெஸ்ட் இண்டீஸ் அணி…

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக முறை அவுட்டாகாமல் இருந்த பேட்ஸ்மேன்கள் விவரம்

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் சி.எஸ்.கே.-யின் இரண்டு முக்கிய வீரர்கள் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் 2008-ம் ஆண்டு தொடங்கி சிறப்பாக நடைபெற்று…

நியூசிலாந்து தொடரை ரத்து செய்தது போதாதா… இதுவேறா… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வந்த பகீர் ‘உணவு பில்’

நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அந்த அணியினருக்கு பாதுகாப்புத் தருவதற்காக 1 சிறப்பு அதிகாரி மற்றும் 500 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர்…

இலக்கை நெருங்கி தோற்பது பஞ்சாப் அணியின் வழக்கமாகி விட்டது- பயிற்சியாளர் கும்பிளே வேதனை

ராஜஸ்தான் அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக ஐ.பி.எல். நிர்வாகம் விதித்துள்ளது. துபாய்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு…

தவான், ஷ்ரேயாஸ் சிறப்பான ஆட்டம்: சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்

அனுபவ வீரர் ஷிகர் தவான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எளிதாக வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ். ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்-…

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 135 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ஓட்டங்கள் குவிக்க இயலவில்லை. ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில்…

டெல்லிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் இன்றிரவு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சன்ரைசர்ஸ்…

அதிக வருமானம் பெறும் கால்பந்து வீரர்: மெஸ்சியை பின்னுக்குத் தள்ளினார் ரொனால்டோ

மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து பி.எஸ்.ஜி. அணிக்கும் ரொனால்டோ யுவான்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும் சென்றபின் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரர்களாக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி…

மயங்க் அகர்வால் அதிக ரன், கே.எல். ராகுலுடன் இணைந்து 100 ஓட்டங்கள் சேர்த்த போட்டிகளில் பஞ்சாப் அணியின் முடிவு என்ன?

கண்ணை மூடிக்கொண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிதான் வெற்றிபெறும் என ரசிகர்கள் சொல்லக்கூடிய நிலையில் இருந்து, எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது. ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள்…

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா: இன்றைய போட்டி நடைபெறுமா?

இன்று இரவு டெல்லி கேப்பிடல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ள நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் கடந்த 19-ந்தேதியில்…

பிறந்த நான் அன்று களம் இறங்க முடியாமல் கிறிஸ் கெய்ல் ஏமாற்றம்

டி20 கிரிக்கெட்டின் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்லுக்கு நேற்று பிறந்த நாள். அன்றைய தினம் ரசிகர்களுக்கு கிரிக்கெட் களத்தில் விருந்து படைக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். டி20 கிரிக்கெட் என்றாலே சட்டென்று…

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் 2 ஓட்டத்தில் வெற்றி – தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ராகுல் கருத்து

எளிதில் வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தை பஞ்சாப் அணி கோட்டை விட்டது குறித்து அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். துபாய்: ஐ.பி.எல். போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து ராஜஸ்தான் 4-வது…

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தலைமை நிர்வாகி நீக்கம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஹமீது ஷின்வாரியை ஹக்கானிகள் பதவி நீக்கம் செய்து உள்ளனர். கோப்புபடம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஹமீது…

சரிவில் இருந்து மீளுமா ஐதராபாத் அணி?- டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் உள்ள ஐதராபாத் அணி, பலம் வாய்ந்த டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. துபாய்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 33-வது லீக் ஆட்டத்தில்…

பெண்கள் கிரிக்கெட் – முதல் ஒருநாள் போட்டியில் 9 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டார்சி பிரவுன் 4 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார். மெக்கே: இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல்…

கார்த்திக் தியாகி அபார பந்து வீச்சு – 2 ஓட்டத்தை வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான்

ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் முதல் மட்டையிலக்குடுக்கு 120 ஓட்டங்கள் சேர்த்தனர். துபாய்: ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம்…

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 186 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஒருபக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி காட்ட மறுபக்கம் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்து வீச பஞ்சாப் அணிக்கு 186 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின்…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன்…

‘இந்தியாவுக்காக விளையாடப்போகும் மிக முக்கியமான வீரர் அவர்’- புகழாரம் சூட்டிய விராட் கோலி

கொல்கத்தாவின் மிரட்டலான வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. அபுதாபி: ஐபிஎல் தொடரின் 2021 சீசனின் இரண்டாம் பகுதி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று விராட் கோலி…

பின்வாங்கிய நியூசி., இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள்… கோபத்தின் உச்சத்தில் ரமிஸ் ராஜா… ‘பழிவாங்க’ சபதம் எடுத்தார்

நியூசிலாந்து, தொடரிலிருந்து விலகுவதாக சொன்னபோதே, எந்த மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தது என்பதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான்: பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடக்கவிருந்த நிலையில், கடைசி…

ஆப்கானிஸ்தானில் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்ப தலிபான்கள் தடை

பெண்கள் விளையாட்டு போட்டிகளை பார்ப்பதாலும், போட்டியின்போது ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்பக் கூடாது என ஆப்கானிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான்கள் எச்சரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை பிடித்து ஆட்சியமைத்துள்ளனர். அவர்கள் பெண்களுக்கான உரிமைகளை…

உள்நாட்டு வீரர்களுக்கு போட்டி கட்டணம் உயர்வு- இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

23 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.25 ஆயிரமாகவும், 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.20 ஆயிரமாகவும், 16 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.7 ஆயிரமாகவும் தினசரி போட்டி கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. புதுடெல்லி: கொரோனா…

இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை அறிவிப்பு

உள்ளூரில் விளையாடும் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு (2022) ஜூன் மாதம் வரை உள்ளூரில் விளையாடும்…

டி20 கேப்டன் பதவியை கைவிடும் கோலியின் பிளான் இதுதான் – சொல்கிறார் பிராட் ஹாக்

சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ள 100 சதங்கள் என்ற சாதனையை சமன்செய்யும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட்டுள்ளார் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: டி20 இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன்…

ஆர்.சி.பி.யை ஊதித்தள்ளியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 9 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி

தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆர்.சி.பி.யை 9 மட்டையிலக்கு வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 31-வது லீக் ஆட்டம் இன்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா…

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது இங்கிலாந்து

பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ரத்து செய்த நிலையில், இங்கிலாந்தும் தொடரில் இருந்து விலகியுள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உச்சத்தில் இருந்த போதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து…

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 92 ஓட்டத்தில் சுருண்டு படுமோசம்

விராட் கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் என அனைவரும் சொதப்ப கொல்கத்தாவிற்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 92 ஓட்டத்தில் சரணடைந்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 31-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது.…

இன்றைய போட்டியில் ஆர்.சி.பி. வீரர்கள் அடிக்கும் பவுண்டரி, சிக்ஸ், எடுக்கும் மட்டையிலக்குடுக்கு கிடைப்பது என்ன?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் அடிக்கும் பவுண்டரி, சிக்ஸ் மற்றும் எடுக்கும் மட்டையிலக்குடுக்கு தலைப்பு ஸ்பான்சர் முன்கள பணியாளர்களுக்காக நன்கொலை வழங்குகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ்…

கொல்கத்தாவிற்கு எதிராக ஆர்.சி.பி. டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்.சி.பி. டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல். 2021 லீக்கின் 31-வது ஆட்டம் அபு தாபியில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட்…

2021-22-ல் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணை

டி20 உலகக் கோப்பைக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நான்கு அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. 2021-22-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ.…

விராட் கோலி இந்த முறை ஆர்.சி.பி.யை சாம்பியனுக்கு எடுத்துச் செல்வார்: சஹல் நம்பிக்கை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பறவில்லை என்றால், மிகுந்த ஏமாற்றத்துடன் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவார். ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் தொடங்கி 13 வருடம் நிறைவடைந்து,…

உலகின் சிறந்த பினிஷராக விருப்பம்: டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் சொல்கிறார்

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மார்கஸ் ஸ்டாய்னிஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார். ஐ.பி.எல். 2021 பருவத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் ஆஸ்திரேலியாவின்…

பெண்கள் டென்னிஸ் தரவரிசை: நவோமி ஒசாகா சறுக்கல்

ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி 10,075 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள நிலையில், கரோலினா பிளிஸ்கோவா 3-வது இடத்தை பிடித்துள்ளார். பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் நான்கு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம்…

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு இது முக்கிய காரணமாக இருக்கலாம்: ஸ்டெயின் சொல்கிறார்

விராட் கோலி இந்திய அணி மற்றும் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், அதற்கான காரணத்தை கண்டறிவதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி.…

எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செயல்பட்டனர் – ருதுராஜ், பிராவோவுக்கு டோனி பாராட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 24-ந் தேதி சார்ஜாவில் எதிர்கொள்கிறது. துபாய்: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் ஏப்ரல்…