Press "Enter" to skip to content

ரஜினி பாட்டு பாடி மனைவியுடன் காதல் லீலை செய்த தனுஷ்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தனது மனைவியுடன் காதல் லீலை செய்யும் காணொளி சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் இளமைத் திரும்புதே என்ற பாடலைப் பாடிக்கொண்டு தனது மனைவியை அழகாக காதல் லீலை செய்யும் காணொளி இணையத்தில் வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »