Press "Enter" to skip to content

நிதியமைச்சர்கள் – மத்திய வங்கி ஆளுநர் களின் முதல் ஜி20 கூட்டம்…பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

மத்திய வரவு செலவுத் திட்டம் 

 இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதில் அவர் நிதி ஒதுக்கீடு செய்தவைகள்…

11 மணியளவில் தொடங்கிய மத்திய வரவு செலவுத் திட்டத்தில் பின்வருபவை இடம்பெற்றுள்ளன.

இளைஞர்,  பெண்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான முழுமையான வரவு செலவுத் திட்டம் என பேசத்தொடங்கினார்.

 

சிறந்த வாழ்க்கை முறையை நாட்டு மக்கள் அடைய வேண்டும் வகையில் 2014ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுகிறது எனவும் நிதியமைச்சர் பேசினார்.

உலகம் பொருளாதார மந்த நிலையில் இருந்த போது இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது.

சிறுதானிய திட்டத்திற்கான ஸ்ரீ அன்னம் திட்டம் அறிமுகம்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக தேசிய மின்னனு நூலகம் ஏற்படுத்தப்படும்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக தேசிய மின்னனு நூலகம் ஏற்படுத்தப்படும்.

9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 10வது இடத்திலிருந்து 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அடுத்த ஓராண்டுக்கு 80 கோடி குடும்பங்களுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும்.

நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் ஹெலிபேடுகள் உருவாக்கப்படும்

மேலும் படிக்க| மத்திய வரவு செலவுத் திட்டம் சுவாரஸ்யமான தகவல்கள் இன்று வரை

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »