Press "Enter" to skip to content

சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) கட்டம் 2-ல்…2 நிமிட இடைவேளையில் ஒரு தொடர் வண்டிஇயக்கம்…மெட்ரோ நிர்வாகம் முடிவு!

சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) கட்டம் 2-ல், 2 நிமிட இடைவேளையில் ஒரு பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) இயக்கப்படும் என்றும், 138 ஓட்டுநர் இல்லாத பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) இயக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) கட்டம் 2-ல் 118.9 கிலோமீட்டர் நீளத்திற்கு நகரில் 128 தொடர் வண்டிநிலையங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) கட்டம் 2ல் ஓட்டுனர் இல்லாத ரயில்களும், அதிவேக சேவைகளும் கிடைக்கும் வகையில் சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிர்வாகம் திட்டத்தை வடிவமைத்துள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) கட்டம் 2ல், 2 நிமிட இடைவேளையில் ஒரு தொடர் வண்டிசேவை வழங்க திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  கட்டம் 2ல் (Phase 2) தொடங்கப்பட்டபோது 4 முதல் 10 நிமிட இடைவெளியில் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி)கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொடர் வண்டிசேவைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிக்க : அமமுக நிர்வாகியை தாக்கிய அதிமுக தரப்பினர்…ஈபிஎஸ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

குறிப்பாக 138 ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) கட்டம் 1ல் விம்கோ நகர் முதல் சென்ட்ரல் வரை 10 நிமிடத்திற்கு ஒரு தொடர் வண்டிசேவை உச்ச நேரங்களில் இயக்கப்படுகிறது. சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) கட்டம் 1ல் 2.5 நிமிடங்களுக்கு ஒரு தொடர் வண்டிசேவை வழங்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டாலும், போதிய பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி)கள் இல்லாததால் பத்து நிமிடத்திற்கு ஒரு சேவை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாள்தோறும் சராசரியாக சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சம் என அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ தொடர் வண்டியில் தொடர் வண்டிபெட்டிகளை அதிகரிக்க பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டுள்ள நிலையில், கட்டம் இரண்டில் தொடர் வண்டிசேவைகள் அதிகரிக்கவும், அதை கட்டம் ஒன்றில் படிப்படியாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ நிறுவன  அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »