Press "Enter" to skip to content

ஜூனியர் என்டிஆருக்கு பகைவனாகிறார் சைஃப் அலிகான்

Last Updated : 18 Mar, 2023 06:13 AM

Published : 18 Mar 2023 06:13 AM
Last Updated : 18 Mar 2023 06:13 AM

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். இதனால் இவர் அடுத்து நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் உருவாகிறது.

இவர் நடிக்கும் அடுத்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். ஜூனியர் என்டிஆரின் 30-வது படமான இதில், ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் பகைவனாக நடிக்க இருக்கிறார். வரும் 30ம் தேதி இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது. இதற்காக சாபு சிரீல், பிரம்மாண்ட அரங்கம் அமைத்துள்ளார்.

தவறவிடாதீர்!

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »