Press "Enter" to skip to content

பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் – புள்ளிப்பட்டியல் முழு விவரம்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.

அபுதாபி:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் தலா 10 போட்டிகளில் விளையாடி உள்ளன. 

அணிகள் பெற்ற புள்ளிகள் பட்டியல் விவரம்:-

சென்னை சூப்பர் கிங்ஸ் –  10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் – 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளி பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் – 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் – 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.  

மும்பை இந்தியன்ஸ் – 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 10 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய 4 அணிகள் தலா 8 புள்ளிகளைப் பெற்றுள்ளதால் இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »