Press "Enter" to skip to content

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு

பெங்களூரை வீழ்த்தி குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ரிஷப் பண்ட் – மார்கன்

ஷார்ஜா:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “குவாலிபயர்2” ஆட்டம் ஷார்ஜாவில் நடக்கிறது.

இதில் ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா அணி கேப்டன் மார்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »